அண்மைச் செய்திகள்
கும்பகோணம் : பணத்தகராறில் ரவுடி வெட்டிக் கொலை || வத்தலக்குண்டு : அரசு பள்ளியில் 2 லட்சம் மதிப்புள்ள 13 மடிக்கணினிகள் திருட்டு || கக்கன் 105 ஆவது பிறந்தநாள் விழா || பிளஸ் 2 சிறப்புத் துணைத்தேர்வு இன்று தொடக்கம் || புதுக்கோட்டையில் சோகம் : விபத்தில் 7 மாணவ,மாணவிகள் பலி || மகேந்திர கர்மாவின் குடும்பத்தாருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு || மாணவர்களுக்கு ஆலோசனை வழங்க மனநல ஆலோசகர்களுக்கு அழைப்பு || சென்னையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள் || நாமக்கல் : பூனைக்கு பால் கொடுக்கும் அதிசய நாய் || இன்று பிற்பகலில் அமைச்சரவைக் கூட்டம் || தேமுதிக சஸ்பெண்ட் எம்.எல்.ஏ.க்கள் 6 பேருக்கும் வாக்களிக்கும் உரிமை || ஆசிரியர் பட்டயப் படிப்பில் அதிர்ச்சி : 4,400 பேர் மட்டுமே விண்ணப்பம்! || மீனவர்களுக்கு ஆதரவாக செப்டம்பரில் பாஜக மாநாடு ||
இந்தியா
மகேந்திர கர்மாவின் குடும்பத்தாருக்கு இசட் பிரிவு பாதுகாப்பு
......................................
உத்தரகாண்ட் வெள்ளம் : பலி எண்ணிக்கை 500 ஆக உயரும்?
......................................
இறுதி ஊர்வலத்தில் மனித வெடிகுண்டு தாக்குதல் : 27 பேர் பலி
......................................
ஜூன் 25ம் தேதி அயோத்தி செல்கிறார் மோடி
......................................
ஹரியானாவில் தொடர் மழை: யமுனை நதியில் அபாய கட்ட அளவை தாண்டி வெள்ளம்
......................................
அத்வானியை சந்தித்தார் நரேந்திர மோடி: நிதிஷ்குமார் விலகியது குறித்து ஆலோசனை
......................................
பீகாரில் பாரதீய ஜனதா- ஐக்கிய ஜனதா தள தொண்டர்கள் மோதல்: பலர் காயம்
......................................
சுவர் இடிந்து விழுந்ததில் 4 பேர் உயிரிழப்பு
......................................
எல்.ஐ.சி., புதிய தலைவர் எஸ்.கே.ராய் நியமனம்
......................................
பாஜகவுடன் மீண்டும் கூட்டணி: சரத்யாதவ்
......................................
பீகாரில் பந்த்: பா.ஜ.க., அழைப்பு
......................................
8 புதிய மந்திரிகள் இலாகா விபரம் மற்றும் வாழ்க்கை குறிப்பு (படங்கள்)
......................................
தேர்ந்தெடு
திங்கட்கிழமை, 25, ஜூன் 2012 (15:40 IST)



என்மீது வைத்துள்ள அன்பைக் குறித்து பிரணாப் பேசினார்: ஆனால், ஆதரவு கேட்கவில்லை: அத்வானி



பாரதிய ஜனதாவின் மூத்த தலைவர் எல்.கே. அத்வானி, தனது இணைய தள தகவல் பக்கத்தில், பிரணாப் முகர்ஜி எனக்கு போன் செய்தவுடனே ஜனாதிபதி வேட்பாளராகத் தோந்தெடுக்கப்பட்டார். ஆனால், ஜனாதிபதி தேர்தலில் தனக்கு ஆதரவு அளிக்கும்படி கேட்கவில்லை என்ற தகவலை இன்று வெளியிட்டுள்ளார்.

பிரணாப் முகர்ஜி தேர்ந்தெடுக்கப்பட்ட அன்று பிரதமர் மன்மோகன் சிங் போன் செய்தார். சிறிது நேரத்திலேயே இன்னொரு போன்கால் பிரணாப் முகர்ஜி தேர்ந்தெடுக்கப்பட்டார் என்று தெரிவித்தது.

பிரணாப் தான் தேர்ந்தெடுக்கப்பட்டது குறித்து கூறினார். ஆனால், தனக்கு ஆதரவு அளிக்கும்படி கேட்கவில்லை. 1970 ம் ஆண்டு முதல் நாடாளுமன்றத்தில் என்னுடன் பணியாற்றியது குறித்தும் அப்போது நடைபெற்ற பல்வேறு சம்பவங்கள் குறித்தும் என்மீது அவர் வைத்துள்ள அன்பைக் குறித்தும் பிரணாப் முகர்ஜி பேசினார் என்றும் அத்வானி அந்தத் தகவல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :