Add1
logo
இன்றைய (17.1.2018)டாப்-10 நிகழ்வுகள்! || பெரியபாண்டியனை நான் சுடவில்லை: நாதுராம் வாக்குமூலம் || ஹஜ் மானியம் ரத்து செய்து இருப்பது மத ஒற்றுமை, சனநாயக விரோத செயல் - நாராயணசாமி || ஜெ. உடல் நிலை சரியில்லாமல் இருந்தபோது 4 அமைச்சர்கள் அதிக அளவில் சொத்து சேர்த்துள்ளனர் : தினகரன் || எம்.ஜி.ஆர். பட துவக்க விழாவில் ரஜினி - கமல்! (படங்கள்) || தமிழக மாணவர்கள் வடமாநிலங்களில் கொலை செய்யப்படுவதா?கி.வீரமணி கண்டனம் || போயஸ் தோட்ட இல்ல ஆய்வு நிறைவு!(படங்கள்) || மதுராந்தகம் அருகே சாலை விபத்து ஒருவர் பலி || வைரமுத்துவுக்கு கண்டனம் தெரிவித்த ராமதாசுக்கு துறவியர் சங்கத்தினர் பாராட்டு! || ஹஜ் மானியம் ரத்து பாஜகவின் முஸ்லிம் வெறுப்பையே காட்டுகிறது! - வி.சி.க. கண்டனம் || ஜெயலலிதா டிசம்பர் 4ஆம் தேதியே உயிரிழந்துவிட்டார்! - பரபரப்பு கிளப்பும் திவாகரன் || குறுகிய பாலத்தால் தொடர் விபத்து! - 50 உயிர்களைக் குடித்த பரிதாபம்!! || போக்குவரத்துத் தொழிலாளர்களைப் பழிவாங்கும் அரசு! - விஜயகாந்த் கண்டனம் ||
முக்கிய செய்திகள்
இன்றைய (17.1.2018)டாப்-10 நிகழ்வுகள்!
 ................................................................
ஜெ. உடல் நிலை சரியில்லாமல் இருந்தபோது 4 அமைச்சர்கள் அதிக அளவில் சொத்து சேர்த்துள்ளனர் : தினகரன்
 ................................................................
வைரமுத்துவுக்கு கண்டனம் தெரிவித்த ராமதாசுக்கு துறவியர் சங்கத்தினர் பாராட்டு!
 ................................................................
ஹஜ் மானியம் ரத்து பாஜகவின் முஸ்லிம் வெறுப்பையே காட்டுகிறது! - வி.சி.க. கண்டனம்
 ................................................................
ஜெயலலிதா டிசம்பர் 4ஆம் தேதியே உயிரிழந்துவிட்டார்! - பரபரப்பு கிளப்பும் திவாகரன்
 ................................................................
ஹஜ் புனித யாத்திரை மானியம் ரத்து: உண்மை நிலை என்ன?
 ................................................................
விபரீதமாக முடிந்த இட்லி சாப்பிடும் போட்டி! - மூச்சுத்திணறி தொழிலாளி உயிரிழப்பு!!
 ................................................................
தமிழக மாணவர் சரத்பிரபு தலையில் காயம்! - தொடரும் சந்தேகங்கள்..
 ................................................................
வைரமுத்துவின் வார்த்தைகளில் வன்மம், குரூரம், மெல்லிய வஞ்சகம்!- சுகி சிவம் காட்டம்!
 ................................................................
தில்லியில் தமிழகத்தை சேர்ந்த மருத்துவரின் மர்ம மரணம் குறித்து விசாரணை தேவை! - அன்புமணி ராமதாஸ்
 ................................................................
பிரதமர் தேதி கொடுத்த பின் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழா! - முதல்வர் அறிவிப்பு
 ................................................................
மத்திய அரசு உள்நோக்கத்துடன் ஹஜ் மானியத்தை ரத்து செய்துள்ளது! - மு.க.ஸ்டாலின்
 ................................................................
இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் கொலை... கொள்ளையன் நாதுராம் வெளியிட்ட உண்மை!
 ................................................................
பிப்ரவரி 21 அன்று தனிக்கட்சி தொடங்கி அரசியல் பயணம்! - கமல்ஹாசன் அறிவிப்பு
 ................................................................
ஹஜ் புனிதப் பயணத்திற்கான மானியத்தை ரத்து செய்தது பிற்போக்கு நடவடிக்கை : ராமதாஸ்
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 13, ஜனவரி 2018 (20:5 IST)
மாற்றம் செய்த நாள் :13, ஜனவரி 2018 (20:15 IST)



தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட முடியாது: 
எடப்பாடியின் கோரிக்கையை நிராகரித்தார் சித்தராமையா



தமிழகத்திற்கு தண்ணீர் திறந்துவிட முடியாது என கர்நாடக முதல்வர் திட்டவட்டமாக தெரிவித்து முதல்வரின் கோரிக்கையை நிராகரித்துள்ளார்.

 கர்நாடகாவிற்கு தேவையான தண்ணீர் குறைவாக இருப்பதால் காவிரியில் நீர் திறக்க முடியாது என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி எழுதிய கடிதத்திற்கு கர்நாடக முதல்வர் சித்தராமையா பதில் தெரிவித்துள்ளார்.  மேலும், அடுத்த மாதம் காவிரி வழக்கில் இரு மாநிலங்களுக்கும் நல்ல தீர்ப்பு வரும் என நம்புவோம் என சித்தராமையா தெரிவித்துள்ளார்.  


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(2)
Name : karikalan1 Country : United Kingdom Date :1/13/2018 9:33:56 PM
தமிழக முதல்வர் உடனடியாக கர்நாடகத்துக்கு வழங்கப்படும் மின்சாரத்தை துண்டிக்க வேண்டும்....தமிழ் நாடு அரசாங்கம் இனியும் பொறுமை காக்க கூடாது.....இதை செய்ய முடியாவிடடாள் அரசாங்கம் ராஜினாமா செய்துவிட்டு போகட்டும்.....கர்நாடகாவை வியாபார ரீதியில் பகிஸ்கரிக்க வேண்டும்.....நமது விவசாயிகள் கடுமையாக பாதிக்க பட்டுள்ளார்கள்....தமிழர்கள் அனைவரும் கட்சி பேதம் இல்லாமல் செயல்படடாள் நமது விவசாயிகள் துயர் துடைக்க முடியும்.
Name : pathman Country : United States Date :1/13/2018 8:10:03 PM
சிஸ்டம் சரியில்லை என்று அரசியலுக்கு வர இருக்கும் ரஜினி சித்தராமையாவுக்கு இப்பொழுது ஆவது பதில் சொல்வாரா?