அண்மைச் செய்திகள்
மதுக்கடையை மூடக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு || லஞ்சம் பெற்ற தாசில்தார் கைது || டெங்கு காய்ச்சல்: நெல்லையில் பெண் டாக்டர் பலி || ரவுடிக் கும்பலுக்கு இடையே மோதல்: 6 பேருக்கு அரிவாள் வெட்டு || கிரிக்கெட் சூதாட்டம்: சென்னையில் கைதான 4 பேரை போலீஸ் காவலில் விசாரிக்க சைதாப்பேட்டை கோர்ட்டில் மனு || தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க கோரி மத்திய அரசை வலியுறுத்துவேன்: ஜி.கே.வாசன் பேட்டி || பொதுக்கூட்டத்தில் யாசின்மாலிக் பங்கேற்பு தமிழ் ஆர்வலர்களை தலை குனியச் செய்துள்ளது: பொன.ராதாகிருஷ்ணன் || என்ஜினீயரிங் படிக்க 2 லட்சத்து 38 ஆயிரம் பேர் விண்ணப்பம்! ஜூன் 21–ந் தேதி முதல் கவுன்சிலிங்! || பலாத்காரம்! பாதிக்கப்பட்ட பெண்ணின் மனித உரிமைகளை மீறிய குற்றம்! சுப்ரீம் கோர்ட் கருத்து! || 3 குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்று தற்கொலைக்கு முயன்ற பெண்! போலீசார் விசாரணை! || ஸ்ரீசாந்த், அங்கித்சவான், அஜித்சண்டிலா ஆகியோர் மீது சென்னை போலீசாரும் நடவடிக்கை எடுக்க கோரிக்கை! || மருத்துவ படிப்பில் சேர 28,300 மாணவர்கள் விண்ணப்பம்! || தி.மு.க. நகர செயலாளர் கொலை வழக்கில் சென்னை கோர்ட்டில் 3 பேர் சரண் ||
தமிழகம்
மதுக்கடையை மூடக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் பொதுமக்கள் மனு
......................................
லஞ்சம் பெற்ற தாசில்தார் கைது
......................................
சட்டசபையில் கொண்டு வந்துள்ள "பவர் கட்' தான் ஜெ.,வின் இரண்டு ஆண்டு சாதனை: ஸ்டாலின் பேச்சு
......................................
டெங்கு காய்ச்சல்: நெல்லையில் பெண் டாக்டர் பலி
......................................
ரவுடிக் கும்பலுக்கு இடையே மோதல்: 6 பேருக்கு அரிவாள் வெட்டு
......................................
ஜெயலலிதா ஸ்ரீரங்கம் வருகை தேதி மாற்றம்?
......................................
கர்நாடக தேர்தல் வெற்றி வருகிற பாராளுமன்ற தேர்தலிலும் பிரதிபலிக்கும் என நம்புகிறோம்: ஜி.கே.வாசன்
......................................
கிரிக்கெட் சூதாட்டம்: சென்னையில் கைதான 4 பேரை போலீஸ் காவலில் விசாரிக்க சைதாப்பேட்டை கோர்ட்டில் மனு
......................................
தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க கோரி மத்திய அரசை வலியுறுத்துவேன்: ஜி.கே.வாசன் பேட்டி
......................................
பொதுக்கூட்டத்தில் யாசின்மாலிக் பங்கேற்பு தமிழ் ஆர்வலர்களை தலை குனியச் செய்துள்ளது: பொன.ராதாகிருஷ்ணன்
......................................
என்ஜினீயரிங் படிக்க 2 லட்சத்து 38 ஆயிரம் பேர் விண்ணப்பம்! ஜூன் 21–ந் தேதி முதல் கவுன்சிலிங்!
......................................
டாஸ்மாக் வசூல் தொகையை கொள்ளையடித்து உல்லாசமாக இருந்த இளைஞர்கள் கைது
......................................
3 குழந்தைகளை கிணற்றில் வீசி கொன்று தற்கொலைக்கு முயன்ற பெண்! போலீசார் விசாரணை!
......................................
முதல்-அமைச்சர் காழ்ப்புணர்வுக்கு விடை கொடுத்துவிட்டு, திட்டங்களை தொடங்க வேண்டும்! கலைஞர் அறிக்கை!
......................................
மருத்துவ படிப்பில் சேர 28,300 மாணவர்கள் விண்ணப்பம்!
......................................
தி.மு.க. நகர செயலாளர் கொலை வழக்கில் சென்னை கோர்ட்டில் 3 பேர் சரண்
......................................
போலி வருமான வரித் துறை அதிகாரிகள் கைது
......................................
தமிழகத்தில் சென்னையைத் தவிர மற்ற இடங்களுக்கு மின்சாரக் கட்டணத்தைக் குறைக்க கோரிக்கை!
......................................
ஆப்பாயிலில் பெப்பர் குறைந்ததால் சமையல் மாஸ்டருக்கு அடி-உதை
......................................
2014-ம் ஆண்டில் உலக மக்கள் தொகையைவிட செல்போன் எண்ணிக்கை அதிகமாக இருக்கும்
......................................
கலெக்டர் ஆபிசுக்கு மண்எண்ணை பாட்டிலுடன் தீ குளிக்க வந்த தொழிலாளி: போலீசார் எச்சரித்து அனுப்பினர்
......................................
சிவாஜிக்கு மணிமண்டபம் கட்ட வேண்டும்! ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கோரிக்கை!
......................................
சிலிண்டர் லாரி மரத்தில் மோதி விபத்து: டிரைவர் சம்பவ பலி
......................................
தொடரும் யானை மரணங்கள்! (படம்)
......................................
வண்ணார் இன மக்களின் போராட்டம் (படம்)
......................................
அதிகாரிகள் மீது துப்புரவு பணியாளர்கள் புகார் (படம்)
......................................
ராமதாசை சந்திக்க மருத்துவமனைக்கு வருவதை தவிர்க்கவும்: கட்சியினருக்கு பாமக வேண்டுகோள்
......................................
சீமான் போன்றவர்கள் சுண்டை காய்கள்: நாராயணசாமி
......................................
சென்னையில் கிரிக்கெட் சூதாட்டத்தின் முக்கிய புள்ளியான பிரசாந்த் சரண் அடைந்தார்
......................................
ஆபத்தான நிலையில் உள்ள நீர்தேக்க தொட்டி: அகற்ற பொதுமக்கள் கோரிக்கை (படங்கள்)
......................................
சீமானுக்கு எதிராக போலீசில் இந்து மக்கள் கட்சியினர் புகார்
......................................
தடையில்லா மின்சாரம் வழங்க வலியுறுத்தி சாலை மறியல்! தே.மு.தி.க.வினர் கைது!
......................................
ஆங்கிலவழிப் பள்ளிகள் திறக்கும் தமிழக அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்! தமிழ் வழிக் கல்விக் கூட்டியக்கம்
......................................
5-ம் தேதிக்குள் சம்பளம் வழங்கக்கோரி ஆர்ப்பாட்டம் (படம்)
......................................
மா.கம்யூ., நிர்வாகி கட்சியிலிருந்து நீக்கம்
......................................
ஆண்களை தாக்கும் பெண் கரடிகள், பெண்களை தாக்கும் ஆண் கரடிகள்! ஈரோடு அருகே பரபரப்பு! (படங்கள்)
......................................
காவிரி டெல்டா பாசன விவசாயிகளை​க் காப்பாற்ற நடவடிக்கை எடுக்கவேண்டு​ம்! திருமா​வளவன் வலியுறுத்த​ல்!
......................................
போராட்டம் பண்ணா இப்படி பண்ணுங்கப்பா....! சமையல் போராட்டத்தில் மீனை பறித்து செல்லும் போலீஸ்! (படங்கள்
......................................
சுனாமி வீடுகளை வழங்கக்கோரி பாரதீய ஜனதா கட்சியினர் போராட்டம் (படங்கள்)
......................................
தங்கம் விலை மீண்டும் சரிவு
......................................
ஜூன் முதல் வாரத்தில் எம்.பி.பி.எஸ் ரேங்க் பட்டியல்
......................................
தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதை எதிர்த்து ஐகோர்ட்டில் பாமக எம்எல்ஏ குரு மனு
......................................
யானைகளின் தொடரும் அட்டகாசம். தொடரும் உயிர் பலிகள்.
......................................
மான்கள் வேட்டை! ரிட்டையர்டு டி.எஸ்.பி. உட்பட 3 பேர் போலீசில் சிக்கினர்!
......................................
நகை பணம் வைத்து ஜெபம் செய்தால் பல மடங்கு பெருகும்! ரூ.11 லட்சம் மோசடி! 4 பேருக்கு வலைவீச்சு!
......................................
தமிழ்நாட்டில் 2000 போலி டாக்டர்கள் உள்ளனர்! இந்திய மருத்துவ சங்கம் அதிர்ச்சி தகவல்!
......................................
போலீசாரை தாக்க முயன்ற இளைஞர் மீது வழக்கு
......................................
அந்தமான் - நிக்கோபார் பாஜக பொறுப்பாளராக இல. கணேசன் நியமனம்
......................................
எல்லை பகுதியில் அமைதி இல்லை என்றால் இரு தரப்பு உறவுகள் பாதிக்கப்படும்! மன்மோகன் சிங் பேச்சு!
......................................
பெண் குழந்தையை தவிக்கவிட்டுவிட்டு இளம் பெண் தற்கொலை
......................................
திமுக ஆலோசனைக் கூட்டத்தில் பிரியாணி சாப்பிட்டவர்களுக்கு வாந்தி, பேதி: சமையல்காரரிடம் விசாரணை
......................................
சேலம்: ஆயுள் தண்டனை கைதி தூக்குப் போட்டு தற்கொலை
......................................
தண்டவாளத்தில் தலை வைத்து தூங்கிய இளைஞர்கள்! எக்ஸ்பிரஸ் ரயில் ஏறி தலைநசுங்கி உயிரிழந்த சோகம்!
......................................
தேர்ந்தெடு
புதன்கிழமை, 20, ஜூன் 2012 (15:36 IST)


சென்னை: 22.6.2012 அன்று மின்சாரம் நிறுத்தப்படும் இடங்கள்

 சென்னையில் 22.06.2012 அன்று காலை 09.00 மணி முதல் மாலை 05.30 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்கண்ட இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.   மாலை 05.30 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தால் அதன் பின் மின் விநியோகம் கொடுக்கப்படும் என்று தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் வெளியிட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

லஸ் பகுதி : லஸ் சர்ச் ரோடு, பாலைய அவென்யு, லஸ் அவென்யு, கபாலி தோட்டம், பல்லக்கு மாநகர், ராமச்சந்திரா ரோடு, நீதிபதி சுந்தரம் ரோடு, கிழக்கு அபிராமபுரம் 1, 2, 3வது தெரு, பாஸ்கராபுரம், வாரண் ரோடு, டாக்டர் ரங்கா ரோடு, கெனால் பேங்க் ரோடு, கிருஷ்ணசாமி அவென்யு, ஆழ்வார்பேட்டை, பீமா கார்டன், சுப்பராயன் சாலை, மார்வாடி தோட்டம், விசாலாட்சி தோட்டம், ராமாராவ் ரோடு, மந்தவெளி வெங்கடேச அக்ரஹாரம், அலமேலுமங்காபுரம், சி.பி.ராமசாமி ரோடு, சி.வி.ராமன் ரோடு, மேற்கு, தெற்கு மற்றும் கிழக்கு மாட வீதி, கச்சேரி ரோடு, தினகரன், கணபதிபுரம், கோலீஸ் குவார்ட்டர்ஸ், விநாயகம் காலனி, மத்தளநாராயணன் தெரு, கச்சேரி லேன், ஆர்.சி.ரோடு, முண்டக்கண்ணியம்மன் கோயில் தெரு, அப்பு முதலி தெரு, இராயப்பேட்டை ஐ ரோடு, நாச்சியப்பா தெரு, நாடு சுப்பராயன் தெரு, உலகநாதன் காலனி, பி.டி.கோயில் தெரு, தியாகராயபுரம், பி.என்.கே.தோட்டம், இராமகிரஷ்ணாபுரம், சிவசாமி சாலை, கற்பகாம்பாள் நகர், ஆலிவர் ரோடு, சி.ஐ.டி.காலனி.

கந்தன்சாவடி பகுதி: திருவள்ளுவர் தெரு, சந்தியப்பன் சாயூ, எம்.ஜி.ஆர்.வீரானம் சாலை, வயர்லஸ் இல்லம், சந்தியா நகர், அம்பேத்கர் புரட்சி நகர், திருவள்ளுவர் நகர், ஜெ.ஜெ.நகர், கே.பி.கே.நகர், பழைய காமராஜ் நகர், புது காமராஜ் நகர், குறிஞ்சி நகர், ராஜீவ் நகர், ஜானகிராமன் நகர், ரத்தினமணி நகர், பழைய மற்றும் புதிய தரமணி, பேபி நகர், உதயம் நகர், தந்தை பெரியார் நகர், மகாத்மா காந்தி நகர், புதிய காலனி, பேபி நகர், வி.ஜி.பி. செல்வா நகர், வி.ஜி.பி.செல்வா நகர் விரிவு.

கோயம்பேடு மார்க்கெட் பகுதி : சீனிவாசா நகர், பக்தவச்சலம் தெரு, சேமத்தம்மன் நகர், பி.எச்.ரோடு, மெட்டுகுளம், நியூ காலனி மார்கெட், சின்மயா நகர், நெற்குன்றம், ஆழ்வார்திருநகர், மூகாம்பிகை நகர், அழகம்மாள் நகர், கிருஷ்ணா நகர், புவனேஸ்வரி நகர், திருவீதி அம்மன் கோயில் தெரு, கோயம்பேடு நகர்.

பெசன்ட் நகர் பகுதி : பெசன்ட் நகர், சாஸ்திரி நகர், அடையாறு, திருவான்மியூர், எல்.பி.ரோடு, எம்.ஜி.ரோடு.

ஜி.பி.ரோடு பகுதி : ஓயிட்ஸ் ரோடு, ஜி.பி.ரோடு, செல்ல பிள்ளையார் கோயில் மெயின் 1, 2வது தெரு, நாகப்பா தெரு, சுவாமி நாயக்கன் தெரு, உசேன் முல்க் தெரு, வி.என்.தாஸ் தெரு, சி.டி.எஸ்., ஆர்.எம்.ஜி., டி.வி.எஸ்.பெட்ரோல் பங்க், அண்ணா சாலை ஒரு பகுதி, ரஹிஜா டவர்ஸ், சுமித் ரோடு, கிளப் அவுஸ் ரோடு, சிட்டி டவர், பட்ளஸ் ரோடு, வி.சி.ரோடு, மார்சல் ரோடு, ராணி மெய்யம்மை, சக்தி டவர்ஸ், சிட்டி பேங்க், ஆனந்த விகடன், வி.டி.ஐ., மதுர பேங்க், ஐ.ஓ.பி.பேங்க் (அண்ணா சாலை), அப்போலோ மருத்துவமனை, மார்சல் ரோடு, மாண்டிஸ் ரோடு, கிரிம்ஸ் ரோடு, மாடல் பள்ளி ரோடு, அஜீஸ் முல்க் ரோடு, கனரா வங்கி, கண்ணிமாரா ஹோட்டல்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :