நாகை: பாரதீய ஜனதா பிரமுகர் வெட்டி கொலை
நாகபட்டினம் நீள தெற்கு தெருவை சேர்ந்தவர் புகழேந்தி (வயது 52) இவர் பாரதீய ஜனதா மாநில செயற்குழு உறுப்பினர். இன்று (04.07.2012) காலை வழக்கம் போல் வாக்கிங் சென்றார். அப்போது 2 மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம மனிதர்கள் அவரை சரமாறியாக வெட்டி கொலை செய்தனர். இது குறித்து நாகபட்டினம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.