24/7 செய்திகள்
நக்கீரன் சினிமா
நந்தவனம்
வெப் டிவி
கேலரி
பதிப்பகம்
முந்தைய செய்திகள்
சுற்றுலா
Home
நக்கீரன்
சினிக்கூத்து
பாலஜோதிடம்
ஓம்
இனிய உதயம்
பொது அறிவு
ஹெல்த் சாய்ஸ்
எங்களை பற்றி
சந்தா
சந்தா புதுப்பிக்க
விளம்பர விபரம்
தொடர்புக்கு
Toolbar
Free News Letter
Login
அண்மைச் செய்திகள்
கிரிக்கெட் சூதாட்டம்: தரகர்களுக்கு வந்துள்ள தொலைபேசி அழைப்புகளை வைத்து விசாரணை
||
ஸ்ரீசாந்த் வீட்டுக்குள் நுழைய முயன்றவர் கைது
||
517 கோடி ரூபாய் செலவு செய்யப்படவில்லை! ஜெயலலிதாவிற்கு மத்திய அமைச்சர் கண்டனம்!
||
கடுமையான வெயில்: 16 மயில்கள் மரணம்
||
மயானக் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 2 பேர் பலி
||
பள்ளி இறுதித் தேர்வில் முதலிடம் பெற்ற மாணவிக்கு ஒரு நாள் மேயர் வாய்ப்பு
||
கடலூர்: 40 குடிசைகள் எரிந்து நாசம்
||
அனுமதியின்றி சாயப்பட்டறை! கலெக்டர் அதிரடி நடவடிக்கை! (படம்)
||
சாலையில் கிடந்த பல்கலை. விடைத்தாள்கள்
||
கோவில் தேர் விழுந்து பக்தர் பலி
||
இந்திய தூதரகம் அருகே தொடர் குண்டுவெடிப்பு
||
மும்பையில் குருநாத் மெய்யப்பன்
||
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளை தடை செய்ய கோரி தி.க. ஆர்பாட்டம் (படங்கள்)
||
24/7 செய்திகள்
தமிழகம்
|
இந்தியா
|
இலங்கை
|
விளையாட்டு
தமிழகம்
517 கோடி ரூபாய் செலவு செய்யப்படவில்லை! ஜெயலலிதாவிற்கு மத்திய அமைச்சர் கண்டனம்!
......................................
ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்ட விவகாரம்! குருநாத் மெய்யப்பனிடம் மும்பை போலீசார் தீவிர விசாரணை!
......................................
மயானக் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 2 பேர் பலி
......................................
கடலூர்: 40 குடிசைகள் எரிந்து நாசம்
......................................
அனுமதியின்றி சாயப்பட்டறை! கலெக்டர் அதிரடி நடவடிக்கை! (படம்)
......................................
சாலையில் கிடந்த பல்கலை. விடைத்தாள்கள்
......................................
கோவில் தேர் விழுந்து பக்தர் பலி
......................................
மும்பையில் குருநாத் மெய்யப்பன்
......................................
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளை தடை செய்ய கோரி தி.க. ஆர்பாட்டம் (படங்கள்)
......................................
மார்க்சிஸ்ட் கட்சி மறியல் போராட்டம்! புதுக்கோட்டை மாவட்டத்தில் 683 பேர் கைது! (படங்கள்)
......................................
மரக்காணம் வன்முறையில் பாதிக்கப்பட்ட மணமகளுக்கு நிதியுதவி: விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
......................................
ஐபிஎல் சூதாட்ட விவகாரம்: பிரசாந்துக்கு 3 நாள் போலீஸ் காவல்
......................................
சூதாட்டப் புகார்: தரகர்களின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி
......................................
மேலூரில் 108 ஆம்புலன்சில் இரட்டை குழந்தை பெற்ற பெண்
......................................
மதுரையில் உள்ள கிளப்புகளுக்கு போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை
......................................
குருநாத் சென்னை அணியின் உரிமையாளர் இல்லை: இந்தியா சிமெண்ட் அறிவிப்பு
......................................
வாரண்ட் கொடுக்க சென்ற போலீஸ் ஏட்டுக்கு கத்தி குத்து! சென்னை ஐஸ்ஹவுஸ் பகுதியில் பரபரப்பு!
......................................
தடையை மீறி போராட்டம் நடத்திய மார்க்சிஸ்ட் கட்சியினர் கைது ( படங்கள் )
......................................
அரசுப் பள்ளிகளில் தற்காலிக பணிக்கு விண்ணப்பிக்கலாம்!
......................................
திருவாரூர்: 9 இடங்களில் சாலைமறியல்
......................................
சி.பா.ஆதித்தனார் 32-வது ஆண்டு நினைவுநாள்
......................................
மன்னார்குடி : தம்பி மனைவியுடன் கள்ளத்தொடர்பு - விவசாயி அடித்துக்கொலை
......................................
சிறுமியை கற்பழித்த சமாஜ்வாடி கட்சி மூத்த தலைவர் மகனுக்கு ஆயுள்
......................................
நீதியரசர் டி.சுதந்திரம் இல்ல திருமணம்: நக்கீரன் ஆசிரியர் வாழ்த்து (படம்)
......................................
திருச்சியில் 4வது நாளாக எரியும் குப்பை மேடு
......................................
திருமண ஊர்வலத்திற்குள் லாரி புகுந்தது- மணமகள் பலி
......................................
குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பழக்கண்காட்சி
......................................
என்.எல்.சி. நிறுவன பங்குகளை விற்கும் விவகாரம் : மத்திய அரசுக்கு வைகோ கண்டனம்
......................................
குரு மெய்யப்பன் கோரிக்கையை நிராகரித்தது மும்பை போலீஸ்
......................................
புலிகளை கொன்று வேட்டையாடும் வடநாட்டு மர்ம கும்பல்
......................................
சேதுசமுத்திர திட்டத்தை முடக்குவது தமிழக மக்களுக்கு செய்யும் துரோகம் : மு.க.ஸ்டாலின்
......................................
உயிர் பிரியும் கடைசி நிமிடத்திலும் ஆயிரக்கணக்கான உயிர்களை காப்பாற்றிய ரயில் ஓட்டுநர்!
......................................
மலேசியாவில் 4 தமிழர்களுக்கு மரண தண்டனை
......................................
இலங்கை சிறையில் இருந்து விடுதலையான 26 மீனவர்கள் காரைக்கால் திரும்பினர்
......................................
காப்பகத்தில் இருந்து பெண்ணை கடத்த முயற்சி : அக்கா கணவர் மீது வழக்கு
......................................
வீட்டுக்கு பின்பக்கம் பார் நடத்திய இருவர் கைது
......................................
காதல் திருமணம் செய்த வாலிபரை கத்தியால் குத்திய பெண்ணின் தாய்மாமன் கைது
......................................
விஏஓவுக்கு கொலை மிரட்டல் விடுத்த அதிமுக கவுன்சிலருக்கு போலீசார் வலை
......................................
கந்து வட்டி கொடுமை -அவமானம் தாங்காத பெண் விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி
......................................
திருமண மண்டபத்தில் தங்கியிருந்தவர்களிடம் 52 பவுன் நகை திருட்டு
......................................
கொள்ளையர்களை மடக்கி பிடித்த 33 நபர்களின் பெயர் அண்ணா விருதுக்கு பரிந்துரை
......................................
சென்னையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்
......................................
உயர்நீதிமன்ற கோடை விடுமுறையை ரத்து செய்யக்கோரும் மனு விசாரணை ஒத்திவைப்பு
......................................
திருவல்லிக்கேணி மகப்பேறு மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல்
......................................
கேரள எல்லையில் குரங்கு காய்ச்சல் பீதி
......................................
இளையான்குடி கைதி புழல் சிறையில் மரணம்
......................................
துப்பாக்கி காட்டி மிரட்டிய சினிமா பைனான்சியர் மன நல மருத்துவமனையில்!
......................................
அரியலூர் : பா.ம.க.,வினர் மூவர் மீது குண்டர் சட்டம்
......................................
தி.மு.க. மாஜி அமைச்சர் மீது ஆள் கடத்தல் ; வழக்கை சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்ற மனு
......................................
ஜெ., சொத்து குவிப்பு வழக்கு ; பட்டுபுடவை தர பரிசோதகர் சாட்சியம்
......................................
முந்தைய செய்திகள்
தேர்ந்தெடு
மாதம்
வருடம்
தேர்ந்தெடு
ஜனவரி
பிப்ரவரி
மார்ச்
ஏப்ரல்
மே
ஜூன்
ஜூலை
ஆகஸ்ட்
செப்டம்பர்
அக்டோபர்
நவம்பர்
டிசம்பர்
2009
2010
2011
2012
2013
2014
2015
2016
2017
2018
2019
2020
ஜூன் 2012
ஞா
திங்
செ
புதன்
வியா
வெ
சனி
1
50
2
51
3
47
4
48
5
62
6
54
7
56
8
63
9
54
10
50
11
56
12
56
13
56
14
55
15
79
16
53
17
57
18
62
19
51
20
51
21
46
22
52
23
62
24
51
25
54
26
66
27
58
28
51
29
46
30
45
|
புதன்கிழமை, 20, ஜூன் 2012 (14:48 IST)
பூட்டு போடுவோம், ஆனா போடமாட்டோம் : ராமதாஸ்
திருவண்ணாமலை மாவட்ட பாமக நிர்வாகிகளுக்கள் செயல்பாடுகள் பற்றிய ஆய்வுக்கூட்டத்துக்கு மருத்துவர் ராமதாஸ் வந்திருந்தார். அவர் செய்தியாளர்களை சந்தித்து உரையாடினார்.
அப்போது அவர், ’’ஜீலை 11ந்தேதி தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு பூட்டு போடும் போராட்டம் நடத்த போகிறோம். இதில் குடியால் ஏற்படும் தீமைகள் பற்றி விளக்கமாக பேசவுள்ளோம். மது வருமானத்தில் வாங்கி தரும் இலவசம் வேண்டாம் அரசே என்பதே எங்களது முழக்கம்.
அதேபோல் பூட்டு போடும் போராட்டம் என்பது உண்மையில் முதலில் பூட்டு போடும் போராட்டமாக இருக்காது. டாஸ்மாக் கடைகளுக்கு எதிரே நடக்கும். அரசு எங்களது உணர்வுகளை புரிந்துக்கொள்ளவில்லை எனில் அதன்பின் உறுதியாக பூட்டு போடும் போராட்டம் நடைபெறும்’’ என்றார்.
அதேபோல், சேலம் திமுக மா.செ முன்னால் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்துள்ளது தவறு. ஆளும் அரசாங்கம் எதிர்கட்சிகளின் கழுத்தை நெருக்குகிறது என்றார்.
எதிர்கட்சி பிரமுகர்கள் கைதுகளை கண்டித்து திமுக போன்ற கட்சிகள் போராட்டம் நடத்தினால் பங்கேற்பிர்களா என நாம் கேட்டபோது, போராட்டங்களில் எல்லாம் கலந்துக்கொள்ள மாட்டோம். திராவிட கட்சிகளை ஒழிப்பதும், அவர்களுடன் இணி கூட்டணி சேரமாட்டோம் என்றார்.
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்
*
Indicates mandatory fields
Name
*
:
Email Id
*
:
Loading...
Left:
Press
Ctrl+g
to toggle between English and Tamil
Comment
*
(500)
:
கருத்துக்கள்(5)
Name : aaaa
Date :6/21/2012 12:17:53 PM
ராமதாஸ் அவர்கள் சரியான காமடி மென் பூட்டு போடுவோம் ஆனால் போடமாடோம் சின்ன பிள்ளைகளை நிலா சோறு கொடுப்பது போல் வசனம் இதற்க்கு போராட வேண்டாம் முதலில் அவர் கட்சியை சார்ந்தவர்கள் ஒரு மாதம் மது அருந்தாமல் இருக்கட்டும்
Name : அந்நியன்
Country : India
Date :6/21/2012 3:32:43 AM
அட போப்பா..... உனக்கு இதே வேலைய போச்சு.....
Name : kulandhaisamy
Country : United States
Date :6/20/2012 7:18:17 PM
Now-a-days Dr.Ramadass has become a joker! அவருடைய பேச்சை யாரும் சீரிஸ் ஆக எடுத்துக்கொள்வதில்லை.
Name : ????
Country : Singapore
Date :6/20/2012 5:34:39 PM
Name : Ravi-Swiss Date :6/20/2012 2:56:10 PM சினிமா வேண்டாம் என்று கூறும் இவர்' சினிமாப் பாணியில் வசனம் கூறுகின்றாரே' வரும் ஆனா வராது'??
Name : Ravi-Swiss
Date :6/20/2012 2:56:10 PM
சினிமா வேண்டாம் என்று கூறும் இவர்' சினிமாப் பாணியில் வசனம் கூறுகின்றாரே' வரும் ஆனா வராது'??
Home
|
About us
|
Register
|
How To Subscribe
|
Free Newsletter
|
Font Help
|
Ad Tariff
|
Faq
|
Contact
|
RSS
Copyright © 2008 Nakkheeran.in . All rights reserved.