அண்மைச் செய்திகள்
களை கட்டிய வீரபாண்டியார் பேத்தி வரவேற்பு விழா! || இப்போதைக்கு சமையல் எரிவாயு விலை உயர்வு இல்லை! || ஜம்மு : நில அதிர்வால் 60 ஆயிரம் வீடுகள் சேதம் || சீமான் மீது வழக்குப்பதிவு || நிறைவடைந்தது ஊட்டி மலர்க்கண்காட்சி || வருண்காந்திக்கு பொறுப்பு : ராஜிநாத் சிங் அறிவிப்பு || ஹிலாரி கிளிண்டனை ‘அந்த’ இடத்தில் துப்பாக்கியால் சுட வேண்டும்: ரேடியோ தொகுப்பாளரின் சர்ச்சை பேச்சு || திருப்பதியில் தரிசனத்துக்கு 17 மணி நேரம் காத்திருப்பு || மன்னார்குடி, முத்துப்பேட்டை : பாமகவினர் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது || 38 ரன்கள் வித்தியாசத்தில் புனே வெற்றி || சர்வதேச அளவில் இந்து மதம் பரவ ஆதிசங்கரர், விவேகானந்தர் காரணம் : அத்வானி || கடலூரில் 100 வீடுகளில் டி.வி., மின்விசிறிகள் கருகி சேதம் || கைது செய்யச் சென்ற போலீசாரை மிரட்டிய ஸ்ரீசாந்த் ||
தமிழகம்
களை கட்டிய வீரபாண்டியார் பேத்தி வரவேற்பு விழா!
......................................
சீமான் மீது வழக்குப்பதிவு
......................................
நிறைவடைந்தது ஊட்டி மலர்க்கண்காட்சி
......................................
மன்னார்குடி, முத்துப்பேட்டை : பாமகவினர் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது
......................................
சர்வதேச அளவில் இந்து மதம் பரவ ஆதிசங்கரர், விவேகானந்தர் காரணம் : அத்வானி
......................................
கடலூரில் 100 வீடுகளில் டி.வி., மின்விசிறிகள் கருகி சேதம்
......................................
திமுக ‌சொற்பொழிவாளர்கள் கூட்டம் ( படங்கள் )
......................................
அதிமுக பேச்சாளர்களை போல பேசாதீர்கள் : கலைஞர்
......................................
ராமதாசுக்கு நாளை இதய அறுவை சிகிச்சை
......................................
வேன் உரசியதால் பேருந்தில் சென்றவர் தலை நசுங்கி பலி
......................................
10 ஆண்டுக்கு ஒருமுறை பூக்கும் 10 அடி உயர துர்நாற்ற மலர்
......................................
40 தொகுதிகளிலும் எதிர்க்கட்சிகள் டெபாசிட் இழக்க செய்யவேண்டும்: அமைச்சர் செல்லூர்ராஜூ
......................................
திருவள்ளூர் : கணவன்-மனைவி விஷம் குடித்து தற்கொலை
......................................
சென்னையில் 600 பேர் மீது வழக்கு பதிவு
......................................
25-ந்தேதி முதல் 31-ந்தேதி வரை இளைஞர், இளம்பெண்கள் பாசறை ஆலோசனை கூட்டம்: ஜெ., அறிவிப்பு
......................................
மனைவியுடன் தகராறு:கணவர் தீக்குளித்து தற்கொலை
......................................
மருமகளுக்கு செக்ஸ் தொல்லை கொடுத்த மாமனார் கைது ; கண்டுகொள்ளாத கணவனும் கைது
......................................
மாம்பழ லாரியை மடக்கி மாம்பழம் சாப்பிட்ட காட்டுயானை கூட்டம்
......................................
மதுரையில் கைதான கிச்சான் புகாரி பெங்களூர் குண்டு வெடிப்பின் மூளை!
......................................
அய்யர்மலை பவுர்ணமி கிரிவலம்: ஊதுபத்தி ஏந்தி செல்லலாமா?
......................................
ஐ.பி.எல். சூதாட்டம்: திருப்பூரில் இன்று 2 தரகர்கள் சிக்கினர்
......................................
போலீஸை ஏமாற்றி பக்கவாட்டு வாசல் வழியே தப்பினார் சீமான்
......................................
ஈரோடு : 10ம் வகுப்பு மாணவி தற்கொலை
......................................
சிறுமி பாலியல் பலாத்காரம்: 2 சிறுவர்கள் கைது
......................................
நடிகை கிருத்திகா மீது பட அதிபர் புகார்
......................................
சென்னை எழும்பூர் வரும் அனைத்து ரெயில்களும் தாமதம்
......................................
அம்மா உணவகங்களில் கண்காணிப்பு கேமரா
......................................
சென்னையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்
......................................
வேலைநிறுத்தம் வாபஸ்: இன்றுமுதல் குடிநீர் கேன்கள் கிடைக்கும்
......................................
மாணவியர் விடுதியில் ஆபாச நடனமாடியவர் கைது
......................................
கோபி : தண்ணீர் குடிக்க வந்த தாய் யானை மரணம்
......................................
பொறியியலுக்கு விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்
......................................
எம்.பி.பி.எஸ்., - இன்று கடைசி
......................................
தேர்ந்தெடு
செவ்வாய்க்கிழமை, 19, ஜூன் 2012 (19:9 IST)

இல்லாத ஆடுகளுக்காக பிரச்சனை செய்யக் கூடாது என முதலமைச்சர் கதை சொல்லியிருக்கிறார்: கலைஞர்



திமுக தலைவர் கலைஞர் கேள்வி பதில் வடிவிலான அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கேள்வி: அ.தி.மு.க. அரசு பதவியேற்றவுடன் பரபரப்பாக அறிவிக்கப்பட்ட விலையில்லா ஆடுகள் திட்டம் நடக்கிறதா?

கலைஞர்: ஓ! நடக்கிறதே! நேற்று கூட அதைப்பற்றி செய்தி வந்திருக்கிறதே; அதன் தலைப்பு என்ன தெரியுமா? “அரசின் விலையில்லா ஆடுகள் கசாப்பு கடையில் விற்பனை” என்பதுதான். இந்தத் தலைப்பின் கீழ் புகைப்படமும் வெளிவந்துள்ளது. அந்தப் புகைப்படத்தின் கீழே, “தேனி மாவட்டம் போடியில், கசாப்பு கடையில் விற்கப்பட்ட, அரசின் விலையில்லா ஆடுகள்   காதில் அடையாள நம்பர் முத்திரை உள்ளது” என்று எழுதப்பட்டுள்ளது. முதலமைச்சர் இந்த ஞாபகத்தில்தான் திருவேற்காட்டில் பேசும் போது “இல்லாத ஆடுகளுக்காக பிரச்சினை செய்யக் கூடாது” என்று கதை சொல்லியிருக்கிறார் போலும்!

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(4)
Name : sunder singh Date :6/21/2012 12:04:58 AM
ஆடுகள் இரண்டு அல்லது மூன்று குட்டிகள்தான் போடும் ;அம்மா இனிமேல் பன்றிகள் கொடுத்தால் நன்று,பத்தும் பதினாறும் போடும் .மக்கள் பன்றி கொடுத்த அம்மாவுக்கு ஒட்டும் போடும்
Name : aaaa Date :6/20/2012 12:39:10 PM
தமிழர்கள் இழிதவர்கள் யன்று இபோதவது புரிந்தது மிக்சி பேன் ஆடு மாடு கோழி 58 வது பஸ்பாஸ் எங்கே சங்கரன் லோயில் புதுகோட்டை மக்கள் பண்டிற்கு அடிமையாஹி எதையும் கேட்க்காமல் ஒட்டு போட்டு விட்டார்கள் இலவசங்கள் கொடுக்க இல்லை என்றால் அனைவரும் கவுன் சிலர் வீட்டை முட்ற்கை இடுங்கள்
Name : K. Kandaswamy Country : Australia Date :6/20/2012 9:53:25 AM
தமிழ முதல்வர் அம்மா அவர்களே, நீங்கள் கதை எதுவும் தயவுசெய்துச் சொல்லாதிர்கள்... கதைக் கேட்கும் (மூடில்லா) நிலையில்லா மக்களை நீங்கள் வைத்திருக்கீறிர்கள்... தமிழக மக்கள் பொழப்பே ஒரு கதையா இருக்கே... அப்புறம் எண்ணவேண்டிகிடக்கு கதை? உங்களுக்கு கதைச் சொல்லனும்னு ஆசையிருந்த உங்க வளர்ப்பு மகன் சுதாகர் குழந்தைகளுக்கு கதைச் சொல்லுங்க... உங்க கதைகளைக் கேட்டு அவங்கச் சந்தோசப்படுவாங்க... தயவுச் செய்து மேடையில் கதைகளைச் சொல்லாதீர்கள்...
Name : kulandhaisamy Country : United States Date :6/19/2012 9:56:10 PM
தமிழர்கள் இளித்தவாயர்களாக இருக்கும் வரை யார் வேண்டுமானாலும் கதை சொல்லலாம்.