அண்மைச் செய்திகள்
கடலூர்: 40 குடிசைகள் எரிந்து நாசம் || அனுமதியின்றி சாயப்பட்டறை! கலெக்டர் அதிரடி நடவடிக்கை! (படம்) || சாலையில் கிடந்த பல்கலை. விடைத்தாள்கள் || கோவில் தேர் விழுந்து பக்தர் பலி || இந்திய தூதரகம் அருகே தொடர் குண்டுவெடிப்பு || மும்பையில் குருநாத் மெய்யப்பன் || ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளை தடை செய்ய கோரி தி.க. ஆர்பாட்டம் (படங்கள்) || மார்க்சிஸ்ட் கட்சி மறியல் போராட்டம்! புதுக்கோட்டை மாவட்டத்தில் 683 பேர் கைது! (படங்கள்) || மரக்காணம் வன்முறையில் பாதிக்கப்பட்ட மணமகளுக்கு நிதியுதவி: விடுதலைச் சிறுத்தைகள் கட்சி || ஐபிஎல் சூதாட்ட விவகாரம்: பிரசாந்துக்கு 3 நாள் போலீஸ் காவல் || சூதாட்டப் புகார்: தரகர்களின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி || மேலூரில் 108 ஆம்புலன்சில் இரட்டை குழந்தை பெற்ற பெண் || பிசிசிஐ தலைவர் பதவியில் இருந்து சீனிவாசன் விலக வேண்டும்: சரத் பவார் ||
இந்தியா
இந்திய தூதரகம் அருகே தொடர் குண்டுவெடிப்பு
......................................
நேர்வழியிலிருந்து விலகினால், அதனை சரிசெய்வதற்கு நேரம் கிடைக்காமல் போய்விடும்: பிரணாப்
......................................
பிசிசிஐ தலைவர் பதவியில் இருந்து சீனிவாசன் விலக வேண்டும்: சரத் பவார்
......................................
காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை செயல்படுத்த கண்காணிப்பு குழு அமைப்பு
......................................
வீரப்ப மொய்லிக்கு உலக குடிமகன் விருது வழங்கி கவுரவித்தது தாய்லாந்து பல்கலைக் கழகம்
......................................
ஐதராபாத் விமான நிலையத்தில் சூதாட்ட புரோக்கர் கைது
......................................
45 இந்திய மீனவர்களை விடுவித்தது பாகிஸ்தான்
......................................
அமெரிக்க நீதிமன்ற நீதிபதியாக இந்தியர்
......................................
பிளஸ் 2 தேர்வில் சாதனை படைத்த மாணவிக்கு ஒருநாள் கவுரவ மேயர் பதவி
......................................
சீனிவாசன் மீது லாலு குற்றச்சாட்டு
......................................
வீராட் கோலி, ஹர்பஜன்சிங்கும் தனக்கு நெருக்கமானவர்கள் என்கிறார் கைதான நடிகர் விண்டூ
......................................
துபாய் தப்பி செல்ல முயன்ற கிரிக்கெட் சூதாட்ட தரகர் போலீஸில் பிட்பட்டார்.
......................................
இந்தியாவில் 16 புதிய அணு மின் நிலையங்கள் அமைக்க உதவி செய்ய தயார் என்கிறார் ரஷ்ய தூதர்
......................................
வெளிநாடுகளில் தடை செய்யப்பட்ட மருந்துகள் சட்டத்திற்கு புறம்பான முறையில் இந்தியாவில் நடமாட்டம்!
......................................
சவுதியில் இருந்து 56,700 இந்தியர்கள் தாயகம் திரும்புகின்றனர்!
......................................
இந்தியாவின் முதல் யோகா பல்கலைக்கழகம்
......................................
இந்திய மருத்துவ கவுன்சில் கவர்னர்கள் போர்டை மாற்றியமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்
......................................
சிபிஐ தன்னிச்சையாக செயல்படுவதை உறுதிப்படுத்த சட்டத் திருத்தம்: அமைச்சர்கள் குழு ஆலோசனை
......................................
பொதுமக்கள் தர்மஅடி- நான்கு பேர் பலி
......................................
சி.ஐ.எஸ்.எப். அதிகாரி ஆகிறார் மாற்றுத்திறனாளி அருணிமா
......................................
உலகின் சக்தி வாய்ந்த 10 பெண்கள் வரிசையில் சோனியா
......................................
கிரிக்கெட் சூதாட்டத்தில் கொல்கத்தாவில் 10 பேர் கைது
......................................
தமிழகத்தில் 34 ஐபிஎஸ்கள் அதிரடியாக மாற்றம்
......................................
மத்திய அமைச்சருக்கு ஜாமீனில் வரமுடியாத பிடிவாரண்ட்
......................................
ஐபிஎல்லுக்கும் மத்திய அரசுக்கும் என்ன சம்பந்தம்? :ஒமர் அப்துல்லா கேள்வி
......................................
மலையாள மொழிக்கு செம்மொழி அந்தஸ்து தர மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது:ப.சிதம்பரம்
......................................
ஐ.பி.எல். சூதாட்ட தரகர்களுக்கு பெண்களை அனுப்பினார் விந்தூ தாரா சிங்!
......................................
திருமாவளவனுக்கு தடை: கலெக்டருக்கு ஐகோர்ட்டு உத்தரவு
......................................
பெங்களூர் ஐஐஎம்-முக்கு வெடிகுண்டு மிரட்டல்
......................................
ஐபிஎல் சூதாட்டம் : நாசிக்கில் 5 தரகர்கள் கைது
......................................
80 லட்சம் கேட்ட ஸ்ரீசாந்த் : கெட்ட வார்த்தைகளால் திட்டி மிரட்டிய சூதாட்டதரகர்
......................................
பாகிஸ்தான்-சீனா உறவை யாராலும் உடைக்க முடியாது : சீன பிரதமர்
......................................
ஆந்திரா வெயில் :ஒரே நாளில் 22 பேர்
......................................
ஆந்திரா: 40 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்
......................................
திருப்பதி கோவிலில் தகவல் தொடர்பு முடக்கம்- பக்தர்கள் கடும் அவதி
......................................
வவ்வால் கறி ருசி என்று பேசிய கவர்னருக்கு கடும் எதிர்ப்பு
......................................
மாலேகான் குண்டுவெடிப்பு :குற்ற பத்திரிகை தாக்கல்
......................................
நடிகர் சஞ்சய் தத் எரவாடா சிறைக்கு மாற்றம்
......................................
பயிற்சி பெற்ற ஆசிரியர்களே பள்ளிகளில் பாடம் நடத்த வேண்டும் : சுப்ரீம் கோர்ட்
......................................
தேர்ந்தெடு
ஞாயிற்றுக்கிழமை, 8, ஜூலை 2012 (19:34 IST)



முழு மனதுடன் விலகுகிறேன்: புதிய முதல்வருக்கு ஒத்துழைப்பு அளிப்பேன்: சதானந்த கவுடா

டெல்லியில் பாஜக தலைவர்களுடன் நடத்திய ஆலோசனைக்குப் பின்னர் கர்நாடக முதல் அமைச்சர் பதவியில் இருந்து சதானந்தா கவுடா இன்று (08.07.2012) ராஜினாமா செய்தார். ராஜினாமா கடிதத்தை பாஜக தலைவர் நிதின் கட்காரியிடம் அவர் அளித்துள்ளார்.

கட்சியின் முடிவை ஏற்று முதல் அமைச்சர் பதவியை ராஜினாமா  செய்துள்ளதாகவும், பெங்களூர் திரும்பியதும் ஆளுநரை சந்தித்து ராஜினாமா கடிதத்தை கொடுப்பேன் என்றும் சதானந்த கவுடா கூறியுள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், முதல் அமைச்சர் பதவியில் இருந்து முழு மனதுடன் விலகுகிறேன். அரசியல் காரணங்களை கருத்தில் கொண்டு மத்திய தலைவர்கள் மாற்றம் செய்துள்ளனர். பாரதிய ஜனதா கட்சி எனக்கு இதுவரை பல்வேறு வாய்ப்புகளை அளித்துள்ளது. கட்சியின் மாநிலத் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துள்ளேன். கர்நாடக முதல் அமைச்சராக 11 மாதம் 5 நாட்கள் பணியாற்றி உள்ளேன். கர்நாடகாவில் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில் புதிய முதல்வர் தேர்வு செய்யப்படவுள்ளார். புதிய முதல் அமைச்சர் சிறப்பாக செயல்பட எனது முழு ஒத்துழைப்பையும் அளிப்பேன் என்றார்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(1)
Name : Murugavel Muthukumaran Country : Australia Date :7/9/2012 1:32:02 PM
He seems a very decent politician and very truthful party man.