அண்மைச் செய்திகள்
சென்னையில் நடைபாதையில் தூங்கியவர்கள் மீது கார் ஏறியதில் 4 பேர் காயம் || வேலூரில் சுதந்திர போராட்ட தியாகி மறைவு || சி.ஐ.எஸ்.எப். அதிகாரி ஆகிறார் மாற்றுத்திறனாளி அருணிமா || உலகின் சக்தி வாய்ந்த 10 பெண்கள் வரிசையில் சோனியா || கிரிக்கெட் சூதாட்டத்தில் கொல்கத்தாவில் 10 பேர் கைது || சென்னையில் கிரிக்கெட் சூதாட்டத்தில் முக்கிய புள்ளி கிட்டி சரணடைந்தார் || தமிழகத்தில் 34 ஐபிஎஸ்கள் அதிரடியாக மாற்றம் || மத்திய அமைச்சருக்கு ஜாமீனில் வரமுடியாத பிடிவாரண்ட் || ஐபிஎல்லுக்கும் மத்திய அரசுக்கும் என்ன சம்பந்தம்? :ஒமர் அப்துல்லா கேள்வி || மலையாள மொழிக்கு செம்மொழி அந்தஸ்து தர மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது:ப.சிதம்பரம் || மக்கள் இப்போது கேட்கிறார்களே, ஆட்சியாளர்களின் பதில் என்ன? : கலைஞர் || மயிலாடுதுறையில் மருமகளை கொன்று மாமனார் போலீசில் சரண் || தமிழனின் புகழ் உலகெங்கும் பரவ டெல்லி செங்கோட்டையில் ஜெயலலிதா கொடியேற்ற வேண்டும்: பசும்பொன்பாண்டியன் ||
இந்தியா
சி.ஐ.எஸ்.எப். அதிகாரி ஆகிறார் மாற்றுத்திறனாளி அருணிமா
......................................
உலகின் சக்தி வாய்ந்த 10 பெண்கள் வரிசையில் சோனியா
......................................
கிரிக்கெட் சூதாட்டத்தில் கொல்கத்தாவில் 10 பேர் கைது
......................................
தமிழகத்தில் 34 ஐபிஎஸ்கள் அதிரடியாக மாற்றம்
......................................
மத்திய அமைச்சருக்கு ஜாமீனில் வரமுடியாத பிடிவாரண்ட்
......................................
ஐபிஎல்லுக்கும் மத்திய அரசுக்கும் என்ன சம்பந்தம்? :ஒமர் அப்துல்லா கேள்வி
......................................
மலையாள மொழிக்கு செம்மொழி அந்தஸ்து தர மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது:ப.சிதம்பரம்
......................................
ஐ.பி.எல். சூதாட்ட தரகர்களுக்கு பெண்களை அனுப்பினார் விந்தூ தாரா சிங்!
......................................
திருமாவளவனுக்கு தடை: கலெக்டருக்கு ஐகோர்ட்டு உத்தரவு
......................................
பெங்களூர் ஐஐஎம்-முக்கு வெடிகுண்டு மிரட்டல்
......................................
ஐபிஎல் சூதாட்டம் : நாசிக்கில் 5 தரகர்கள் கைது
......................................
80 லட்சம் கேட்ட ஸ்ரீசாந்த் : கெட்ட வார்த்தைகளால் திட்டி மிரட்டிய சூதாட்டதரகர்
......................................
பாகிஸ்தான்-சீனா உறவை யாராலும் உடைக்க முடியாது : சீன பிரதமர்
......................................
ஆந்திரா வெயில் :ஒரே நாளில் 22 பேர்
......................................
ஆந்திரா: 40 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்
......................................
திருப்பதி கோவிலில் தகவல் தொடர்பு முடக்கம்- பக்தர்கள் கடும் அவதி
......................................
வவ்வால் கறி ருசி என்று பேசிய கவர்னருக்கு கடும் எதிர்ப்பு
......................................
மாலேகான் குண்டுவெடிப்பு :குற்ற பத்திரிகை தாக்கல்
......................................
நடிகர் சஞ்சய் தத் எரவாடா சிறைக்கு மாற்றம்
......................................
பயிற்சி பெற்ற ஆசிரியர்களே பள்ளிகளில் பாடம் நடத்த வேண்டும் : சுப்ரீம் கோர்ட்
......................................
கூட்டணி தலைவர்களுக்கு மன்மோகன் சிங் விருந்து! முலாயம் சிங் புறக்கணித்தார்!
......................................
சினிமா படத்தில் ஸ்ரீசாந்த் நடித்த காட்சிகள் நீக்கம்!
......................................
ராகுல் காந்தியை பிரதமர் வேட்பாளராக முன்னிலைப்படுத்த இது சரியான நேரம்: கமல்நாத்
......................................
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அதன் ஆட்சி காலத்தை நிறைவு செய்யும்: சல்மான் குர்ஷித்
......................................
பா.ஜனதா செயல்பாடுகளால்தான் பாராளுமன்றம் முடங்கியது: சோனியா காந்தி கடும் தாக்கு
......................................
ஐ.மு.கூ. மீண்டும் ஆட்சியை பிடிக்கும்: மன்மோகன் சிங் பேச்சு
......................................
முதல்வரின் பாதுகாப்புக்கு சென்ற போலீஸ்காரர்கள் மோதல்! லத்தியால் தாக்கி மண்டை உடைப்பு!
......................................
புதுவையில் தீயணைப்பு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
......................................
பி.சி.சி.ஐ. தலைவர் சீனிவாசன் மருமகனிடம் மும்பை போலீஸ் விசாரிக்க முடிவு
......................................
1400 கோடி ஊழலால் மாயாவதி மீது நடவடிக்கை எடுக்கப்படும் :அகிலேஷ் யாதவ்
......................................
பிரமோஸ் சூப்பர்சானிக் ஏவுகணை சோதனை வெற்றி
......................................
இந்திய டாக்டருக்கு சீன பிரதமர் பாராட்டு
......................................
உ.பி.யில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 7 பேர் கொலை
......................................
விவேக் தத் உள்ளிட்ட 4 பேரது சி.பி.ஐ. காவல் 5 நாட்கள் நீடிப்பு
......................................
ஓய்வு பெற்றார் விநோத்ராய்
......................................
சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினார் இம்ரான் கான்
......................................
சவுதி : 5 பேருக்கு பொது மக்கள் முன்னிலையில் தூக்கு
......................................
நடிகர் விண்டூ தாரா சிங்கின் வீட்டில் மும்பை போலீஸ் சோதனை
......................................
பள்ளி பாடபுத்தகத்தில் நடிகை பிரியங்கா சோப்ரா பற்றிய குறிப்புகள்
......................................
நடிகர் கலாபவன்மணி முன்ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு
......................................
நடிகர் சஞ்சய் தத் புனே சிறைக்கு மாற்றம்
......................................
ஊட்டி :போலி குளிர்பான குடோனுக்கு சீல்
......................................
ம.பி. கொடூரம் : 7 வயது சிறுமி கடத்தி கற்பழித்து கொலை
......................................
மொபைலில் பேசியபடி கிணற்றில் தவறி விழுந்த மாணவன் மரணம்
......................................
பசுவதைக்கு ஆதரவு தெரிவித்த பேஸ்புக்கிற்கு எதிராக வழக்கு
......................................
‘நான் அப்பாவி’! சொல்கிறார் ஸ்ரீசாந்த்!
......................................
தேர்ந்தெடு
திங்கட்கிழமை, 9, ஜூலை 2012 (17:40 IST)



பாகிஸ்தானில் இருந்து மாற்று விமானம் மூலம் டில்லி வந்தனர் ஏர்இந்தியா பயணிகள்



தொழில்நுட்ப கோளாறு காரணமாக பாகிஸ்தானில் அவசரமாக தரையிறக்கப்பட்ட ஏர்இந்தியா விமானத்தில் இருந்த பயணிகள் மாற்று விமானம் மூலம் டில்லி திரும்பினர்.


அபுதாபியிலிருந்து புதுடெல்லிக்கு 08.07.2012 அன்று புறப்பட்டு வந்த ஏர் இந்தியா விமானத்தில் 8 விமானச் சிப்பந்திகள் உட்பட 122 பயணிகள் பயணம் மேற்கொண்டிருந்தனர்.

புதுடெல்லியில் தரையிறங்கும் சமயம் விமானத்தில் இயந்திரக் கோளாறு விமானியால் கண்டுபிடிக்கப்பட்டதால், அந்த விமானம் பாகிஸ்தானில் சிந்து மாகாணத்தில் உள்ள நவாப்சாகிப் விமானநிலையத்தில் 09.07.2012 அன்று விடியற்காலை 3.30 மணியளவில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
 

இதுகுறித்து அறிந்த மத்திய விமானப்போக்குவரத்து துறை அமைச்சகம் உடனடியாக இந்தியாவிலிருந்து மாற்று விமானத்தை அனுப்ப உத்தரவிட்டது. புதுடெல்லிக்கு வரும் பயணிகளை ஏற்றிக்கொண்டு வருவதற்காக ஏர் இந்தியா மாற்று விமானத்தை பாகிஸ்தானுக்கு அனுப்பியது. அந்த விமானம் இன்று மதியம் 1.30 மணியளவில் அங்கு தரையிறங்கியது. பின்னர் மாற்று விமானம் மூலம் 122 பயணிகள் டில்லி திரும்பினர்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :