அண்மைச் செய்திகள்
ஸ்ரீசாந்த், அங்கித்சவான், அஜித்சண்டிலா ஆகியோர் மீது சென்னை போலீசாரும் நடவடிக்கை எடுக்க கோரிக்கை! || மருத்துவ படிப்பில் சேர 28,300 மாணவர்கள் விண்ணப்பம்! || தி.மு.க. நகர செயலாளர் கொலை வழக்கில் சென்னை கோர்ட்டில் 3 பேர் சரண் || போலி வருமான வரித் துறை அதிகாரிகள் கைது || ஆப்பாயிலில் பெப்பர் குறைந்ததால் சமையல் மாஸ்டருக்கு அடி-உதை || 2014-ம் ஆண்டில் உலக மக்கள் தொகையைவிட செல்போன் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் || கலெக்டர் ஆபிசுக்கு மண்எண்ணை பாட்டிலுடன் தீ குளிக்க வந்த தொழிலாளி: போலீசார் எச்சரித்து அனுப்பினர் || சிவாஜிக்கு மணிமண்டபம் கட்ட வேண்டும்! ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கோரிக்கை! || சிலிண்டர் லாரி மரத்தில் மோதி விபத்து: டிரைவர் சம்பவ பலி || தொடரும் யானை மரணங்கள்! (படம்) || வண்ணார் இன மக்களின் போராட்டம் (படம்) || அதிகாரிகள் மீது துப்புரவு பணியாளர்கள் புகார் (படம்) || மின்சாரம் தாக்கி உயிரிழந்த எருமை மாட்டுக்கு ரூ.70 ஆயிரம் நஷ்டஈடு வழங்க நுகர்வோர் கோர்ட் உத்தரவு ||
தமிழகம்
மருத்துவ படிப்பில் சேர 28,300 மாணவர்கள் விண்ணப்பம்!
......................................
தி.மு.க. நகர செயலாளர் கொலை வழக்கில் சென்னை கோர்ட்டில் 3 பேர் சரண்
......................................
போலி வருமான வரித் துறை அதிகாரிகள் கைது
......................................
தமிழகத்தில் சென்னையைத் தவிர மற்ற இடங்களுக்கு மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க கோரிக்கை!
......................................
ஆப்பாயிலில் பெப்பர் குறைந்ததால் சமையல் மாஸ்டருக்கு அடி-உதை
......................................
2014-ம் ஆண்டில் உலக மக்கள் தொகையைவிட செல்போன் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்
......................................
கலெக்டர் ஆபிசுக்கு மண்எண்ணை பாட்டிலுடன் தீ குளிக்க வந்த தொழிலாளி: போலீசார் எச்சரித்து அனுப்பினர்
......................................
சிவாஜிக்கு மணிமண்டபம் கட்ட வேண்டும்! ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கோரிக்கை!
......................................
சிலிண்டர் லாரி மரத்தில் மோதி விபத்து: டிரைவர் சம்பவ பலி
......................................
தொடரும் யானை மரணங்கள்! (படம்)
......................................
வண்ணார் இன மக்களின் போராட்டம் (படம்)
......................................
அதிகாரிகள் மீது துப்புரவு பணியாளர்கள் புகார் (படம்)
......................................
ராமதாசை சந்திக்க மருத்துவமனைக்கு வருவதை தவிர்க்கவும்: கட்சியினருக்கு பாமக வேண்டுகோள்
......................................
சீமான் போன்றவர்கள் சுண்டை காய்கள்: நாராயணசாமி
......................................
சென்னையில் கிரிக்கெட் சூதாட்டத்தின் முக்கிய புள்ளியான பிரசாந்த் சரண் அடைந்தார்
......................................
ஆபத்தான நிலையில் உள்ள நீர்தேக்க தொட்டி: அகற்ற பொதுமக்கள் கோரிக்கை (படங்கள்)
......................................
சீமானுக்கு எதிராக போலீசில் இந்து மக்கள் கட்சியினர் புகார்
......................................
தடையில்லா மின்சாரம் வழங்க வலியுறுத்தி சாலை மறியல்! தே.மு.தி.க.வினர் கைது!
......................................
ஆங்கிலவழிப் பள்ளிகள் திறக்கும் தமிழக அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்! தமிழ் வழிக் கல்விக் கூட்டியக்கம்
......................................
5-ம் தேதிக்குள் சம்பளம் வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம் (படம்)
......................................
மா.கம்யூ., நிர்வாகி கட்சியிலிருந்து நீக்கம்
......................................
ஆண்களை தாக்கும் பெண் கரடிகள், பெண்களை தாக்கும் ஆண் கரடிகள்! ஈரோடு அருகே பரபரப்பு! (படங்கள்)
......................................
காவிரி டெல்டா பாசன விவசாயிகளை​க் காப்பாற்ற நடவடிக்கை எடுக்கவேண்டு​ம்! திருமா​வளவன் வலியுறுத்த​ல்!
......................................
போராட்டம் பண்ணா இப்படி பண்ணுங்கப்பா....! சமையல் போராட்டத்தில் மீனை பறித்து செல்லும் போலீஸ்! (படங்கள்
......................................
சுனாமி வீடுகளை வழங்கக்கோரி பாரதீய ஜனதா கட்சியினர் போராட்டம் (படங்கள்)
......................................
தங்கம் விலை மீண்டும் சரிவு
......................................
ஜூன் முதல் வாரத்தில் எம்.பி.பி.எஸ் ரேங்க் பட்டியல்
......................................
தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதை எதிர்த்து ஐகோர்ட்டில் பாமக எம்எல்ஏ குரு மனு
......................................
யானைகளின் தொடரும் அட்டகாசம். தொடரும் உயிர் பலிகள்.
......................................
மான்கள் வேட்டை! ரிட்டையர்டு டி.எஸ்.பி. உட்பட 3 பேர் போலீசில் சிக்கினர்!
......................................
நகை பணம் வைத்து ஜெபம் செய்தால் பல மடங்கு பெருகும்! ரூ.11 லட்சம் மோசடி! 4 பேருக்கு வலைவீச்சு!
......................................
தமிழ்நாட்டில் 2000 போலி டாக்டர்கள் உள்ளனர்! இந்திய மருத்துவ சங்கம் அதிர்ச்சி தகவல்!
......................................
போலீசாரை தாக்க முயன்ற இளைஞர் மீது வழக்கு
......................................
அந்தமான் - நிக்கோபார் பாஜக பொறுப்பாளராக இல. கணேசன் நியமனம்
......................................
எல்லை பகுதியில் அமைதி இல்லை என்றால் இரு தரப்பு உறவுகள் பாதிக்கப்படும்! மன்மோகன் சிங் பேச்சு!
......................................
பெண் குழந்தையை தவிக்கவிட்டுவிட்டு இளம் பெண் தற்கொலை
......................................
திமுக ஆலோசனைக் கூட்டத்தில் பிரியாணி சாப்பிட்டவர்களுக்கு வாந்தி, பேதி: சமையல்காரரிடம் விசாரணை
......................................
சேலம்: ஆயுள் தண்டனை கைதி தூக்குப் போட்டு தற்கொலை
......................................
தண்டவாளத்தில் தலை வைத்து தூங்கிய இளைஞர்கள்! எக்ஸ்பிரஸ் ரயில் ஏறி தலைநசுங்கி உயிரிழந்த சோகம்!
......................................
தேர்ந்தெடு
திங்கட்கிழமை, 9, ஜூலை 2012 (11:46 IST)
 அதிமுக- பா.ம.கவினர் மோதல்: அமைச்சர் கார் முற்றுகை


திண்டிவனம் காவேரிபாக்கம் அரசு பள்ளி வளாகத்தில் 5 பேர் நேற்று மாலை மது குடித்து கொண்டி ருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த வார்டுகவுன் சிலரும், பா.ம.க. நகர செயலாளருமான ஜெயராஜ், அவர்களிடம் பள்ளி வளாகத்தில் அமர்ந்து எப்படி மது குடிக்கலாம் என்று அவர்களை கண்டித்தார்.

இதானல் அவர்களுக்கிடையே வாய் தகராறு ஏற்பட்டது. அப்போது அங்கு மதுகுடித்து கொண்டிருந் 5 பேரும் சேர்ந்து ஜெயராஜை தாக்கினார்கள். இதில் அவர் காயம் அடைந்தார். உடனடியாக அவரை புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

இதையறிந்த பா.ம.க.வினர் கோபம் அடைந்தனர். ஜெயராஜ் தாக்கப்பட்டதற்கு அ.தி.மு.க.வினரே காரணம் என்று கருதி அவர்கள் அந்த பகுதியை சேர்ந்த அ.தி.

மு.க. வை சேர்ந்த தீபக் என்பவரின் வீட்டை அடித்து உடைத்து சேதப்படுத்தியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து அ.தி.மு.க. வினர் திரண்டு ஜெயராஜ் வீட்டுக்கு சென்று அவரது வீட்டை அடித்து உடைத்து சூறையாடியதாக தெரிகிறது. அ.தி.மு.க. நகர மன்ற தலைவர் கே.வி. வெங்கடேசன்,

ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் பாலசுந்தரம் ஆகியோர் தலைமையில் அ.தி.மு.க.வினர் திண்டிவனம் போலீஸ் நிலையம் முன்பு திரண்டார்கள். உடனே பா.ம.க. முன்னாள் மாவட்ட செயலாளர் ஏழுமலை தலைமையில் பா.ம.க. தொண்டர்களும் திரண்டு வந்து போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

இரு தரப்பினரும் ஒரே நேரத்தில் அங்கு திரண்டதால் மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவாகியது. பா.ம.க.வினர் அங்கு சாலை மறியல் செய்ய முயன்றனர். துணை போலீஸ் சூப்பிரண்டு குப்புசாமி அவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார்.

சம்பந்தபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். அந்த நேரத்தில் அமைச்சர் சி.வி.சண்முகம் காரில் அந்த வழியாக சென்னைக்கு புறப்பட்டு சென்றார்.
 
பா.ம.க.வினர் அவரது காரை வழிமறித்து முற்றுகையிட்டு அவருக்கு எதிராக கோஷமிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

போலீசார் விரைந்து வந்து அவர்களை அப்புறப்படுத்தினார்கள். பின்னர் அமைச்சர் அங்கிருந்து புறப்பட்ட சென்றார்.

அமைச்சர் கார் மறிக்கப்பட்டதால் கோபம் அடைந்த அ.தி.மு.க.வினர் அந்த பகுதியில் இருந்த பா.ம.க. அலுவலகத்தை சூறையாடினார்கள். தாக்குதல் சம்பவம் தொடர்பாக இரு தரப்பினரும் திண்டிவனம் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குபதிவு செய்து பா.ம.க.வை சேர்ந்த 5 பேரை கைது செய்தனர்.


 

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :