சென்னை: புதன்கிழமை மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்
சென்னையில் 27.07.2012 அன்று காலை 09.00 மணி முதல் மாலை 05.30 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மாலை 05.30 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தால் அதன் பின் மின் விநியோகம் கொடுக்கப்படும் என்று தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் வெளியிட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலடிபேட்டை பகுதி : எண்ணூர் விரைவு சாலை (டோல்கேட் முதல் பட்டினத்தார் கோயில் வரை), திருவொற்றியூர் நெடுஞ்சாலை (டோல்கேட் முதல் திருவொற்றியூர் மார்க்கேட்), சாத்தாங்காடு நெடுஞ்சாலை முதல் திருவொற்றியூர் ரயில் நிலையம் வரை.
கும்மிடிபூண்டி சிப்காட் பகுதி: கும்மிடிபூண்டி சிப்காட் ஒரு பகுதி, சிறபுழல்பேட்டை, மாதர்பாக்கம், ஆரம்பாக்கம், கண்ணன்கோட்டை, ஈகுவார்பாளையம்.
துரைநல்லூர் பகுதி : கவரப்பேட்டை, த.டலச்சேரி, புதுவாயல், பெருவாயல், பன்பாக்கம், சோம்பட்டு, பரணம்பேடு, கிளிக்கொடி, ஆரணி, துரைநல்லூர், மெதூர், தேவம்பட்டு.
திருவெள்ளவாயல் பகுதி : திருவெள்ளவாயல் முழுவதும், காணியம்பாக்கம், கடப்பாக்கம், கல்பாக்கம், காட்டுப்பள்ளி, காட்டூர், நெய்தவாயல்.
மேலூர் பகுதி : மேலூரு முழுவதும், அத்திப்பட்டு, பட்டமந்தரி, வல்லூர், அத்திப்பட்டு புதுநகர், நந்தியம்பாக்கம், தமிழ் கொரஞ்சூர், மவூத்தம்பேடு, கவுண்டர்பாளையம், சுப்பாரெட்டி பாளையம், பள்ளிபுரம், அத்திப்பட்டு கேம்பு, வல்லூர் கேம்பு.
சோத்துப்பெரும்பேடு பகுதி : சிறுநியம், ஆங்காடு, காரனோடை, ஆத்தூர், ஞாயிறு, அருமந்தை முதல் விச்சூர், சோத்துப்பெரும்பேடு, பூதூர், ஓரக்காடு, சோழவரம்