அண்மைச் செய்திகள்
பாஜகவில் குடிமிபிடி சண்டை; காங்கிரஸில் பெருந்தன்மை: நாராயணசாமி பேட்டி || கார் பருவ சாகுபடிக்கு 7 அணைகளில் இருந்து நாளை தண்ணீர் || டெல்லியில் தொடங்கிய சீன படவிழாவில் ஜாக்கிசான் || சோனியாவை சந்தித்தார் டி.ஆர்.பாலு : கனிமொழியை ஆதரிக்க கோரிக்கை || கனிமொழிக்கு மமக ஆதரவு : கலைஞரிடம் உறுதி || புதிய தலைமுறையில் விடிய விடிய ரெய்டு : இன்று தொடர்கிறது ரெய்டு || நெல்லையில் கார் மோதி சிறப்பு எஸ்.ஐ. பலி || இயக்குநர் மணிரத்னம் குடோன் தீப்பிடித்து எரிந்து நாசம் || கும்பகோணம் : பணத்தகராறில் ரவுடி வெட்டிக் கொலை || வத்தலக்குண்டு : அரசு பள்ளியில் 2 லட்சம் மதிப்புள்ள 13 மடிக்கணினிகள் திருட்டு || கக்கன் 105 ஆவது பிறந்தநாள் விழா || பிளஸ் 2 சிறப்புத் துணைத்தேர்வு இன்று தொடக்கம் || புதுக்கோட்டையில் சோகம் : விபத்தில் 7 மாணவ,மாணவிகள் பலி ||
தமிழகம்
கார் பருவ சாகுபடிக்கு 7 அணைகளில் இருந்து நாளை தண்ணீர்
......................................
கனிமொழிக்கு மமக ஆதரவு : கலைஞரிடம் உறுதி
......................................
புதிய தலைமுறையில் விடிய விடிய ரெய்டு : இன்று தொடர்கிறது ரெய்டு
......................................
நெல்லையில் கார் மோதி சிறப்பு எஸ்.ஐ. பலி
......................................
நெல்லை-தூத்துக்குடி ஆவின் இயக்குநர் கடத்தலில் புதிய திருப்பம்!
......................................
இயக்குநர் மணிரத்னம் குடோன் தீப்பிடித்து எரிந்து நாசம்
......................................
கும்பகோணம் : பணத்தகராறில் ரவுடி வெட்டிக் கொலை
......................................
அப்பளமாக நொறுங்கியது ஆட்டோ : 8 மாணவ,மாணவிகள் பரிதாப பலி ( படங்கள் )
......................................
வத்தலக்குண்டு : அரசு பள்ளியில் 2 லட்சம் மதிப்புள்ள 13 மடிக்கணினிகள் திருட்டு
......................................
கக்கன் 105 ஆவது பிறந்தநாள் விழா
......................................
பிளஸ் 2 சிறப்புத் துணைத்தேர்வு இன்று தொடக்கம்
......................................
புதுக்கோட்டையில் சோகம் : விபத்தில் 7 மாணவ,மாணவிகள் பலி
......................................
மாணவர்களுக்கு ஆலோசனை வழங்க மனநல ஆலோசகர்களுக்கு அழைப்பு
......................................
சென்னையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்
......................................
நாமக்கல் : பூனைக்கு பால் கொடுக்கும் அதிசய நாய்
......................................
இன்று பிற்பகலில் அமைச்சரவைக் கூட்டம்
......................................
தேமுதிக சஸ்பெண்ட் எம்.எல்.ஏ.க்கள் 6 பேருக்கும் வாக்களிக்கும் உரிமை
......................................
ஆசிரியர் பட்டயப் படிப்பில் அதிர்ச்சி : 4,400 பேர் மட்டுமே விண்ணப்பம்!
......................................
மீனவர்களுக்கு ஆதரவாக செப்டம்பரில் பாஜக மாநாடு
......................................
கோடை விடுமுறை முடிந்து கல்லூரிகள் நாளை திறப்பு
......................................
திருமண தாம்பூலமாக விதை நெல் கொடுத்து விவசாயி அசத்தல்
......................................
தூத்துக்குடியில் 11 மயில்கள் மர்ம மரணம்
......................................
ராகுல் பிறந்த தின விழா : சென்னையில் இன்று இளைஞர் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்
......................................
ஜெ., சொத்து குவிப்பு வழக்கு : இன்ஜினியர், ஆடிட்டர் சாட்சியம்
......................................
’புதிய தலைமுறை’யில் நள்ளிரவை தாண்டியும் ரெய்டு!
......................................
கனிமொழி டெல்லி மேல்சபை தேர்தலில் போட்டியிட தடையில்லை!
......................................
தாலி கட்டுவது மட்டுமே திருமணமல்ல; பாலியல் உறவு இருந்தால்தான் திருமணம் நிச்சயம் :பரபரப்பு தீர்ப்பு
......................................
வறண்டு போனது சென்னைக்கு குடிநீர் வழங்கும் வீராணம் ஏரி!
......................................
சென்னை - வேளாங்கண்ணி : தினசரி ரயில் சேவை
......................................
காடுவெட்டி குரு தே.பா.சட்டத்தில் கைது - உறுதி செய்தது மாநில அறிவுரை குழு
......................................
சேலம் வக்கீல் மீது பிறப்பிக்கப்பட்ட குண்டர் தடுப்பு சட்டம் ரத்து
......................................
எம்.ரவிச்சந்திரனுக்கு ஜெ., வாழ்த்து ( படம் )
......................................
பி.ஆர்.செந்தில்நாதனுக்கு ஜெ., வாழ்த்து ( படம் )
......................................
சேமிப்பு கிடங்கு தலைவருக்கு ஜெ., வாழ்த்து (படம் )
......................................
ஜவுளிக்கழக தலைவருக்கு ஜெ., வாழ்த்து ( படம் )
......................................
வெங்கடேஷ் பிரபுவுக்கு ஜெ., வாழ்த்து ( படம் )
......................................
சுற்றுலா வளர்ச்சிக்கழக தலைவருக்கு ஜெ., வாழ்த்து ( படம் )
......................................
சிட்கோ தலைவர் பிரபாகருக்கு ஜெ., வாழ்த்து ( படம் )
......................................
சவுதியில் தவிக்கும் 1 லட்சம் இந்தியர்களை மீட்க ப.சிதம்பரம் வீட்டில் முற்றுகை போராட்டம் ( படங்கள் )
......................................
வேலூர் மாவட்டத்தில் தினம் தினம் திருட்டு
......................................
மாணவர்களின் மனநிலையோடு விளையாடும் தனியார் பள்ளிகள்
......................................
அதிமுக சேர்மன் கணவர் மீது மோசடி புகார்
......................................
ஜெ.,வுடன் அமைச்சர் அப்துல் ரஹீம் குடும்பத்தினருடன் சந்திப்பு ( படம் )
......................................
ஜெ.,வுடன் அமைச்சர் சண்முகநாதன் குடும்பத்தினருடன் சந்திப்பு ( படம் )
......................................
கலைஞர் பிறந்த நாள் விழா பேனரை போலிசார் அகற்றியதால் பரபரப்பு
......................................
புதிய அமைச்சர்கள் பதவி ஏற்பு: ஜெயலலிதா பங்கேற்பு
......................................
கடத்தப்பட்ட மாணவன் மீட்பு: கடத்தல்காரர்களை கைது செய்யுமா போலிஸ் (படம்)
......................................
டி.ராஜாவுக்கு சீட் விட்டுக்கொடுத்த அதிமுக பிரமுகருக்கு பதவி வழங்கிய ஜெயலலிதா
......................................
தமிழ்வழிக் கல்வியைப் புறக்கணிக்கு​ம் தமிழக அரசைக் கண்டித்து தமிழகமெங்கு​ம் ஆர்ப்பாட்ட​ங்கள்! (படங்கள
......................................
நெல்லை எம்.பி., முன்னிலையில் காங்கிரஸ் தொண்டர்கள் கூட்டத்தில் மோதல் (படங்கள்)
......................................
மலையை முட்டும் மேகங்கள் - (குற்றாலத்துக்கு அழைக்கும் படங்கள்)
......................................
பூங்கொத்து, இனிப்புகள் வழங்கி மாணவிகளுக்கு வரவேற்பு (படங்கள்)
......................................
போலீஸ் போல நடித்து ரூ.50 ஆயிரம் பறிமுதல்: 5 பேர் கும்பலுக்கு போலீஸ் வலைவீச்சு
......................................
வக்கீல் மீது போடப்பட்ட குண்டர் சட்டம் தள்ளுபடி!
......................................
எஸ்.ஆர்.எம். நிறுவனங்களில் வருமான வரித்துறை சோதனை! 20 இடங்களில் நடந்தது! (படங்கள்)
......................................
விஞ்சுக்கு அலைமோதும் முருக பக்தர்கள்! (படங்கள்)
......................................
மதுரையில் பிள்ளையார் சிலை உடைப்பு
......................................
சத்தியமூர்த்திபவனில் தேமுதிக எம்எல்ஏக்கள் (படங்கள்)
......................................
மாநிலங்களவை தேர்தல்: வாக்களிக்க அனுமதிகோரி 6 தேமுதிக எம்எல்ஏக்கள் மனு: பதில் அளிக்க கோர்ட் உத்தரவு
......................................
உத்தரகாண்டில் பலத்த மழை: சென்னையை சேர்ந்த 52 பத்ரிநாத் யாத்ரீகர்கள் தவிப்பு
......................................
பல்லடம்: பைக் மோதி 3 பேர் பலி
......................................
மேட்டூர் அனைக்குள் மூழ்கியிருக்கும் கோவிலில் பிரிட்டிஷ் மன்னர் கால நாணயங்கள்
......................................
மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு துவங்கியது
......................................
கணவரை உதறிவிட்டு காதலனுடன் ஓடிய பெண்ணுக்கு மூக்கறுப்பு
......................................
நிச்சயமான பெண் பிடிக்கவில்லை என்பதால் சிறுமியுடன் மாயமான வாலிபர் கைது
......................................
காமராஜர் சிலை அருகே டிரான்ஸ்ஃபார்மர்; காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியல் (படங்கள்)
......................................
மேல்சபை தேர்தல்: மனிதநேய மக்கள் கட்சி ஆலோசனை
......................................
தண்ணீர் என நினைத்து ஆசிட் குடித்தவர் பலி
......................................
டாஸ்மார்க் கடையில் தீ விபத்து
......................................
எந்தெந்த பட்டப்படிப்புகள், இணையான கல்வித்தகுதி கொண்டவை? ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு
......................................
ஆசிரியர் தகுதித்தேர்வுக்கு 1 லட்சம் விண்ணப்பங்கள் வினியோகம்
......................................
உயிரையே இழக்கத் தயார்! கலைஞர் பேச்சு! (படங்கள்)
......................................
தமிழக அமைச்சரவை 9-வது தடவையாக மாற்றம்
......................................
தமிழக அமைச்சரவையில் புதிய அமைச்சர்கள் சண்முகநாதன், அப்துல் ரகீம் இன்று பதவி ஏற்பு (படங்கள்)
......................................
ஜெயலலிதாவுடன் டி.ராஜா சந்திப்பு (படம்)
......................................
பா.ம.க. ஆதரவு யாருக்கு? ஜி.கே.மணி பேட்டி
......................................
தேர்ந்தெடு
திங்கட்கிழமை, 25, ஜூன் 2012 (9:32 IST)



டி.வி. தொடர்களால் தியேட்டரில் கூட்டம் இல்லை: தமிழ் சினிமாவில் இனி சூப்பர் ஸ்டார் இல்லை: நடிகர் ஷக்தி

டி.வி. தொடர்களால் சினிமா தியேட்டரில் கூட்டம் இல்லை என்று தெரிவித்த நடிகர் ஷக்தி, தமிழ் சினிமாக்களில் ரஜினி, கமல், விஜய், அஜீத் அதற்கு அப்புறம்சூப்பர் ஸ்டார் இல்லை என்று கூறினார்.

ஈரோட்டில் நடந்த பாராட்டு விழா ஒன்றில் கலந்து கொள்ள வந்த  நடிகர் ஷக்தி அங்கு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது,


தொட்டால் பூ மலரும், ஆட்டநாயகன், நினைத்தாலே இனிக்கும் ஆகிய படங்களில் நடித்துள்ளேன். அடுத்து  ஏதோ செய்தாய் என்னை' என்ற புதிய படத்தில் நடித்துள்ளேன். இன்னும் சில தினங்களில் அந்த படம் திரைக்கு வந்து விடும்.

இது ஆக்ஷன் மற்றும் காதல் கலந்த கதை. அடுத்து வேஷம் என்ற புதிய படத்தில் தமிழ் மற்றும் தெலுங்கில் நடித்துக்கொண்டு இருக்கிறேன். பொதுமக்கள் இப்போது ஆக்ஷன் படத்தைத்தான் விரும்புகிறார்கள். அனுபவம் வந்த பிறகு அப்பாவைப்போல் புதிய படங்களை டைரக் செய்வேன். எனக்கு அரசியல் தெரியாது.


டி.வி.களில் வரும் தொடர்கள் நாடகங்கள் மற்றும் திருட்டு டி.வி.டி.யால் தான் தியேட்டருக்கு வரும் கூட்டம் குறைந்து உள்ளது. படிக்கும் போதே நடிக்கவேண்டும் என்றுதான் விரும்பி சண்டை மற்றும் நடனம் ஆடக்கற்றுக்கொண்டேன். வேலைக்கு செல்லவேண்டும் என்ற எண்ணம் இல்லை. என்னுடைய தந்தை பி.வாசு நடிக்கத்தான் வந்தார். ஆனால் அவர் இப்போது இயக்குனர் ஆகிவிட்டார். எம்.ஜி.ஆர் தான் எங்கள் குடும்ப தெய்வம். நடிகைகளில் எனக்கு பிடித்தவர் அனுஷ்கா. சிவாஜி நடிப்பை பார்த்து வியந்து இருக்கிறேன். ரஜினி மற்றும் கமலுடன் நடிக்க வேண்டும் என்று ஆசை எனக்கு உண்டு


இளம் கதாநாயகர்களில் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு நடித்தால் அவர்களுடன் நடிக்கலாம். நான் புரிந்து நடிப்பேன். அதனால் தான் நினைத்தாலே இனிக்கும் படத்தில் பிரித்திவிராஜ் உடன் இணைந்து நடித்தேன்.


தமிழ் சினிமாக்களில் ஹீரோக்கள் அதிகம். அதனால் தமிழ்நாட்டில் இனி ரஜினி, கமல், விஜய், அஜீத் அதற்கு அப்புறம் சூப்பர் ஸ்டார் இல்லை. திறமை இருந்தால் தான் சினிமாவில் நிலைக்கமுடியும். தொடர்ந்து கிராமத்து கதை, நகைச்சுவை வேடங்களை தேர்ந்து எடுத்து நடிக்க உள்ளேன் என்றார்.


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(3)
Name : pambaram Country : Denmark Date :6/26/2012 2:13:50 AM
எம் ஜி ஆர் ,சிவஜிக்குப்பிறகு மனதை கவரும் முகம் கொண்ட நடிகர்கள் இல்லை ரவிசந்திரன் ஜெய்சங்கர் இருந்தார்கள் அவர்களும் காலமாகி விட்டார்கள் ஆலில்லா ஊருக்கு இலுப்பை என்பதுபோல் இப்போ இருக்கும் நடிகர்கள் டி எம் எஸ் குரலில் வந்த பாடல்கள் போல் பின்னர் வந்த பாடகர்களும் குரல்களும் முழு திருப்பதியை அளிக்க வில்லை ஏனோ தானோ என்று கத்தி முழக்குகின்றார்கள்.
Name : Ravi-Swiss Date :6/25/2012 5:11:40 PM
இவர் உண்மைதான் கூறியுள்ளார்' ஆனாலும் அதன் நஸ்ரங்களை (சினிமா) சரிக்கட்ட புலம்பெஜர் ஈழத் தமிழர்கள் இருக்கின்றார்கள்' தாஜாரிப்பாளர்கள் கோடிக்கணக்கில் பணத்தைக் கொட்டி படத்தை எடுத்தாலும்' ஐரோப்பாவில் வட அமரிக்க நாடுகளில் உள்ள ஈழத் தமிழர்கள்' போட்டி போட்டுக் கொண்டு சினிமாவை வேண்டுவார்கள்'' ஏனெனில் மற்றவர்கள் வேண்டக் கூடாது' தங்கள் புகழ் வேறு ஜாருக்கும் சென்றுவிடக் கூடாது' என்ற நினைப்பில்'
Name : M. Predeep Date :6/25/2012 12:58:00 PM
Thalaivar Rajni is the one and only Super Star in India...