எடை குறைத்தாலே அழகு: நடிகை கரீனா கபூர்
கடந்த சில வருடங்களாக தொடர்ந்து உடல் எடையை குறைத்து வருவதை பிரபல பாலிவுட் நடிகை கரீனா கபூர் வழக்கமாக வைத்துள்ளார். ஹீரோயின் படத்தில் மிக மெல்லிய தேகத்துடன் தோன்றி அவர் கவர்ச்சியாக குத்தாட்டம் போட்டுள்ளார். உடல் எடையை குறைத்தபோதும், தமது கவர்ச்சியான உடல் வலைவுகள் ரசிகர்களை கவரும் என்று கரீனா கபூர் கூறியுள்ளார்.