அண்மைச் செய்திகள்
கிரிக்கெட் சூதாட்டம்: தரகர்களுக்கு வந்துள்ள தொலைபேசி அழைப்புகளை வைத்து விசாரணை || ஸ்ரீசாந்த் வீட்டுக்குள் நுழைய முயன்றவர் கைது || 517 கோடி ரூபாய் செலவு செய்யப்படவில்லை! ஜெயலலிதாவிற்கு மத்திய அமைச்சர் கண்டனம்! || கடுமையான வெயில்: 16 மயில்கள் மரணம் || மயானக் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 2 பேர் பலி || பள்ளி இறுதித் தேர்வில் முதலிடம் பெற்ற மாணவிக்கு ஒரு நாள் மேயர் வாய்ப்பு || கடலூர்: 40 குடிசைகள் எரிந்து நாசம் || அனுமதியின்றி சாயப்பட்டறை! கலெக்டர் அதிரடி நடவடிக்கை! (படம்) || சாலையில் கிடந்த பல்கலை. விடைத்தாள்கள் || கோவில் தேர் விழுந்து பக்தர் பலி || இந்திய தூதரகம் அருகே தொடர் குண்டுவெடிப்பு || மும்பையில் குருநாத் மெய்யப்பன் || ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளை தடை செய்ய கோரி தி.க. ஆர்பாட்டம் (படங்கள்) ||
தமிழகம்
517 கோடி ரூபாய் செலவு செய்யப்படவில்லை! ஜெயலலிதாவிற்கு மத்திய அமைச்சர் கண்டனம்!
......................................
ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்ட விவகாரம்! குருநாத் மெய்யப்பனிடம் மும்பை போலீசார் தீவிர விசாரணை!
......................................
மயானக் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 2 பேர் பலி
......................................
கடலூர்: 40 குடிசைகள் எரிந்து நாசம்
......................................
அனுமதியின்றி சாயப்பட்டறை! கலெக்டர் அதிரடி நடவடிக்கை! (படம்)
......................................
சாலையில் கிடந்த பல்கலை. விடைத்தாள்கள்
......................................
கோவில் தேர் விழுந்து பக்தர் பலி
......................................
மும்பையில் குருநாத் மெய்யப்பன்
......................................
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளை தடை செய்ய கோரி தி.க. ஆர்பாட்டம் (படங்கள்)
......................................
மார்க்சிஸ்ட் கட்சி மறியல் போராட்டம்! புதுக்கோட்டை மாவட்டத்தில் 683 பேர் கைது! (படங்கள்)
......................................
மரக்காணம் வன்முறையில் பாதிக்கப்பட்ட மணமகளுக்கு நிதியுதவி: விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
......................................
ஐபிஎல் சூதாட்ட விவகாரம்: பிரசாந்துக்கு 3 நாள் போலீஸ் காவல்
......................................
சூதாட்டப் புகார்: தரகர்களின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி
......................................
மேலூரில் 108 ஆம்புலன்சில் இரட்டை குழந்தை பெற்ற பெண்
......................................
மதுரையில் உள்ள கிளப்புகளுக்கு போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை
......................................
குருநாத் சென்னை அணியின் உரிமையாளர் இல்லை: இந்தியா சிமெண்ட் அறிவிப்பு
......................................
வாரண்ட் கொடுக்க சென்ற போலீஸ் ஏட்டுக்கு கத்தி குத்து! சென்னை ஐஸ்ஹவுஸ் பகுதியில் பரபரப்பு!
......................................
தடையை மீறி போராட்டம் நடத்திய மார்க்சிஸ்ட் கட்சியினர் கைது ( படங்கள் )
......................................
அரசுப் பள்ளிகளில் தற்காலிக பணிக்கு விண்ணப்பிக்கலாம்!
......................................
திருவாரூர்: 9 இடங்களில் சாலைமறியல்
......................................
சி.பா.ஆதித்தனார் 32-வது ஆண்டு நினைவுநாள்
......................................
மன்னார்குடி : தம்பி மனைவியுடன் கள்ளத்தொடர்பு - விவசாயி அடித்துக்கொலை
......................................
சிறுமியை கற்பழித்த சமாஜ்வாடி கட்சி மூத்த தலைவர் மகனுக்கு ஆயுள்
......................................
நீதியரசர் டி.சுதந்திரம் இல்ல திருமணம்: நக்கீரன் ஆசிரியர் வாழ்த்து (படம்)
......................................
திருச்சியில் 4வது நாளாக எரியும் குப்பை மேடு
......................................
திருமண ஊர்வலத்திற்குள் லாரி புகுந்தது- மணமகள் பலி
......................................
குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பழக்கண்காட்சி
......................................
என்.எல்.சி. நிறுவன பங்குகளை விற்கும் விவகாரம் : மத்திய அரசுக்கு வைகோ கண்டனம்
......................................
குரு மெய்யப்பன் கோரிக்கையை நிராகரித்தது மும்பை போலீஸ்
......................................
புலிகளை கொன்று வேட்டையாடும் வடநாட்டு மர்ம கும்பல்
......................................
சேதுசமுத்திர திட்டத்தை முடக்குவது தமிழக மக்களுக்கு செய்யும் துரோகம் : மு.க.ஸ்டாலின்
......................................
உயிர் பிரியும் கடைசி நிமிடத்திலும் ஆயிரக்கணக்கான உயிர்களை காப்பாற்றிய ரயில் ஓட்டுநர்!
......................................
மலேசியாவில் 4 தமிழர்களுக்கு மரண தண்டனை
......................................
இலங்கை சிறையில் இருந்து விடுதலையான 26 மீனவர்கள் காரைக்கால் திரும்பினர்
......................................
காப்பகத்தில் இருந்து பெண்ணை கடத்த முயற்சி : அக்கா கணவர் மீது வழக்கு
......................................
வீட்டுக்கு பின்பக்கம் பார் நடத்திய இருவர் கைது
......................................
காதல் திருமணம் செய்த வாலிபரை கத்தியால் குத்திய பெண்ணின் தாய்மாமன் கைது
......................................
விஏஓவுக்கு கொலை மிரட்டல் விடுத்த அதிமுக கவுன்சிலருக்கு போலீசார் வலை
......................................
கந்து வட்டி கொடுமை -அவமானம் தாங்காத பெண் விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி
......................................
திருமண மண்டபத்தில் தங்கியிருந்தவர்களிடம் 52 பவுன் நகை திருட்டு
......................................
கொள்ளையர்களை மடக்கி பிடித்த 33 நபர்களின் பெயர் அண்ணா விருதுக்கு பரிந்துரை
......................................
சென்னையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்
......................................
உயர்நீதிமன்ற கோடை விடுமுறையை ரத்து செய்யக்கோரும் மனு விசாரணை ஒத்திவைப்பு
......................................
திருவல்லிக்கேணி மகப்பேறு மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல்
......................................
கேரள எல்லையில் குரங்கு காய்ச்சல் பீதி
......................................
இளையான்குடி கைதி புழல் சிறையில் மரணம்
......................................
துப்பாக்கி காட்டி மிரட்டிய சினிமா பைனான்சியர் மன நல மருத்துவமனையில்!
......................................
அரியலூர் : பா.ம.க.,வினர் மூவர் மீது குண்டர் சட்டம்
......................................
தி.மு.க. மாஜி அமைச்சர் மீது ஆள் கடத்தல் ; வழக்கை சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்ற மனு
......................................
ஜெ., சொத்து குவிப்பு வழக்கு ; பட்டுபுடவை தர பரிசோதகர் சாட்சியம்
......................................
தேர்ந்தெடு
வெள்ளிக்கிழமை, 15, ஜூன் 2012 (22:20 IST)



நித்திக்கு ஜாமீன்! கர்நாடகாவை விட்டு மதுரைக்கு எஸ்கேப்!

பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட நித்தியானந்தா, ஜாமினில் வெளியே வந்ததும், மீண்டும் பொது அமைதிக்கு களங்கம் விளைவித்த வழக்கில் கைது செய்த கர்நாடக போலீசார், அவரை மைசூர் சிறையில் அடைத்திருந்தனர்.

இந்நிலையில் நித்தியின் ஜாமின் மனு இன்று (15.06.2012) ராம்நகர் மாவட்ட கலெக்டர் (மாஜிஸ்திரேட்) முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அவர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.

ஜாமினுக்கான நகல் இரவு 8.45 மணிக்கு மைசூர் சிறையில் கொடுக்கப்பட்டது. 9 மணிக்கு சிறையில் இருந்து வெளியேறிய நித்தி, செய்தியாளர்களை சந்திக்காமல் இன்னோவா காரில் கர்நாடகாவை விட்டு மதுரைக்கு எஸ்கேப் ஆனார்.

இரவு 12 மணி அளவில் மதுரை வந்து சேரும் நித்தி, மதுரை ஆதின மடத்தில் தொடர்ந்து தங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(5)
Name : kulandhaisamy Country : United States Date :6/16/2012 7:27:18 PM
தமிழகம் என்ன போலி சாமியார்களின் புகலிடமா?
Name : aswitha Country : India Date :6/16/2012 4:16:48 PM
சூப்பர் நித்தி நீங்க சினிமா ல நடிக்கலாம் மதுரை la படம் ஓடும் அமெரிக்கன் காலேஜ் ல படம் எடுகரங்களா
Name : jey Country : United States Date :6/16/2012 9:02:18 AM
யாராவது மதுரையில் கேஸ் போட்டு "உள்ளுக்குள்" தள்ளி விடுங்கள் !!
Name : jaycintha Country : France Date :6/15/2012 11:36:52 PM
இனி இவன் வாழ்க்கை ஊரை விட்டு ஓடி வாழும் வாழ்க்கைதான் ! ஊரை ஏமாற்றுபவர்களுக்கு இதுதான் தண்டனை !
Name : shamalan pillai Date :6/15/2012 11:06:29 PM
thanks for the news!!!!! long life swamiji!!!!! wonderful news nithyanandam