Add1
logo
இன்றைய (17.1.2018)டாப்-10 நிகழ்வுகள்! || பெரியபாண்டியனை நான் சுடவில்லை: நாதுராம் வாக்குமூலம் || ஹஜ் மானியம் ரத்து செய்து இருப்பது மத ஒற்றுமை, சனநாயக விரோத செயல் - நாராயணசாமி || ஜெ. உடல் நிலை சரியில்லாமல் இருந்தபோது 4 அமைச்சர்கள் அதிக அளவில் சொத்து சேர்த்துள்ளனர் : தினகரன் || எம்.ஜி.ஆர். பட துவக்க விழாவில் ரஜினி - கமல்! (படங்கள்) || தமிழக மாணவர்கள் வடமாநிலங்களில் கொலை செய்யப்படுவதா?கி.வீரமணி கண்டனம் || போயஸ் தோட்ட இல்ல ஆய்வு நிறைவு!(படங்கள்) || மதுராந்தகம் அருகே சாலை விபத்து ஒருவர் பலி || வைரமுத்துவுக்கு கண்டனம் தெரிவித்த ராமதாசுக்கு துறவியர் சங்கத்தினர் பாராட்டு! || ஹஜ் மானியம் ரத்து பாஜகவின் முஸ்லிம் வெறுப்பையே காட்டுகிறது! - வி.சி.க. கண்டனம் || ஜெயலலிதா டிசம்பர் 4ஆம் தேதியே உயிரிழந்துவிட்டார்! - பரபரப்பு கிளப்பும் திவாகரன் || குறுகிய பாலத்தால் தொடர் விபத்து! - 50 உயிர்களைக் குடித்த பரிதாபம்!! || போக்குவரத்துத் தொழிலாளர்களைப் பழிவாங்கும் அரசு! - விஜயகாந்த் கண்டனம் ||
தமிழகம்
பெரியபாண்டியனை நான் சுடவில்லை: நாதுராம் வாக்குமூலம்
 ................................................................
எம்.ஜி.ஆர். பட துவக்க விழாவில் ரஜினி - கமல்! (படங்கள்)
 ................................................................
தமிழக மாணவர்கள் வடமாநிலங்களில் கொலை செய்யப்படுவதா?கி.வீரமணி கண்டனம்
 ................................................................
போயஸ் தோட்ட இல்ல ஆய்வு நிறைவு!(படங்கள்)
 ................................................................
மதுராந்தகம் அருகே சாலை விபத்து ஒருவர் பலி
 ................................................................
குறுகிய பாலத்தால் தொடர் விபத்து! - 50 உயிர்களைக் குடித்த பரிதாபம்!!
 ................................................................
போக்குவரத்துத் தொழிலாளர்களைப் பழிவாங்கும் அரசு! - விஜயகாந்த் கண்டனம்
 ................................................................
போயஸ் இல்லத்தில் இரண்டாம் கட்ட ஆய்வு!
 ................................................................
இன்னோவா காரினை திருப்பிக் கொடுத்தார் நாஞ்சில் சம்பத்!
 ................................................................
தனியார் உர விற்பனையாளர்களுக்கு கடும் கெடுபிடி கொடுத்த வேளாண் உதவி இயக்குனர்!
 ................................................................
ரயில் மறியலில் ஈடுபட முயன்ற காங்கிரஸ் கட்சியினர் 50 பேர் கைது!
 ................................................................
ஜல்லிக்கட்டு காளை முட்டி பூ வியாபாரி உயிரிழப்பு!
 ................................................................
அமைச்சர் தொகுதியில் டிரான்ஸ்ஃபார்மருக்கு மாலை அணிவித்து ஆர்ப்பாட்டம்!
 ................................................................
ஒரே கிராமத்தைச் சேர்ந்த ஐந்து மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு!
 ................................................................
‘லாபத்தில் ஆளுக்குப் பாதி’ - மதுவிற்பனையில் பங்கு பிரித்த காவல்துறையினர்!
 ................................................................
வைரமுத்து மன்னிப்பு கேட்கவேண்டும் - ஸ்ரீ சடகோப ராமானுஜ ஜீயர் உண்ணாவிரதம்
 ................................................................
கன்னியாகுமரி விமான நிலையத்துக்கு முட்டுக்கட்டை போட்ட மத்திய அரசு!
 ................................................................
ஹஜ் மானியத்தை ரத்து செய்தது கண்டனத்திற்குரியது! - விஜயகாந்த்
 ................................................................
20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சந்தித்த நண்பர்கள்! - நெகிழ்ச்சியான தருணம்
 ................................................................
41 ஆவது சென்னைப் புத்தகக் காட்சி எட்டாவது நாள்!
 ................................................................
வைரமுத்து மீது மேலும் தொடரப்படும் வழக்குகள்!
 ................................................................
இன்றைய ராசி பலன் - முருகு பால முருகன்
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 13, ஜனவரி 2018 (19:11 IST)
மாற்றம் செய்த நாள் :13, ஜனவரி 2018 (19:49 IST)

விழிகளை விரியவைத்த ப்ளக்ஸ்!
கூட்டணியைக் கொண்டாடும் ம.தி.மு.கவினர்வயது மூப்பு காணரமாக தி.மு.க.வின் தலைவர் கலைஞர் ஒய்வில் அமர்ந்து விட்ட நிலையில், தி.மு.க.வின் செயல் தலைவராக தி.மு.க.வை வழி நடத்தி வருகிறார் ஸ்டாலின். முதுமையான நிலையில் கலைஞரைச் சந்தித்த ம.தி.மு.க. செயலாளர் வைகோ நெகிழ்ச்சியானார். இனிவரும் காலங்களில் ம.தி.மு.க., தி.மு.க.வுடன் இணைந்து பணியாற்றும் இது தேர்தலானாலும் சரி, எந்த ஒரு களமானாலும், மக்கள் பணியின் பொருட்டு தி.மு.க. செயல்படும் வழியில், இணைந்து போராடும் என வைகோ அறிவித்தது. ம.தி.மு.க.வின் தொண்டர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. அந்தக் கூட்டணியைத் தலைமேல் வைத்துக் கொண்டாடுகிறார்கள் ம.தி.மு.க. தொண்டர்கள்.

குறிப்பாக நெல்லை மாவட்ட ம.தி.மு.க.வின் தொண்டர்கள் பல ஸ்டெப்கள் முன்னேறி வாழ்த்தியதோடு, கற்பனையையும் தாண்டிய வரிகளோடு கூடிய ப்ளக்ஸை சங்கரன்கோவில் நகரில் வைத்தது அரசியல் பார்வையாளர்களை மட்டுமல்ல பொது மக்களின் கவனத்தையும் வசியப்படுத்தியிருக்கிறது. புருவங்களை ஆச்சர்யத்தோடு உயர்த்துகிறார்கள்.
 
முதுமை முத்தமிட்டு.
குழந்தையாக அமர்ந்திருக்கும்.
அஞ்சுகத் தாயின் ஆசை மகன்.
அருகில் பெற்ற பிள்ளையும்!
வளர்த்த பிள்ளையும்,
பிரிந்திருக்கும் காலம்.
காலமாகிப் போய் விட்டது!
இணந்து விட்ட இந்தக் கரங்களை.
எதிரிகளால் இனி.
பிரிக்கவே முடியாது!

ம.தி.மு.க.வி்ன் நெருப்புக் கவிஞனான மணிவேந்தன் கூர்படுத்திய இந்தக் கவியின் வரிகளைப் ப்ளக்ஸ் போர்டாக வைத்திருக்கிறார்கள். ம.தி.மு.க.வினர்.

இது குறித்துச் சொல்லும் சங்கரன்கோவில் நகர ம.தி.மு.க.வின் செ.வான மாரிச்சாமி. தக்க சமயத்தில் எங்கள் பொது செயலாளர் வைகோ சரியான முடிவை எடுத்திருக்கிறார். அவரின் முடிவைத் தொண்டர்களான நாங்கள் வரவேற்கிறோம். அவரின் எண்ணப்படி நாங்கள் இணைந்து செயல்படுவோம் என்பது தான் எங்கள் உணர்வுகளின் இந்த வெளிப்பாடு என்கிறார்.

தி.மு.க. ம.தி.மு.க. கூட்டணி, தமிழகத்தில் மாற்றத்தையும் தாக்கத்தையும் ஏற்படுத்தும் என்கிற மன ஒட்டம், இந்த இயக்கத் தொண்டர்களிடையே காணப்படுகிறது என்கிறார்கள் பரவலாக. 

-பரமசிவன்
படங்கள் : ப.இராம்குமார்

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(2)
Name : Jeyam Date :1/14/2018 4:42:49 AM
இரண்டு கைகள் ஒன்றானால் ...... வெற்றி நமதே !
Name : karikalan1 Country : United Kingdom Date :1/14/2018 3:57:46 AM
கசாப்பு கடைக்கு ஆடு மிக மகிழ்ச்சியாக போவதட்கு நாம் என்ன செய்யமுடியும்....தாராளமாக சேர்ந்திருங்கள்....எங்களுக்கு ஒரு நஷ்டமும் இல்லை....கஷ்டமும் இல்லை.....