Add1
logo
இன்றைய (17.1.2018)டாப்-10 நிகழ்வுகள்! || பெரியபாண்டியனை நான் சுடவில்லை: நாதுராம் வாக்குமூலம் || ஹஜ் மானியம் ரத்து செய்து இருப்பது மத ஒற்றுமை, சனநாயக விரோத செயல் - நாராயணசாமி || ஜெ. உடல் நிலை சரியில்லாமல் இருந்தபோது 4 அமைச்சர்கள் அதிக அளவில் சொத்து சேர்த்துள்ளனர் : தினகரன் || எம்.ஜி.ஆர். பட துவக்க விழாவில் ரஜினி - கமல்! (படங்கள்) || தமிழக மாணவர்கள் வடமாநிலங்களில் கொலை செய்யப்படுவதா?கி.வீரமணி கண்டனம் || போயஸ் தோட்ட இல்ல ஆய்வு நிறைவு!(படங்கள்) || மதுராந்தகம் அருகே சாலை விபத்து ஒருவர் பலி || வைரமுத்துவுக்கு கண்டனம் தெரிவித்த ராமதாசுக்கு துறவியர் சங்கத்தினர் பாராட்டு! || ஹஜ் மானியம் ரத்து பாஜகவின் முஸ்லிம் வெறுப்பையே காட்டுகிறது! - வி.சி.க. கண்டனம் || ஜெயலலிதா டிசம்பர் 4ஆம் தேதியே உயிரிழந்துவிட்டார்! - பரபரப்பு கிளப்பும் திவாகரன் || குறுகிய பாலத்தால் தொடர் விபத்து! - 50 உயிர்களைக் குடித்த பரிதாபம்!! || போக்குவரத்துத் தொழிலாளர்களைப் பழிவாங்கும் அரசு! - விஜயகாந்த் கண்டனம் ||
தமிழகம்
பெரியபாண்டியனை நான் சுடவில்லை: நாதுராம் வாக்குமூலம்
 ................................................................
எம்.ஜி.ஆர். பட துவக்க விழாவில் ரஜினி - கமல்! (படங்கள்)
 ................................................................
தமிழக மாணவர்கள் வடமாநிலங்களில் கொலை செய்யப்படுவதா?கி.வீரமணி கண்டனம்
 ................................................................
போயஸ் தோட்ட இல்ல ஆய்வு நிறைவு!(படங்கள்)
 ................................................................
மதுராந்தகம் அருகே சாலை விபத்து ஒருவர் பலி
 ................................................................
குறுகிய பாலத்தால் தொடர் விபத்து! - 50 உயிர்களைக் குடித்த பரிதாபம்!!
 ................................................................
போக்குவரத்துத் தொழிலாளர்களைப் பழிவாங்கும் அரசு! - விஜயகாந்த் கண்டனம்
 ................................................................
போயஸ் இல்லத்தில் இரண்டாம் கட்ட ஆய்வு!
 ................................................................
இன்னோவா காரினை திருப்பிக் கொடுத்தார் நாஞ்சில் சம்பத்!
 ................................................................
தனியார் உர விற்பனையாளர்களுக்கு கடும் கெடுபிடி கொடுத்த வேளாண் உதவி இயக்குனர்!
 ................................................................
ரயில் மறியலில் ஈடுபட முயன்ற காங்கிரஸ் கட்சியினர் 50 பேர் கைது!
 ................................................................
ஜல்லிக்கட்டு காளை முட்டி பூ வியாபாரி உயிரிழப்பு!
 ................................................................
அமைச்சர் தொகுதியில் டிரான்ஸ்ஃபார்மருக்கு மாலை அணிவித்து ஆர்ப்பாட்டம்!
 ................................................................
ஒரே கிராமத்தைச் சேர்ந்த ஐந்து மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு!
 ................................................................
‘லாபத்தில் ஆளுக்குப் பாதி’ - மதுவிற்பனையில் பங்கு பிரித்த காவல்துறையினர்!
 ................................................................
வைரமுத்து மன்னிப்பு கேட்கவேண்டும் - ஸ்ரீ சடகோப ராமானுஜ ஜீயர் உண்ணாவிரதம்
 ................................................................
கன்னியாகுமரி விமான நிலையத்துக்கு முட்டுக்கட்டை போட்ட மத்திய அரசு!
 ................................................................
ஹஜ் மானியத்தை ரத்து செய்தது கண்டனத்திற்குரியது! - விஜயகாந்த்
 ................................................................
20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சந்தித்த நண்பர்கள்! - நெகிழ்ச்சியான தருணம்
 ................................................................
41 ஆவது சென்னைப் புத்தகக் காட்சி எட்டாவது நாள்!
 ................................................................
வைரமுத்து மீது மேலும் தொடரப்படும் வழக்குகள்!
 ................................................................
இன்றைய ராசி பலன் - முருகு பால முருகன்
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 13, ஜனவரி 2018 (22:47 IST)
மாற்றம் செய்த நாள் :13, ஜனவரி 2018 (22:55 IST)


 
கர்நாடக முதல்வரின் மனித நேயமற்ற செயலை 
வன்மையாக கண்டிக்கிறோம்: பி.ஆர்.பாண்டியன்



தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட முடியாது என கர்நாடக முதல்வர் திட்டவட்டமாக தெரிவித்து முதல்வரின் கோரிக்கையை நிராகரித்துள்ளார். இந்நிலையில், காவிரி நீரை பெற பிரதமர் மோடி  தலையிட வேண்டும் என பி.ஆர்.பாண்டியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

‘’தமிழ்நாட்டில் காவிரி டெல்டா மாவட்டங்களில் சுமார் 6 லட்சம் ஏக்கரில் சாகுபா பயிர்கள் கதிர்வரும் நிலையில் தண்ணீரின்றி கருக தொடங்கியுள்ளது. பாதிக்கப்பட்ட விவசாயிகள் சாலை மறியல் போராட்டங்களில் ஈடுபட்டு வந்த நிலையில் கடந்த 9ந் தேதி காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டோம். இதனை தொடர்ந்து சட்டமன்றத்தில் தண்ணீர் பெறுவதற்கான அவசர நடவடிக்கை மேற்கொள்வதாக உத்திரவாதமளித்தார்.

இந்நிலையில் இன்று (13.01.2018) தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி  கர்நாடக முதலமைச்சர் சித்தராமைய்யாவுக்கு பாதிப்புகளை எடுத்துரைத்து அவசரமாக முதற்கட்டம் 6 டி.எம்சி நீரை விடுவிக்க கடிதம் மூலம் வேண்டுகோள் விடுத்ததை ஏற்க மறுத்துள்ள கர்நாடக முதல்வரின் மனித நேயமற்ற செயலை வன்மையாக கண்டிக்கிறோம்.

 பாரத பிரதமர் உடன் அவசரக் கால நடவடிக்கை மேற்கொண்டு கருகும் பயிரை காப்பாற்ற கர்நாடகாவிடம் காவிரி நீரை பெற்றுத் தர வலியுறுத்துகிறோம் என தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கினைப்புக் குழு தலைவர் பி.ஆர் பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :