புதுக்கோட்டை எஸ்பியாக தமிழ்சந்திரன்!
புதுக்கோட்டை மாவ்டட காவல்துறை கண்காணிப்பாளராக, காத்திருப்போர் பட்டியலில் வைக்கப் பட்டிருந்த ஆர்.தமிழ்சந்திரன் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.புதுக்கோட்டை மாவட்ட கண்காணிப்பாளர் ஆர்.சுதாகர் ஐபிஎஸ் அங்கிருந்து மாற்றப்பட்டு அடையாறு உதவி கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.