Add1
logo
ஸ்மார்ட் நகரங்கள் திட்டத்தில் மேலும் 9 நகரங்கள் சேர்ப்பு! || இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன் || புனர் ஜென்மம் எடுக்கும் தமிழர் பண்பாட்டுக்கலை! புது ரத்தம் பாய்ச்சிய இளைஞர்கள்! || வைகோ, மதுரை ஆதினம் பங்கேற்ற தமிழர் திருநாள் விழா! || இன்றைய (19.01.18) டாப் 10 நிகழ்வுகள்! || 66% கட்டண உயர்வு பகல் கொள்ளை: உடனடியாக திரும்பப் பெற வேண்டும்! ராமதாஸ் || பேருந்துக் கட்டண உயர்வை உடனடியாகத் திரும்பப் பெறுக! - திருமா வலியுறுத்தல்! || டிடிவி தினகரன் சகோதரி, மைத்துனருக்கு பிடிவாரண்ட்! || தேசிய மாணவர் படை சார்பாக மரம் நடும் விழா || தமிழகத்தில் அரசு பேருந்து கட்டணங்கள் உயர்வு! நாளை முதல் அமல்! || தியாகிகள் தினத்தை முன்னிட்டு ஒளிவிளக்கு ஏந்தி ஆர்ப்பாட்டம் || ரூ.97 கோடி பழைய நோட்டு வைத்திருந்தவருக்கு ரூ.483 கோடி அபராதம்! || மருத்துவ மாணவர் சரத்பிரபு உடலுக்கு தலைவர்கள் அஞ்சலி! ||
தமிழகம்
ஸ்மார்ட் நகரங்கள் திட்டத்தில் மேலும் 9 நகரங்கள் சேர்ப்பு!
 ................................................................
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
 ................................................................
புனர் ஜென்மம் எடுக்கும் தமிழர் பண்பாட்டுக்கலை! புது ரத்தம் பாய்ச்சிய இளைஞர்கள்!
 ................................................................
வைகோ, மதுரை ஆதினம் பங்கேற்ற தமிழர் திருநாள் விழா!
 ................................................................
66% கட்டண உயர்வு பகல் கொள்ளை: உடனடியாக திரும்பப் பெற வேண்டும்! ராமதாஸ்
 ................................................................
பேருந்துக் கட்டண உயர்வை உடனடியாகத் திரும்பப் பெறுக! - திருமா வலியுறுத்தல்!
 ................................................................
டிடிவி தினகரன் சகோதரி, மைத்துனருக்கு பிடிவாரண்ட்!
 ................................................................
தேசிய மாணவர் படை சார்பாக மரம் நடும் விழா
 ................................................................
தியாகிகள் தினத்தை முன்னிட்டு ஒளிவிளக்கு ஏந்தி ஆர்ப்பாட்டம்
 ................................................................
மருத்துவ மாணவர் சரத்பிரபு உடலுக்கு தலைவர்கள் அஞ்சலி!
 ................................................................
முன்னாள் அமைச்சருக்கு கொலை மிரட்டல் விடுத்த மூன்று ரவுடிகளுக்கு போலீஸ் வலைவீச்சு!
 ................................................................
மெரினாவில் ஜல்லிக்கட்டு நினைவுச் சின்னம் அமைக்க பொன்ராஜ் வலியுறுத்தல் (படங்கள்)
 ................................................................
பறக்கும் இரயில் தண்டவாளத்தில் சிக்கிய எருமைகளை மீட்டுக்கும் பணியில் 'புளு கிராஸ்' (படங்கள்)
 ................................................................
லஞ்சம் வாங்கிய தஞ்சை ஆணையர் கைது! - பட்டாசு வெடித்து கொண்டாடும் மக்கள்
 ................................................................
கடும் வாக்குவாதம் - கூட்டத்தின் பாதியிலேயே சென்ற கலெக்டர்
 ................................................................
சாப்பாட்டுக்காக கேட் ஏறி குதிக்கும் அவலம்
 ................................................................
காவல்துறையை கண்டித்து வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்
 ................................................................
வைரமுத்து கருத்து சர்ச்சை போராட்டத்திற்கு மத்திய, மாநில அரசுகள் துணைபோகிறதா? பி.ஆர்.பாண்டியன்
 ................................................................
மத்திய அரசு பணியிடங்களுக்கான போட்டி தேர்வுகளை தமிழில் எழுத அனுமதி வழங்கிட வேண்டும்: மு.க.ஸ்டாலின்
 ................................................................
வீரச்சாவடைந்த தமிழக வீரருக்கு அஞ்சலி: மனைவிக்கு அரசு வேலை வழங்க வேண்டும்! அன்புமணி
 ................................................................
41 ஆவது சென்னை புத்தகக் காட்சி பத்தாவது நாள்!
 ................................................................
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 12, ஜனவரி 2018 (22:1 IST)
மாற்றம் செய்த நாள் :12, ஜனவரி 2018 (22:1 IST)

வைரமுத்துவை கண்டித்து மயிலையில் பிராமணர்கள் ஆர்ப்பாட்டம் (படங்கள்)ஆண்டாளை இழிவாகப் பேசிய வைரமுத்துவை கண்டித்து மயிலாப்பூர் மாங்கொல்லையில் பிராமணர்கள் ஆர்ப்பாட்டம்.

படங்கள்: குமரேஷ்

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(5)
Name : V.K.SELVAKUMAR. Country : Australia Date :1/13/2018 10:01:37 PM
கோவில்களில் தேவதாசி முறைகள் இருந்தது வரலாற்று உண்மை. அதை வெள்ளைக்காரன் ஒழித்தான். முதலில் வெள்ளைக்காரனுக்கு நன்றி சொல்லுவோம். பிறகு யாரெல்லாம் தேவதாசிகளாக இருந்தார்கள் என்பதை ஆராய்ச்சி செய்யலாம்.
Name : anonymous Date :1/13/2018 1:48:55 PM
அரசியலில் இருப்பவர்கள் தங்களை பிரபலப்படுத்திகொள்ள சொகுசுவாழ்வை தக்கவைத்துகொள்ள செய்யும் நடவடிக்கைகள் இவை.ஒருவர் மதம்/மொழி சார்ந்த ஒரு விளக்கம் கொடுப்பார்.உடனே மற்றொருவர் மேடைபோட்டு பேசி அவர் தலையை வெட்டவேண்டும் என்பார்.கூடவே சம்பந்தமில்லாமல் பிறமத கடவுள்களையும் தாக்குவார்.சிலர் மன்னிப்பு கேட்கவேண்டும் என்பார்கள்.கைதுசெய் என்பார்கள்.ஆர்ப்பாட்டம் நடத்துவார்கள்.இது அரசுக்கும் இவர்களுக்கும் இடையிலான ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம்.அரசின் அனுமதியோடு நடப்பது.இந்தியாவில் மட்டுமே சாத்தியம்.மக்கள் பிரச்சினைகள், தொகுதி மேம்பாடு குறித்து எந்தஒரு கட்சிதலைவர்களும் மேடைபோட்டு பேசுவதை கேட்டதே இல்லை.மக்கள்தொகை அதிகமான நம்நாட்டில் மிகமுக்கிய பங்கு வகிப்பது சாலைபாதுகாப்பு. சாலைஓரங்களில் நடந்து செல்லும் மக்கள் உயிரை கையில் பிடித்து கொண்டு செல்லும் நிலை.குழந்தைகளோடு சாலையை கடக்க நினைப்பவர்களுக்கு அதுஒரு ஜீவமரண போராட்டம்.பலஅடுக்கு பாதுகாப்புகளுடன் சொகுசுகார்களில் பவனிவரும் தலைவர்களுக்கு பொதுமக்கள் உயிர்பற்றி,பாதுகாப்பு பற்றி என்ன கவலை. கடவுள்கூட இந்த கொடிய அரசியல்வாதிகள் சார்பாகதானோ என்ற எண்ணமே ஏற்படுகிறது.
Name : Ramkumar Date :1/13/2018 11:32:59 AM
கொத்து கொத்தாக தமிழர்கள் கொல்லப்படும்போது ஒரு கண்டன உரையுடன் நிறுத்திக்கொண்ட இந்த கூட்டம் இப்போது ஒன்றுமில்லாத விஷயத்துக்கு ஒன்றுகூடுவது வியப்பின் உச்சம். இதிலிருந்து தமிழா நீ கற்றுக்கொள்ளவேண்டியது என்ன என்பது தெரிகிறதா? இதற்கு அப்பறம் நீ விழித்து கொள்ளாவிடில் உன் தலையெழுத்தை யாராலும் மாற்றமுடியாது.
Name : Paatali Country : India Date :1/13/2018 9:21:53 AM
திராவிட கட்சிகள் இன்னும் ஹிந்து தெய்வங்கள் ஒரு சமூகத்தினருடையது என்ற தவறான கண்ணோட்டத்தை கொண்டுள்ளார்கள் அது முற்றிலும் தவறு எண்ணற்ற தமிழக சமூகங்கள் ஹிந்து தெய்வங்களை தங்கள் குல சாமியாக வழிபட்டுக்கொண்டு இருக்கின்றார்கள்.இடதுசாரி இயக்கங்களும் தலித் இயக்கங்களும் திராவிட இயக்கங்களும் இதனை மனதிற்கொண்டு வழிபட்டு பிரச்சனையோ தெய்வங்களை நிந்திப்பதோ நிறுத்திக்கொள்ளவேண்டும் மாற்று மதத்தினரும் இதில் அவர்கள் கண்டனத்தை கூறுகின்றார்கள் என்பது இதில் கூடுதல் செய்தி இந்தியா பன்முக கலாச்சார ,மத ,சமூக பண்பாட்டை கொண்ட நாடு இதில் அனைவரும் ஒற்றுமையாகவே சென்றுகொண்டிருக்கின்றனர் அவர் அவர் வாயில் தேவை இல்லாமல் மேல் சொன்ன அரசியல் தலைவர்கள் தேவை இல்லாமல் அருவருக்க தக்க விடயங்களை ஆதரிக்கிறேன் பேர்வழி என்று இந்திய ஒற்றுமைக்கு பங்கம் வருவது போல சமீப காலங்களில் பேசி வருவது மிகுந்த வேதனை அளிக்கின்றது .
Name : karikalan1 Country : United Kingdom Date :1/13/2018 4:27:11 AM
வைரமுத்து நாத்திகர்கள் கூட்ட்டதுடன் சேர்ந்து சைவ வைஷ்ணவ மதங்களை தரக்குறைவாக பேசியது தவறே....ஆண்டாள் ஒட்டு மொத்த தமிழர்களால் மதிக்கப்படுபவர்....அவரைப்பற்றி வைரமுத்து பேசியதே தப்பு....இது தமிழர்களின் சமயங்களான சைவ வைஷ்ணவங்களுக்கு எதிரான செயலாகவே பார்க்கிறேன்....