அண்மைச் செய்திகள்
பாமகவைச் சேர்ந்த 2 பேர் குண்டர் சட்டத்திலும், ஒருவர் தே.பா.சட்டத்திலும் கைது || ஐ.பி.எல்.: 4வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது சென்னை அணி || பேஸ்புக்கில் வெளியான தகவலால் நிச்சயிக்கப்பட்ட பெண்ணை மணக்க மறுப்பு! சென்னையில் வாலிபர் கைது! || மத்திய அரசு நிறுவனத்திலிருந்து ஸ்ரீசாந்த் சஸ்பெண்டு || உயிரிழந்த 3 பாமகவினர் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம்: சிறையில் இருப்பவர்களுக்கும் உதவி: அன்புமணி || குரூப் 2 வினாத்தாள் வெளியான விவகாரம்: கைதான வணிவரித்துறை அதிகாரிக்கு போலீஸ் காவல்: ஈரோடு கோர்ட் || பாமகவினர் 100 பேர் மீதான குண்டர் மற்றும் தே.பா.சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்: ஜி.கே.மணி வழக்கு || தமிழ்நாட்டில் சில இடங்களில் மழைபெய்யும்: வானிலை மையம் அறிவிப்பு || ஜெயலலிதாவுடன் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் சந்திப்பு: தனது திருமணத்திற்கு வருமாறு அழைப்பு (படம்) || கிரிக்கெட் சூதாட்டம்: ரூ. 1.28 கோடி பணம் பறிமுதல் || உடல் நலம் தேறுகிறார் ராமதாஸ்: பாமக || ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் இருந்து விலகல்! புனே வாரியர்ஸ் அறிவிப்பு! || ஸ்ரீசாந்த், அஜித் சண்டிலா, அங்கீத் சவானை கூடுதலாக 5 நாள் காவலில் விசாரிக்க போலீசுக்கு அனுமதி ||
தமிழகம்
பாமகவைச் சேர்ந்த 2 பேர் குண்டர் சட்டத்திலும், ஒருவர் தே.பா.சட்டத்திலும் கைது
......................................
பேஸ்புக்கில் வெளியான தகவலால் நிச்சயிக்கப்பட்ட பெண்ணை மணக்க மறுப்பு! சென்னையில் வாலிபர் கைது!
......................................
உயிரிழந்த 3 பாமகவினர் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம்: சிறையில் இருப்பவர்களுக்கும் உதவி: அன்புமணி
......................................
கிரிக்கெட் சூதாட்டத்தின் முக்கியப்புள்ளி பிரசாந்த் புழல் சிறையில் அடைப்பு! (படங்கள்)
......................................
குரூப் 2 வினாத்தாள் வெளியான விவகாரம்: கைதான வணிவரித்துறை அதிகாரிக்கு போலீஸ் காவல்: ஈரோடு கோர்ட்
......................................
பாமகவினர் 100 பேர் மீதான குண்டர் மற்றும் தே.பா.சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்: ஜி.கே.மணி வழக்கு
......................................
எதிர்க்கட்சிகள் மீது அரசு தொடர்ந்து நடவடிக்கை! ஆட்சி என்றைக்கும் நிரந்தரமல்ல என கலைஞர் கண்டனம்!
......................................
தமிழ்நாட்டில் சில இடங்களில் மழைபெய்யும்: வானிலை மையம் அறிவிப்பு
......................................
ஜெயலலிதாவுடன் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் சந்திப்பு: தனது திருமணத்திற்கு வருமாறு அழைப்பு (படம்)
......................................
உடல் நலம் தேறுகிறார் ராமதாஸ்: பாமக
......................................
வம்பனில் விவசாயக் கல்லூரி துவங்க வேண்டும்! மார்க்சிஸ்ட் கட்சி கோரிக்கை!
......................................
13 இடங்களில் சாலை மறியல் போராட்டம்! புதுக்கோட்டை மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்!
......................................
ஐஏஎஸ் அதிகாரிகள் மாற்றம்: தமிழக அரசின் புதிய உள்துறைச் செயலாளர் நிரஞ்சன் மாடி
......................................
கிரிக்கெட் சூதாட்டம்: 4 பேரை 5 நாள் போலீஸ் காவலில்விசாரிக்க சிபிசிஐடி போலீசுக்கு அனுமதி: சைதை கோர்ட்
......................................
கிரிக்கெட் சூதாட்டம்: 4 பேர் நீதிமன்றத்தில் ஆஜர்: 16 பேர் மீது வழக்கு என போலீஸ் தகவல்
......................................
சென்னையில் ஐபிஎல் கிரிக்கெட் சூதாட்டத் தரகர்களின் வீடுகளுக்கு சீல்
......................................
தானியங்கி முறையில் சம்பளம் வழங்குவதிலுள்ள குறைபாடுகளை களையக்கோரி ஆர்ப்பாட்டம் (படங்கள்)
......................................
வரும் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவீர்களா? திருநாவுக்கரசர் பதில்! (படங்கள்)
......................................
ஜெ. தலைமையில் கொடுஞ்செயல் எதிர்ப்பு நாள் உறுதிமொழி ஏற்பு (படங்கள்)
......................................
வறட்சி நிவராணப் பட்டியல் குளறுபடி! வி.ஏ.ஓ.அலுவலகம் முற்றுகை! விவசாயிகள் மீது வழக்கு!
......................................
யாசின் மாலிக்கை அழைத்தது எப்படி பிழையாகும்? சீமான் கேள்வி!
......................................
சூதாட்டமாகி விட்ட கிரிக்கெட் தடை செய்யப்படும் வரை பிரச்சாரம் - போராட்டம் தொடரும்! கி.வீரமணி அறிக்கை!
......................................
சங்கராபுரம் திமுக பிரமுகர் கொலை வழக்கில் மூன்று பேர் சரண்
......................................
சாதனை புரிந்தது ஈராண்டு சரித்திரம் சொல்லும் பல்லாண்டு என சொல்லும் ஜெ. அரசுக்கு எதிராக மறியல்(படங்கள்
......................................
சென்னை: ரயில் முன் பாய்ந்து டிராவல்ஸ் அதிபர் தற்கொலை? தாய், மனைவி, மகளும் கொலை: போலீஸ் விசாரணை
......................................
டாஸ்மாக் மதுபானக்கடையை அகற்றக்கோரி சாலை மறியல்: போக்குவரத்து பாதிப்பு
......................................
வரதட்சனை கேட்டு கொடுமை என மனைவி புகார்! கணவர் உட்பட மூன்று பேர் கைது!
......................................
காவிரி ஆற்றில் மூழ்கி 2 மாணவர்கள் பரிதாப மரணம்! எல்லை பிரச்சனையால் வழக்கு பதிவு செய்யாத போலீசார்!
......................................
குழந்தை தொழிலாளியாக மீட்க்கப்பட்ட மாணவி, +2 பொதுத்தேர்வில் 1,108 மதிப்பெண் பெற்று சாதனை
......................................
கவனிப்பார் இல்லாமல் பிறந்த குழந்தை மரணம்! டாக்டர்கள் பணிக்கு வராத 2 டாக்டர்கள் இடமாற்றம்!
......................................
மதுக்கடையை மூடக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு
......................................
லஞ்சம் பெற்ற தாசில்தார் கைது
......................................
சட்டசபையில் கொண்டு வந்துள்ள "பவர் கட்' தான் ஜெ.,வின் இரண்டு ஆண்டு சாதனை: ஸ்டாலின் பேச்சு
......................................
டெங்கு காய்ச்சல்: நெல்லையில் பெண் டாக்டர் பலி
......................................
ரவுடிக் கும்பலுக்கு இடையே மோதல்: 6 பேருக்கு அரிவாள் வெட்டு
......................................
ஜெயலலிதா ஸ்ரீரங்கம் வருகை தேதி மாற்றம்?
......................................
கர்நாடக தேர்தல் வெற்றி வருகிற பாராளுமன்ற தேர்தலிலும் பிரதிபலிக்கும் என நம்புகிறோம்: ஜி.கே.வாசன்
......................................
கிரிக்கெட் சூதாட்டம்: சென்னையில் கைதான 4 பேரை போலீஸ் காவலில் விசாரிக்க சைதாப்பேட்டை கோர்ட்டில் மனு
......................................
தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க கோரி மத்திய அரசை வலியுறுத்துவேன்: ஜி.கே.வாசன் பேட்டி
......................................
பொதுக்கூட்டத்தில் யாசின்மாலிக் பங்கேற்பு தமிழ் ஆர்வலர்களை தலை குனியச் செய்துள்ளது: பொன.ராதாகிருஷ்ணன்
......................................
என்ஜினீயரிங் படிக்க 2 லட்சத்து 38 ஆயிரம் பேர் விண்ணப்பம்! ஜூன் 21–ந் தேதி முதல் கவுன்சிலிங்!
......................................
டாஸ்மாக் வசூல் தொகையை கொள்ளையடித்து உல்லாசமாக இருந்த இளைஞர்கள் கைது
......................................
3 குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்று தற்கொலைக்கு முயன்ற பெண்! போலீசார் விசாரணை!
......................................
முதல்-அமைச்சர் காழ்ப்புணர்வுக்கு விடை கொடுத்துவிட்டு, திட்டங்களை தொடங்க வேண்டும்! கலைஞர் அறிக்கை!
......................................
மருத்துவ படிப்பில் சேர 28,300 மாணவர்கள் விண்ணப்பம்!
......................................
தேர்ந்தெடு
செவ்வாய்க்கிழமை, 3, ஜூலை 2012 (8:33 IST)

ஓசூரில் வாக்காளர் அடையாள அட்டையை ஒப்படைக்க வந்த
 தொழிலாளர்களால் பரபரப்பு


ஓசூர் குளோபல் பார்மாடெக் மருந்து தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர்களுக்கும், தொழிற் சாலை நிர்வாகத்துக்கும் சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் காரணமாக தொழிலாளர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.
 
மேலும், குறிப்பிட்ட தொழிற்சங்கத்தை சேர்ந்த தொழிலாளர்களை பணியிடமாற்றம் செய்ததை திரும்ப பெற வேண்டும். ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 50 பெண் தொழிலாளர்கள் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

மாவட்ட நிர்வாகம் மற்றும் தொழிலாளர் நலத்துறையினர் பல்வேறு கட்டங்களில் தொழிற்சாலை நிர்வாகம், தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியும் முடிவு எட்டப்படவில்லை. இந்நிலையில் தங்கள் கோரிக்கைகளை மாவட்ட நிர்வாகம் நிறைவேற்றவில்லை என்று கூறி 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நேற்று தங்களது வாக்காளர் அடையாள அட்டையை ஒப்படைக்க கலெக்டர் அலுவலகம் வந்தனர்.

தகவல் அறிந்த கிருஷ்ணகி டி.எஸ்.பி., சந்தனபாண்டியன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் தங்கராஜ், எல்லப்பன், கண்ணையன் மற்றும் போலீஸார் கலெக்டர் அலுவலகம் நுழைவு வாயிலான தேசிய நெடுஞ்சாலையில் தடுப்புகளை அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

நேற்று மக்கள் குறை தீர்க்கும் நாள் என்பதால் கூட்டத்துக்கு வந்தவர்களை சோதனை செய்த பின் போலீஸார் கலெக்டர் அலுவலகத்துக்குள் நுழைய அனுமதித்ததனர்.
 
ஒரு கட்டத்தில் தொழிலாளர்கள் தங்களது வாக்காளர் அடையாள அட்டையை ஒப்படைக்க கலெக்டர் அலுவலத்துக்குள் நுழைய பார்த்தனர். போலீஸார் அவர்களை தடுத்து நிறுத்தி பேச்சுவார்த்தை நடத்தினர்.

ஐந்து பேர்களை மட்டும் கலெக்டருடன் பேச அனுமதிப்பதாக போலீஸார் தெரிவித்தனர். இதனையடுத்து தொழிலாளர்கள் நான்கு பேர் கலெக்டர் அலுவலகத்தில் டி.ஆர்.ஓ., பிரகாசத்திடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
 
இதில் லோக் அதாலத் மூலம் பிரச்னையை தீர்க்க தொழிலாளர்கள் ஒப்புக்கொண்டு தங்களது வாக்காளர் அடையாள அட்டையை ஒப்படைக்காமல் திரும்ப சென்றனர். இதனால் கிருஷ்ணகிரி கலெக்டர் அலுவலக வளாகத்தில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :