அண்மைச் செய்திகள்
மார்க்சிஸ்ட் கட்சி மறியல் போராட்டம்! புதுக்கோட்டை மாவட்டத்தில் 683 பேர் கைது! (படங்கள்) || மரக்காணம் வன்முறையில் பாதிக்கப்பட்ட மணமகளுக்கு நிதியுதவி: விடுதலைச் சிறுத்தைகள் கட்சி || ஐபிஎல் சூதாட்ட விவகாரம்: பிரசாந்துக்கு 3 நாள் போலீஸ் காவல் || சூதாட்டப் புகார்: தரகர்களின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி || மேலூரில் 108 ஆம்புலன்சில் இரட்டை குழந்தை பெற்ற பெண் || பிசிசிஐ தலைவர் பதவியில் இருந்து சீனிவாசன் விலக வேண்டும்: சரத் பவார் || மதுரையில் உள்ள கிளப்புகளுக்கு போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை || காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை செயல்படுத்த கண்காணிப்பு குழு அமைப்பு || வீரப்ப மொய்லிக்கு உலக குடிமகன் விருது வழங்கி கவுரவித்தது தாய்லாந்து பல்கலைக் கழகம் || குருநாத் சென்னை அணியின் உரிமையாளர் இல்லை: இந்தியா சிமெண்ட் அறிவிப்பு || ஐதராபாத் விமான நிலையத்தில் சூதாட்ட புரோக்கர் கைது || 45 இந்திய மீனவர்களை விடுவித்தது பாகிஸ்தான் || அமெரிக்க நீதிமன்ற நீதிபதியாக இந்தியர் ||
இந்தியா
நேர்வழியிலிருந்து விலகினால், அதனை சரிசெய்வதற்கு நேரம் கிடைக்காமல் போய்விடும்: பிரணாப்
......................................
பிசிசிஐ தலைவர் பதவியில் இருந்து சீனிவாசன் விலக வேண்டும்: சரத் பவார்
......................................
காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பை செயல்படுத்த கண்காணிப்பு குழு அமைப்பு
......................................
வீரப்ப மொய்லிக்கு உலக குடிமகன் விருது வழங்கி கவுரவித்தது தாய்லாந்து பல்கலைக் கழகம்
......................................
ஐதராபாத் விமான நிலையத்தில் சூதாட்ட புரோக்கர் கைது
......................................
45 இந்திய மீனவர்களை விடுவித்தது பாகிஸ்தான்
......................................
அமெரிக்க நீதிமன்ற நீதிபதியாக இந்தியர்
......................................
பிளஸ் 2 தேர்வில் சாதனை படைத்த மாணவிக்கு ஒருநாள் கவுரவ மேயர் பதவி
......................................
சீனிவாசன் மீது லாலு குற்றச்சாட்டு
......................................
வீராட் கோலி, ஹர்பஜன்சிங்கும் தனக்கு நெருக்கமானவர்கள் என்கிறார் கைதான நடிகர் விண்டூ
......................................
துபாய் தப்பி செல்ல முயன்ற கிரிக்கெட் சூதாட்ட தரகர் போலீஸில் பிட்பட்டார்.
......................................
இந்தியாவில் 16 புதிய அணு மின் நிலையங்கள் அமைக்க உதவி செய்ய தயார் என்கிறார் ரஷ்ய தூதர்
......................................
வெளிநாடுகளில் தடை செய்யப்பட்ட மருந்துகள் சட்டத்திற்கு புறம்பான முறையில் இந்தியாவில் நடமாட்டம்!
......................................
சவுதியில் இருந்து 56,700 இந்தியர்கள் தாயகம் திரும்புகின்றனர்!
......................................
இந்தியாவின் முதல் யோகா பல்கலைக்கழகம்
......................................
இந்திய மருத்துவ கவுன்சில் கவர்னர்கள் போர்டை மாற்றியமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்
......................................
சிபிஐ தன்னிச்சையாக செயல்படுவதை உறுதிப்படுத்த சட்டத் திருத்தம்: அமைச்சர்கள் குழு ஆலோசனை
......................................
பொதுமக்கள் தர்மஅடி- நான்கு பேர் பலி
......................................
சி.ஐ.எஸ்.எப். அதிகாரி ஆகிறார் மாற்றுத்திறனாளி அருணிமா
......................................
உலகின் சக்தி வாய்ந்த 10 பெண்கள் வரிசையில் சோனியா
......................................
கிரிக்கெட் சூதாட்டத்தில் கொல்கத்தாவில் 10 பேர் கைது
......................................
தமிழகத்தில் 34 ஐபிஎஸ்கள் அதிரடியாக மாற்றம்
......................................
மத்திய அமைச்சருக்கு ஜாமீனில் வரமுடியாத பிடிவாரண்ட்
......................................
ஐபிஎல்லுக்கும் மத்திய அரசுக்கும் என்ன சம்பந்தம்? :ஒமர் அப்துல்லா கேள்வி
......................................
மலையாள மொழிக்கு செம்மொழி அந்தஸ்து தர மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது:ப.சிதம்பரம்
......................................
ஐ.பி.எல். சூதாட்ட தரகர்களுக்கு பெண்களை அனுப்பினார் விந்தூ தாரா சிங்!
......................................
திருமாவளவனுக்கு தடை: கலெக்டருக்கு ஐகோர்ட்டு உத்தரவு
......................................
பெங்களூர் ஐஐஎம்-முக்கு வெடிகுண்டு மிரட்டல்
......................................
ஐபிஎல் சூதாட்டம் : நாசிக்கில் 5 தரகர்கள் கைது
......................................
80 லட்சம் கேட்ட ஸ்ரீசாந்த் : கெட்ட வார்த்தைகளால் திட்டி மிரட்டிய சூதாட்டதரகர்
......................................
பாகிஸ்தான்-சீனா உறவை யாராலும் உடைக்க முடியாது : சீன பிரதமர்
......................................
ஆந்திரா வெயில் :ஒரே நாளில் 22 பேர்
......................................
ஆந்திரா: 40 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்
......................................
திருப்பதி கோவிலில் தகவல் தொடர்பு முடக்கம்- பக்தர்கள் கடும் அவதி
......................................
வவ்வால் கறி ருசி என்று பேசிய கவர்னருக்கு கடும் எதிர்ப்பு
......................................
மாலேகான் குண்டுவெடிப்பு :குற்ற பத்திரிகை தாக்கல்
......................................
நடிகர் சஞ்சய் தத் எரவாடா சிறைக்கு மாற்றம்
......................................
பயிற்சி பெற்ற ஆசிரியர்களே பள்ளிகளில் பாடம் நடத்த வேண்டும் : சுப்ரீம் கோர்ட்
......................................
தேர்ந்தெடு
புதன்கிழமை, 20, ஜூன் 2012 (8:39 IST)

மம்தா பானர்ஜிக்கு அப்துல்கலாம் பாராட்டு

ஜனாதிபதி தேர்தலில் அப்துல்கலாமை தனது வேட்பாளராக மம்தா பானர்ஜி அறிவித்தார். முலாயம் சிங்குடன் சேர்ந்து இந்த அறிவிப்பை முதலில் அவர் வெளியிட்டார். ஆனால் பின்னர் முலாயம் சிங், திடீரென தனது முடிவை மாற்றி, பிரணாப் முகர்ஜிக்கு ஆதரவு தெரிவித்தார்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் பிரணாப் முகர்ஜியை ஆதரித்து, மம்தாவை ஓரங்கட்டின.
ஆனாலும் மம்தா அதற்காக தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளவில்லை.
 
`பேஸ் புக்' வலைத்தளம் மூலம் பொதுமக்களிடம் ஆதரவு திரட்டினார். மக்களும் தங்களது ஏகோபித்த ஆதரவை அப்துல்கலாமுக்கு தெரிவித்தனர். கடைசியில் அப்துல்கலாம், `தற்போதைய அரசியல் சூழ்நிலையில், ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப்போவதில்லை' என நேற்று முன்தினம் அறிவித்தார்.

இந்த நிலையில், தன்னை வேட்பாளராக அறிவித்து, இறுதி வரை ஆதரவு என்ற நிலைப்பாட்டில் உறுதியாக இருந்த மம்தாவுக்கு அப்துல்கலாம் ஒரு கடிதம் எழுதி உள்ளார். அந்த கடிதத்தில் அவர்,

’’உங்களோடு மிகக்குறுகிய நேரமே கலந்துரையாடி இருக்கிறேன்.

அப்போது, நேர்த்தியான அரசியலில் பெரிய அரசியல் தலைமைக்கான பண்பு நலனை, கொண்ட காரியத்தில் வலிமையான உறுதியை, குறிப்பாக உங்கள் வீரத்தை, அரசியலில் தங்க சிம்மாசனத்தை தியாகம் செய்யும் மன உறுதியை கண்டேன்.

இந்த பண்புநலன்கள் நாட்டின் இன்றைய தேவை ஆகும். வீரம் நிறைந்தவர்களால்தான் வரலாறுகள் படைக்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதி தேர்தலில் எனது பெயரை நீங்கள் முன்வைத்ததற்காகவும், இடைவிடாத (ஆதரவு திரட்டிய) முயற்சிகளுக்காகவும் நன்றி செலுத்துகிறேன். (தேர்தலில் போட்டியிட மறுத்ததால்) என்னால் உங்களுக்கு ஏற்பட்டுள்ள ஏமாற்றத்துக்காக மிகவும் வருந்துகிறேன்’’என்று கூறி உள்ளார்.

இந்தக் கடிதத்தை மம்தா, `பேஸ்புக்' வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். அத்துடன் அப்துல்கலாமுக்கு நன்றி தெரிவித்து பதில் கடிதமும் எழுதி உள்ளார்.

அதில் மம்தா, "உங்கள் கடிதம் எனது இதயம் தொட்டது. இந்த நாட்டில், உலகில் உங்களது தனிப்பட்ட சாதனைகளால் இந்தியர்களாகிய நாங்கள் பெருமிதம் கொண்டிருக்கிறோம். நீங்கள் எப்போதும் மக்களின் இதய சிம்மாசனத்தில் வீற்றிருப்பீர்கள். உங்கள் ஆசிகளை எனக்கு வழங்க வேண்டும்'' என கூறி உள்ளார்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(1)
Name : Jagan Country : United States Date :6/21/2012 10:56:43 PM
அழகு....