அண்மைச் செய்திகள்
புதுக்கோட்டை : இருசக்கர வாகனம் மீது வேன் மோதல் - 3 பேர் பலி || கானக் குரலால் கோடான கோடி நெஞ்சங்களைக் கவர்ந்தவர் டி.எம்.எஸ். : வைகோ இரங்கல் || மரக்காணம் கலவரத்தில் நகை-பணத்தை பறிகொடுத்த குடும்பத்துக்கு திருமாவளவன் உதவி || மேட்ச் பிக்சிங்கை தடுக்க புதிய சட்டம் விரைவில் அறிமுகம்! || பதவி விலகும் எண்ணம் இல்லை என்கிறார் என். ஸ்ரீனிவாசன் || சொத்து தகராறு : மகனை சரமாரியாக வெட்டிய தந்தை || கற்பழித்து எரிக்கப்பட்ட பள்ளி மாணவி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் || கோவையில் மாடிக்கு மாடி தாவிய வாலிபர் கேபிள் கம்பி கழுத்தை இறுக்கி பலி || பேஸ்புக்கில் டாக்டர்கள் பெயரில் உதவி கேட்டு லட்சக்கணக்கில் மோசடி : 2 வாலிபர்கள் கைது || ஆசிரியர் பயிற்சியில் சேர 27-ல் விண்ணப்பம் || நடிகர் கலாபவன்மணி சரணடைந்தார் || பள்ளி பேருந்தில் தீ: 17 குழந்தைகள் பலி || ஆசிரியர் பயிற்சியில் சேர 27-ந்தேதி விண்ணப்பம் ||
தமிழகம்
புதுக்கோட்டை : இருசக்கர வாகனம் மீது வேன் மோதல் - 3 பேர் பலி
......................................
கானக் குரலால் கோடான கோடி நெஞ்சங்களைக் கவர்ந்தவர் டி.எம்.எஸ். : வைகோ இரங்கல்
......................................
மரக்காணம் கலவரத்தில் நகை-பணத்தை பறிகொடுத்த குடும்பத்துக்கு திருமாவளவன் உதவி
......................................
நண்பர் டி.எம்.எஸ்.... : கலைஞர் இரங்கல்
......................................
சொத்து தகராறு : மகனை சரமாரியாக வெட்டிய தந்தை
......................................
கோவையில் மாடிக்கு மாடி தாவிய வாலிபர் கேபிள் கம்பி கழுத்தை இறுக்கி பலி
......................................
ஆசிரியர் பயிற்சியில் சேர 27-ல் விண்ணப்பம்
......................................
பழம்பெரும் பின்னணிப்பாடகர் டி.எம்.சவுந்தரராஜன் மரணம்
......................................
யார் இந்த குருநாத் மெய்யப்பன்?
......................................
ஆசிரியர் பயிற்சியில் சேர 27-ந்தேதி விண்ணப்பம்
......................................
கொதிக்கும் எண்ணையில் கையை அமுக்கி சித்ரவதை
......................................
விபத்தில் மூளைச்சாவடைந்த மாணவரின் உடல் உறுப்புகள் தானம்
......................................
அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட கொடைக்காணல் நகர்மன்றத் தலைவர் ராஜினாமா
......................................
பெற்றோர் எதிர்ப்பு: மரணத்தில் ஒன்றுசேர முடிவு செய்த காதல் ஜோடி ரெயில் முன் பாய்ந்து தற்கொலை
......................................
சேலம்-கரூர் பயணிகள் ரெயில் சேவை தொடங்கியது
......................................
ஐ.பி.எல். சூதாட்ட விவகாரம்: நக்கீரனின் புதிய ஆதாரங்கள் (படங்கள்)
......................................
பிசிசிஐ தலைவர் பதவியில் இருந்து சீனிவாசனை நீக்க மூன்றில் இருபங்கு உறுப்பினர்கள் வலியுறுத்தல்!
......................................
தஞ்சாவூர்: பேருந்து கவிழ்ந்து 60 பேர் காயம்
......................................
மூட்டைப்பூச்சி கடித்ததால் ரெயில் பயணிக்கு ரூ.15 ஆயிரம் இழப்பீடு! மாவட்ட நுகர்வோர் தீர்ப்பாயம் உத்தரவ
......................................
கோவிலுக்கு சென்று திரும்பிய தந்தை, மகள், மகன் என ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் சாலை விபத்தில் பலி
......................................
கூடன்குளம் போராட்டக்குழு முக்கிய நபரை கைது செய்ய போலீஸ் தீவிர கண்காணிப்பு
......................................
மீண்டும் கஞ்சா, செல்போன் பொட்டலங்கள் வீச்சு! சேலம் மத்திய சிறையில் தொடரும் சம்பவம்!
......................................
பள்ளி, கல்லூரிகள் அருகே புகையிலை பொருட்களை விற்பனை செய்த 4 பேர் கைது
......................................
4 மாதத்தில் பெற்றோர் செய்துவைத்த திருமணம் கசந்தது: காதலனுடன் போலீசில் தஞ்சமடைந்த பெண்
......................................
சென்னை: ரவுடியால் வெட்டப்பட்ட போலீஸ்காரர் உயிரிழந்தார்
......................................
சென்னை: ஏரியில் மூழ்கி மூன்று பேர் பலி
......................................
பி.ஏ.,பி.எல். உள்ளிட்ட படிப்புகளுக்கு ஜூன் 14 வரை விண்ணப்பிக்கலாம்
......................................
மாணவிக்கு திருமணம்: அதிகாரிகள் நிறுத்தம்: பெற்றோருக்கு எச்சரிக்கை
......................................
பழிவாங்க சதித்திட்டம்! பதவி விலக மாட்டேன்! சீனிவாசன் அறிவிப்பு!
......................................
ஐ.பி.எல். சூதாட்டம் தொடர்பாக ஆஜராக வந்த குருநாத் மெய்யப்பனை கைது செய்தது மும்பை போலீஸ்!
......................................
517 கோடி ரூபாய் செலவு செய்யப்படவில்லை! ஜெயலலிதாவிற்கு மத்திய அமைச்சர் கண்டனம்!
......................................
ஐ.பி.எல். கிரிக்கெட் சூதாட்ட விவகாரம்! குருநாத் மெய்யப்பனிடம் மும்பை போலீசார் தீவிர விசாரணை!
......................................
மயானக் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 2 பேர் பலி
......................................
கடலூர்: 40 குடிசைகள் எரிந்து நாசம்
......................................
அனுமதியின்றி சாயப்பட்டறை! கலெக்டர் அதிரடி நடவடிக்கை! (படம்)
......................................
சாலையில் கிடந்த பல்கலை. விடைத்தாள்கள்
......................................
கோவில் தேர் விழுந்து பக்தர் பலி
......................................
மும்பையில் குருநாத் மெய்யப்பன்
......................................
ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளை தடை செய்ய கோரி தி.க. ஆர்பாட்டம் (படங்கள்)
......................................
மார்க்சிஸ்ட் கட்சி மறியல் போராட்டம்! புதுக்கோட்டை மாவட்டத்தில் 683 பேர் கைது! (படங்கள்)
......................................
மரக்காணம் வன்முறையில் பாதிக்கப்பட்ட மணமகளுக்கு நிதியுதவி: விடுதலைச் சிறுத்தைகள் கட்சி
......................................
ஐபிஎல் சூதாட்ட விவகாரம்: பிரசாந்துக்கு 3 நாள் போலீஸ் காவல்
......................................
சூதாட்டப் புகார்: தரகர்களின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி
......................................
மேலூரில் 108 ஆம்புலன்சில் இரட்டை குழந்தை பெற்ற பெண்
......................................
மதுரையில் உள்ள கிளப்புகளுக்கு போலீஸ் கமிஷனர் எச்சரிக்கை
......................................
குருநாத் சென்னை அணியின் உரிமையாளர் இல்லை: இந்தியா சிமெண்ட் அறிவிப்பு
......................................
வாரண்ட் கொடுக்க சென்ற போலீஸ் ஏட்டுக்கு கத்தி குத்து! சென்னை ஐஸ்ஹவுஸ் பகுதியில் பரபரப்பு!
......................................
தடையை மீறி போராட்டம் நடத்திய மார்க்சிஸ்ட் கட்சியினர் கைது ( படங்கள் )
......................................
அரசுப் பள்ளிகளில் தற்காலிக பணிக்கு விண்ணப்பிக்கலாம்!
......................................
திருவாரூர்: 9 இடங்களில் சாலைமறியல்
......................................
சி.பா.ஆதித்தனார் 32-வது ஆண்டு நினைவுநாள்
......................................
மன்னார்குடி : தம்பி மனைவியுடன் கள்ளத்தொடர்பு - விவசாயி அடித்துக்கொலை
......................................
சிறுமியை கற்பழித்த சமாஜ்வாடி கட்சி மூத்த தலைவர் மகனுக்கு ஆயுள்
......................................
நீதியரசர் டி.சுதந்திரம் இல்ல திருமணம்: நக்கீரன் ஆசிரியர் வாழ்த்து (படம்)
......................................
திருச்சியில் 4வது நாளாக எரியும் குப்பை மேடு
......................................
திருமண ஊர்வலத்திற்குள் லாரி புகுந்தது- மணமகள் பலி
......................................
குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பழக்கண்காட்சி
......................................
என்.எல்.சி. நிறுவன பங்குகளை விற்கும் விவகாரம் : மத்திய அரசுக்கு வைகோ கண்டனம்
......................................
குரு மெய்யப்பன் கோரிக்கையை நிராகரித்தது மும்பை போலீஸ்
......................................
புலிகளை கொன்று வேட்டையாடும் வடநாட்டு மர்ம கும்பல்
......................................
சேதுசமுத்திர திட்டத்தை முடக்குவது தமிழக மக்களுக்கு செய்யும் துரோகம் : மு.க.ஸ்டாலின்
......................................
உயிர் பிரியும் கடைசி நிமிடத்திலும் ஆயிரக்கணக்கான உயிர்களை காப்பாற்றிய ரயில் ஓட்டுநர்!
......................................
மலேசியாவில் 4 தமிழர்களுக்கு மரண தண்டனை
......................................
இலங்கை சிறையில் இருந்து விடுதலையான 26 மீனவர்கள் காரைக்கால் திரும்பினர்
......................................
காப்பகத்தில் இருந்து பெண்ணை கடத்த முயற்சி : அக்கா கணவர் மீது வழக்கு
......................................
வீட்டுக்கு பின்பக்கம் பார் நடத்திய இருவர் கைது
......................................
காதல் திருமணம் செய்த வாலிபரை கத்தியால் குத்திய பெண்ணின் தாய்மாமன் கைது
......................................
விஏஓவுக்கு கொலை மிரட்டல் விடுத்த அதிமுக கவுன்சிலருக்கு போலீசார் வலை
......................................
கந்து வட்டி கொடுமை -அவமானம் தாங்காத பெண் விஷம் குடித்து தற்கொலைக்கு முயற்சி
......................................
திருமண மண்டபத்தில் தங்கியிருந்தவர்களிடம் 52 பவுன் நகை திருட்டு
......................................
கொள்ளையர்களை மடக்கி பிடித்த 33 நபர்களின் பெயர் அண்ணா விருதுக்கு பரிந்துரை
......................................
சென்னையில் நாளை மின்தடை ஏற்படும் இடங்கள்
......................................
உயர்நீதிமன்ற கோடை விடுமுறையை ரத்து செய்யக்கோரும் மனு விசாரணை ஒத்திவைப்பு
......................................
திருவல்லிக்கேணி மகப்பேறு மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல்
......................................
கேரள எல்லையில் குரங்கு காய்ச்சல் பீதி
......................................
இளையான்குடி கைதி புழல் சிறையில் மரணம்
......................................
துப்பாக்கி காட்டி மிரட்டிய சினிமா பைனான்சியர் மன நல மருத்துவமனையில்!
......................................
அரியலூர் : பா.ம.க.,வினர் மூவர் மீது குண்டர் சட்டம்
......................................
தி.மு.க. மாஜி அமைச்சர் மீது ஆள் கடத்தல் ; வழக்கை சி.பி.சி.ஐ.டி.,க்கு மாற்ற மனு
......................................
ஜெ., சொத்து குவிப்பு வழக்கு ; பட்டுபுடவை தர பரிசோதகர் சாட்சியம்
......................................
தேர்ந்தெடு
வெள்ளிக்கிழமை, 15, ஜூன் 2012 (18:42 IST)



சரியான சாட்டையடி! ஆளும் ஆணவ ஆட்சியாளர்களுக்கு வாக்காளர்கள் கொடுத்த அடி! விஜயகாந்த் பெருமிதம்!


புதுக்கோட்டை இடைத்தேர்தலில் தேமுதிகவுக்கு டெபாசிட் கிடைத்துள்ளது என்றும் பணத்தைக் கொடுத்து ஓட்டுக்களை வாங்கிவிடலாம் என்ற ஊழல் போக்கிற்கு வாக்காளர்கள் சரியான சாட்டையடி கொடுத்துள்ளனர் என்றும் அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:

புதுக்கோட்டை இடைத்தேர்தலில் ஒரு லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வெற்றி பெற வேண்டும் என்று அதிமுகவினர் சூளுரைத்து களம் இறங்கினர். இந்த சுனாமியை எதிர்த்து நமது இயக்கங்களை சேர்ந்த தோழர்கள் தங்களது உழைப்பின் மூலம் 30,500 (21.3%) வாக்குகள் பெற்று ஆளும் கட்சியினர்க்கு சரியான பாடம் புகட்டியுள்ளனர்.

எந்த எதிர்க்கட்சியும் டெபாசிட் வாங்கக் கூடாது என்று முதலமைச்சர் ஜெயலலிதா கூக்குரல் எழுப்பினார். ஆனால் புதுக்கோட்டை வாக்காள பெருமக்கள் தே.மு.தி.கவிற்கு டெபாசிட் தந்ததோடு மட்டுமல்ல, அதற்கு மேலாக ஆளும் ஆணவ ஆட்சியாளர்களுக்கு வாக்காளர்கள் கொடுத்த அடிதான் இந்த தேர்தல்.

பஸ் கட்டண உயர்வு, பால் விலை உயர்வு, மின் கட்டண உயர்வு போன்றவற்றை உயர்த்தி விட்டு, பணத்தை அள்ளிக் கொடுத்து ஓட்டுக்களை வாங்கி விடலாம் என்ற ஊழல் போக்கிற்கு 30,500 (21.3%) வாக்காளர் பெருமக்கள் சரியான சாட்டையடி கொடுத்துள்ளனர்.

எனது தலைமையிலான ஆட்சி என்றும், ஓராண்டு சாதனை என்றும் மக்கள் வரிப் பணத்தில் கோடிக் கணக்கான ரூபாய் செலவில் விளம்பரம் தேடிக்கொண்டார் முதலமைச்சர் ஜெயலலிதா. இதை கண்டு வெறுப்புக்கும், வேதனைக்கும் ஆளாகிய புதுக்கோட்டை வாக்காளர் பெருமக்கள் இந்த தேர்தலில் இந்த விளம்பர வெறிக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர். தமிழ்நாட்டில் தன்னைத் தவிர வேறு அரசியல் தலைவரோ, தனது கட்சியை தவிர வேறு அரசியல் கட்சியோ இருக்கக் கூடாது என்ற சர்வதிகாரப் போக்கிற்கு புதுக்கோட்டை வாக்காளர் பெருமக்கள் சாவு மணி அடித்து ஜனநாயகத்தை நிலை நிறுத்தியுள்ளனர் என்று விஜயகாந்த் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(6)
Name : pillai Country : Canada Date :6/16/2012 3:38:53 PM
..ஏனுங்க கப்டின் ..இதை "சட்ட சபையில் " சொல்லமுடியுமா ? சபை உள்ளே வந்ததே அவங்க "தயவு " என்பங்க !!
Name : guru Country : Australia Date :6/16/2012 2:10:14 PM
சிபி எம் கூட்டணியை தவிர்த்து இருந்தால் இன்னும் 10000 ஒட்டு கூட விழுந்திருக்கும்
Name : basheer.m sharja u.a.e Date :6/16/2012 1:09:43 PM
புதுகோட்டை வாக்கால பெருமக்கள் ஆளும் கட்சிக்கு கொடுத்த சாட்டையடி சரியானதுதான்
Name : agnimithran Country : Australia Date :6/16/2012 12:08:15 PM
விஜயகாந்த் கூறுவது சரியானதுதான் ! தே மு தி க வுக்கு கிடைத்த ஒரு ஓட்டும் ,அ தி மு க வுக்கு கிடைத்த 10 ஓட்டுக்கு சமம் !! ஆளும் கட்சியில் இனி மந்திரி பெயர்ச்சியாம் !! அது எதனாலே ? விஜயகாந்த் கட்சி டெபாசிட் வாங்கிடுச்சி அதனாலே !
Name : aloy Date :6/16/2012 12:04:35 AM
விழுந்தாலும் மிசையில் மண் முட்டவில்லை
Name : mani Country : Australia Date :6/15/2012 9:33:53 PM
குப்புற விழுந்தும் மீசையில் மண் ஒட்டவில்லை !!!!????? ஈ....... ஈ........ ஈ ...........