அண்மைச் செய்திகள்
முள்ளிவாய்க்கால் படுகொலையில் உயிரிழந்தவர்களுக்கு இலங்கையில் தமிழர்கள் அஞ்சலி || உடல்வளர்ச்சி குறைந்த ஒன்றரை அடி உயர ஜோடிக்கு திருமணம் || ஆசிரியர் இடமாறுதல் கவுன்சிலிங் தேதி அறிவிப்பு || 25ந் தேதி பகுதி நேர என்ஜினீயரிங் கவுன்சிலிங் || மேலும் 10 வீரர்களுக்கு சூதாட்டத்தில் தொடர்பு? பிடிபட்ட 3 பேரும் ஒப்புதல்! || சரப்ஜித் சிங் குடும்பத்திடம் பிரதமர் நிவாரண நிதியில் இருந்து ரூ.25 லட்சம் நிதி வழங்கப்பட்டது || திறமையான பிரதமரை மாற்றும் எண்ணம் இல்லை: காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பி.சி.சாக்கோ || சென்னையில் இந்திய கிரிக்கெட் வாரிய செயற்குழு கூட்டம் || 11 மாத கைக் குழந்தையை கருணைக் கொலைக்கு அனுமதிக்க பெற்ற தந்தையே கலெக்டரிடம் மனு அளித்த சோகம்! || பிரபாகரன் படத்துடன் போஸ்டர்: நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் 15 பேர் மீது வழக்கு பதிவு || ஐ.பி.எல்.: பஞ்சாப் அணி வெற்றி || சர்வதேச கைப்பந்து போட்டி: இந்திய அணி அறிவிப்பு || பிரதமர் பதவி விலகும் வரை நாடாளுமன்றத்தை நடக்க விடமாட்டோம்: பாஜக ||
இலங்கை
முள்ளிவாய்க்கால் படுகொலையில் உயிரிழந்தவர்களுக்கு இலங்கையில் தமிழர்கள் அஞ்சலி
......................................
மே 18 தமிழினப் படுகொலை நாள்: விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நினைவேந்தல் கூட்டம் (படங்கள்)
......................................
பிரபாகரன் படத்துடன் போஸ்டர்: நாம் தமிழர் கட்சியின் நிர்வாகிகள் 15 பேர் மீது வழக்கு பதிவு
......................................
ஒன்றுபட வேண்டிய நாள்! முள்ளிவாய்க்கால் அஞ்சலி தினத்தில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ. பேச்சு! (படங்கள்)
......................................
சென்னை மெரீனாவில் மே 18 நினைவேந்தல் கூட்டம்: விடுதலைப்புலிகள் கொடிகளை அகற்ற சொன்ன போலீசார் (படங்கள்)
......................................
மே18 - நினைவேந்தல் கூட்டம் - வீடியோ
......................................
ஜெயலலிதாவுக்கு ஓட்டுக் கேட்டபோது பிரபாகரன் படம் பிடித்தது, இப்போது பிடிக்கவில்லையா? சீமான் கேள்வி!
......................................
இலங்கை பிளவுபடுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது: சொல்கிறார் ராஜபக்சே
......................................
புதுக்கோட்டை: ஈழப் போரில் உயிர் நீத்த ஆயிரக்கணக்கா​ன தமிழ் மக்களுக்கு அஞ்சலி (படம்)
......................................
காமன்வெல்த் அமைப்பில் இருந்து இலங்கையை நீக்க வேண்டும்! வைகோ பேச்சு!
......................................
தேர்ந்தெடு
புதன்கிழமை, 20, ஜூன் 2012 (13:16 IST)


 இலங்கை அமைச்சரின் பேச்சு: கலைஞர் கண்டனம்

ஒரு முள்ளிவாய்க்கால் சம்பவமே போதும், நூறு முள்ளிவாய்க்கால் படுகொலை சம்பவங்கள் நடைபெற யாரும் முயற்சிக்க வேண்டாம் என்று இலங்கை அமைச்சர் சம்பிக்க ரணவக்க எச்சரிக்கை விடுத்திருப்பதற்கு திமுக தலைவர் கலைஞர் கண்டனம் தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கலைஞர் கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில்,    ‘’நூறு முள்ளிவாய்க்கால் படுகொலை சம்பவங்கள் நடைபெற வைப்பதற்கு யாரும் முயற்சிக்க வேண்டாம் என்று இலங்கை அமைச்சர் சம்பிக்க ரணவக்க எச்சரித்துள்ளது எங்களது கவனத்துக்கு வந்துள்ளது.

அவரின் பேச்சு கடுமையாக கண்டிக்கத்தக்கது. எனவே இந்த விவகாரத்தை இலங்கை அரசிடம் கொண்டுசென்று இதுபோன்று பேசுவதைக் கட்டுப்படுத்துமாறு அறிவுறுத்த வேண்டும்’’ என்று  கேட்டுக் கொண்டுள்ளார்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(5)
Name : Murugavel.Muthukumaran Country : Australia Date :6/21/2012 5:17:04 PM
யாருக்கு வேண்டும் இந்த வெற்று கண்டனங்களும், ஆர்பாட்டங்களும்?
Name : Ravi-Swiss Date :6/21/2012 5:13:41 PM
பாலாவின் கருத்துக்கு''? இப்படிப்பட்டவர்களாலே அவர்கள் செயலிலும் செய்கின்றார்கள்' என்பதே உண்மை''
Name : Murugavel.Muthukumaran Country : Australia Date :6/21/2012 3:53:51 PM
யாருக்கு வேண்டும் இந்த வெற்று கண்டனங்களும், ஆர்பாட்டங்களும்?
Name : G.Soundar Rajan Country : Australia Date :6/21/2012 12:40:21 PM
இதைல்லாம் எப்படி கையலோனுனு பிரதமருக்கு தெரியாத என்ன. கோடி தமிழர்கள் கொள்ளப்பட்டகுட மத்திய அரசுக்கு கவலையெல்ல அவங்களக்கு இலங்கை இறையாண்மை தான் முக்கியம். இதுதான் நம்ம தலைவிதி.
Name : bala Date :6/21/2012 2:22:03 AM
உங்களை மாதிரி அவர்கள் பேச்சுடன் மட்டும் நிற்க மாட்டார்கள் அவர்கள் செயலிலும் செய்வார்கள் அதை உங்கள் கடிதங்களும் நிறுத்த மாட்டாது