அண்மைச் செய்திகள்
வீராட் கோலி, ஹர்பஜன்சிங்கும் தனக்கு நெருக்கமானவர்கள் என்கிறார் கைதான நடிகர் விண்டூ || திருச்சியில் 4வது நாளாக எரியும் குப்பை மேடு || திருமண ஊர்வலத்திற்குள் லாரி புகுந்தது- மணமகள் பலி || குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பழக்கண்காட்சி || என்.எல்.சி. நிறுவன பங்குகளை விற்கும் விவகாரம் : மத்திய அரசுக்கு வைகோ கண்டனம் || குரு மெய்யப்பன் கோரிக்கையை நிராகரித்தது மும்பை போலீஸ் || இந்தியாவில் 16 புதிய அணு மின் நிலையங்கள் அமைக்க உதவி செய்ய தயார் என்கிறார் ரஷ்ய தூதர் || புலிகளை கொன்று வேட்டையாடும் வடநாட்டு மர்ம கும்பல் || வெளிநாடுகளில் தடை செய்யப்பட்ட மருந்துகள் சட்டத்திற்கு புறம்பான முறையில் இந்தியாவில் நடமாட்டம்! || சவுதியில் இருந்து 56,700 இந்தியர்கள் தாயகம் திரும்புகின்றனர்! || மலேசியாவில் 4 தமிழர்களுக்கு மரண தண்டனை || இந்தியாவின் முதல் யோகா பல்கலைக்கழகம் || காப்பகத்தில் இருந்து பெண்ணை கடத்த முயற்சி : அக்கா கணவர் மீது வழக்கு ||
தமிழகம்
திருச்சியில் 4வது நாளாக எரியும் குப்பை மேடு
......................................
திருமண ஊர்வலத்திற்குள் லாரி புகுந்தது- மணமகள் பலி
......................................
குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பழக்கண்காட்சி
......................................
என்.எல்.சி. நிறுவன பங்குகளை விற்கும் விவகாரம் : மத்திய அரசுக்கு வைகோ கண்டனம்
......................................
குரு மெய்யப்பன் கோரிக்கையை நிராகரித்தது மும்பை போலீஸ்
......................................
புலிகளை கொன்று வேட்டையாடும் வடநாட்டு மர்ம கும்பல்
......................................
சேதுசமுத்திர திட்டத்தை முடக்குவது தமிழக மக்களுக்கு செய்யும் துரோகம் : மு.க.ஸ்டாலின்
......................................
உயிர் பிரியும் கடைசி நிமிடத்திலும் ஆயிரக்கணக்கான உயிர்களை காப்பாற்றிய ரயில் ஓட்டுநர்!
......................................
மலேசியாவில் 4 தமிழர்களுக்கு மரண தண்டனை
......................................
இலங்கை சிறையில் இருந்து விடுதலையான 26 மீனவர்கள் காரைக்கால் திரும்பினர்
......................................
காப்பகத்தில் இருந்து பெண்ணை கடத்த முயற்சி : அக்கா கணவர் மீது வழக்கு
......................................
வீட்டுக்கு பின்பக்கம் பார் நடத்திய இருவர் கைது
......................................
காதல் திருமணம் செய்த வாலிபரை கத்தியால் குத்திய பெண்ணின் தாய்மாமன் கைது
......................................
விஏஓவுக்கு கொலை மிரட்டல் விடுத்த அதிமுக கவுன்சிலருக்கு போலீசார் வலை
......................................
கந்து வட்டி கொடுமை -அவமானம் தாங்காத பெண் விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி
......................................
திருமண மண்டபத்தில் தங்கியிருந்தவர்களிடம் 52 பவுன் நகை திருட்டு
......................................
கொள்ளையர்களை மடக்கி பிடித்த 33 நபர்களின் பெயர் அண்ணா விருதுக்கு பரிந்துரை
......................................
சென்னையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்
......................................
உயர்நீதிமன்ற கோடை விடுமுறையை ரத்து செய்யக்கோரும் மனு விசாரணை ஒத்திவைப்பு
......................................
திருவல்லிக்கேணி மகப்பேறு மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல்
......................................
கேரள எல்லையில் குரங்கு காய்ச்சல் பீதி
......................................
இளையான்குடி கைதி புழல் சிறையில் மரணம்
......................................
துப்பாக்கி காட்டி மிரட்டிய சினிமா பைனான்சியர் மன நல மருத்துவமனையில்!
......................................
அரியலூர் : பா.ம.க.,வினர் மூவர் மீது குண்டர் சட்டம்
......................................
தி.மு.க. மாஜி அமைச்சர் மீது ஆள் கடத்தல் ; வழக்கை சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்ற மனு
......................................
ஜெ., சொத்து குவிப்பு வழக்கு ; பட்டுபுடவை தர பரிசோதகர் சாட்சியம்
......................................
மாமல்லபுரம் கலவரத்தில் இறந்தவர்கள் குடும்பத்துக்கு நிதி உதவி : புதுவை பாமக தீர்மானம்
......................................
5 வயது குழந்தை இயக்கிய டிராக்டர் ஏறி தாய் பலி
......................................
சென்னையில் நடைபாதையில் தூங்கியவர்கள் மீது கார் ஏறியதில் 4 பேர் காயம்
......................................
வேலூரில் சுதந்திர போராட்ட தியாகி மறைவு
......................................
சென்னையில் கிரிக்கெட் சூதாட்டத்தில் முக்கிய புள்ளி கிட்டி சரணடைந்தார்
......................................
மக்கள் இப்போது கேட்கிறார்களே, ஆட்சியாளர்களின் பதில் என்ன? : கலைஞர்
......................................
மயிலாடுதுறையில் மருமகளை கொன்று மாமனார் போலீசில் சரண்
......................................
தமிழனின் புகழ் உலகெங்கும் பரவ டெல்லி செங்கோட்டையில் ஜெயலலிதா கொடியேற்ற வேண்டும்: பசும்பொன்பாண்டியன்
......................................
சேப்பாக்கம் மைதானத்தில் 3 கேலரிகளுக்கு ‘சீல்’ வைப்பு
......................................
ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் தமிழக அரசு இரட்டை நிலை : ஆலை நிர்வாகம் புகார்
......................................
இந்திய சினிமா நூற்றாண்டு விழா: ஜெ.,வுக்கு நேரில் அழைப்பு
......................................
ராமதாஸ் ஜூன் 13ம் தேதி அரியலூர் கோர்ட்டில் ஆஜராக உத்தரவு
......................................
அகிலேஷ்யாதவ் நம்பிக்கை கொடுத்திருக்கிறார்; அதனால் திமுகவுடன் கூட்டணி இல்லை :அன்புமணி பேட்டி(படங்கள்)
......................................
தமிழ்வழிப் பள்ளிகளை ஆங்கிலவழிப் பள்ளிகளாக மாற்றுவதை எதிர்த்து பெருந்திரள் ஆர்ப்பாட்டம்!
......................................
ஐபிஎல் சூதாட்டத்தில் தமிழகத்தில் தேடப்படும் முக்கிய தரகர் கிட்டி : டி.எஸ்.பி. வெங்கட்ராமன் பேட்டி
......................................
என்.எல்.சி. பங்குகளை விற்கக்கூடாது : மத்திய அரசின் முயற்சிக்கு ஜெ., கடும் எதிர்ப்பு
......................................
ஸ்பாட் பிக்சிங்: குருநாத் மெய்யப்பனுக்கு சம்மன்
......................................
சாரதா குழும டிவி சேனல்களை எடுத்து நடத்த அரசு திட்டம்
......................................
அக்னி நட்சத்திரம் : சென்னையில் 108 டிகிரி
......................................
வண்டலூரில் புதிய பேருந்து நிலையம் அமைக்க எதிர்ப்பு
......................................
மோனோ ரயில் திட்டம் செயலாக்கம் : ஜெ., ஆய்வு
......................................
ஜெயலலிதாவை அவதூறாக பேசியதாக ராமதாஸ்-குரு மீது புகார்
......................................
மேதாபட்கர் மரக்காணத்துக்குள் நுழைய தடை
......................................
மருத்துவ கலந்தாய்வு தேதி மாற்றம்
......................................
சென்னை : கல்லூரியில் தீ விபத்து
......................................
யானை தாக்கி உயிரிழந்த குடும்பங்களுக்கு நிவாரண உதவி
......................................
விழுப்புரத்தில் வி.சி. பிரமுகர் வெட்டி கொலை; வீடுகளுக்கு தீவைப்பு
......................................
காவலர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி
......................................
உயிரிழந்த மின்சார ஊழியர்களின் குடும்பங்களுக்கு நிதியுதவி
......................................
ஐ.பி.எல்., சூதாட்டம்: குருநாத் மெய்யப்பனிடம் மும்பை போலீசார் விசாரணை
......................................
சென்னையில் துப்பாக்கியைக் காட்டி மிரட்டியவர் புழல் சிறையில் அடைப்பு
......................................
கிரிக்கெட் சூதாட்டம்: சிக்கும் தமிழ் நடிகைகள்
......................................
பிசிசிஐ தலைவர் சீனிவாசன் வீட்டில் சோதனை
......................................
அமைச்சர் கிராமம் : மூன்று ஆண்டுகளாக கிராம நிர்வாக அலுவலகத்திற்கு பூட்டு
......................................
ஏற்காட்டில் 12 வயது சிறுமி பிணம் மீட்பு
......................................
ஒரு தலைவாழை இலை ஏழு ரூபாய்!
......................................
சேலம் : வீடு புகுந்து திருடிய, இளம் பெண் கைது
......................................
குடிபோதையில் பஸ் ஓட்டிய அரசுப்பேருந்து ஓட்டுனர் : நடவடிக்கை எடுக்க உத்தரவு
......................................
திருவண்ணாமலையில் நாளை கிரிவலம்
......................................
ஸ்டெர்லைட் வழக்கு: இன்று 2-வது நாள் விசாரணை
......................................
அண்ணா பல்கலைக்கழக புதிய துணைவேந்தர் எம்.ராஜாராம்
......................................
தமிழகத்தில் 2 நாட்களுக்கு அனல் காற்று வீசும்
......................................
ஐ.டி., நிறுவனங்களுக்கு சொத்து வரி உயர்வு
......................................
காற்றாலை மின் உற்பத்தி மீண்டும் அதிகரிப்பு
......................................
பைன் பியூச்சர் நிறுவனத்தின் இயக்குனர்கள் மீண்டும் கைது
......................................
சினிமா இயக்குனர் மனைவி உடல் தோண்டி எடுத்து மருத்துவ பரிசோதனை
......................................
மதுரை டி.எஸ்.ஓ. மீது பாலியல் குற்றச்சாட்டு
......................................
ஐ.ஜி. பிரமோத்குமார் மீது குற்றபத்திரிக்கை
......................................
திருக்கச்சூர் ஆறுமுகத்திற்கு ஜாமின்
......................................
தே.பா. கைதை எதிர்த்து குரு வழக்கு : மத்திய,மாநில அரசு பதிலளிக்க உத்தரவு
......................................
ரூ.3 கோடி! மு.க.ஸ்டாலினிடம் தேர்தல் நிதியாக அளித்த நெல்லை மாவட்ட திமுகவினர்! (படங்கள்)
......................................
தேர்ந்தெடு
புதன்கிழமை, 20, ஜூன் 2012 (12:37 IST)

நயன்தாராவை மறந்துவிட்டேன்;கடவுள் விருப்பத்தின்படியே
எல்லாம் நடக்கிறது : பிரபுதேவா


 பிரபுதேவாவை மணப்பதற்காகவே நயன்தாரா,  யாகம் வேள்விகள் செய்து இந்து மதத்துக்கு மாறினார். சினிமாவுக்கும் முழுக்கு போட்டார்.


பிரபுதேவாவும் முதல் மனைவியை விவாகரத்து செய்தார். ஆனால் கடைசி நேரத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர். தனது காதலுக்கும் அன்புக்கும் மரியாதை இல்லாமல் போனதால் விலகியதாக நயன்தாரா குற்றம் சாட்டினார்.


பழைய வலிகளில் இருந்து மீண்டு வருவதாகவும் இனி முழு கவனமும் சினிமாவில்தான் என்றும் கூறினார். இதற்கு பிரபுதேவா பதில் அளித்துள்ளார். 

 நயன்தாராவுடன் உங்களுக்கு என்ன பிரச்சினை. காதலை ஏன் முறித்துக் கொண்டீர்கள்?

இந்த கேள்விக்கு பதில் சொல்ல நான் விரும்புகிறேன். ஆனால் எனது பக்குவமும் ஞானமும் பேச விடாமல் தடுக்கிறது. எனவே இந்த விஷயம் பற்றி பேச விரும்பவில்லை. அது முடிந்து போன விஷயம். அதை மறந்து விட்டு மேலே போய்க் கொண்டே இருக்கிறேன். அதுதான் என் பாலிசி.


 நயன்தாரா தனது நேர்மைக்கும் விசுவாசத்துக்கும் மதிப்பில்லாமல் போனதால் விலகியதாக வருத்தப்பட்டுள்ளாரே?

 நயன்தாரா வெளிப்படையாக பேசுவது அவரது விருப்பம். அதற்கொல்லாம் பதில் சொல்ல வேண்டியது இல்லை. அவர் சொல்வதெல்லாம் என்னை பாதிக்காது. நான் கடவுள் நம்பிக்கை உள்ளவன். என்னை பொறுத்தவரை கடவுள் விருப்பத்தின்படியே எல்லாம் நடக்கிறது. அவர் என்னை நல்ல பாதையில் வழி நடத்துவார்.

 

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(18)
Name : nazir Country : Hong Kong Date :6/21/2012 7:13:39 PM
இந்துத்துவம் ஒருவனுக்கு ஒருத்தி என்றே கூறுகிறது, ஆனால் இவரோ செய்வதெல்லாம் செய்து விட்டு கடவுளின் திருவிளையாடல் என்கிறார். இப்படிப்பட்டவர்களுக்கு தமிழக திரையுலகம் முக்கியத்துவம் கொடுப்பதை நிறுத்தவேண்டும் மேலும் சில tv சேனலில் இவரின் பெயரில் நடக்கும் நிகழ்ச்சியையும் நிறுத்தவேண்டும், இவருக்கு இதன்பின் வறுமை தாண்டவம் ஆடினால்தான் மனைவி பிள்ளைகள் சிந்தனை வரும்.
Name : kamal Country : India Date :6/21/2012 2:25:27 PM
prabhudeva is a pakka fraudu.........
Name : S Manikantan Date :6/21/2012 12:39:16 PM
Mr Ravi ஹிந்துக்களை நாசூக்காக குற்றம் சுமத்துவதுபோல் உள்ளது .உடனே இதை நிப்பாட்ட வேண்டும்.
Name : E.Prabhavathy Country : India Date :6/21/2012 11:06:06 AM
குட் ஜோக் சார் தொடரட்டும் வுங்கள் பனி
Name : shan Country : United States Date :6/21/2012 1:53:47 AM
This is the problem with India and Indians . They do all atrocities and then put their weight ( their sins) on GOD. If I am correct , his father too had done same things - like father like son
Name : selva Country : United States Date :6/20/2012 11:03:47 PM
சுயநலவாதிகள், பாவிகள், காம பிரியர்கள் எல்லாம் கடவுள் செயல் என்றால், நீதி, நியாயம் மட்டுமே கடவுளுக்கு சொந்தமான கடவுள் இவரின் பொய்யை ஆதரிப்பாரா? கட்டிய மனைவியை விட்டுவிட்டு இன்னொரு பெண்ணை கல்யாணம் செய்ய கடவுள் விரும்ன்பினாரா? கடவுள்தான் இவனுங்களை தண்டிக்கணும்.
Name : jana-canada Country : United States Date :6/20/2012 8:14:27 PM
எந்த மதமும் சொல்லவில்லை திருமணம் ஆனா கணவன் ,மனனவி துரோகம் செய்து விட்டு இன்னொருவருடன் ஓட சொல்லி .this is cheating .கடவுளுக்கு பயந்தவன் யாருக்கும் துரோகம் செய்யமாடான்.இவன் யாருக்கு காது குத்துகின்றான்? good luck ramlath
Name : kanesu Date :6/20/2012 7:43:21 PM
நித்யானந்தாவை இளைய ஆதீனமாக்க , அருண கிரி , சிவ பெருமான் பெயரை பயன் படுத்தியதை விட, இவன் கட்டியவளை விட்டு விட்டு கண்டவள் பின் அலைந்து திரும்பியதுக்கு கடவுளை இழுப்பது கேவலமாக இருக்கு.
Name : kulandhaisamy Country : United States Date :6/20/2012 7:34:40 PM
பெண்களுக்கு ஒரு அட்வைஸ்! உங்க அன்புக்கும் காதலுக்கும் மரியாதை வேண்டும் என்றால் முதலில் கல்யாணம் அப்புறம்தான் எல்லாம் என்ற பாலிசிக்கு மாறுங்கள். ஆண்கள் வழிக்கு வந்து விடுவார்கள்.
Name : kulandhaisamy Country : United States Date :6/20/2012 7:28:09 PM
நீங்க அடிக்கடி ஆள் மாத்தறதுக்கு கடவுளை ஏன் வம்புக்கு இழுக்கரிங்க?
Name : muthupettai ayub Date :6/20/2012 7:03:32 PM
நயன்தாராவும் -பிரபுதேவாவும் மானம்கெட்ட ஜென்மங்கள் ..இரண்டுபேருமே நன்றாக ஒருவரை ஒருவர் (உடல் பொருள் ஆவி )எல்லாவற்றையும் அனுபவித்துவிட்டு .ஆசை 60 பதுனால் மோகம் 30 நாள் என்ற கணக்குப்படி பிரிந்துவிட்டு இப்பொழுது இரண்டுபேரும் வியாக்கியானம் பேசுகிறார்கள் வெட்கம் கெட்டதுகள்
Name : Vinoth Country : Australia Date :6/20/2012 5:03:56 PM
Correct brother ravi , u 100% correct, our days are counted, people should turn in to God Almighty
Name : perumal Country : India Date :6/20/2012 4:05:34 PM
மரியாதை ஊறிய டான்ஸ் மாஸ்டர் ஒரு சின்ன அட்வைஸ் இருக்குறதும் விட்டுட்டு பரகுரதுக்கு ஆச பட்டு இப்ப கடவுள் மேலே பாரத்தை போட்டா என்ன ஞாயம்
Name : prabhu Country : India Date :6/20/2012 4:03:46 PM
பலே! கில்லடிய்ப்பா அடுத்த வழி பிக்குப் ஒன்பது
Name : perumal Country : India Date :6/20/2012 3:44:43 PM
மரியாதை ஊறிய டான்ஸ் மாஸ்டர் ஒரு சின்ன அட்வைஸ் இருக்குறதும் விட்டுட்டு பரகுரதுக்கு ஆச பட்டு இப்ப கடவுள் மேலே பாரத்தை போட்டா என்ன ஞாயம்
Name : maravan Date :6/20/2012 2:16:18 PM
கடவுளா சொன்னார் மனைவியையும் இரண்டு பிள்ளைகளையும் விட்டுட்டு நடிகை பின்னால போகச்சொன்னார் அவருக்கு வேற வேலை இல்லையா
Name : harish Date :6/20/2012 1:47:31 PM
அடுத்த டார்கெட் யாருக்கு சார் ?
Name : Ravi-Swiss Date :6/20/2012 12:49:08 PM
கடவுள் என்றால் எந்தக் கடவுள்''? பக்குவம் ஜானம் இருந்தால் ஏன் இதனை இவர் முன்பு ஜோசிக்கவில்லை' இவரின் முன்னாள் மனைவிஉடன் எப்பிரச்சனை இருப்பினும்' இவரின் பிள்ளைகள் இவருக்கு முக்கியம்' அவர்களின் வாழ்க்கைகள் பாழாகாமல் இருக்க' உடன் அவர்களை அணைக்கவேண்டும்' சில கடவுளுக்கு இரண்டு முன்று மனைவிகள் இருக்கு என்று விட்டு' இவரும் அப்படிப் பண்ணுவது மிகவும் ஆபத்து' பழங்காலம் அப்படி'ஆனால் இப்போ அப்படி அல்ல' பணத்துக்காக பல பெண்களைக் கட்டலாம்' அவர்களும் வருவார்கள்' அது கடவுளின் கட்டளை கற்பனைக்கு விரோதம்' கவனம் தேவா இனி என்றாலும் கவனமுடன் இருக்கவும்' காலம் கடைசிக் காலம்'