அண்மைச் செய்திகள்
காங்.தலைவர் வி.சி. சுக்லாவை சந்தித்தார் அத்வானி || வி.சி.சுக்லா கவலைக்கிடம்: அரியானா ஆஸ்பத்திரிக்கு மாற்றம் || சேவல் சின்னத்திலோ அல்லது வேறு சின்னத்திலோ அ.தி.மு.க. போட்டியிட தயாரா? தே.மு.தி.க.வினர் கேள்வி || மாவோயிஸ்ட்கள் தாக்குதல்: நரேந்திர மோடி கண்டனம் || திருமண மண்டபத்தில் சிலிண்டர் வெடித்து விபத்து || நான் பணத்திற்கு ஆசைப்படுபவன் அல்ல: கட்சி எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவேன்: கருப்புசாமி பாண்டியன் || கிரிக்கெட் சூதாட்டம்: வாரணாசியில் 30 புக்கிகள் கைது || அறிக்கை சமர்ப்பித்த பிறகு நடவடிக்கை: சீனிவாசன் ராஜினாமா குறித்து அருண்ஜெட்லி பதில் || திருப்பதி லட்டு சுவையை அதிகரிக்க முடிவு: நிபுணர்கள் குழு ஆய்வு || பதவிக்கு நெருக்கடி: அருண்ஜெட்லி - சீனிவாசன் சந்திப்பு || கல்லூரிகளில் ஆங்கிலத்தில் அசென்மென்ட் தேர்வு: கலைஞர் எதிர்ப்பு || குருநாத் மெய்யப்பனுக்கு சொந்தமான 4 கார்களில் மும்பை போலீசார் சோதனை! || உறுதியுடன் போராடினால் மட்டுமே மாவோயிஸ்ட்களின் அட்டூழியத்தினை ஒழித்துக்கட்ட முடியும்: மன்மோகன்சிங் ||
தமிழகம்
சேவல் சின்னத்திலோ அல்லது வேறு சின்னத்திலோ அ.தி.மு.க. போட்டியிட தயாரா? தே.மு.தி.க.வினர் கேள்வி
......................................
திருமண மண்டபத்தில் சிலிண்டர் வெடித்து விபத்து
......................................
நான் பணத்திற்கு ஆசைப்படுபவன் அல்ல: கட்சி எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவேன்: கருப்புசாமி பாண்டியன்
......................................
கல்லூரிகளில் ஆங்கிலத்தில் அசென்மென்ட் தேர்வு: கலைஞர் எதிர்ப்பு
......................................
அந்தோ, இசை உலகின் சங்கநாதமான டி.எம். சவுந்தரராஜன் மறைந்தாரே! கி.வீரமணி இரங்கல் அறிக்கை! (படம்)
......................................
இலாபம் தரும் என்.எல்.சி. நிறுவனத்தில் பங்குகளை விற்பதா? கி.வீரமணி கண்டனம்
......................................
திரையுலகமே நடத்தாத பாராட்டு விழாவை டி.எம்.எஸ்க்கு நடத்தினேன்: மு.க.அழகிரி (2008ல் எடுத்த படங்கள்)
......................................
ஒவ்வொரு பாடல் வரியிலும் தமிழுக்கு உயிரூட்டியவர் டி.எம்.சவுந்தரராஜன்: கி.வீரமணி
......................................
டி.எம்.சவுந்தரராஜன் பாடலை கேட்காத கிராமங்கள் கிடையாது: இளையராஜா
......................................
தமிழ்வழிக் கல்விக்கு மூடுவிழா நடத்தத் தமிழக அரசு திட்டமிடுகிறதா? பெ. மணியரசன் ஆர்ப்பாட்டம்
......................................
சென்னை அணி நிர்வாகப்பொறுப்பில் இருந்து குருநாத் மெய்யப்பன் தற்காலிகமாக நீக்கம்?
......................................
தமிழர்களை வீண்வம்புக்கு இழுக்கும் செயலில் ஈடுபட வேண்டாம்! மத்திய அரசுக்கு, கலைஞர் எச்சரிக்கை!
......................................
சேலம் - கரூர் ரயிலில் கட்டப்பட்ட அ.தி.மு.க. கொடி, ஜெயலலிதாவின் படம் இருந்த பேனரை அகற்றிய பயணிகள்!
......................................
தே.மு.தி.க., கவுன்சிலர் மீது தாக்குதல்: ஒருவர் கைது
......................................
கோவை மகளிர் காப்பகத்திலிருந்த 3 மாணவிகள் மாயம்
......................................
ரேஷன் கடையை சூறையாடிய யானை! காட்டுக்குள் விரட்ட வேண்டும் என மலைவாழ் மக்கள் கலெக்டரிடம் மனு!
......................................
‘தமிழ்நாட்டை ஆண்ட குரல்’: டி.எம்.சவுந்தரராஜன் மறைவு குறித்து கவிஞர் வைரமுத்து இரங்கல்
......................................
கொத்தடிமைகளாக வைக்கப்பட்டிருந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என 35 மீட்பு! (படங்கள்)
......................................
பேருந்து கவிழ்ந்து 60 பேர் காயம் (படங்கள்)
......................................
தமிழகம் முழுவதும் கனமழை
......................................
டி.எம்.எஸ். உடலுக்கு தமிழக அமைச்சர்கள்,பிரபலங்கள் அஞ்சலி ( படங்கள் )
......................................
தமிழ்வழிக் கல்விக்கு மூடுவிழா நடத்தத் தமிழக அரசு திட்டமிடுகிறதா?
......................................
சேலம்-கரூர் அகல ரயில் பாதை போக்குவரத்து தொடக்க விழா
......................................
ஒரே மேடையில் தி.மு.க-அ.தி.மு.க எம்.பி-மந்திரிகள் !
......................................
டி.எம்.எஸ். மறைவு : திரைப்பட பாடலாசிரியரும், கவிஞருமான வாலி அஞ்சலி (படங்கள்)
......................................
டி.எம்.எஸ். மறைவு : தமிழக அமைச்சர்கள் அஞ்சலி (படங்கள்)
......................................
டி.எம்.எஸ். மறைவு : மு. க. ஸ்டாலின் அஞ்சலி (படங்கள்)
......................................
குரலின் மூலம் ரசிகர்களின் மனத்திரையில் நிற்கும் ஆற்றலை பெற்றவர் டி.எம்.எஸ்: விஜயகாந்த்
......................................
தவிர்க்க முடியாத சரித்திர சகாப்தம் டி.எம்.எஸ் : தமிழருவி மணியன்
......................................
தூத்துக்குடி: பள்ளி மாணவனுக்கு செக்ஸ் சித்ரவதை
......................................
டி.எம்.எஸ்ஸுடன் இணைந்து நான் பின்னணி பாடியது என் நினைவை விட்டு நீங்கா நிகழ்வாகும். : ஜெ.,
......................................
புதுக்கோட்டை : இருசக்கர வாகனம் மீது வேன் மோதல் - 3 பேர் பலி
......................................
கானக் குரலால் கோடான கோடி நெஞ்சங்களைக் கவர்ந்தவர் டி.எம்.எஸ். : வைகோ இரங்கல்
......................................
மரக்காணம் கலவரத்தில் நகை-பணத்தை பறிகொடுத்த குடும்பத்துக்கு திருமாவளவன் உதவி
......................................
நண்பர் டி.எம்.எஸ்.... : கலைஞர் இரங்கல்
......................................
சொத்து தகராறு : மகனை சரமாரியாக வெட்டிய தந்தை
......................................
கோவையில் மாடிக்கு மாடி தாவிய வாலிபர் கேபிள் கம்பி கழுத்தை இறுக்கி பலி
......................................
ஆசிரியர் பயிற்சியில் சேர 27-ல் விண்ணப்பம்
......................................
பழம்பெரும் பின்னணிப்பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் மரணம்
......................................
யார் இந்த குருநாத் மெய்யப்பன்?
......................................
ஆசிரியர் பயிற்சியில் சேர 27-ந்தேதி விண்ணப்பம்
......................................
கொதிக்கும் எண்ணையில் கையை அமுக்கி சித்ரவதை
......................................
விபத்தில் மூளைச்சாவடைந்த மாணவரின் உடல் உறுப்புகள் தானம்
......................................
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட கொடைக்காணல் நகர்மன்றத் தலைவர் ராஜினாமா
......................................
பெற்றோர் எதிர்ப்பு: மரணத்தில் ஒன்றுசேர முடிவு செய்த காதல் ஜோடி ரெயில் முன் பாய்ந்து தற்கொலை
......................................
சேலம்-கரூர் பயணிகள் ரெயில் சேவை தொடங்கியது
......................................
ஐ.பி.எல். சூதாட்ட விவகாரம்: நக்கீரனின் புதிய ஆதாரங்கள் (படங்கள்)
......................................
பிசிசிஐ தலைவர் பதவியில் இருந்து சீனிவாசனை நீக்க மூன்றில் இருபங்கு உறுப்பினர்கள் வலியுறுத்தல்!
......................................
தஞ்சாவூர்: பேருந்து கவிழ்ந்து 60 பேர் காயம்
......................................
மூட்டைப்பூச்சி கடித்ததால் ரெயில் பயணிக்கு ரூ.15 ஆயிரம் இழப்பீடு! மாவட்ட நுகர்வோர் தீர்ப்பாயம் உத்தரவ
......................................
கோவிலுக்கு சென்று திரும்பிய தந்தை, மகள், மகன் என ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் சாலை விபத்தில் பலி
......................................
கூடன்குளம் போராட்டக்குழு முக்கிய நபரை கைது செய்ய போலீஸ் தீவிர கண்காணிப்பு
......................................
மீண்டும் கஞ்சா, செல்போன் பொட்டலங்கள் வீச்சு! சேலம் மத்திய சிறையில் தொடரும் சம்பவம்!
......................................
பள்ளி, கல்லூரிகள் அருகே புகையிலை பொருட்களை விற்பனை செய்த 4 பேர் கைது
......................................
4 மாதத்தில் பெற்றோர் செய்துவைத்த திருமணம் கசந்தது: காதலனுடன் போலீசில் தஞ்சமடைந்த பெண்
......................................
சென்னை: ரவுடியால் வெட்டப்பட்ட போலீஸ்காரர் உயிரிழந்தார்
......................................
சென்னை: ஏரியில் மூழ்கி மூன்று பேர் பலி
......................................
பி.ஏ.,பி.எல். உள்ளிட்ட படிப்புகளுக்கு ஜூன் 14 வரை விண்ணப்பிக்கலாம்
......................................
மாணவிக்கு திருமணம்: அதிகாரிகள் நிறுத்தம்: பெற்றோருக்கு எச்சரிக்கை
......................................
பழிவாங்க சதித்திட்டம்! பதவி விலக மாட்டேன்! சீனிவாசன் அறிவிப்பு!
......................................
ஐ.பி.எல். சூதாட்டம் தொடர்பாக ஆஜராக வந்த குருநாத் மெய்யப்பனை கைது செய்தது மும்பை போலீஸ்!
......................................
தேர்ந்தெடு
புதன்கிழமை, 4, ஜூலை 2012 (9:32 IST)



10ம் வகுப்பு பாடபுத்தகத்தில் தவறான தகவல்! விஜயகாந்த் அறிக்கை!


10ம் வகுப்பு சமூக அறிவியல் பாடபுத்தகத்தில் கட்சிகளின் அங்கீகாரம் குறித்து தவறான தகவல் வெளியிடப்பட்டுள்ளதை தமிழக அரசு உடனடியாக திருத்தி வெளியிடவேண்டும் என்று விஜயகாந்த் கூறியுள்ளார்.

தேசிய முற்போக்கு திராவிட கழக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

இந்த ஆண்டிற்கான 10ம் வகுப்பு சமூக அறிவியல் பாடப் புத்தகத்தில் ஆங்கில பதிப்பில் 220 ம் பக்கத்தில் மாநில கட்சிகளின் அங்கீகாரம் குறித்து விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

ஒரு மாநிலக் கட்சி மொத்த வாக்குகளில் 6 சதவிகிதமும், சட்டமன்றத்திற்கான இரண்டு எம்.எல்.ஏ.க்களையும் பெற்றிருந்தால் அது அங்கீகரிக்கப்பட்ட கட்சி என்று தேர்தல் கமிஷனால் அறிவிக்கப்படும். இந்த விவரங்களை மேற்கண்ட புத்தகத்தில் வெளியிட்டுவிட்டு, உதாரணத்திற்கு தி.மு.க., அ.தி.மு.க., என்ற கட்சிகள் என்று குறிப்பிடப்பட்டுள்ளன. சொல்லப்பட்ட உதாரணங்களுக்கும், வெளியிடப்பட்ட விளக்கப் படங்களுக்கும் பொருத்தமில்லை.


தமிழ்நாட்டை பொறுத்தவரை தே.மு.தி.க. ஒரு அங்கீகரிக்கப்பட்ட கட்சி என்று சென்ற ஆண்டு ஜுன் மாதம் 10 ந் தேதியே தேர்தல் கமிஷனால் அறிவிக்கப்பட்டுள்ளது. அப்படி இருந்தும் உதாரணத்திற்கு என்ற சொல்லப்பட்ட கட்சிகளின் பட்டியலில் தே.மு.தி.க. இடம் பெறவில்லை. வெளியிடப்பட்ட படங்களிலும் முரசு சின்னம் காணப்படவில்லை.

இந்த பாடப்புத்தகத்தில் தரப்பட்டுள்ள இந்த தகவல்களை கவனிக்கிறபொழுது, தமிழ்நாடு அரசு வேண்டும் என்றே திட்டமிட்டு தே.மு.தி.க. இடம் பெறாமல் பார்த்துக் கொண்டுள்ளதோ என்ற சந்தேகம் தோன்றுகிறது.

தமிழ்நாடு அரசு வெளியிட்ட சமச்சீர் கல்வித் திட்டத்திற்கான 10 ம் வகுப்பு ஆங்கில சமூகஅறிவியல் பாடப்புத்தகத்தில் வெளிவந்துள்ள விவரங்கள் அரசின் அக்கறையற்றதன்மையையும், நிர்வாகச் சீர்கேட்டையும் காட்டுவதாகவே அமைந்துள்ளன. சம்பந்தப்பட்ட பாடப்புத்தகத்தில் தரப்பட்டுள்ள தவறான தகவல்களை தமிழக அரசு உடனடியாக திருத்தி வெளியிடவேண்டும்.

இவ்வாறு விஜயகாந்த் கூறியுள்ளார்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(1)
Name : p.selvam Date :7/4/2012 8:27:29 PM
இன் திஸ் NEWS IS VERY குட் CAPTAIN SIR IS VERY குட் MAN