அண்மைச் செய்திகள்
பாமகவைச் சேர்ந்த 2 பேர் குண்டர் சட்டத்திலும், ஒருவர் தே.பா.சட்டத்திலும் கைது || ஐ.பி.எல்.: 4வது முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது சென்னை அணி || பேஸ்புக்கில் வெளியான தகவலால் நிச்சயிக்கப்பட்ட பெண்ணை மணக்க மறுப்பு! சென்னையில் வாலிபர் கைது! || மத்திய அரசு நிறுவனத்திலிருந்து ஸ்ரீசாந்த் சஸ்பெண்டு || உயிரிழந்த 3 பாமகவினர் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம்: சிறையில் இருப்பவர்களுக்கும் உதவி: அன்புமணி || குரூப் 2 வினாத்தாள் வெளியான விவகாரம்: கைதான வணிவரித்துறை அதிகாரிக்கு போலீஸ் காவல்: ஈரோடு கோர்ட் || பாமகவினர் 100 பேர் மீதான குண்டர் மற்றும் தே.பா.சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்: ஜி.கே.மணி வழக்கு || தமிழ்நாட்டில் சில இடங்களில் மழைபெய்யும்: வானிலை மையம் அறிவிப்பு || ஜெயலலிதாவுடன் இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் சந்திப்பு: தனது திருமணத்திற்கு வருமாறு அழைப்பு (படம்) || கிரிக்கெட் சூதாட்டம்: ரூ. 1.28 கோடி பணம் பறிமுதல் || உடல் நலம் தேறுகிறார் ராமதாஸ்: பாமக || ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் இருந்து விலகல்! புனே வாரியர்ஸ் அறிவிப்பு! || ஸ்ரீசாந்த், அஜித் சண்டிலா, அங்கீத் சவானை கூடுதலாக 5 நாள் காவலில் விசாரிக்க போலீசுக்கு அனுமதி ||
இந்தியா
‘நான் அப்பாவி’! சொல்கிறார் ஸ்ரீசாந்த்!
......................................
மத்திய அரசு நிறுவனத்திலிருந்து ஸ்ரீசாந்த் சஸ்பெண்டு
......................................
ஊழலுக்கு முற்றுப் புள்ளி வைக்க முடியாது! ஹசாரே பேச்சு!
......................................
கிரிக்கெட் சூதாட்டம்: ரூ. 1.28 கோடி பணம் பறிமுதல்
......................................
ஸ்ரீசாந்த், அஜித் சண்டிலா, அங்கீத் சவானை கூடுதலாக 5 நாள் காவலில் விசாரிக்க போலீசுக்கு அனுமதி
......................................
ரஷ்யாவில் நிலநடுக்கம்; 6.0 ஆக பதிவு
......................................
பாரதீய ஜனதாவின் தேசிய ஜனநாயக கூட்டணி தேர்தலுக்கு தயார்! ஆனந்த் குமார் பேட்டி!
......................................
ரூ. 1.95 லட்சத்திற்கு ஆடைகள்; கேர்ள் பிரண்டுக்கு பிளாக்பெரிசெல்போன் வாங்கிய ஸ்ரீசாந்த்:டெல்லி போலீஸ்
......................................
ஒரே நாளில் ரூ. 1.95 லட்சம் ரொக்கமாக கொடுத்து ஆடைகள் வாங்கினார் ஸ்ரீசாந்த்! போலீசார் தகவல்!
......................................
இருக்கைகளை தேர்வு செய்ய கூடுதல் கட்டணம்! ஏர் இந்தியா நிறுவனம் தகவல்!
......................................
சிகிச்சை அளிக்க மறுத்தால் டாக்டருக்கு ஒரு வருடம் சிறை! மாநில அரசு புதிய சட்டம்!
......................................
ஸ்ரீசாந்த் உள்ளிட்ட வீரர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்
......................................
கிரிக்கெட் சூதாட்ட விவகாரம்! முதல் முறையாக திரையுலகத்தில் இந்தி நடிகர் கைது!
......................................
ராஜீவ் காந்தியின் 22வது நினைவு தினத்தில் தலைவர்கள் அஞ்சலி
......................................
கிரிக்கெட் சூதாட்டத்தை குற்ற செயலாக கருதும் வகையில் சட்டம் இருக்க வேண்டும்: கபில் சிபில்
......................................
பலாத்காரம்! பாதிக்கப்பட்ட பெண்ணின் மனித உரிமைகளை மீறிய குற்றம்! சுப்ரீம் கோர்ட் கருத்து!
......................................
தேர்ந்தெடு
திங்கட்கிழமை, 25, ஜூன் 2012 (21:33 IST)



நிதித்துறையை மன்மோகனே கூடுதலாக கவனிப்பார்?

பிரணாப் முகர்ஜியின் ராஜிநாமாவுக்குப் பின்னர் நிதி அமைச்சகத்தை பிரதமர் மன்மோகன் சிங்கே கூடுதலாக கவனிப்பார் என்று தெரிகிறது.

தற்போதுள்ள சூழ்நிலையில் பொருளாதாரத்தை மேற்பார்வையிட மன்மோகன் சிங்கே சரியான நபர் என்று காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் கருதுகின்றன. காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியாவும் நிதி அமைச்சகத்தை வெளிநபர் ஒருவரிடம் ஒப்படைப்பதில் ஆர்வம் காட்டவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் மன்மோகன் சிங் தானே நிதி அமைச்சக பொறுப்பை வைத்துக் கொள்வார் என்றும் அவருக்கு உதவுவதற்காக மூத்த அதிகாரிகள் கொண்ட குழு ஒன்று அமைக்கப்படும் என்றும் அரசு வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் இந்திய பொருளாதாரம் கடுமையான சூழ்நிலையை சந்தித்துவரும் நிலையில் அரசும் காங்கிரஸ் கட்சியும் நிதித்துறையை வல்லுநர் ஒருவரே கவனிக்க வேண்டும் என்பதில் தீவிரமாக உள்ளன. மத்திய அமைச்சரவையில் உள்ள இதர அமைச்சர்களும் நிதி அமைச்சக பொறுப்பேற்க தயக்கம் காட்டுகின்றனர்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(3)
Name : theva Country : United States Date :6/27/2012 2:59:42 AM
நூற்றி பத்து கோடி மக்கள் இருந்தாலும் ஒரே நபர்தான் இதையும் பண்ணவேண்டுமா. நல்ல வியாபாரம்.
Name : Ravi-Swiss Date :6/26/2012 7:53:34 AM
அடிச்சுப்போட்டு கட்டினாலும்' கட்டிப்போட்டு அடிச்சாலும்' ஒன்றுதான்'? ராமன் ஆண்டாலும் இராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலை இல்லை'
Name : Jevee Country : United States Date :6/25/2012 10:14:18 PM
The Prime Minister should have appointed a suitable candidate as the Finance Minister. Dr. Singh is already overburdened, and he wants to carry this additional weight, too? He could get crushed. Mr. P. Chidambaram is the right man to be the Finance Minister. He can be expected to give the much-needed impetus to the economy with his vast experience handling portfolios like, Finance, Commerce & Industry. The nation needs a full-time Finance Minister to drive the economy forward. Dr. Manmohan Singh is unlikely to provide the much-needed dynamism to the nation’s weakening economy.