அண்மைச் செய்திகள்
களை கட்டிய வீரபாண்டியார் பேத்தி வரவேற்பு விழா! || இப்போதைக்கு சமையல் எரிவாயு விலை உயர்வு இல்லை! || ஜம்மு : நில அதிர்வால் 60 ஆயிரம் வீடுகள் சேதம் || சீமான் மீது வழக்குப்பதிவு || நிறைவடைந்தது ஊட்டி மலர்க்கண்காட்சி || வருண்காந்திக்கு பொறுப்பு : ராஜிநாத் சிங் அறிவிப்பு || ஹிலாரி கிளிண்டனை ‘அந்த’ இடத்தில் துப்பாக்கியால் சுட வேண்டும்: ரேடியோ தொகுப்பாளரின் சர்ச்சை பேச்சு || திருப்பதியில் தரிசனத்துக்கு 17 மணி நேரம் காத்திருப்பு || மன்னார்குடி, முத்துப்பேட்டை : பாமகவினர் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது || 38 ரன்கள் வித்தியாசத்தில் புனே வெற்றி || சர்வதேச அளவில் இந்து மதம் பரவ ஆதிசங்கரர், விவேகானந்தர் காரணம் : அத்வானி || கடலூரில் 100 வீடுகளில் டி.வி., மின்விசிறிகள் கருகி சேதம் || கைது செய்யச் சென்ற போலீசாரை மிரட்டிய ஸ்ரீசாந்த் ||
தமிழகம்
களை கட்டிய வீரபாண்டியார் பேத்தி வரவேற்பு விழா!
......................................
சீமான் மீது வழக்குப்பதிவு
......................................
நிறைவடைந்தது ஊட்டி மலர்க்கண்காட்சி
......................................
மன்னார்குடி, முத்துப்பேட்டை : பாமகவினர் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது
......................................
சர்வதேச அளவில் இந்து மதம் பரவ ஆதிசங்கரர், விவேகானந்தர் காரணம் : அத்வானி
......................................
கடலூரில் 100 வீடுகளில் டி.வி., மின்விசிறிகள் கருகி சேதம்
......................................
திமுக ‌சொற்பொழிவாளர்கள் கூட்டம் ( படங்கள் )
......................................
அதிமுக பேச்சாளர்களை போல பேசாதீர்கள் : கலைஞர்
......................................
ராமதாசுக்கு நாளை இதய அறுவை சிகிச்சை
......................................
வேன் உரசியதால் பேருந்தில் சென்றவர் தலை நசுங்கி பலி
......................................
10 ஆண்டுக்கு ஒருமுறை பூக்கும் 10 அடி உயர துர்நாற்ற மலர்
......................................
40 தொகுதிகளிலும் எதிர்க்கட்சிகள் டெபாசிட் இழக்க செய்யவேண்டும்: அமைச்சர் செல்லூர்ராஜூ
......................................
திருவள்ளூர் : கணவன்-மனைவி விஷம் குடித்து தற்கொலை
......................................
சென்னையில் 600 பேர் மீது வழக்கு பதிவு
......................................
25-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை இளைஞர், இளம்பெண்கள் பாசறை ஆலோசனை கூட்டம்: ஜெ., அறிவிப்பு
......................................
மனைவியுடன் தகராறு:கணவர் தீக்குளித்து தற்கொலை
......................................
மருமகளுக்கு செக்ஸ் தொல்லை கொடுத்த மாமனார் கைது ; கண்டுகொள்ளாத கணவனும் கைது
......................................
மாம்பழ லாரியை மடக்கி மாம்பழம் சாப்பிட்ட காட்டுயானை கூட்டம்
......................................
மதுரையில் கைதான கிச்சான் புகாரி பெங்களூர் குண்டு வெடிப்பின் மூளை!
......................................
அய்யர்மலை பவுர்ணமி கிரிவலம்: ஊதுபத்தி ஏந்தி செல்லலாமா?
......................................
ஐ.பி.எல். சூதாட்டம்: திருப்பூரில் இன்று 2 தரகர்கள் சிக்கினர்
......................................
போலீஸை ஏமாற்றி பக்கவாட்டு வாசல் வழியே தப்பினார் சீமான்
......................................
ஈரோடு : 10ம் வகுப்பு மாணவி தற்கொலை
......................................
சிறுமி பாலியல் பலாத்காரம்: 2 சிறுவர்கள் கைது
......................................
நடிகை கிருத்திகா மீது பட அதிபர் புகார்
......................................
சென்னை எழும்பூர் வரும் அனைத்து ரெயில்களும் தாமதம்
......................................
அம்மா உணவகங்களில் கண்காணிப்பு கேமரா
......................................
சென்னையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்
......................................
வேலைநிறுத்தம் வாபஸ்: இன்றுமுதல் குடிநீர் கேன்கள் கிடைக்கும்
......................................
மாணவியர் விடுதியில் ஆபாச நடனமாடியவர் கைது
......................................
கோபி : தண்ணீர் குடிக்க வந்த தாய் யானை மரணம்
......................................
பொறியியலுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்
......................................
எம்.பி.பி.எஸ்., - இன்று கடைசி
......................................
தேர்ந்தெடு
திங்கட்கிழமை, 25, ஜூன் 2012 (23:51 IST)



மூன்று சக்கர சைக்கிள் கிடைக்காததால் பள்ளிக்கு செல்ல முடியாமல் தவிக்கிறேன்: கலெக்டரிடம் மாணவன் மனு


புதுக்கோட்டை தொகுதி இடைத் தேர்தல் முடிந்து மக்கள் குறைதீர்ப்பு நாள் மாவட்ட ஆட்சியர் அலுவலக்த்தில் நடந்தது. இதில் நலத்திட்டங்கள் கேட்டு பொதுமக்கள் கூட்டம் கூட்டமாக வந்திருந்தனர்.

இதே போல 25.06.2012 மாவட்ட ஆட்சியரிடம் மனுக் கொடுக்க வந்திருந்த பல மாணவர்கள் தங்களுக்கு கல்வி உதவித் தொகை வேண்டும். பஸ் பாஸ் கிடைக்காமல் பள்ளிகளுக்கு செல்ல முடியாமல் நடந்தே செல்கிறோம் என்றும் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர்.

கோட்டைப்பட்டிணத்திலிருந்து வந்திருந்த மணி என்ற மாணவன் தனக்கு அரசு கொடுத்த மூன்று சக்கர சைக்கிள் ஓட்ட தகுதியின்றி உள்ளது. அதை மாற்றி கொடுங்கள் என்று பல முறை கேட்டும் இதுவரை கிடைக்கவில்லை.

மூன்று சக்கர சைக்கிள் கிடைக்காததால் நான் பள்ளிக்கு செல்ல முடியாமல் தவிக்கிறேன் என்று அந்த மாணவன் கூறினான்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(7)
Name : george Date :6/26/2012 12:02:28 PM
i wish to share with thinnu 966567036353
Name : i.george Date :6/26/2012 11:59:12 AM
I விஷ் டு ஷேர் வித் தின்னு காண்டக்ட் 00966567036353
Name : rajan Date :6/26/2012 8:44:04 AM
இவங்க கிட்ட கேட்டா வேலைக்கு ஆகாது! நேரா கேப்டன்கிட்ட போய் கேளுங்க..
Name : thinnu Date :6/26/2012 7:54:22 AM
i லைக் டு ப்ரெசென்ட் ஹிம், கால் மீ +971553063569
Name : Jeyakumar Country : Canada Date :6/26/2012 5:29:27 AM
How can I get his contact? I am in Canada and I am planning to come to India in August. I would like to help him by getting him the Try cycle. Jeyakumar
Name : katpukkarasi Country : Denmark Date :6/26/2012 2:17:39 AM
முக்கிய நிலைமைகள் இப்படி இருக்கையில் ஜெயலலிதா ஊரார் காசில் தந்து தோஷம் போக்க இலவச திருமணங்கள் செய்து வைத்து இலவச பொன்னும் கொடுக்கின்றார் ,எது முக்கியம் என்று அறியாத மோட்டு முதல்வர் அவரை தேர்ந்தெடுத்த மக்கு சாமிகளுக்கு இதுவும் வேண்டும் இன்னமும் வேண்டும்.
Name : vincent.roubavarmane Country : France Date :6/26/2012 12:03:26 AM
இந்த பயன் இந்த நிலைமையில் இருக்கிற நிலைமை பெற்றோர் பொறுப்பு ஏற்க வேண்டும் ,அவங்க தப்பு செய்யாமல் இந்த மாதிரி நடக்காது .