அண்மைச் செய்திகள்
10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம ஊராட்சி களப்பணியாளர்கள் உண்ணாவிரதம் (படங்கள்) || திமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட மருத்துவக் கல்லூரியை திறக்க வலியுறுத்தி தொடர் உண்ணாவிரதம் || தீ விபத்தில் குடிசைகளை இழந்தவர்கள் தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் || உத்தரகண்டில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க நடவடிக்கை: ஜெயலலிதா || மலிவு விலை காய்கறி கடைகளை திறந்து வைத்தார் ஜெயலலிதா (படங்கள்) || 7 மாணவர்கள் பலி சம்பவம்: 2 ஊர்களில் கடைகள் அடைப்பு: பள்ளிகளுக்கு விடுமுறை || பாலியல் பலாத்காரம்: அரவிந்த் கெஜ்ரிவாலின் கட்சியினர் போராட்டம் || கலைஞருடன் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி சந்திப்பு (படங்கள்) || தமிழ்நாடு சட்டப் பேரவை வைர விழா நினைவு வளைவை திறந்து வைத்த ஜெயலலிதா (படங்கள்) || அடுத்தவனோடு உல்லாசமாக இருந்தாள்: வெட்டிக் கொன்றேன்: கைதான கணவரின் பகீர் வாக்கு மூலம் (படங்கள்) || திமுகவுக்கு ஆதரவு: கலைஞரை சந்தித்த பின்பு கிருஷ்ணசாமி பேட்டி || 189 புதிய பஸ்களை ஜெயலலிதா தொடங்கி வைத்தார் (படங்கள்) || சென்னை - ஸ்ரீரங்கத்துக்கு கேன்டீன்- கழிவறை வசதியுடன் நவீன பஸ்: 3 இட்லி ரூ.15: பொங்கல் ரூ.15 ||
தமிழகம்
10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம ஊராட்சி களப்பணியாளர்கள் உண்ணாவிரதம் (படங்கள்)
......................................
திமுக ஆட்சியில் அறிவிக்கப்பட்ட மருத்துவக் கல்லூரியை திறக்க வலியுறுத்தி தொடர் உண்ணாவிரதம்
......................................
வீடுகளை இடிக்க வந்த அதிகாரிகள்: குடியிருப்பு வாசிகள் மறியல்: எம்.எல்.ஏ., பேச்சுவார்த்தை (படங்கள்)
......................................
சென்னை - ஸ்ரீரங்கத்துக்கு கேன்டீன்- கழிவறை வசதியுடன் நவீன ‘கிளாசிக்’ பஸ் (படங்கள்)
......................................
தீ விபத்தில் குடிசைகளை இழந்தவர்கள் தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம்
......................................
உத்தரகண்டில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க நடவடிக்கை: ஜெயலலிதா
......................................
மலிவு விலை காய்கறி கடைகளை திறந்து வைத்தார் ஜெயலலிதா (படங்கள்)
......................................
7 மாணவர்கள் பலி சம்பவம்: 2 ஊர்களில் கடைகள் அடைப்பு: பள்ளிகளுக்கு விடுமுறை
......................................
பாலியல் பலாத்காரம்: அரவிந்த் கெஜ்ரிவாலின் கட்சியினர் போராட்டம்
......................................
கலைஞருடன் புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி சந்திப்பு (படங்கள்)
......................................
தமிழ்நாடு சட்டப் பேரவை வைர விழா நினைவு வளைவை திறந்து வைத்த ஜெயலலிதா (படங்கள்)
......................................
அடுத்தவனோடு உல்லாசமாக இருந்தாள்: வெட்டிக் கொன்றேன்: கைதான கணவரின் பகீர் வாக்கு மூலம் (படங்கள்)
......................................
திமுகவுக்கு ஆதரவு: கலைஞரை சந்தித்த பின்பு கிருஷ்ணசாமி பேட்டி
......................................
189 புதிய பஸ்களை ஜெயலலிதா தொடங்கி வைத்தார் (படங்கள்)
......................................
சென்னை - ஸ்ரீரங்கத்துக்கு கேன்டீன்- கழிவறை வசதியுடன் நவீன பஸ்: 3 இட்லி ரூ.15: பொங்கல் ரூ.15
......................................
கலைஞருடன் புதிய தமிழகம் கிருஷ்ணசாமி சந்திப்பு
......................................
இலங்கை தம்பதிகளை கடத்தியதில் கைது செய்யப்பட்டவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்தது
......................................
பாபநாசம், மணிமுத்தாறு உள்பட 7 அணைகளில் தண்ணீர் திறப்பு
......................................
மாநிலங்களவைத் தேர்தல்: வேட்பு மனுவை திரும்பப் பெற இன்றே கடைசி நாள்
......................................
கடும் மழையில் சிலிர்த்த சேலம்! (படங்கள்)
......................................
குடிகார தந்தையை கொலை செய்த மகன் கைது
......................................
விபத்தில் அடிபட்டவரை கூட்டிச்சென்ற 108 அவசரகால ஆம்புலன்ஸ் விபத்து: மருத்துவ உதவியாளர் பலி
......................................
பைக் திருடிய பள்ளி மாணவன் கைது
......................................
பொய்வழக்கு போடுவதாக கூறி போலிஸ் இன்ஸ்பெக்டர்கள் மீது பா.ம.க,வினர் வழக்கு
......................................
நள்ளிரவில் உருட்டுக்கட்டையால் தாக்குதல்: படுகாயம் அடைந்த பிரபல வக்கீல் ஆஸ்பத்திரியில் அனுமதி
......................................
மயிலாடுதுறை: ஏடிஎம்.,ல் கொள்ளை முயற்சி: பொதுமக்கள் சூழ்ந்ததால் கொள்ளையர்கள் ஓட்டம்
......................................
திண்டுக்கலில் முகமூடி கொள்ளை
......................................
மானாமதுரை - சென்னை எழும்பூர் இடையே சிலம்பு எக்ஸ்பிரஸ் ரயில் சேவை
......................................
2016-ல் பாமக ஆட்சி: அன்புமணி ராமதாஸ்
......................................
மாநிலங்களவைத் தேர்தல்: ஆதரவு குறித்து வெள்ளிக்கிழமை முடிவு: அன்புமணி ராமதாஸ்
......................................
மாநிலங்களவைத் தேர்தல்: காங்கிரசின் நிலை குறித்து விரைவில் முடிவு: ஞானதேசிகன்
......................................
போலீஸ் வாகனம் விபத்து: 7 பேர் காயம்
......................................
பத்ரிநாத், கேதார்நாத் பகுதியில் சிக்கிய தமிழக யாத்ரிகர்களை மீட்க நடவடிக்கை: சுஷீல் குமார் ஷிண்டே
......................................
ஒற்றை கொம்பு காண்டாமிருகம் வழங்குங்கள்: தருண் கோகாய்க்கு ஜெயலலிதா கடிதம்
......................................
பத்ரிநாத்தில் தவிக்கும் தமிழர்கள்: மத்திய-மாநில அரசுகளுக்கு கலைஞர் வேண்டுகோள்
......................................
திமுகவுக்கு காங். ஆதரவா? : பி.சி.சாக்கோ பதில்
......................................
சாலை விபத்தில் உயிரிழந்த 7 மாணவர்களுக்கு அன்புமணி இரங்கல்
......................................
ராசிபுரத்தில் இளம் வழக்கறிஞர் வெட்டிக்கொலை
......................................
ஜெ., அதிரடி : பெண் எம்.எல்.ஏவின் கட்சிப்பதவி பறிப்பு
......................................
கல்வித்துறை அலுவலகங்கள் - முற்றுகை போராட்டம் ( படங்கள் )
......................................
புதுக்கோட்டை:விபத்தில் இறந்த 7 மாணவர்களின் உடல்கள் ஒரே இடத்தில் அடக்கம் (படங்கள் )
......................................
கோர விபத்தில் பலியான மாணவர்களின் படங்கள்
......................................
நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய சென்னை ஐகோர்ட் தீர்ப்பு : நீதிபதி கர்ணன் விளக்கம்
......................................
தமிழ்நாட்டில் சில இடங்களில் மழை பெய்யும்
......................................
அரசு பொதுத் தேர்வுகளில் முதல் 3 இடம் பிடித்த மாணவர்களுக்கு ஜெயலலிதா பரிசு ( படங்கள் )
......................................
விபத்துக்களைத் தடுக்க பள்ளி குழந்தைகளுக்கு போதுமான பேருந்துகளை இயக்குக : ஜி.ராமகிருஷ்ணன்
......................................
ஜூலை 6-ல் திருவாரூர் செல்கிறார் கலைஞர்
......................................
சென்னை முகப்பேரில் லாரி மோதி மாணவி பலி
......................................
நிலக்கரி சுரங்க ஊழல்: மேலும் ஒரு நிறுவனம் மீது சி.பி.ஐ. வழக்கு
......................................
மணிரத்னம் சினிமா ஷூட்டிங் குடோனில் தீ ( படங்கள் )
......................................
தி.மலை : கடத்தப்பட்ட சிறுமி கொலை
......................................
சென்னையில் 35 நீர்க்கோழிகள் சுடப்பட்டன : நரிக்குறவர் கைது
......................................
ஆசிரியர் தகுதி தேர்வில் இட ஒதுக்கீட்டை அமல்படுத்த கோரி தமிழகம் முழுவதும் ஜூலை 6-ல் ஆர்ப்பாட்டம்
......................................
எழும்பூர் நீதிமன்றத்திற்கு அழைத்துவரப்பட்ட ஷாஜி ( படங்கள் )
......................................
ஷாஜிக்கு ஒரு நாள் போலீஸ் காவல்
......................................
மருத்துவ படிப்பிற்கான பொதுகலந்தாய்வில் மாணவர்கள் ( படங்கள் )
......................................
ராகுல் -43 : சத்யமூர்த்தி பவனில் மருத்துவமுகாம் ( படங்கள் )
......................................
கலைஞர் - மமகவினர் சந்திப்பு ( படங்கள் )
......................................
அதிமுகவிடம் கூட்டணி கிடையாதா?உறவு முறிந்துவிட்டதாக கருதலாமா? : எம்.எச்.ஜவாஹிருல்லா பேட்டி
......................................
மதுரையில் அதிரடி : 500 விளம்பரப்பலகைகள் அகற்றம்
......................................
புதுக்கோட்டை விபத்து : பேருந்து ஒட்டுனர் கைது
......................................
புதுக்கோட்டை விபத்து ; சிகிச்சை பலனின்றி மேலும் ஒரு மாணவன் உயிரிழப்பு
......................................
சேலம் : கொலை வழக்கில் 11 பேருக்கு ஆயுள்
......................................
8 மாணவர்கள் பலி : பொதுமக்கள் சாலைமறியல்
......................................
கார் பருவ சாகுபடிக்கு 7 அணைகளில் இருந்து நாளை தண்ணீர்
......................................
கனிமொழிக்கு மமக ஆதரவு : கலைஞரிடம் உறுதி
......................................
புதிய தலைமுறையில் விடிய விடிய ரெய்டு : இன்று தொடர்கிறது ரெய்டு
......................................
நெல்லையில் கார் மோதி சிறப்பு எஸ்.ஐ. பலி
......................................
நெல்லை-தூத்துக்குடி ஆவின் இயக்குநர் கடத்தலில் புதிய திருப்பம்!
......................................
இயக்குநர் மணிரத்னம் குடோன் தீப்பிடித்து எரிந்து நாசம்
......................................
கும்பகோணம் : பணத்தகராறில் ரவுடி வெட்டிக் கொலை
......................................
அப்பளமாக நொறுங்கியது ஆட்டோ : 8 மாணவ,மாணவிகள் பரிதாப பலி ( படங்கள் )
......................................
வத்தலக்குண்டு : அரசு பள்ளியில் 2 லட்சம் மதிப்புள்ள 13 மடிக்கணினிகள் திருட்டு
......................................
கக்கன் 105 ஆவது பிறந்தநாள் விழா
......................................
பிளஸ் 2 சிறப்புத் துணைத்தேர்வு இன்று தொடக்கம்
......................................
புதுக்கோட்டையில் சோகம் : விபத்தில் 7 மாணவ,மாணவிகள் பலி
......................................
மாணவர்களுக்கு ஆலோசனை வழங்க மனநல ஆலோசகர்களுக்கு அழைப்பு
......................................
சென்னையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்
......................................
நாமக்கல் : பூனைக்கு பால் கொடுக்கும் அதிசய நாய்
......................................
இன்று பிற்பகலில் அமைச்சரவைக் கூட்டம்
......................................
தேமுதிக சஸ்பெண்ட் எம்.எல்.ஏ.க்கள் 6 பேருக்கும் வாக்களிக்கும் உரிமை
......................................
ஆசிரியர் பட்டயப் படிப்பில் அதிர்ச்சி : 4,400 பேர் மட்டுமே விண்ணப்பம்!
......................................
மீனவர்களுக்கு ஆதரவாக செப்டம்பரில் பாஜக மாநாடு
......................................
கோடை விடுமுறை முடிந்து கல்லூரிகள் நாளை திறப்பு
......................................
திருமண தாம்பூலமாக விதை நெல் கொடுத்து விவசாயி அசத்தல்
......................................
தூத்துக்குடியில் 11 மயில்கள் மர்ம மரணம்
......................................
ராகுல் பிறந்த தின விழா : சென்னையில் இன்று இளைஞர் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்
......................................
ஜெ., சொத்து குவிப்பு வழக்கு : இன்ஜினியர், ஆடிட்டர் சாட்சியம்
......................................
தேர்ந்தெடு
திங்கட்கிழமை, 25, ஜூன் 2012 (23:46 IST)

பல்கலை பாடத்தில் ஆண்டாள் பற்றி அவதூறு!

 திருநெல்வேலி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் தற்போது மாற்றப்பட்டுள்ள இளங்கலை தமிழ் புத்தகத்தில் நோன்பு என்ற தலைப்பில் கொடுக்கப்பட்டுள்ள கட்டுரை ஒன்று பெருத்த சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இதில், இளங்கலை முதலாம் பருவத்துக்கான பாடத்திட்டத்தில், தமிழ் மொழி பாடப் பிரிவில் கொடுக்கப்பட்ட புத்தகத்தில் இத்தகைய காழ்ப்புணர்வுக் கட்டுரையை பல்கலைக் கழக பாடத்திட்டக் குழுவினர் சேர்த்துள்ளனர்.
 
இதில், ஆண்டாள் தேவதாசியாகவும், அவர் பெரியாழ்வாருக்கு திருட்டுத்தனமாகப் பிறந்ததாகவும், ஆண்டாள் மீது மன்னன் வல்லபதேவன் மோகம் கொண்டு பரிசுகளை அனுப்பி வைத்தான் என்றும் ஒரு கதையை இணைத்துள்ளனர். மேலும் ஆபாச வர்ணனைகளும் இந்தப் பாடத்திட்டத்தில் இடம்பெற்றுள்ளதாகத் தெரியவருகிறது.

இந்தத் தகவலை வெளிக் கொணர்ந்துள்ள அகில பாரதீய வித்யார்த்தி பரிஷத் மாணவர் அமைப்பு, தமிழக அரசின் சின்னமாக விளங்கும் திருவில்லிபுத்தூர் கோயில் கோபுரம் தமிழகத்தின் கவுரவத்தை வெளிக்காட்டுவது.

ஆண்டாள், நம் தமிழ் பண்பாட்டின் சிகரமாக தெய்வமாக விளங்குபவர். அவரை இவ்வளவுதூரம் கீழ்த்தரமாகச் சித்திரிக்கும் வகையில் பல்கலை பாடத்திட்டத்தில் சேர்த்திருப்பது, பாடத்திட்டத்தை தயார் செய்த பேராசிரியர்களின் வக்கிர புத்தியையும் கீழ்த்தரமான எண்ணத்தையும் காட்டுகிறது என்று கூறியுள்ளது.

மேலும், இது குறித்த விழிப்பு உணர்வை ஏற்படுத்தும் வண்ணம் திருநெல்வேலி நகரில் சுவரொட்டிகளையும் ஒட்டியுள்ளது.
 
இந்தப் பாடத்திட்டத்தை உடனே நீக்கி மன்னிப்பு கேட்காவிட்டால் பல்கலைக் கழகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம் என ஏ.பி.வி.பி அமைப்பின் மண்டலச் செயலாளர் செய்தியாளர்களிடம் கூறினார். இது குறித்த அறிக்கை ஒன்றினையும் அவர் வெளியிட்டார்.

பொதுவாக, 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை பாடத்திட்டம் மாற்றப்பட வேண்டும் என்று பல்கலை பாடத்திட்டக் குழுவில் முடிவு செய்யப்பட்டு, பாடத்திட்டம் மாற்றப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த வருடம் 2012-13ம் ஆண்டுக்கான மாற்றப்பட்ட பாடத்திட்டத்தில், முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான தமிழ் மொழி பாடத்தில் இத்தகைய இடைச் செருகல்களை பல்கலை பாடத்திட்டக் குழு சேர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.



தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(5)
Name : nambi Date :6/26/2012 3:59:30 PM
இந்த மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை கழக பேராசியர் ஒருவர் மாணவிகளிடம் சில்மிஷம் செய்ததாக அண்மையில் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளார். இந்த கேடுகெட்ட பேராசியர்கள் தயாரித்த பாடங்கள் எந்த லட்சணத்தில் இருக்கும்??வெளிநாட்டு பேராசியர்களின் கண்டுபிடிப்புகளை காப்பியடித்து இங்கு பொழப்பு ஓட்டும் பேராசியர்காளிடம் எந்த நற்குணத்தை எதிர்ப்பார்க்க முடியும்..
Name : Chandru Date :6/26/2012 1:21:22 PM
Thiruppavai itself contaIns songs with vulgar meanings. Moreover Sankaracharya quoted Andal to support his "anti thirukkural" statement. Where were these people at that time? The very same people described Arunagirinthar was born to a devadasi (meaning Arunagiri;s mother was a prostitute! What a double game these people are playing
Name : Muthu Iyengar - Dubai Date :6/26/2012 12:24:42 PM
This Book should Be Ban to University pls.
Name : Ravi-Swiss Date :6/26/2012 7:48:19 AM
இந்தியாவுக்குள் ஆரியர்களின் வருகைக்கு முன்பே' தமிழர்களின் (திராவிடர்கள்) ஆட்சி இந்தியா முழுதும் பரவி இருந்தது' குடும்பம் பெருக கிராமம் ஆகும்' கிராமம் பெருக நகரம் ஆகும்' நகரம் பெருக நாடு ஆகும்' உலகில் இதுவரை ஏழு நாடுகள் வல்லரசாக இருந்தன' அதில் கிரிஸ் ஈரான் ரோம் இவர்கள் இந்தியா மட்டும் படை எடுத்து வந்தாலும்' அவர்களால் திராவிடர்களின் ஆட்சிகளை பிடிக்க முடியவில்லை' இதன் விளைவாக வடக்கே நாடோடிகளாக சுற்றித் திரிந்தார்கள்' அதனுடன் இன்னும் முன்று இன மக்களும் இந்தியாவுக்கு வந்து அவர்களுடன் சேர்ந்து கொண்டார்கள்' இதன்முலம் கிமு 600 ஆண்டில் அவர்களுக்குள் ஓர் ஒப்பந்தம் உருவாகியது' அது இன்று மட்டும் செயல்படுகின்றது' அவர்களே இன்று இந்துத்வாக் குழுக்கள்' ஆரியர்கள்' வந்தேறிகள்' வெளிநாட்டுக்காரர்கள்' என்கின்றோம்' அவர்களாலே உருவாக்கப்பட்டதே' இந்து மதம்' பாகிஸ்தானில் ஓடும் சிந்து நதி' இந்துவாகவும்' இந்து மதமாக மாறியது' இதனைவிட்டு பெருமாள் அவர்கள்'ஆண்டாள் தமிழர்கள்' தெய்வம்' விஸ்ணு அவர்கள்'கண்ணகி தமிழர்கள்'ராமன் அவர்கள்' இராவணன் தமிழர்கள்'என்பது' கரட் இங்கிலீஸ் முருங்கை தமிழர்கள் என்பதனை போலே இருக்கும்'
Name : Muthu Country : United States Date :6/26/2012 12:40:27 AM
ஆண்டாள் தேவதாசியாகவும், அவர் பெரியாழ்வாருக்கு திருட்டுத்தனமாகப் பிறந்ததாகவும், ஆண்டாள் மீது மன்னன் வல்லபதேவன் மோகம் கொண்டு பரிசுகளை அனுப்பி வைத்தான் என்றும் ஒரு கதையை இணைத்துள்ளனர். மேலும் ஆபாச வர்ணனைகளும் இந்தப் பாடத்திட்டத்தில் இடம்பெற்றுள்ளதாகத் தெரியவருகிறது. This is the responsibility of the university to prove or unproven f actuality behind the story, not some fanatics, fascist, terrorist outfit. Who are you do decide a university curriculum? your is a student organization.