அண்மைச் செய்திகள்
சத்தியமூர்த்திபவனில் தேமுதிக எம்எல்ஏக்கள் || ஜூன் 25ம் தேதி அயோத்தி செல்கிறார் மோடி || ஹரியானாவில் தொடர் மழை: யமுனை நதியில் அபாய கட்ட அளவை தாண்டி வெள்ளம் || உத்தரகாண்டில் பலத்த மழை: சென்னையை சேர்ந்த 52 பத்ரிநாத் யாத்ரீகர்கள் தவிப்பு || அத்வானியை சந்தித்தார் நரேந்திர மோடி: நிதிஷ்குமார் விலகியது குறித்து ஆலோசனை || பீகாரில் பாரதீய ஜனதா- ஐக்கிய ஜனதா தள தொண்டர்கள் மோதல்: பலர் காயம் || சிங்கள வீரர்களுக்கு பயிற்சி அளிப்பதை கண்டித்து போராட்டம்: குன்னூரில் போலீஸ் குவிப்பு || சுவர் இடிந்து விழுந்ததில் 4 பேர் உயிரிழப்பு || பல்லடம்: பைக் மோதி 3 பேர் பலி || மேட்டூர் அனைக்குள் மூழ்கியிருக்கும் கோவிலில் பிரிட்டிஷ் மன்னர் கால நாணயங்கள் || எல்.ஐ.சி., புதிய தலைவர் எஸ்.கே.ராய் நியமனம் || கணவரை உதறிவிட்டு காதலனுடன் ஓடிய பெண்ணுக்கு மூக்கறுப்பு || நிச்சயமான பெண் பிடிக்கவில்லை என்பதால் சிறுமியுடன் மாயமான வாலிபர் கைது ||
தமிழகம்
சத்தியமூர்த்திபவனில் தேமுதிக எம்எல்ஏக்கள்
......................................
மாநிலங்களவை தேர்தல்: வாக்களிக்க அனுமதிகோரி 6 தேமுதிக எம்எல்ஏக்கள் மனு: பதில் அளிக்க கோர்ட் உத்தரவு
......................................
உத்தரகாண்டில் பலத்த மழை: சென்னையை சேர்ந்த 52 பத்ரிநாத் யாத்ரீகர்கள் தவிப்பு
......................................
பல்லடம்: பைக் மோதி 3 பேர் பலி
......................................
மேட்டூர் அனைக்குள் மூழ்கியிருக்கும் கோவிலில் பிரிட்டிஷ் மன்னர் கால நாணயங்கள்
......................................
மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு துவங்கியது
......................................
கணவரை உதறிவிட்டு காதலனுடன் ஓடிய பெண்ணுக்கு மூக்கறுப்பு
......................................
நிச்சயமான பெண் பிடிக்கவில்லை என்பதால் சிறுமியுடன் மாயமான வாலிபர் கைது
......................................
காமராஜர் சிலை அருகே டிரான்ஸ்ஃபார்மர்; காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியல் (படங்கள்)
......................................
மேல்சபை தேர்தல்: மனிதநேய மக்கள் கட்சி ஆலோசனை
......................................
தண்ணீர் என நினைத்து ஆசிட் குடித்தவர் பலி
......................................
டாஸ்மார்க் கடையில் தீ விபத்து
......................................
எந்தெந்த பட்டப்படிப்புகள், இணையான கல்வித்தகுதி கொண்டவை? ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு
......................................
ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு 1 லட்சம் விண்ணப்பங்கள் வினியோகம்
......................................
உயிரையே இழக்கத் தயார்! கலைஞர் பேச்சு! (படங்கள்)
......................................
தமிழக அமைச்சரவை 9-வது தடவையாக மாற்றம்
......................................
தமிழக அமைச்சரவையில் புதிய அமைச்சர்கள் சண்முகநாதன், அப்துல் ரகீம் இன்று பதவி ஏற்பு (படங்கள்)
......................................
ஜெயலலிதாவுடன் டி.ராஜா சந்திப்பு (படம்)
......................................
பா.ம.க. ஆதரவு யாருக்கு? ஜி.கே.மணி பேட்டி
......................................
கணவனை கண்டித்து தீக்குளித்த மனைவி சாவு; மனைவி இறந்த சோகத்தில் கணவனும் தற்கொலை
......................................
நீதிமன்றம் ஜெயலலிதா ஆட்சியின் முகத்தில் கரியை பூசிவிட்டது: மு.க.ஸ்டாலின் சாடல்
......................................
சொத்துக்காக கூலிப்படையை ஏவி தாயை கொலை செய்த மகள் கைது
......................................
நிலத்தகராறில் 4 பொண்டாட்டிக்காரர் அடித்து கொலை: தம்பிகள் இருவர் கைது
......................................
விசாரணைக்கு ஆஜராகும்படி எம்.எல்.ஏ.வுக்கு 4வது முறையாக சம்மன்: கைது செய்யவும் போலீஸ் தயார்
......................................
தான செட்டில்மென்டை ரத்து செய்யக்கோரி, தந்தையின் உடலை அடக்கம் செய்ய விடாமல் தடுத்த மகன்கள்
......................................
நெஞ்சுவலிக்கு சிகிச்சை எடுக்க போனவர் மரணம்; மருத்துவமனை மீது உறவினர்கள் புகார்
......................................
விளையாட்டு பிரிவுக்கான என்ஜினீயரிங் கவுன்சிலிங்: செஸ் வீராங்கனை நந்திதா முதலிடம் (படங்கள்)
......................................
சென்னை கோயம்பேட்டில் தி.மு.க. கூட்டம் நடத்த அனுமதி: சென்னை ஐகோர்ட்
......................................
ஆங்கில வழிக்கல்வியை எதிர்த்து ஆர்ப்பாட்டம்
......................................
தொழிலாளர் நல வாரியம் முற்றுகை (படங்கள்)
......................................
ராகுல் காந்தி இயற்கையான தலைவர்: கூட்டணிக்கு தலைமையேற்கும் தகுதி உள்ளது: மன்மோகன் சிங்
......................................
கணவன் கொடுமையால் காவல்நிலைய​ம் சென்றால் அங்கு பெரும் கொடுமை! பெண் கண்ணீர் புகார்! (படங்கள்)
......................................
ஆசிரியை கொலைக்கு நீதி கேட்டு சாலை மறியல்! போலிஸ் தடியடி! 150 பேர் கைது! (படங்கள்)
......................................
தாய்மொழி தமிழில் கற்றவர்களுக்கு தனி இட ஒதுக்கீடு வேண்டும்! சேலத்தில் ஆர்பாட்டம்! (படங்கள்)
......................................
தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைவு: திமுக நிர்வாகக் குழு கண்டனம்
......................................
கட்டுமானப் பொருள்கள் விலை உயர்வு: அதிமுக அரசுக்கு திமுக நிர்வாகக் குழு கண்டனம்
......................................
கோவில் நிர்வாகத்திடமிருந்து நகராட்சிப் பள்ளியை மீட்டுத்தரக்கோரி ஆர்ப்பாட்டம் (படங்கள்)
......................................
ஜெ. ஆட்சியில் வரலாறு காணாத வகையில் ஏறிவரும்விலைவாசி! பட்டியல் போட்ட திமுக நிர்வாகக் குழு! (படம்)
......................................
குடிநீர் பிரச்சனையை தீர்க்காத ஜெயலலிதா அரசுக்கு கண்டனம்: திமுக நிர்வாகக்குழு
......................................
நடுதெருவுக்கு தள்ளப்பட்ட பஞ்சாலை தொழிலாளர்கள்! (படங்கள்)
......................................
18 வயதுக்கு மேல் தான் பெண்களுக்கு திருமணம்! எங்களை கட்டுபடுத்தாது! இஸ்லாமிய அமைப்பு ஆட்சியரிடம் மனு!
......................................
சொத்து குவிப்பு வழக்கு: பொன்முடி கோர்ட்டில் ஆஜராகவில்லை
......................................
உயர்கல்விக்காக காத்திருக்கும் பழங்குடி மாணவி! (படம்)
......................................
மாநிலங்களவை தேர்தல்: இ.கம்யூ., வேட்பாளர் டி.ராஜா மனுத்தாக்கல் (படங்கள்)
......................................
மாநிலங்களவை தேர்தல்: தே.மு.தி.க. வேட்பாளர் இளங்கோவன் மனுத்தாக்கல் (படங்கள்)
......................................
வெற்றி வாய்ப்பை எதிர்நோக்கித் தான் தேர்தலில் தி.மு.க. நிற்கிறது: கலைஞர் பேட்டி
......................................
சி.த.செல்லபாண்டியனின் மாவட்டச் செயலாளர் பதவியும் பறிப்பு
......................................
வாரிய தலைவர்கள் நியமனம்: தமிழக அரசு அறவிப்பு
......................................
தமிழக அமைச்சரவை மாற்றம்: சி.த.செல்லபாண்டியன், முகமது ஜான் விடுவிப்பு
......................................
மாநிலங்களவை தேர்தல்: தேமுதிக வேட்பு மனு தாக்கல்
......................................
ஜூலை 8ல் ஆர்ப்பாட்டம்! கலைஞர் அறிவிப்பு!
......................................
பெட்ரோல் விலை உயர்வை உடனடியாக கைவிட வேண்டும்: மா.கம்யூ., வலியுறுத்தல்
......................................
டி.ராஜாவுக்கு ஆதரவு: ஜெயலலிதா அறிவிப்பு
......................................
கள்ளகாதலன் மூலம் கணவனை கொலை செய்த பட்டதாரி பெண்: பரபரப்பு வாக்குமூலம் (படங்கள்)
......................................
பெட்ரோல் விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும்! திருமா​வளவன் வேண்டுகோள்!
......................................
திருச்சி: காரில் திடீர் தீ
......................................
டி.ராஜாவுக்கு ஆதரவு: ஜி.ராமகிருஷ்ணன்
......................................
பொறியியல் சேர்க்கை விளையாட்டு பிரிவில் சென்னை மாணவி முதலிடம்
......................................
அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்விக்கு எதிர்ப்பு: சென்னையில் போராட்டம்
......................................
திமுக கூட்டத்திற்கு அனுமதி மறுப்பு: ஐகோர்ட்டில் பிற்பகலில் விசாரணை
......................................
வேட்புமனுவை தாக்கல் செய்தார் டி.ராஜா
......................................
ஜெயலலிதாவுடன் டி.ராஜா சந்திப்பு
......................................
தமிழகத்தைச் சேர்ந்த இருவருக்கு குவைத்தில் தூக்கு தண்டனை நிறுத்திவை​ப்பு! தூதரகம் கடிதம்! (படம்)
......................................
திமுக தலைமை நிர்வாகக் குழு கூட்டம் தொடங்கியது.
......................................
மாநிலங்களவை தேர்தல்: வேட்புமனு தாக்கல் செய்ய இன்று கடைசி நாள்
......................................
மூன்று வயது குழந்தையுடன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட கள்ளக்காதல் ஜோடி
......................................
பி.இ., கவுன்சிலிங் தொடங்கியது
......................................
மேட்டூர் அணை திறப்பு: நான் நல்ல நோக்கத்தோடு தான் சொன்னேன்: ஜெயலலிதாவுக்கு கலைஞர் கண்டனம்
......................................
கர்நாடக அரசு தன் தவறான கருத்தை மாற்றிக்கொள்ள வேண்டும் வாசன் பேச்சு
......................................
மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த 3 தி.மு.க.வினர் குடும்பங்களுக்கு ஸ்டாலின் நிதியுதவி
......................................
கல்வி கட்டண உயர்வை திரும்பப் பெறக் கோரி 19-ல் ஆர்ப்பாட்டம்
......................................
திமுக நிர்வாகக் குழு கூட்டம்
......................................
திங்கள்கிழமை முதல் ஆசிரியர் தகுதி தேர்வு விண்ணப்பம்
......................................
தேர்ந்தெடு
திங்கட்கிழமை, 9, ஜூலை 2012 (12:39 IST)
இந்தியம் தமிழினத்தின் பகை என்பதை உணராதவரை தமிழீழம் சாத்தியமில்லை” - நா.வைகறை பேச்சு

“இந்தியம் தமிழினத்தின் பகை என்பதை உணராதவரை தமிழீழம் சாத்தியமில்லை” என தமிழக இளைஞர் முன்னணி பொதுச் செயலாளர் தோழர் நா.வைகறை பேசினார். 

2009ஆம் ஆண்டு முள்ளிவாய்க்காலில் தமிழீழ மக்களைக் கொன்றொழித்த சிங்கள இனவெறி அரசுக்கு, முட்டுக் கொடுத்துப் போரை வழிநடத்திய இந்தியாவின் பங்கு குறித்து பேசும் முனைவர் த.செயராமன் அவர்கள் எழுதிய கட்டுரைகள் தொகுக்கப்பட்டு பன்மைவெளி வெளியீட்டகத்தால் ‘ஈழம்: இந்தியமும் இனப்படுகொலையும்’ என்ற தலைப்பில் நூலாக வெளிவந்துள்ளது

. ஈழப்போரில் இந்திய அரசு முனைப்புடன் ஈடுபடுவதற்கான காரணங்கள், சிங்கள அரசின் 13ஆவது சட்டத்திருத்தம் தமிழீழ மக்களுக்கு எவ்வகையில் உரிமைகளை மறுக்கிறது, தேசியத் தன்னுரிமை குறித்த அனைத்துலகச் சட்ட விளங்கங்கள், தமிழக மீனவர் சிக்கலுக்கானத் தீர்வு என பல்வேறு தலைப்புகளில் எழுதப்பட்டுள்ள கட்டுரைகள் இந்நூலில் உள்ளன. இந்நூலுக்கு, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன் அணிந்துரை எழுதியுள்ளார்.
இந்நூலின் வெளியீட்டு விழா, தமிழ்க் கலை இலக்கியப் பேரவை சார்பில் கடந்த 07.07.2012 அன்று மாலை சென்னை திருவல்லிக்கேணி நீலி வீராசாமி தெரு தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியக் கட்டிடம் இரண்டாம் மாடியில் நடைபெற்றது. 

தமிழக இளைஞர் முன்னணியின் பொதுச் செயலாளர் தோழர் நா.வைகறை விழாவிற்குத் தலைமை யேற்றார். த.க.இ.பே. செயலாளர் கவிஞர் கவிபாஸ்கர் வரவேற்புரையாற்றினார். உணர்ச்சிப்பாவலர் காசி ஆனந்தன் நூலை வெளியிட, எழுத்தாளர் அமரந்தா, புலவர் இரத்தினவேலவர், திரு இராமச்சந்திரன்(அனு ஃபைன் ஆர்ட்ஸ்), ஆகியோர் நூற்படி பெற்றனர். எழுத்தாளர் பா.செயப்பிரகாசம், இயக்குநர் புகழேந்தி தங்கராசு, இயக்குநர் வ.கௌதமன் ஆகியோர் கருத்துரை வழங்கினர். 
அப்போது, தனது தலைமையுரையில் தோழர் நா.வைகறை பேசியதாவது:
"முள்ளிவாய்க்கால் சோகம் தமிழினத்தின் தீராத காயம். தமிழீழ மக்களை அழித்தொழிக்க உதவிய இந்திய அரசு நம் இனத்தின் பகை அரசு. எனவே, இந்தியத்தை நாம் புரிந்து கொள்ளாத வரை தமிழீழ விடுதலையைப் பெற முடியாது. இத்தனை நடந்த பின்னரும் இந்தியாவை நாம் ஏன் நம்பவேண்டும்? இந்தியம் தமிழினத்தின் பகை என்பதை உணராதவரை தமிழீழம் சாத்தியமில்லை.தமிழீழ விடுதலைக்கு முன்பே, தமிழ்நாட்டு விடுதலையை நாம் அடைந்து விடுவோம் என்று எண்ணுகிற அளவிற்கு இந்திய அரசு தன் செயல்பாடுகளைத் தொடர்ந்து கொண்டுள்ளது. காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு, சிறுவாணி என தொடர்ந்து தமிழகத்திற்கு ஆற்று நீர் உரிமை மறுக்கப்படுவது, நெய்வேலி மின்சாரத்தை தமிழகத்திற்கு வழங்காமை என தொடர்ந்து இந்திய அரசின் கோர முகம் தமிழகத்தில் அம்பலப்பட்டுக் கொண்டிருக்கிறது. எனவே, உலகத் தமிழர்கள் தமிழர்களுக்கு ஒரு நாடு என்றல்ல, தமிழீழம் - தனித்தமிழ்நாடு ஆகிய இரண்டு நாடுகளும் வேண்டும் என அணிதிரள வேண்டும்" என்று தோழர் நா.வைகறை பேசினார். 
எழுத்தாளர் பா.செயப்பிரகாசம் பேசிய போது, இந்திய அரசு தமிழீழத்தை அழிக்க என்னென்ன வகையில் உதவியிருக்கிறது என்பதை பட்டியலிடும் இந்நூலின் பக்கங்களைச் சுட்டிக் காட்டினார். இயக்குநர் புகழேந்தி தங்கராசு, இயக்குநர் வ.கவுதமன் ஆகியோர் நூலின் சிறப்புகளை விளக்கிப் பேசினர். உணர்ச்சிப் பாவலர் காசி ஆனந்தன், இந்நூல் தமிழீழ விடுதலையை முன்னெடுத்துச் செல்லும் படைக்கருவியாக விளங்குவதாகவும், நூலாசிரியர் பேரா. த.செயராமன் இது போன்ற பல படைக்கருவிகளை தமிழீழ விடுதலைக்கு உருவாக்கித் தர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். 
நூலாசிரியர் முனைவர் த.செயராமன் ஏற்புரை வழங்ய போது, “இந்தியாவை காங்கிரசு ஆண்டாலும், பா.ஜ.க. ஆண்டாலும், சி.பி.எம். கட்சி ஆண்டாலும், இக்கட்சிகள் இந்தியம் என்ற கருத்தியல் அடிப்படையில் தான் இயங்குகின்றன. எனவே, இவர்கள் ஒருபோதும் தமிழர்களுக்கு ஆதரவாக வர மாட்டார்கள். எனவே, இந்தியம் நம்மை இந்தியராக ஏற்காத போது, நாம் ஏன் “இந்தியன்” என்று இந்தியத்தைக் கட்டிக் கொண்டு அழ வேண்டும்? நாம் ஏன் இந்தியத்தை ஏற்க வேண்டும்? நாம் இந்தியத்தை ஏற்க வேண்டியதில்லை” என பேசினார். கவிஞர் முழுநிலவன நன்றி நவின்றார். இக்கூட்டத்தில், திரளானோர் கலந்து கொண்டு இந்நூலை வாங்கிச் சென்றனர். 

த.தே.பொ.க செய்திப் பிரிவு. (படங்கள்:கோபிநாத்)

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(8)
Name : nageswaran Country : Malaysia Date :7/10/2012 11:02:12 AM
இந்தியா என்ற மந்திரத்தில் மயங்கி இன்று அழுகிறோம்.தொடர்ந்து அழ வேண்டுமா ?
Name : nageswaran Country : Malaysia Date :7/10/2012 10:32:33 AM
உறங்கி கிடக்கும் வாளைவிட துள்ளி எழும் புழுவே மேல்.போதும் இந்தியாவின் துரோகம்.இன்னும் எத்தனை தமிழர்கள் சாக வேண்டும்.இன்னும் எத்தனை வலி தாங்க வேண்டும்.தமிழ் நாட்டின் சுட்ரிலும் துரோகம் தான் இருக்கிறது.வாழ்ந்தால் சுதந்திரமாக வாழ்வோம் இல்லையேல் தண்ணிர் இல்லாமலே போராடுவோம். அமெரிக்காவில் சுகமாக வாழ்ந்து கொண்டு அறிக்கை விடவேண்டாம்.
Name : tamilvanan Country : United States Date :7/10/2012 3:53:59 AM
தமிழ்வாணன், எப்படி இந்தியஅவும் பாகிஸ்தானும் தண்ணீர் பஹிர்ஹிறதோ அப்படித்தான்
Name : அருணபாரதி Date :7/9/2012 11:03:10 PM
இந்தியக் கட்டமைப்பிற்குள் இருந்து கொண்டு, காவிரி - முல்லைப் பெரியாறு சிக்கல்களை தீர்த்துக் கொடுக்க வேண்டிய பொறுப்பைத் தட்டிக் கழிக்க வேண்டிய இந்தியத் தேசிய வெறியர்களுக்கு, தமிழ்நாடு விடுதலை அடைய வேண்டும் என்ற பேச்சு பொறுப்பற்றதாக தான் தெரியும். பல முறை இந்தியாவிற்கும், பாகிஸ்தானுக்கும் போர் நடந்திருக்கிறது. ஆனால், இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நதீநீர் பங்கீட்டுச் சிக்கல் பூதாகரமாக எழுந்ததில்லை. இந்தியாவுக்கும், வங்கதேசத்திற்கும் நதிநீர் பங்கீடு இருந்தும் இன்றுவரை இச்சிக்கலில் பெரும் பிரச்சினை இல்லை. ஏனெனில், அவை உலக நதிநீர் சட்டத்தின்படி நடக்கிறது, இந்திய சட்டங்களின் படி அல்ல.. அதனால், தான் தமிழினத்தின் பகையாகவே செயல்படும் இந்தியக் கட்டமைப்பிற்குள் தமிழர்களுக்கு நீதி கிடைக்காது என நாம் உறுதியாக நம்புகிறோம். இதை மறுப்பவர்கள், கர்நாடக-கேரள-ஆந்திர மாநிலங்களுக்குச் சென்று குறை சொல்லி வாதாடலாமே தவிர, தமிழ்நாட்டு உரிமைக்காகப் பேசுபவர்களை குறைசொல்வது அறிவிலித்தனம். முட்டாள்தனம். தோழமையுடன், க.அருணபாரதி, தலைமைச் செயற்குழு உறுப்பினர், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி
Name : tamilvanan Country : Canada Date :7/9/2012 6:49:08 PM
பொறுப்பு அற்ற பேச்சு. மக்களின் உணர்சிகளை தூண்டி விடும். ஆனால் அறிவுக்கு அப்பாற்பட்டது. அப்படியே, தமிழ் நாடு விடுதலையை அடைந்து விட்டால், காவேரி , பெரியாறு பிரச்னைகளை எப்படி தீர்பார்கள்? கேரளா கர்நாடகாவுடன் போருக்கு போவார்களா. அந்த மாநிலங்கள் ஐக்கிய இந்தியாவில் இருந்தால், இந்தியாவுடன் போர் தொடுப்பர்களா? போர் என்று ஆரம்பித்தால், அந்த மாநிலங்கள் எல்லா தண்ணீரையும் முழுமையாக அடைத்து விடும். அப்போது என்ன செய்வார்கள். பகுத்தறிவே இல்லாத பேச்சு.
Name : Ravi-Swiss Date :7/9/2012 2:26:24 PM
தோழர் வைகறை இன் பேச்சு உண்மை' ஏன்'? உண்மையில் வரலாற்றை நாம் திருப்பினால்' வடக்கு சிறுபான்மை மக்களும் ஆதி திராடவிடர்களே' காலப்போக்கில் மொழிமருவி வந்தேறிகளால் தமிழினம் சின்னாபின்னமாகப் போய்விட்டது என்பது உண்மை'இதனை சரி செய்வது சாத்தியமா'? இல்லை என்பதே என்பதில்'' தமிழர்கள் தமிழர்களை மதிப்பதை விட' புறஜாதிகளை புற பொருட்களை மதிப்பது அதிகமாக இருக்கின்றது' காரணம் தங்கள் பெருமைகள் சாதி' ஊர்' பணம்' படிப்பை காட்டவே தமிழர்கள் மிகவும் பிரியப்படுகின்றார்கள்' விளைவு சோகமே' கோடி கோடியாக கொடுத்து' வடநாடு வெளிநாடுகளில் இருந்து' பொருட்களை வாங்கி தங்கள் திருமண இதர காரியங்களை செய்கின்றார்கள்'தனக்காக குடும்பத்துக்காக' சுஜட்டுக்காக' எதனையும் பண்ண செய்கின்றார்கள்' ஈழப் போராட்ட கடைசி நிகழ்வுகளைக் கவனித்தால்' இது புலப்படும்' இச்சை பணவெறி கொலைவெறி போன்றவற்றில் அலைகின்றார்கள்' தமிழகத்தில் இடம்பெறும் இராணுவ தேர்வில் ஒவ்வொரு முறையும் 50 ஆஜிரட்டுக்கும் மேற்பட்ட தமிழக இளைஜர்கள் பங்கு பற்றுகின்றார்கள்' கேட்டால் தேசியம் என்கின்றார்கள்' இந்தியப் பொருளாதாரம் வளர்வதே' தமிழர்களினால் என்று சொன்னால் அது மிகையாகாது''
Name : senthil Date :7/9/2012 2:11:40 PM
ஈது நல்ல கருத்து
Name : nageswaran Country : Malaysia Date :7/9/2012 1:58:29 PM
inthiyam endra tharithiram alinthaal tamilan ulagthil nimirnthu vaalalaam.