அண்மைச் செய்திகள்
பதவி விலகும் எண்ணம் இல்லை என்கிறார் என். ஸ்ரீனிவாசன் || சொத்து தகராறு : மகனை சரமாரியாக வெட்டிய தந்தை || கற்பழித்து எரிக்கப்பட்ட பள்ளி மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் || கோவையில் மாடிக்கு மாடி தாவிய வாலிபர் கேபிள் கம்பி கழுத்தை இறுக்கி பலி || பேஸ்புக்கில் டாக்டர்கள் பெயரில் உதவி கேட்டு லட்சக்கணக்கில் மோசடி : 2 வாலிபர்கள் கைது || ஆசிரியர் பயிற்சியில் சேர 27-ல் விண்ணப்பம் || நடிகர் கலாபவன்மணி சரணடைந்தார் || பள்ளி பேருந்தில் தீ: 17 குழந்தைகள் பலி || ஆசிரியர் பயிற்சியில் சேர 27-ந்தேதி விண்ணப்பம் || அப்துல் கலாமுக்கு அமெரிக்க விண்வெளித் துறை விருது || கொதிக்கும் எண்ணையில் கையை அமுக்கி சித்ரவதை || விபத்தில் மூளைச்சாவடைந்த மாணவரின் உடல் உறுப்புகள் தானம் || வினோதினி மீது ஆசிட் வீச்சு: குற்றவாளி ஜாமீனில் விடுதலை ||
தமிழகம்
நண்பர் டி.எம்.எஸ்.... : கலைஞர் இரங்கல்
......................................
சொத்து தகராறு : மகனை சரமாரியாக வெட்டிய தந்தை
......................................
கோவையில் மாடிக்கு மாடி தாவிய வாலிபர் கேபிள் கம்பி கழுத்தை இறுக்கி பலி
......................................
ஆசிரியர் பயிற்சியில் சேர 27-ல் விண்ணப்பம்
......................................
பழம்பெரும் பின்னணிப்பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் மரணம்
......................................
யார் இந்த குருநாத் மெய்யப்பன்?
......................................
ஆசிரியர் பயிற்சியில் சேர 27-ந்தேதி விண்ணப்பம்
......................................
கொதிக்கும் எண்ணையில் கையை அமுக்கி சித்ரவதை
......................................
விபத்தில் மூளைச்சாவடைந்த மாணவரின் உடல் உறுப்புகள் தானம்
......................................
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட கொடைக்காணல் நகர்மன்றத் தலைவர் ராஜினாமா
......................................
பெற்றோர் எதிர்ப்பு: மரணத்தில் ஒன்றுசேர முடிவு செய்த காதல் ஜோடி ரெயில் முன் பாய்ந்து தற்கொலை
......................................
சேலம்-கரூர் பயணிகள் ரெயில் சேவை தொடங்கியது
......................................
ஐ.பி.எல். சூதாட்ட விவகாரம்: நக்கீரனின் புதிய ஆதாரங்கள் (படங்கள்)
......................................
பிசிசிஐ தலைவர் பதவியில் இருந்து சீனிவாசனை நீக்க மூன்றில் இருபங்கு உறுப்பினர்கள் வலியுறுத்தல்!
......................................
தஞ்சாவூர்: பேருந்து கவிழ்ந்து 60 பேர் காயம்
......................................
மூட்டைப்பூச்சி கடித்ததால் ரெயில் பயணிக்கு ரூ.15 ஆயிரம் இழப்பீடு! மாவட்ட நுகர்வோர் தீர்ப்பாயம் உத்தரவ
......................................
கோவிலுக்கு சென்று திரும்பிய தந்தை, மகள், மகன் என ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் சாலை விபத்தில் பலி
......................................
கூடன்குளம் போராட்டக்குழு முக்கிய நபரை கைது செய்ய போலீஸ் தீவிர கண்காணிப்பு
......................................
மீண்டும் கஞ்சா, செல்போன் பொட்டலங்கள் வீச்சு! சேலம் மத்திய சிறையில் தொடரும் சம்பவம்!
......................................
பள்ளி, கல்லூரிகள் அருகே புகையிலை பொருட்களை விற்பனை செய்த 4 பேர் கைது
......................................
4 மாதத்தில் பெற்றோர் செய்துவைத்த திருமணம் கசந்தது: காதலனுடன் போலீசில் தஞ்சமடைந்த பெண்
......................................
சென்னை: ரவுடியால் வெட்டப்பட்ட போலீஸ்காரர் உயிரிழந்தார்
......................................
சென்னை: ஏரியில் மூழ்கி மூன்று பேர் பலி
......................................
பி.ஏ.,பி.எல். உள்ளிட்ட படிப்புகளுக்கு ஜூன் 14 வரை விண்ணப்பிக்கலாம்
......................................
மாணவிக்கு திருமணம்: அதிகாரிகள் நிறுத்தம்: பெற்றோருக்கு எச்சரிக்கை
......................................
பழிவாங்க சதித்திட்டம்! பதவி விலக மாட்டேன்! சீனிவாசன் அறிவிப்பு!
......................................
ஐ.பி.எல். சூதாட்டம் தொடர்பாக ஆஜராக வந்த குருநாத் மெய்யப்பனை கைது செய்தது மும்பை போலீஸ்!
......................................
517 கோடி ரூபாய் செலவு செய்யப்படவில்லை! ஜெயலலிதாவிற்கு மத்திய அமைச்சர் கண்டனம்!
......................................
ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்ட விவகாரம்! குருநாத் மெய்யப்பனிடம் மும்பை போலீசார் தீவிர விசாரணை!
......................................
மயானக் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 2 பேர் பலி
......................................
கடலூர்: 40 குடிசைகள் எரிந்து நாசம்
......................................
அனுமதியின்றி சாயப்பட்டறை! கலெக்டர் அதிரடி நடவடிக்கை! (படம்)
......................................
சாலையில் கிடந்த பல்கலை. விடைத்தாள்கள்
......................................
கோவில் தேர் விழுந்து பக்தர் பலி
......................................
மும்பையில் குருநாத் மெய்யப்பன்
......................................
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளை தடை செய்ய கோரி தி.க. ஆர்பாட்டம் (படங்கள்)
......................................
மார்க்சிஸ்ட் கட்சி மறியல் போராட்டம்! புதுக்கோட்டை மாவட்டத்தில் 683 பேர் கைது! (படங்கள்)
......................................
மரக்காணம் வன்முறையில் பாதிக்கப்பட்ட மணமகளுக்கு நிதியுதவி: விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
......................................
ஐபிஎல் சூதாட்ட விவகாரம்: பிரசாந்துக்கு 3 நாள் போலீஸ் காவல்
......................................
சூதாட்டப் புகார்: தரகர்களின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி
......................................
மேலூரில் 108 ஆம்புலன்சில் இரட்டை குழந்தை பெற்ற பெண்
......................................
மதுரையில் உள்ள கிளப்புகளுக்கு போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை
......................................
குருநாத் சென்னை அணியின் உரிமையாளர் இல்லை: இந்தியா சிமெண்ட் அறிவிப்பு
......................................
வாரண்ட் கொடுக்க சென்ற போலீஸ் ஏட்டுக்கு கத்தி குத்து! சென்னை ஐஸ்ஹவுஸ் பகுதியில் பரபரப்பு!
......................................
தடையை மீறி போராட்டம் நடத்திய மார்க்சிஸ்ட் கட்சியினர் கைது ( படங்கள் )
......................................
அரசுப் பள்ளிகளில் தற்காலிக பணிக்கு விண்ணப்பிக்கலாம்!
......................................
திருவாரூர்: 9 இடங்களில் சாலைமறியல்
......................................
சி.பா.ஆதித்தனார் 32-வது ஆண்டு நினைவுநாள்
......................................
மன்னார்குடி : தம்பி மனைவியுடன் கள்ளத்தொடர்பு - விவசாயி அடித்துக்கொலை
......................................
சிறுமியை கற்பழித்த சமாஜ்வாடி கட்சி மூத்த தலைவர் மகனுக்கு ஆயுள்
......................................
நீதியரசர் டி.சுதந்திரம் இல்ல திருமணம்: நக்கீரன் ஆசிரியர் வாழ்த்து (படம்)
......................................
திருச்சியில் 4வது நாளாக எரியும் குப்பை மேடு
......................................
திருமண ஊர்வலத்திற்குள் லாரி புகுந்தது- மணமகள் பலி
......................................
குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பழக்கண்காட்சி
......................................
என்.எல்.சி. நிறுவன பங்குகளை விற்கும் விவகாரம் : மத்திய அரசுக்கு வைகோ கண்டனம்
......................................
குரு மெய்யப்பன் கோரிக்கையை நிராகரித்தது மும்பை போலீஸ்
......................................
புலிகளை கொன்று வேட்டையாடும் வடநாட்டு மர்ம கும்பல்
......................................
சேதுசமுத்திர திட்டத்தை முடக்குவது தமிழக மக்களுக்கு செய்யும் துரோகம் : மு.க.ஸ்டாலின்
......................................
உயிர் பிரியும் கடைசி நிமிடத்திலும் ஆயிரக்கணக்கான உயிர்களை காப்பாற்றிய ரயில் ஓட்டுநர்!
......................................
மலேசியாவில் 4 தமிழர்களுக்கு மரண தண்டனை
......................................
இலங்கை சிறையில் இருந்து விடுதலையான 26 மீனவர்கள் காரைக்கால் திரும்பினர்
......................................
காப்பகத்தில் இருந்து பெண்ணை கடத்த முயற்சி : அக்கா கணவர் மீது வழக்கு
......................................
வீட்டுக்கு பின்பக்கம் பார் நடத்திய இருவர் கைது
......................................
காதல் திருமணம் செய்த வாலிபரை கத்தியால் குத்திய பெண்ணின் தாய்மாமன் கைது
......................................
விஏஓவுக்கு கொலை மிரட்டல் விடுத்த அதிமுக கவுன்சிலருக்கு போலீசார் வலை
......................................
கந்து வட்டி கொடுமை -அவமானம் தாங்காத பெண் விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி
......................................
திருமண மண்டபத்தில் தங்கியிருந்தவர்களிடம் 52 பவுன் நகை திருட்டு
......................................
கொள்ளையர்களை மடக்கி பிடித்த 33 நபர்களின் பெயர் அண்ணா விருதுக்கு பரிந்துரை
......................................
சென்னையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்
......................................
உயர்நீதிமன்ற கோடை விடுமுறையை ரத்து செய்யக்கோரும் மனு விசாரணை ஒத்திவைப்பு
......................................
திருவல்லிக்கேணி மகப்பேறு மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல்
......................................
கேரள எல்லையில் குரங்கு காய்ச்சல் பீதி
......................................
இளையான்குடி கைதி புழல் சிறையில் மரணம்
......................................
துப்பாக்கி காட்டி மிரட்டிய சினிமா பைனான்சியர் மன நல மருத்துவமனையில்!
......................................
அரியலூர் : பா.ம.க.,வினர் மூவர் மீது குண்டர் சட்டம்
......................................
தி.மு.க. மாஜி அமைச்சர் மீது ஆள் கடத்தல் ; வழக்கை சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்ற மனு
......................................
ஜெ., சொத்து குவிப்பு வழக்கு ; பட்டுபுடவை தர பரிசோதகர் சாட்சியம்
......................................
தேர்ந்தெடு
ஞாயிற்றுக்கிழமை, 24, ஜூன் 2012 (19:41 IST)


ராகுல் காந்தியை இழிவுபடுத்தி காட்சி:
நடிகர் கார்த்தி வீட்டு முன்பு போராட்டம்


 
கோவை வடக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் அருண்பிரசாத் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில்,
 
’’கடந்த வெள்ளியன்று (22-ந்தேதி) வெளியான சகுனி படத்தில் இந்திய தேசிய காங்கிரசின் இளம் தலைவர் ராகுல் காந்தியை இழிவு படுத்தும் முறையில் அவரின் பெயரை குறிப்பிட்டு பேசுகின்றனர். இதை வன்மையாக கண்டிக்கிறோம்.
 
இந்த படத்தில் அரசியல் சம்பவங்களை மையப்படுத்தி படம் எடுத்துள்ளனர். ஆனால் தேவையில் லாமல் ராகுல் காந்தியின் பெயரை இழுத்து அவரை இழிவுபடுத்துவது போல் காட்சி அமைத்துள்ளது உள்நோக்கத்துடன் யாரையோ திருப்திபடுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் எடுத்துள்ளனர் என தோன்றுகிறது.
 
எனவே இதில் எங்கள் கட்சி தலைவர் சம்பந்தப்பட்ட காட்சிகளை நீக்கி வருத்தம் தெரிவிக் கவில்லை எனில் படம் திரையிடப்படும் திரையரங்குகள் முன்பு முற்றுகை போராட்டம் நடத்துவோம்.
 
மேலும் சம்பந்தப்பட்ட தயாரிப்பாளர், இயக்குனர், நடிகர் கார்த்தி, சந்தானம் ஆகியோர் வீடுகள் முன்பும் போராட்டம் நடத்துவோம் என்றும், படத்தை திரையிடவிடமாட்டோம் என்றும் தெரிவித்துக் கொள் கிறோம்’’ என்று கூறியுள்ளார்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(14)
Name : இரா.புவனேந்திரன் Country : India Date :6/25/2012 4:53:06 PM
வாங்கப்பா இரண்டு இரண்டு பேரா வாங்க அப்பம் தான் கூட்டம் தெரியும் உங்க ஆர்ப்பாட்டத்துக்கு போங்கடா பொழப்பத்த பயலுங்களா
Name : KHADHAR Date :6/25/2012 4:15:50 PM
Boss padam super flopnu therunja piragum ipdi edhavudu vilambara paduthina mattum than padatha oru 02 varam oda vaika mudiyumnu ipdi panreenga.. elleam thalapathi thala padam vara varikum than bossu.
Name : senthil Date :6/25/2012 4:06:11 PM
kaveri pirachanai, mullaiperi pirachanai ippadi tamilnad il ethanaiyo pirachanai ullathu. atharkellam poradatha neenga ithu oru visayamnu porada vanthuteenga. kalakkodumai.
Name : EBU/PARIS Date :6/25/2012 2:19:58 PM
படம் ஓடிவிடும்.நல்ல டெக்னிக் ???
Name : Ravi-Swiss Date :6/25/2012 1:17:06 PM
வந்துடார்ஜா வந்துடார்ஜா' கோவையில் இருந்து ஓர் முன்னாள்' இவருக்கே அடுத்து தமிழக இளைஜர் காங்கிரஸ்' தலைவர் பொறுப்பு கொடுக்கப்பட இருக்கு'
Name : nambi Date :6/25/2012 6:44:33 AM
காங்க்றேச்ஸ் காரனுக்கு சூடு சொரணை இருக்கிறதா ,
Name : angel Country : United Kingdom Date :6/25/2012 12:40:10 AM
அரசியலில் இறங்கி விட்டால், அவர்கள் பொது சொத்து . இதை எல்லாம் எதிர் பார்க்க வேண்டும். துறவிகளையே தொடர்பு நிறுவனங்கள் கிழி கிழி என்று கிழிக்கின்றார்கள். அரசில்வாதிகள் என்ன விதி விலக்கா? ஜன நாயக அரசாங்கம் என்றால் இதை ஏற்றுக் கொள்ள வேண்டு சிலர் போற்றுவர் பலர் தூற்றுவர்.
Name : gandhi.s Date :6/24/2012 11:39:19 PM
இந்த படம் தயாரித்தவரைப் பாராட்டுகிறோம். இராமேஸ்வரம் மீனவர்களைப் படுகொலை செய்யத் துணை போய்க்கொண்டிருக்கும் காங்கிரசுக் கட்சியின் தமிழ்நாட்டுக் கூலிகளைப் பற்றிக் கவலை வேண்டாம்.
Name : shan Country : Norway Date :6/24/2012 8:55:01 PM
ஆயிரம் ஆயிரம் தமிழர்கள் இலங்கையில் கொள்ளபட்டபோது போரை நிறுத்த அக்கறை கட்டாது அதை நியாயபடுத்திய ராகுலுக்கா எமது விசுவாசத்தை ??? காட்ட வேண்டும்.
Name : allamuthu Country : Australia Date :6/24/2012 8:44:10 PM
அப்பாடா.தமிழ்நாட்டில் தூங்குகிற காங்கிறேச்ச்காரங்கள் இப்பவாவது எழுந்திருபார்களா என பார்போம் சபாஸ் கோவை காங்கிரசுக்கு
Name : kalai Date :6/24/2012 8:33:44 PM
வேலையில்லாத வேட்டிப்பயலுகள் இவர்கள் திரைப்படத்தை போய் ஒப்பிட்டுக்கிட்டு போராட்டம்.....போங்கடா போய் ஏதாச்சும் பிழைப்பை பார்த்து உங்க குடும்பத்துக்கு உதவி செய்யுங்கடா லூசுப்பயலுக."தலைவருக்கு நாட்டினிலே எத்தனையோ வேலையுண்டு உன்னை எவன் பார்க்கப்போராண்டா அட வெட்டிவேல"
Name : pillai Country : Canada Date :6/24/2012 8:15:04 PM
"இந்த நாள்" ஆசாமிக்கே....( யூவராஜ் ) யாரும் ..மசியமாடைங்க ...இவரு ..வேறு "முன்நாள் " ......படத்தை நல்லா "விளம்பரம் " பண்ணுங்க "தயாரிப்பாளர் " ...பின்னாடி கவனிப்பார் !
Name : kulandhaisamy Country : United States Date :6/24/2012 8:00:34 PM
பொது வாழ்க்கை என்று வந்து விட்டால் விமர்சனங்கள் வரத்தான் செய்யும். இந்த அருன்ப்ரசாத் யாரென்று மக்களுக்கு தெரியாது.இந்த போராட்ட அறிவிப்பு மூலம் சுய விளம்பரம் தேடிக்கொள்கிறார்.
Name : MA.PERIASAMY Country : Australia Date :6/24/2012 7:51:28 PM
திரைப்படத்திற்கு நல்ல விளம்பரம்.சீக்கிரம் செயலில் இறங்குங்கள்.