Add1
logo
ஸ்மார்ட் நகரங்கள் திட்டத்தில் மேலும் 9 நகரங்கள் சேர்ப்பு! || இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன் || புனர் ஜென்மம் எடுக்கும் தமிழர் பண்பாட்டுக்கலை! புது ரத்தம் பாய்ச்சிய இளைஞர்கள்! || வைகோ, மதுரை ஆதினம் பங்கேற்ற தமிழர் திருநாள் விழா! || இன்றைய (19.01.18) டாப் 10 நிகழ்வுகள்! || 66% கட்டண உயர்வு பகல் கொள்ளை: உடனடியாக திரும்பப் பெற வேண்டும்! ராமதாஸ் || பேருந்துக் கட்டண உயர்வை உடனடியாகத் திரும்பப் பெறுக! - திருமா வலியுறுத்தல்! || டிடிவி தினகரன் சகோதரி, மைத்துனருக்கு பிடிவாரண்ட்! || தேசிய மாணவர் படை சார்பாக மரம் நடும் விழா || தமிழகத்தில் அரசு பேருந்து கட்டணங்கள் உயர்வு! நாளை முதல் அமல்! || தியாகிகள் தினத்தை முன்னிட்டு ஒளிவிளக்கு ஏந்தி ஆர்ப்பாட்டம் || ரூ.97 கோடி பழைய நோட்டு வைத்திருந்தவருக்கு ரூ.483 கோடி அபராதம்! || மருத்துவ மாணவர் சரத்பிரபு உடலுக்கு தலைவர்கள் அஞ்சலி! ||
தமிழகம்
ஸ்மார்ட் நகரங்கள் திட்டத்தில் மேலும் 9 நகரங்கள் சேர்ப்பு!
 ................................................................
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
 ................................................................
புனர் ஜென்மம் எடுக்கும் தமிழர் பண்பாட்டுக்கலை! புது ரத்தம் பாய்ச்சிய இளைஞர்கள்!
 ................................................................
வைகோ, மதுரை ஆதினம் பங்கேற்ற தமிழர் திருநாள் விழா!
 ................................................................
66% கட்டண உயர்வு பகல் கொள்ளை: உடனடியாக திரும்பப் பெற வேண்டும்! ராமதாஸ்
 ................................................................
பேருந்துக் கட்டண உயர்வை உடனடியாகத் திரும்பப் பெறுக! - திருமா வலியுறுத்தல்!
 ................................................................
டிடிவி தினகரன் சகோதரி, மைத்துனருக்கு பிடிவாரண்ட்!
 ................................................................
தேசிய மாணவர் படை சார்பாக மரம் நடும் விழா
 ................................................................
தியாகிகள் தினத்தை முன்னிட்டு ஒளிவிளக்கு ஏந்தி ஆர்ப்பாட்டம்
 ................................................................
மருத்துவ மாணவர் சரத்பிரபு உடலுக்கு தலைவர்கள் அஞ்சலி!
 ................................................................
முன்னாள் அமைச்சருக்கு கொலை மிரட்டல் விடுத்த மூன்று ரவுடிகளுக்கு போலீஸ் வலைவீச்சு!
 ................................................................
மெரினாவில் ஜல்லிக்கட்டு நினைவுச் சின்னம் அமைக்க பொன்ராஜ் வலியுறுத்தல் (படங்கள்)
 ................................................................
பறக்கும் இரயில் தண்டவாளத்தில் சிக்கிய எருமைகளை மீட்டுக்கும் பணியில் 'புளு கிராஸ்' (படங்கள்)
 ................................................................
லஞ்சம் வாங்கிய தஞ்சை ஆணையர் கைது! - பட்டாசு வெடித்து கொண்டாடும் மக்கள்
 ................................................................
கடும் வாக்குவாதம் - கூட்டத்தின் பாதியிலேயே சென்ற கலெக்டர்
 ................................................................
சாப்பாட்டுக்காக கேட் ஏறி குதிக்கும் அவலம்
 ................................................................
காவல்துறையை கண்டித்து வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்
 ................................................................
வைரமுத்து கருத்து சர்ச்சை போராட்டத்திற்கு மத்திய, மாநில அரசுகள் துணைபோகிறதா? பி.ஆர்.பாண்டியன்
 ................................................................
மத்திய அரசு பணியிடங்களுக்கான போட்டி தேர்வுகளை தமிழில் எழுத அனுமதி வழங்கிட வேண்டும்: மு.க.ஸ்டாலின்
 ................................................................
வீரச்சாவடைந்த தமிழக வீரருக்கு அஞ்சலி: மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும்! அன்புமணி
 ................................................................
41 ஆவது சென்னை புத்தகக் காட்சி பத்தாவது நாள்!
 ................................................................
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 12, ஜனவரி 2018 (23:52 IST)
மாற்றம் செய்த நாள் :13, ஜனவரி 2018 (16:55 IST)



புதுக்கோட்டை டாஸ்மாக் மேலாளரிடம் ரூ.8.36 லட்சம் பறிமுதல்



  புதுக்கோட்டை மாவட்டத்தில் அனைத்து டாஸ்மாக் பார் கரும் மூடப்பட்டுள்ளது. எந்த பாருக்கும் அனுமதி இல்லை. ஆனால் மாவட்டம் முழுவதும் அனைத்து பார்களும் திறந்து நடத்தப்பட்டு வருகிறது. கடந்த மாதம் புதுக்கோட்டை சார் ஆட்சியர் சரயு ஐ.ஏ.எஸ் திருவப்பூர் கேட் அருகே அனுமதி இல்லாமல் இயங்கிய  ஒரு டாஸ்மாக் பார் சீல் வைத்தார்.
  
 இந்த நிலையில் கடந்த டிசம்பர் 27 ந் தேதி ஆலங்குடி , அறந்தாங்கி தாலுகா பகுதிக்கு ஆய்வுக்கு சென்ற டாஸ்மாக் மேலாளர் மதி செல்வம் சில பார்களில் மது பாட்டில்களை கைப்பற்றி சென்றார். அடுத்த நாள் அந்த பார் உரிமையாளர்கள் டாஸ்மாக் மேலாளரை நேரில் சந்தித்த பிறகு அனைத்து பார்களும் இயங்க தொடங்கி உள்ளது. இதற்காக மாவட்ட மேலாளர் அலுவலகம், மது விலக்கு துறை அதிகாரிகளை பார் உரிமையாளர்கள் கவனித்துள்ளதாக தகவல்கள் வெளியானது.

   இந்த நிலையில் தான் இன்று வெள்ளிக் கிழமை இரவு டாஸ்மாக் மாவட்ட மேலாளர் மதிசெல்வன்  மற்றும் இரு சூப்பர்வைசர்கள் சென்ற காரை புதுக்கோட்டை லஞ்ச ஒழிப்பு போலிசார் சோதனை செய்த போது அதில் ரூ 8. 36 லட்சம் பணம் இருந்தது. 

  பணத்தை கைப்பற்றிய லஞ்ச ஒழிப்பு போலீசார்  மதி செல்வன் உள்ளிட்ட 3 பேரையும் அலுவலகம் அழைத்துச் சென்று  நீண்ட நேரம் விசாரணை செய்யப்பட்டது. விசாரணைக்கு பிறகு 3 பேரையும் அனுப்பி வைத்தனர். நாளை நீதிமன்றத் தில் பணம் சமர்ர்க்கப்படும் என்ன போலிசார் உறினார்கள். இந்த பணத்திற்கு சரியான கணக்கு காட்டப்படாத நிலையில் டாஸ்மாக் மேலாளர் உள்ளிட்ட 3 பேரும் கைது செய்யப்படவும் வாய்ப்பு உள்ளது.
 

-  இரா பகத்சிங்

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :