அண்மைச் செய்திகள்
தங்கம் விலை மீண்டும் சரிவு || ஜூன் முதல் வாரத்தில் எம்.பி.பி.எஸ் ரேங்க் பட்டியல் || டெல்லியில் இந்தியா - சீனா இடையே 8 ஒப்பந்தங்கள் கையெழுத்து || தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதை எதிர்த்து ஐகோர்ட்டில் பாமக எம்எல்ஏ குரு மனு || காதலித்து ஏமாற்றியதாக அடித்து உதைத்த பெண்: ஜெயிலுக்கு போனாலும் தாலி கட்டமாட்டேன் என்கிறார் வாலிபர் || நகை பணம் வைத்து ஜெபம் செய்தால் பல மடங்கு பெருகும்! ரூ.11 லட்சம் மோசடி! 4 பேருக்கு வலைவீச்சு! || தமிழ்நாட்டில் 2000 போலி டாக்டர்கள் உள்ளனர்! இந்திய மருத்துவ சங்கம் அதிர்ச்சி தகவல்! || போலீசாரை தாக்க முயன்ற இளைஞர் மீது வழக்கு || ஈரோட்டில் அ.இ.அளவில் ஆண், பெண் கபடி போட்டி: வெற்றி பெற்றவர்களுக்கு ரூ. ஒன்றரை லட்சம் பரிசு || அந்தமான் - நிக்கோபார் பாஜக பொறுப்பாளராக இல. கணேசன் நியமனம் || எல்லை பகுதியில் அமைதி இல்லை என்றால் இரு தரப்பு உறவுகள் பாதிக்கப்படும்! மன்மோகன் சிங் பேச்சு! || அவமானத்தை தேடி தந்த ஸ்ரீசாந்தை தண்டிக்க வேண்டும்: கேரள ரசிகர்கள் || இந்தியா சீனா இடையே நம்பிக்கையை அதிகரிக்கச் செய்வதே தனது பயணத்தின் நோக்கம்! சீனப் பிரதமர்! ||
இந்தியா
டெல்லியில் இந்தியா - சீனா இடையே 8 ஒப்பந்தங்கள் கையெழுத்து
......................................
காதலித்து ஏமாற்றியதாக அடித்து உதைத்த பெண்: ஜெயிலுக்கு போனாலும் தாலி கட்டமாட்டேன் என்கிறார் வாலிபர்
......................................
அவமானத்தை தேடி தந்த ஸ்ரீசாந்தை தண்டிக்க வேண்டும்: கேரள ரசிகர்கள்
......................................
இந்தியா சீனா இடையே நம்பிக்கையை அதிகரிக்கச் செய்வதே தனது பயணத்தின் நோக்கம்! சீனப் பிரதமர்!
......................................
டெல்லியில் வருமான வரித்துறையின் மாநாடு
......................................
2014 தேர்தல் வரை ஜெயிலில் வைக்க திட்டம்! சி.பி.ஐ. இயக்குனருக்கு ஜெகன்மோகன் ரெட்டி மனைவி கடிதம்!
......................................
ஆந்திரா: இரு அமைச்சர்கள் ராஜினாமா
......................................
கிரிக்கெட் சூதாட்டத்தை தடுக்க புதிய சட்டம்: கபில் சிபல்
......................................
கிரிக்கெட் சூதாட்டம் குறித்து புகார் பதிவு செய்த இன்ஸ்பெக்டர் மர்மமான முறையில் மரணம்!
......................................
ஸ்ரீசாந்த் லேப் டாப்பில் மாடல் அழகிகளின் நிர்வாண படங்கள்!
......................................
ஸ்ரீசாந்த் 2 முதல்-மந்திரிகள் பெயரை சொல்லி மிரட்டியதாக போலீசார் தகவல்
......................................
சமையல் எரிவாயு விலை உயர்வு இப்போதைக்கு இல்லை! வீரப்ப மொய்லி தகவல்!
......................................
கூட்டணி கட்சி தலைவர்களுக்கு சோனியா 22ந் தேதி விருந்து!
......................................
இப்போதைக்கு சமையல் எரிவாயு விலை உயர்வு இல்லை!
......................................
ஜம்மு : நில அதிர்வால் 60 ஆயிரம் வீடுகள் சேதம்
......................................
வருண்காந்திக்கு பொறுப்பு : ராஜிநாத் சிங் அறிவிப்பு
......................................
ஹிலாரி கிளிண்டனை ‘அந்த’ இடத்தில் துப்பாக்கியால் சுட வேண்டும்: ரேடியோ தொகுப்பாளரின் சர்ச்சை பேச்சு
......................................
திருப்பதியில் தரிசனத்துக்கு 17 மணி நேரம் காத்திருப்பு
......................................
கைது செய்யச் சென்ற போலீசாரை மிரட்டிய ஸ்ரீசாந்த்
......................................
மனைவியின் நிர்வாண ஓவியங்களை வரைந்த ஓவியர் மீதான வழக்கு
......................................
நடிகையின் மேலாடையின்றிய ஓவியம் 1.9 மில்லியன் டாலருக்கு விற்பனை
......................................
டெல்லி வந்தார் சீன பிரதமர் லீ கெகியாங்
......................................
கிரிக்கெட் வீரர்களை மிரட்டிய நிழல் உலக தாதாக்கள்
......................................
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் அவசர கூட்டம்
......................................
உதயநிதியின் காரை திருப்பிக் கொடுத்தது சி.பி.ஐ.
......................................
லிம்கா புத்தகத்தில் இடம் பெற்றது எடை குறைவாக பிறந்த குழந்தை
......................................
தோழியை மணக்க ஆசைப்பட்ட மாணவி
......................................
செப்டம்பரில் அமெரிக்கா செல்கிறார் மன்மோகன் சிங்
......................................
ஒரு இந்தியன் கூட இரவில் பசியோடு தூங்க செல்லக் கூடாது : ராகுல் பேச்சு
......................................
தேர்ந்தெடு
திங்கட்கிழமை, 25, ஜூன் 2012 (23:44 IST)

 சுசில்குமார் ஷிண்டே விசாரணை கமிஷன் முன் ஆஜர்

`
கார்கில் போரில் உயிர்நீத்த வீரர்களின் வாரிசுகளுக்காக மும்பை கொலபாவில் 31 மாடிகளை கொண்ட `ஆதர்ஷ்' அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டது.

இந்த குடியிருப்பு கட்டிடம் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டு இருப்பதாகவும், குடியிருப்பின் வீடுகளை ஒதுக்கீடு செய்ததில் முறைகேடு நடந்ததாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. அதேநேரத்தில் மராட்டிய அரசு, ஓய்வு பெற்ற நீதிபதி ஜெ.ஏ. பாட்டீல் தலைமையிலான இருநபர் விசாரணை கமிஷனை அமைத்தது.
 
அந்த கமிஷன் விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் மத்திய மின்சார துறை மந்திரியும், மராட்டிய முன்னாள் முதல்-மந்திரியுமான சுசில் குமார் ஷிண்டேயை நேரில் ஆஜராக விசாரணை கமிஷன் நோட்டீசு அனுப்பியது.

அதன்படி மத்திய மந்திரி சுசில்குமார் ஷிண்டே இன்று விசாரணை கமிஷன் முன் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :