அண்மைச் செய்திகள்
மாமல்லபுரம் கலவரத்தில் இறந்தவர்கள் குடும்பத்துக்கு நிதி உதவி : புதுவை பாமக தீர்மானம் || 5 வயது குழந்தை இயக்கிய டிராக்டர் ஏறி தாய் பலி || சென்னையில் நடைபாதையில் தூங்கியவர்கள் மீது கார் ஏறியதில் 4 பேர் காயம் || வேலூரில் சுதந்திர போராட்ட தியாகி மறைவு || சி.ஐ.எஸ்.எப். அதிகாரி ஆகிறார் மாற்றுத்திறனாளி அருணிமா || உலகின் சக்தி வாய்ந்த 10 பெண்கள் வரிசையில் சோனியா || கிரிக்கெட் சூதாட்டத்தில் கொல்கத்தாவில் 10 பேர் கைது || சென்னையில் கிரிக்கெட் சூதாட்டத்தில் முக்கிய புள்ளி கிட்டி சரணடைந்தார் || தமிழகத்தில் 34 ஐபிஎஸ்கள் அதிரடியாக மாற்றம் || மத்திய அமைச்சருக்கு ஜாமீனில் வரமுடியாத பிடிவாரண்ட் || ஐபிஎல்லுக்கும் மத்திய அரசுக்கும் என்ன சம்பந்தம்? :ஒமர் அப்துல்லா கேள்வி || மலையாள மொழிக்கு செம்மொழி அந்தஸ்து தர மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது:ப.சிதம்பரம் || மக்கள் இப்போது கேட்கிறார்களே, ஆட்சியாளர்களின் பதில் என்ன? : கலைஞர் ||
இலங்கை
தேர்ந்தெடு
புதன்கிழமை, 20, ஜூன் 2012 (18:30 IST)

நூறு முள்ளிவாய்க்கால் படுகொலைகளை
சந்திக்க நேரிடுமா? : திருமாவளவன் ஆவேசம்

 இலங்கை அமைச்சர் சம்பிக்க ரணவக்க பேச்சுக்கு  விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

அவர், ’’தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன், கடந்த மாதம் மட்டக்களப்பில் நடைபெற்ற தமிழரசுக் கட்சியின் 14வது தேசிய மாநாட்டில், வடக்கு-கிழக்கு மாகாணங்கள் தமிழர் களின் பாரம்பரிய நிலம் என்பதை உறுதிப்படுத்தியாக வேண்டும் எனப் பேசியதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, சம்பந்தனின் பேச்சு மீண்டும் சிங்களவர்களை சண்டைக்கு இழுப்பதாக உள்ளது. 

அதற்கும் நாங்கள் தயாராக இருக்கிறோம்.  இவ்வாறு பேசுவது தொடர்ந்தால் இன்னும் நூறு முள்ளிவாய்க்கால் படுகொலைகளை நீங்கள் சந்திக்க நேரிடும் என்று சம்பிக ரணவக்க பேசியுள்ளார்.

அவரின் இந்த பேச்சைக் கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் சார்பில் நாடுதழுவிய அளவில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்’’என  தெரிவித்துள்ளார்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(5)
Name : nazir Country : Hong Kong Date :6/21/2012 3:24:47 PM
சம்பிக்க ரணவக்க இலங்கையின் இன்னொரு சுப்பரமணிசுவாமி...இவர் அங்கு ஒரு அரசியல் கோமாளி so இவருக்கு எதிரான நாடு தழுவிய போராட்டத்தை கைவிட்டு விட்டு ..உள்நாட்டிலே இலங்கையில் மனித படுகொலைகளுக்கு துணை போன காங்கிரசையும் அதற்கு முக்கிய பங்கு வகித்த பிரணாப் முகர்ஜி....அதாவது இவரை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தியதற்காக எதிர்த்து நாடு தழுவிய போராட்டங்கள் நடத்துங்கள்..அது ஈழ தமிழர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
Name : alaharsam Date :6/20/2012 8:13:49 PM
திருமா' நீங்க ஈப்புல்து இலங்கை சென்று அவருடன் விருந்து உண்ணப் போகின்றீர்களா''?
Name : ilamathi Country : Australia Date :6/20/2012 6:55:05 PM
உங்களுக்காக குரல் கொடுக்கும் திருமாவை ஊக்க படுத்துங்கள் ...நக்கல் வேண்டாம்.
Name : Ravi-Swiss Date :6/20/2012 2:25:52 PM
சம்பிக்க ரணவக்க ஓர் இலங்கை சிங்கள துவேசி' இதனை இலங்கை மக்கள் நன்கு அறிவார்கள்' அவரின் பேச்சுக்கு அங்கு மதிப்பே இல்லை' சும்மா ராஜபக்சே குழுக்களை' பிக்குகளை' சிங்கள இனவாதிகளை' திருப்தி பண்ண சிலவேளை அவர் இப்படி பேசுவார்''? அதுசரி திருமா' நீங்க இலங்கை சென்று அவருடன் விருந்து உண்ணப் போகின்றீர்களா''?
Name : nageswaran Country : Malaysia Date :6/20/2012 1:40:05 PM
பாவம் தமிழகர்கள் .