Add1
logo
பட்டாசு ஆலைகள் வேலை நிறுத்தம் வாபஸ்! || ஸ்மார்ட் நகரங்கள் திட்டத்தில் மேலும் 9 நகரங்கள் சேர்ப்பு! || இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன் || புனர் ஜென்மம் எடுக்கும் தமிழர் பண்பாட்டுக்கலை! புது ரத்தம் பாய்ச்சிய இளைஞர்கள்! || வைகோ, மதுரை ஆதினம் பங்கேற்ற தமிழர் திருநாள் விழா! || இன்றைய (19.01.18) டாப் 10 நிகழ்வுகள்! || 66% கட்டண உயர்வு பகல் கொள்ளை: உடனடியாக திரும்பப் பெற வேண்டும்! ராமதாஸ் || பேருந்துக் கட்டண உயர்வை உடனடியாகத் திரும்பப் பெறுக! - திருமா வலியுறுத்தல்! || டிடிவி தினகரன் சகோதரி, மைத்துனருக்கு பிடிவாரண்ட்! || தேசிய மாணவர் படை சார்பாக மரம் நடும் விழா || தமிழகத்தில் அரசு பேருந்து கட்டணங்கள் உயர்வு! நாளை முதல் அமல்! || தியாகிகள் தினத்தை முன்னிட்டு ஒளிவிளக்கு ஏந்தி ஆர்ப்பாட்டம் || ரூ.97 கோடி பழைய நோட்டு வைத்திருந்தவருக்கு ரூ.483 கோடி அபராதம்! ||
தமிழகம்
பட்டாசு ஆலைகள் வேலை நிறுத்தம் வாபஸ்!
 ................................................................
ஸ்மார்ட் நகரங்கள் திட்டத்தில் மேலும் 9 நகரங்கள் சேர்ப்பு!
 ................................................................
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
 ................................................................
புனர் ஜென்மம் எடுக்கும் தமிழர் பண்பாட்டுக்கலை! புது ரத்தம் பாய்ச்சிய இளைஞர்கள்!
 ................................................................
வைகோ, மதுரை ஆதினம் பங்கேற்ற தமிழர் திருநாள் விழா!
 ................................................................
66% கட்டண உயர்வு பகல் கொள்ளை: உடனடியாக திரும்பப் பெற வேண்டும்! ராமதாஸ்
 ................................................................
பேருந்துக் கட்டண உயர்வை உடனடியாகத் திரும்பப் பெறுக! - திருமா வலியுறுத்தல்!
 ................................................................
டிடிவி தினகரன் சகோதரி, மைத்துனருக்கு பிடிவாரண்ட்!
 ................................................................
தேசிய மாணவர் படை சார்பாக மரம் நடும் விழா
 ................................................................
தியாகிகள் தினத்தை முன்னிட்டு ஒளிவிளக்கு ஏந்தி ஆர்ப்பாட்டம்
 ................................................................
மருத்துவ மாணவர் சரத்பிரபு உடலுக்கு தலைவர்கள் அஞ்சலி!
 ................................................................
முன்னாள் அமைச்சருக்கு கொலை மிரட்டல் விடுத்த மூன்று ரவுடிகளுக்கு போலீஸ் வலைவீச்சு!
 ................................................................
மெரினாவில் ஜல்லிக்கட்டு நினைவுச் சின்னம் அமைக்க பொன்ராஜ் வலியுறுத்தல் (படங்கள்)
 ................................................................
பறக்கும் இரயில் தண்டவாளத்தில் சிக்கிய எருமைகளை மீட்டுக்கும் பணியில் 'புளு கிராஸ்' (படங்கள்)
 ................................................................
லஞ்சம் வாங்கிய தஞ்சை ஆணையர் கைது! - பட்டாசு வெடித்து கொண்டாடும் மக்கள்
 ................................................................
கடும் வாக்குவாதம் - கூட்டத்தின் பாதியிலேயே சென்ற கலெக்டர்
 ................................................................
சாப்பாட்டுக்காக கேட் ஏறி குதிக்கும் அவலம்
 ................................................................
காவல்துறையை கண்டித்து வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்
 ................................................................
வைரமுத்து கருத்து சர்ச்சை போராட்டத்திற்கு மத்திய, மாநில அரசுகள் துணைபோகிறதா? பி.ஆர்.பாண்டியன்
 ................................................................
மத்திய அரசு பணியிடங்களுக்கான போட்டி தேர்வுகளை தமிழில் எழுத அனுமதி வழங்கிட வேண்டும்: மு.க.ஸ்டாலின்
 ................................................................
வீரச்சாவடைந்த தமிழக வீரருக்கு அஞ்சலி: மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும்! அன்புமணி
 ................................................................
41 ஆவது சென்னை புத்தகக் காட்சி பத்தாவது நாள்!
 ................................................................
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 13, ஜனவரி 2018 (13:31 IST)
மாற்றம் செய்த நாள் :13, ஜனவரி 2018 (16:34 IST)


பொங்கல் திருநாளை முன்னிட்டு மல்லிகை பூ ஒரு கிலோ ரூ.1000-த்திற்கு விற்பனை!

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கீரமங்கலம் மலர் கமிஷன் கடைகளில் மல்லிகை, முல்லை பூ ஒரு கிலோ ரூ.1000க்கு விற்பனையானது. இன்று மேலும் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது.



புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம், செரியலூர், பனங்களம், குளமங்கலம், மேற்பனைக்காடு, மாங்காடு, வடகாடு சேந்தன்குடி, நகரம், கொத்தமங்கலம் மற்றும் ஆலங்குடி அருகில் உள்ள மழையூர், வம்பன் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் அதிகமாக பூ விவசாயமே உள்ளது. உற்பத்தியாகும் பூக்களை விவசாயிகள் கீரமங்கலத்தில் உள்ள மலர் கமிஷன் கடைகளில் விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.

அங்கிருந்து வேளாங்கன்னி, நாகபட்டிணம், திருவாரூர், தஞ்சாவூர், பட்டுக்கோட்டை, பேராவூரணி , அறந்தாங்கி மற்றும் தமிழகத்தின் பல ஊர்களுக்கும் மல்லிகை, கனகாம்பரம், காட்டுமல்லி மற்றும் பல வகையான மலர்கள் ஏற்றுமதியாகிறது. அந்தந்த ஊர்களில் இருந்தும் வியாபாரிகள் வந்து வாங்கிச் செல்கின்றனர். மொத்த வியாபாரிகள் போல சில்லரை விற்பனையாளர்களும் அதிகமாக வாங்கிச் செல்கின்றனர்.

தை திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அதற்கான மலர் விற்பனை தொடங்கிவிட்டது. சனிக்கிழமை காலை நிலவரப்படி மல்லிகைப் பூ, மற்றும் முல்லைப் பூ ஒரு கிலோ ரூ.1000க்கும், கனகாம்பரம் ரூ.500க்கும், காட்டுமல்லி பூ ரூ.600 க்கும், சம்பங்கி ரூ.170க்கும், பிச்சிப்பூ ரூ.100க்கும், விற்பனையானது. அதே போல மாலைகட்ட பயன்படும் மலர்கள் கிலோ ரூ.100 முதல் 80 வரையும் விற்கப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை மேலும் விலை அதிகரிக்கலாம் என்றும் கூறுகின்றனர். 

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :