அண்மைச் செய்திகள்
லண்டனில் ஈழ தமிழர்கள் மீதான தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் || தமிழ்நாட்டில் சில இடங்களில் மழை பெய்யும் || அரசு பொதுத் தேர்வுகளில் முதல் 3 இடம் பிடித்த மாணவர்களுக்கு ஜெயலலிதா பரிசு ( படங்கள் ) || விபத்துக்களைத் தடுக்க பள்ளி குழந்தைகளுக்கு போதுமான பேருந்துகளை இயக்குக : ஜி.ராமகிருஷ்ணன் || ஜூலை 6-ல் திருவாரூர் செல்கிறார் கலைஞர் || யமுனையில் 35 ஆண்டுகளாக இல்லாத அளவு வெள்ளப்பெருக்கு || சென்னை முகப்பேரில் லாரி மோதி மாணவி பலி || நிலக்கரி சுரங்க ஊழல்: மேலும் ஒரு நிறுவனம் மீது சி.பி.ஐ. வழக்கு || தி.மலை : கடத்தப்பட்ட சிறுமி கொலை || சென்னையில் 35 நீர்க்கோழிகள் சுடப்பட்டன : நரிக்குறவர் கைது || ஆசிரியர் தகுதி தேர்வில் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த கோரி தமிழகம் முழுவதும் ஜூலை 6-ல் ஆர்ப்பாட்டம் || எழும்பூர் நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்ட ஷாஜி ( படங்கள் ) || ஷாஜிக்கு ஒரு நாள் போலீஸ் காவல் ||
தமிழகம்
புதுக்கோட்டை:விபத்தில் இறந்த 7 மாணவர்களின் உடல்கள் ஒரே இடத்தில் அடக்கம் (படங்கள் )
......................................
கோர விபத்தில் பலியான மாணவர்களின் படங்கள்
......................................
நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சென்னை ஐகோர்ட் தீர்ப்பு : நீதிபதி கர்ணன் விளக்கம்
......................................
தமிழ்நாட்டில் சில இடங்களில் மழை பெய்யும்
......................................
அரசு பொதுத் தேர்வுகளில் முதல் 3 இடம் பிடித்த மாணவர்களுக்கு ஜெயலலிதா பரிசு ( படங்கள் )
......................................
விபத்துக்களைத் தடுக்க பள்ளி குழந்தைகளுக்கு போதுமான பேருந்துகளை இயக்குக : ஜி.ராமகிருஷ்ணன்
......................................
ஜூலை 6-ல் திருவாரூர் செல்கிறார் கலைஞர்
......................................
சென்னை முகப்பேரில் லாரி மோதி மாணவி பலி
......................................
நிலக்கரி சுரங்க ஊழல்: மேலும் ஒரு நிறுவனம் மீது சி.பி.ஐ. வழக்கு
......................................
மணிரத்னம் சினிமா ஷூட்டிங் குடோனில் தீ ( படங்கள் )
......................................
தி.மலை : கடத்தப்பட்ட சிறுமி கொலை
......................................
சென்னையில் 35 நீர்க்கோழிகள் சுடப்பட்டன : நரிக்குறவர் கைது
......................................
ஆசிரியர் தகுதி தேர்வில் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த கோரி தமிழகம் முழுவதும் ஜூலை 6-ல் ஆர்ப்பாட்டம்
......................................
எழும்பூர் நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்ட ஷாஜி ( படங்கள் )
......................................
ஷாஜிக்கு ஒரு நாள் போலீஸ் காவல்
......................................
மருத்துவ படிப்பிற்கான பொதுகலந்தாய்வில் மாணவர்கள் ( படங்கள் )
......................................
ராகுல் -43 : சத்யமூர்த்தி பவனில் மருத்துவமுகாம் ( படங்கள் )
......................................
கலைஞர் - மமகவினர் சந்திப்பு ( படங்கள் )
......................................
அதிமுகவிடம் கூட்டணி கிடையாதா?உறவு முறிந்துவிட்டதாக கருதலாமா? : எம்.எச்.ஜவாஹிருல்லா பேட்டி
......................................
மதுரையில் அதிரடி : 500 விளம்பரப்பலகைகள் அகற்றம்
......................................
புதுக்கோட்டை விபத்து : பேருந்து ஒட்டுனர் கைது
......................................
புதுக்கோட்டை விபத்து ; சிகிச்சை பலனின்றி மேலும் ஒரு மாணவன் உயிரிழப்பு
......................................
சேலம் : கொலை வழக்கில் 11 பேருக்கு ஆயுள்
......................................
8 மாணவர்கள் பலி : பொதுமக்கள் சாலைமறியல்
......................................
கார் பருவ சாகுபடிக்கு 7 அணைகளில் இருந்து நாளை தண்ணீர்
......................................
கனிமொழிக்கு மமக ஆதரவு : கலைஞரிடம் உறுதி
......................................
புதிய தலைமுறையில் விடிய விடிய ரெய்டு : இன்று தொடர்கிறது ரெய்டு
......................................
நெல்லையில் கார் மோதி சிறப்பு எஸ்.ஐ. பலி
......................................
நெல்லை-தூத்துக்குடி ஆவின் இயக்குநர் கடத்தலில் புதிய திருப்பம்!
......................................
இயக்குநர் மணிரத்னம் குடோன் தீப்பிடித்து எரிந்து நாசம்
......................................
கும்பகோணம் : பணத்தகராறில் ரவுடி வெட்டிக் கொலை
......................................
அப்பளமாக நொறுங்கியது ஆட்டோ : 8 மாணவ,மாணவிகள் பரிதாப பலி ( படங்கள் )
......................................
வத்தலக்குண்டு : அரசு பள்ளியில் 2 லட்சம் மதிப்புள்ள 13 மடிக்கணினிகள் திருட்டு
......................................
கக்கன் 105 ஆவது பிறந்தநாள் விழா
......................................
பிளஸ் 2 சிறப்புத் துணைத்தேர்வு இன்று தொடக்கம்
......................................
புதுக்கோட்டையில் சோகம் : விபத்தில் 7 மாணவ,மாணவிகள் பலி
......................................
மாணவர்களுக்கு ஆலோசனை வழங்க மனநல ஆலோசகர்களுக்கு அழைப்பு
......................................
சென்னையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்
......................................
நாமக்கல் : பூனைக்கு பால் கொடுக்கும் அதிசய நாய்
......................................
இன்று பிற்பகலில் அமைச்சரவைக் கூட்டம்
......................................
தேமுதிக சஸ்பெண்ட் எம்.எல்.ஏ.க்கள் 6 பேருக்கும் வாக்களிக்கும் உரிமை
......................................
ஆசிரியர் பட்டயப் படிப்பில் அதிர்ச்சி : 4,400 பேர் மட்டுமே விண்ணப்பம்!
......................................
மீனவர்களுக்கு ஆதரவாக செப்டம்பரில் பாஜக மாநாடு
......................................
கோடை விடுமுறை முடிந்து கல்லூரிகள் நாளை திறப்பு
......................................
திருமண தாம்பூலமாக விதை நெல் கொடுத்து விவசாயி அசத்தல்
......................................
தூத்துக்குடியில் 11 மயில்கள் மர்ம மரணம்
......................................
ராகுல் பிறந்த தின விழா : சென்னையில் இன்று இளைஞர் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்
......................................
ஜெ., சொத்து குவிப்பு வழக்கு : இன்ஜினியர், ஆடிட்டர் சாட்சியம்
......................................
’புதிய தலைமுறை’யில் நள்ளிரவை தாண்டியும் ரெய்டு!
......................................
கனிமொழி டெல்லி மேல்சபை தேர்தலில் போட்டியிட தடையில்லை!
......................................
தாலி கட்டுவது மட்டுமே திருமணமல்ல; பாலியல் உறவு இருந்தால்தான் திருமணம் நிச்சயம் :பரபரப்பு தீர்ப்பு
......................................
வறண்டு போனது சென்னைக்கு குடிநீர் வழங்கும் வீராணம் ஏரி!
......................................
சென்னை - வேளாங்கண்ணி : தினசரி ரயில் சேவை
......................................
காடுவெட்டி குரு தே.பா.சட்டத்தில் கைது - உறுதி செய்தது மாநில அறிவுரை குழு
......................................
சேலம் வக்கீல் மீது பிறப்பிக்கப்பட்ட குண்டர் தடுப்பு சட்டம் ரத்து
......................................
எம்.ரவிச்சந்திரனுக்கு ஜெ., வாழ்த்து ( படம் )
......................................
பி.ஆர்.செந்தில்நாதனுக்கு ஜெ., வாழ்த்து ( படம் )
......................................
சேமிப்பு கிடங்கு தலைவருக்கு ஜெ., வாழ்த்து (படம் )
......................................
ஜவுளிக்கழக தலைவருக்கு ஜெ., வாழ்த்து ( படம் )
......................................
வெங்கடேஷ் பிரபுவுக்கு ஜெ., வாழ்த்து ( படம் )
......................................
சுற்றுலா வளர்ச்சிக்கழக தலைவருக்கு ஜெ., வாழ்த்து ( படம் )
......................................
சிட்கோ தலைவர் பிரபாகருக்கு ஜெ., வாழ்த்து ( படம் )
......................................
சவுதியில் தவிக்கும் 1 லட்சம் இந்தியர்களை மீட்க ப.சிதம்பரம் வீட்டில் முற்றுகை போராட்டம் ( படங்கள் )
......................................
வேலூர் மாவட்டத்தில் தினம் தினம் திருட்டு
......................................
மாணவர்களின் மனநிலையோடு விளையாடும் தனியார் பள்ளிகள்
......................................
அதிமுக சேர்மன் கணவர் மீது மோசடி புகார்
......................................
ஜெ.,வுடன் அமைச்சர் அப்துல் ரஹீம் குடும்பத்தினருடன் சந்திப்பு ( படம் )
......................................
ஜெ.,வுடன் அமைச்சர் சண்முகநாதன் குடும்பத்தினருடன் சந்திப்பு ( படம் )
......................................
கலைஞர் பிறந்த நாள் விழா பேனரை போலிசார் அகற்றியதால் பரபரப்பு
......................................
புதிய அமைச்சர்கள் பதவி ஏற்பு: ஜெயலலிதா பங்கேற்பு
......................................
கடத்தப்பட்ட மாணவன் மீட்பு: கடத்தல்காரர்களை கைது செய்யுமா போலிஸ் (படம்)
......................................
டி.ராஜாவுக்கு சீட் விட்டுக்கொடுத்த அதிமுக பிரமுகருக்கு பதவி வழங்கிய ஜெயலலிதா
......................................
தமிழ்வழிக் கல்வியைப் புறக்கணிக்கு​ம் தமிழக அரசைக் கண்டித்து தமிழகமெங்கு​ம் ஆர்ப்பாட்ட​ங்கள்! (படங்கள
......................................
நெல்லை எம்.பி., முன்னிலையில் காங்கிரஸ் தொண்டர்கள் கூட்டத்தில் மோதல் (படங்கள்)
......................................
மலையை முட்டும் மேகங்கள் - (குற்றாலத்துக்கு அழைக்கும் படங்கள்)
......................................
பூங்கொத்து, இனிப்புகள் வழங்கி மாணவிகளுக்கு வரவேற்பு (படங்கள்)
......................................
போலீஸ் போல நடித்து ரூ.50 ஆயிரம் பறிமுதல்: 5 பேர் கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு
......................................
வக்கீல் மீது போடப்பட்ட குண்டர் சட்டம் தள்ளுபடி!
......................................
எஸ்.ஆர்.எம். நிறுவனங்களில் வருமான வரித்துறை சோதனை! 20 இடங்களில் நடந்தது! (படங்கள்)
......................................
விஞ்சுக்கு அலைமோதும் முருக பக்தர்கள்! (படங்கள்)
......................................
மதுரையில் பிள்ளையார் சிலை உடைப்பு
......................................
சத்தியமூர்த்திபவனில் தேமுதிக எம்எல்ஏக்கள் (படங்கள்)
......................................
மாநிலங்களவை தேர்தல்: வாக்களிக்க அனுமதிகோரி 6 தேமுதிக எம்எல்ஏக்கள் மனு: பதில் அளிக்க கோர்ட் உத்தரவு
......................................
உத்தரகாண்டில் பலத்த மழை: சென்னையை சேர்ந்த 52 பத்ரிநாத் யாத்ரீகர்கள் தவிப்பு
......................................
பல்லடம்: பைக் மோதி 3 பேர் பலி
......................................
மேட்டூர் அனைக்குள் மூழ்கியிருக்கும் கோவிலில் பிரிட்டிஷ் மன்னர் கால நாணயங்கள்
......................................
மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு துவங்கியது
......................................
கணவரை உதறிவிட்டு காதலனுடன் ஓடிய பெண்ணுக்கு மூக்கறுப்பு
......................................
நிச்சயமான பெண் பிடிக்கவில்லை என்பதால் சிறுமியுடன் மாயமான வாலிபர் கைது
......................................
காமராஜர் சிலை அருகே டிரான்ஸ்ஃபார்மர்; காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியல் (படங்கள்)
......................................
மேல்சபை தேர்தல்: மனிதநேய மக்கள் கட்சி ஆலோசனை
......................................
தண்ணீர் என நினைத்து ஆசிட் குடித்தவர் பலி
......................................
டாஸ்மார்க் கடையில் தீ விபத்து
......................................
எந்தெந்த பட்டப்படிப்புகள், இணையான கல்வித்தகுதி கொண்டவை? ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு
......................................
ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு 1 லட்சம் விண்ணப்பங்கள் வினியோகம்
......................................
உயிரையே இழக்கத் தயார்! கலைஞர் பேச்சு! (படங்கள்)
......................................
தமிழக அமைச்சரவை 9-வது தடவையாக மாற்றம்
......................................
தமிழக அமைச்சரவையில் புதிய அமைச்சர்கள் சண்முகநாதன், அப்துல் ரகீம் இன்று பதவி ஏற்பு (படங்கள்)
......................................
ஜெயலலிதாவுடன் டி.ராஜா சந்திப்பு (படம்)
......................................
பா.ம.க. ஆதரவு யாருக்கு? ஜி.கே.மணி பேட்டி
......................................
தேர்ந்தெடு
செவ்வாய்க்கிழமை, 26, ஜூன் 2012 (11:50 IST)



புதுக்கோட்டை: விலையில்லா பொருள் கேட்டு ரேசன் கார்டை திருப்பி கொடுக்க வந்த மக்கள்!





புதுக்கோட்டை தொகுதி இடைத் தேர்தல் முடிந்து மக்கள் குறைதீர்ப்பு நாள் மாவட்ட ஆட்சியர் அலுவலக்த்தில் நடந்தது. இதில் நலத்திட்டங்கள் கேட்டு பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக வந்திருந்தனர்.

புதுக்கோட்டை தொகுதியில் உள்ள எம். குளவாய்பட்டி கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் 150 பேர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு தங்களது ரேசன் கார்டுகளுடன் வந்தனர். இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் பரபரப்பாக காணப்பட்டது.

 எங்கள் ஊராட்சிக்கு விலையில்லா பொருள் கிடைக்கும் என்று தேர்தல் சமயத்தில் சொன்னார்கள். ஆனால் இடைத் தேர்தலை காரணம் சொல்லி கொடுக்கவில்லை. இப்போது கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்தோம் கிடைக்கவில்லை. விலையில்லா ஆடு, மாடுகள் கொடுக்கவில்லை அதனால் எங்கள் ரேசன் கார்டுகளை மாவட்ட ஆட்சியரிடம் திருப்பி கொடுக்க வந்துள்ளோம் என்றனர். இதில் அ.தி.மு.க கரை போடப்பட்ட பல பெண்களும் வந்திருந்தனர்.

 விரைவில் விலையில்லா ஆடு,மாடுகள் கொடுக்கப்படும் என்று ஆட்சியர் சொன்னதால் ரேசன் கார்டுகளை கொடுக்காமல் திரும்பி சென்ற அவர்கள், விரைவில் கிடைக்கவில்லை என்றால் மீண்டும் ரேசன் கார்டு திருப்பி கொடுக்கும் போராட்டம் செய்வோம் என்று எச்சரிக்கை விடுத்தனர்.


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(4)
Name : pillai Date :6/26/2012 8:48:55 PM
..உங்க ஊருக்கு அடுத்த "இடைதேர்தல் " வர வையுங்கள் ! ஆடும் .மாடும் ,உயிருடனும் , கறியாயும் வரும் ! பெண்களே !
Name : maran Country : India Date :6/26/2012 6:59:44 PM
அதிமுக என்பது தேர்தல் நேரத்தில் வரும் கட்சின்னு தெரியாதா?????
Name : mani Date :6/26/2012 5:27:45 PM
திருந்தவே மாட்டாங்க மக்கள். ஒட்டு வாங்க சொல்லுறத எல்லாம் நம்பி ஒட்டு போட்டுட்டு இப்ப புலம்புறதே வேலைய போச்சு. ஒட்டு போடுறதுக முன்னால இதை எல்லாம் யோசிக்கணும். இப்ப பொலம்பி என்ன நடக்க ஆகா.
Name : aaaa Date :6/26/2012 1:49:31 PM
ஒட்டு போட்டவர்களுக்கு இதும் வேனும் இன்னுமும் வேனும் ஒன்றம் தரமாட்டோம்