அண்மைச் செய்திகள்
பத்ரிநாத்தில் தவிக்கும் தமிழர்கள்: மத்திய-மாநில அரசுகளுக்கு கலைஞர் வேண்டுகோள் || திமுகவுக்கு காங். ஆதரவா? : பி.சி.சாக்கோ பதில் || சாலை விபத்தில் உயிரிழந்த 7 மாணவர்களுக்கு அன்புமணி இரங்கல் || ராசிபுரத்தில் இளம் வழக்கறிஞர் வெட்டிக்கொலை || ஜெ., அதிரடி : பெண் எம்.எல்.ஏவின் கட்சிப்பதவி பறிப்பு || கல்வித்துறை அலுவலகங்கள் - முற்றுகை போராட்டம் ( படங்கள் ) || லண்டனில் ஈழ தமிழர்கள் மீதான தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் || தமிழ்நாட்டில் சில இடங்களில் மழை பெய்யும் || அரசு பொதுத் தேர்வுகளில் முதல் 3 இடம் பிடித்த மாணவர்களுக்கு ஜெயலலிதா பரிசு ( படங்கள் ) || விபத்துக்களைத் தடுக்க பள்ளி குழந்தைகளுக்கு போதுமான பேருந்துகளை இயக்குக : ஜி.ராமகிருஷ்ணன் || ஜூலை 6-ல் திருவாரூர் செல்கிறார் கலைஞர் || யமுனையில் 35 ஆண்டுகளாக இல்லாத அளவு வெள்ளப்பெருக்கு || சென்னை முகப்பேரில் லாரி மோதி மாணவி பலி ||
தமிழகம்
பத்ரிநாத்தில் தவிக்கும் தமிழர்கள்: மத்திய-மாநில அரசுகளுக்கு கலைஞர் வேண்டுகோள்
......................................
திமுகவுக்கு காங். ஆதரவா? : பி.சி.சாக்கோ பதில்
......................................
சாலை விபத்தில் உயிரிழந்த 7 மாணவர்களுக்கு அன்புமணி இரங்கல்
......................................
ராசிபுரத்தில் இளம் வழக்கறிஞர் வெட்டிக்கொலை
......................................
ஜெ., அதிரடி : பெண் எம்.எல்.ஏவின் கட்சிப்பதவி பறிப்பு
......................................
கல்வித்துறை அலுவலகங்கள் - முற்றுகை போராட்டம் ( படங்கள் )
......................................
புதுக்கோட்டை:விபத்தில் இறந்த 7 மாணவர்களின் உடல்கள் ஒரே இடத்தில் அடக்கம் (படங்கள் )
......................................
கோர விபத்தில் பலியான மாணவர்களின் படங்கள்
......................................
நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சென்னை ஐகோர்ட் தீர்ப்பு : நீதிபதி கர்ணன் விளக்கம்
......................................
தமிழ்நாட்டில் சில இடங்களில் மழை பெய்யும்
......................................
அரசு பொதுத் தேர்வுகளில் முதல் 3 இடம் பிடித்த மாணவர்களுக்கு ஜெயலலிதா பரிசு ( படங்கள் )
......................................
விபத்துக்களைத் தடுக்க பள்ளி குழந்தைகளுக்கு போதுமான பேருந்துகளை இயக்குக : ஜி.ராமகிருஷ்ணன்
......................................
ஜூலை 6-ல் திருவாரூர் செல்கிறார் கலைஞர்
......................................
சென்னை முகப்பேரில் லாரி மோதி மாணவி பலி
......................................
நிலக்கரி சுரங்க ஊழல்: மேலும் ஒரு நிறுவனம் மீது சி.பி.ஐ. வழக்கு
......................................
மணிரத்னம் சினிமா ஷூட்டிங் குடோனில் தீ ( படங்கள் )
......................................
தி.மலை : கடத்தப்பட்ட சிறுமி கொலை
......................................
சென்னையில் 35 நீர்க்கோழிகள் சுடப்பட்டன : நரிக்குறவர் கைது
......................................
ஆசிரியர் தகுதி தேர்வில் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த கோரி தமிழகம் முழுவதும் ஜூலை 6-ல் ஆர்ப்பாட்டம்
......................................
எழும்பூர் நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்ட ஷாஜி ( படங்கள் )
......................................
ஷாஜிக்கு ஒரு நாள் போலீஸ் காவல்
......................................
மருத்துவ படிப்பிற்கான பொதுகலந்தாய்வில் மாணவர்கள் ( படங்கள் )
......................................
ராகுல் -43 : சத்யமூர்த்தி பவனில் மருத்துவமுகாம் ( படங்கள் )
......................................
கலைஞர் - மமகவினர் சந்திப்பு ( படங்கள் )
......................................
அதிமுகவிடம் கூட்டணி கிடையாதா?உறவு முறிந்துவிட்டதாக கருதலாமா? : எம்.எச்.ஜவாஹிருல்லா பேட்டி
......................................
மதுரையில் அதிரடி : 500 விளம்பரப்பலகைகள் அகற்றம்
......................................
புதுக்கோட்டை விபத்து : பேருந்து ஒட்டுனர் கைது
......................................
புதுக்கோட்டை விபத்து ; சிகிச்சை பலனின்றி மேலும் ஒரு மாணவன் உயிரிழப்பு
......................................
சேலம் : கொலை வழக்கில் 11 பேருக்கு ஆயுள்
......................................
8 மாணவர்கள் பலி : பொதுமக்கள் சாலைமறியல்
......................................
கார் பருவ சாகுபடிக்கு 7 அணைகளில் இருந்து நாளை தண்ணீர்
......................................
கனிமொழிக்கு மமக ஆதரவு : கலைஞரிடம் உறுதி
......................................
புதிய தலைமுறையில் விடிய விடிய ரெய்டு : இன்று தொடர்கிறது ரெய்டு
......................................
நெல்லையில் கார் மோதி சிறப்பு எஸ்.ஐ. பலி
......................................
நெல்லை-தூத்துக்குடி ஆவின் இயக்குநர் கடத்தலில் புதிய திருப்பம்!
......................................
இயக்குநர் மணிரத்னம் குடோன் தீப்பிடித்து எரிந்து நாசம்
......................................
கும்பகோணம் : பணத்தகராறில் ரவுடி வெட்டிக் கொலை
......................................
அப்பளமாக நொறுங்கியது ஆட்டோ : 8 மாணவ,மாணவிகள் பரிதாப பலி ( படங்கள் )
......................................
வத்தலக்குண்டு : அரசு பள்ளியில் 2 லட்சம் மதிப்புள்ள 13 மடிக்கணினிகள் திருட்டு
......................................
கக்கன் 105 ஆவது பிறந்தநாள் விழா
......................................
பிளஸ் 2 சிறப்புத் துணைத்தேர்வு இன்று தொடக்கம்
......................................
புதுக்கோட்டையில் சோகம் : விபத்தில் 7 மாணவ,மாணவிகள் பலி
......................................
மாணவர்களுக்கு ஆலோசனை வழங்க மனநல ஆலோசகர்களுக்கு அழைப்பு
......................................
சென்னையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்
......................................
நாமக்கல் : பூனைக்கு பால் கொடுக்கும் அதிசய நாய்
......................................
இன்று பிற்பகலில் அமைச்சரவைக் கூட்டம்
......................................
தேமுதிக சஸ்பெண்ட் எம்.எல்.ஏ.க்கள் 6 பேருக்கும் வாக்களிக்கும் உரிமை
......................................
ஆசிரியர் பட்டயப் படிப்பில் அதிர்ச்சி : 4,400 பேர் மட்டுமே விண்ணப்பம்!
......................................
மீனவர்களுக்கு ஆதரவாக செப்டம்பரில் பாஜக மாநாடு
......................................
கோடை விடுமுறை முடிந்து கல்லூரிகள் நாளை திறப்பு
......................................
திருமண தாம்பூலமாக விதை நெல் கொடுத்து விவசாயி அசத்தல்
......................................
தூத்துக்குடியில் 11 மயில்கள் மர்ம மரணம்
......................................
ராகுல் பிறந்த தின விழா : சென்னையில் இன்று இளைஞர் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்
......................................
ஜெ., சொத்து குவிப்பு வழக்கு : இன்ஜினியர், ஆடிட்டர் சாட்சியம்
......................................
தேர்ந்தெடு
செவ்வாய்க்கிழமை, 26, ஜூன் 2012 (10:3 IST)

ரசிகர்கள் ரகளை! கோபத்தில் சென்னை திரும்பிய அஜீத்! படப்பிடிப்பு ரத்து!



இந்தி படமான, "ரேஸ்' ஏ.எம்.ரத்தினம் தயாரிப்பில், தமிழில் தயாராகி வருகிறது. இதில், நடிகர் அஜித், நயன்தாரா நடிக்கின்றனர். விஷ்ணுவர்தன் டைரக்ஷன் செய்து வருகிறார். படத்துக்கு, இன்னமும் பெயரிடப்படவில்லை. கைகலப்பு பெங்களூருவில், பல இடங்களில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டு, கடந்த 18ம் தேதியிலிருந்து, படக்குழுவினர் பெங்களூவில் முகாமிட்டனர்.


பெங்களூரு கருடா மால் அருகே, ஒரு வீட்டில் படப்பிடிப்பு துவங்கியது. அஜித், நயன்தாரா வந்த தகவல் பரவியது. இதனால், அவர்களை பார்க்க ரசிகர்கள் கூடினர். படப்பிடிப்பு நடந்த வீட்டுக்குள், ரசிகர்கள் செல்ல முற்பட்டனர். இதனால், செக்யூரிட்டிகளுக்கும், ரசிகர்களுக்கும் கைகலப்பு ஏற்பட்டது. இதில், அங்கிருந்த இரண்டு கார் கண்ணாடிகளை, ரசிகர்கள் அடித்து நொறுக்கினர்.

படப்பிடிப்பு முடிந்து, தங்கியிருந்த ஓட்டலுக்கு சென்ற போது, அஜித்தின் காருக்கு, ரசிகர்கள் பாலாபிஷேகம் செய்தனர். இதனால், மறு நாள் லொக்கேஷன், பெங்களூரு வெளிப்பகுதியான ஹெண்ணூருக்கு மாற்றப்பட்டது. அங்குள்ள பழமை வாய்ந்த சர்ச்சில், படப்பிடிப்பு ஆரம்பமானது. அங்கும், ரசிகர்கள் குவிந்தனர். ரசிகர்கள் ஆரவாரம் செய்தனர். பலத்த பாதுகாப்புடன் படப்பிடிப்பு நடந்தது.


அஜித்தை பார்க்க விடாத போலீசாருடன், ரசிகர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். விபத்து தவிர்ப்பு நேற்று முன்தினம், படப்பிடிப்பு முடிந்த அஜித், காரில் வரும் போது, அவரை பார்க்க வேண்டுமென, அவரது ரசிகர்கள் இருவர், பைக்கில் துரத்தி வந்தனர். ரிங்ரோட்டில் வரும் போது, அஜித்தின் காரை, "ஓவர் டேக்' செய்து, அவரை பார்க்க முற்பட்ட ரசிகர்கள், நிலை தடுமாறி, அஜித் கார் முன், பைக்குடன் விழுந்தனர். அஜித் கார், உடனடியாக பிரேக் போட்டதால், பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது. இதனால், கோபமடைந்த அஜித், பெங்களூருவில் படப்பிடிப்பு வேண்டாம். வேறு இடம் பார்த்து கூறுங்கள்; வருகிறேன் என கூறி, சென்னை சென்று விட்டார். இதை தொடர்ந்து, பல நாள் திட்டமிட்டு வந்த படக்குழுவினரும், பெங்களூருவை காலி செய்து விட்டு, சென்னை சென்றனர்


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(7)
Name : murugavel Country : Australia Date :6/27/2012 11:02:18 AM
உங்களுக்கு எல்லா வேறே வேலையே கிடையாத?
Name : karikalan1 Date :6/26/2012 10:39:42 PM
இவர்களுக்கு குடும்பம், குழந்தை குட்டிகள் உற்றார் உறவினர்கள் எவருமே கிடையாதா? எதுக்கு இப்படி அலைகிறார்கள்? ரொம்ப சங்கடமாயிருக்கு சார், இவங்க இந்தமாதிரி செய்வதை பார்க்கும்போது.
Name : moorthy Date :6/26/2012 7:00:36 PM
தல போல வருமா...தல டா............................
Name : S Manikantan Date :6/26/2012 6:54:16 PM
இந்த சினிமா பைத்தியங்களால் பெரிய ரோதனையா போச்சு .கிறுக்கு பசங்க.
Name : angel Country : United Kingdom Date :6/26/2012 5:52:03 PM
என்று இந்தியா திருந்தப் போகின்றது . இதற்கு தொடர்பு ஸ்தாபனங்கள் தான் காரணம். திரைப்பட செய்திகள் இல்லாமல் ஒன்றும் விலைப்படாதே . மக்களை அறிவுள்ளவர்களாக மாற்றும் வரை இது தான் நடக்கும்.
Name : dharani Country : India Date :6/26/2012 2:45:04 PM
வேலை வெட்டி இல்லாத பசங்க. அஜித்தான் ரசிகர் மன்றத்தினையே கலைத்து விட்டார். அவரும் உங்களை பார்க்க விருப்பப்படவில்லை. பின் எதற்குடா அஜித் பின்னால் ஓடுகிறீர்கள்.
Name : கே. ராஜன், திருநெல்வேலி Country : Australia Date :6/26/2012 11:14:11 AM
வேலை வெட்டி இல்லாத பசங்க. அஜித்தான் ரசிகர் மன்றத்தினையே கலைத்து விட்டார். அவரும் உங்களை பார்க்க விருப்பப்படவில்லை. பின் எதற்குடா அஜித் பின்னால் ஓடுகிறீர்கள்.