Add1
logo
இன்றைய (17.1.2018)டாப்-10 நிகழ்வுகள்! || பெரியபாண்டியனை நான் சுடவில்லை: நாதுராம் வாக்குமூலம் || ஹஜ் மானியம் ரத்து செய்து இருப்பது மத ஒற்றுமை, சனநாயக விரோத செயல் - நாராயணசாமி || ஜெ. உடல் நிலை சரியில்லாமல் இருந்தபோது 4 அமைச்சர்கள் அதிக அளவில் சொத்து சேர்த்துள்ளனர் : தினகரன் || எம்.ஜி.ஆர். பட துவக்க விழாவில் ரஜினி - கமல்! (படங்கள்) || தமிழக மாணவர்கள் வடமாநிலங்களில் கொலை செய்யப்படுவதா?கி.வீரமணி கண்டனம் || போயஸ் தோட்ட இல்ல ஆய்வு நிறைவு!(படங்கள்) || மதுராந்தகம் அருகே சாலை விபத்து ஒருவர் பலி || வைரமுத்துவுக்கு கண்டனம் தெரிவித்த ராமதாசுக்கு துறவியர் சங்கத்தினர் பாராட்டு! || ஹஜ் மானியம் ரத்து பாஜகவின் முஸ்லிம் வெறுப்பையே காட்டுகிறது! - வி.சி.க. கண்டனம் || ஜெயலலிதா டிசம்பர் 4ஆம் தேதியே உயிரிழந்துவிட்டார்! - பரபரப்பு கிளப்பும் திவாகரன் || குறுகிய பாலத்தால் தொடர் விபத்து! - 50 உயிர்களைக் குடித்த பரிதாபம்!! || போக்குவரத்துத் தொழிலாளர்களைப் பழிவாங்கும் அரசு! - விஜயகாந்த் கண்டனம் ||
முக்கிய செய்திகள்
இன்றைய (17.1.2018)டாப்-10 நிகழ்வுகள்!
 ................................................................
ஜெ. உடல் நிலை சரியில்லாமல் இருந்தபோது 4 அமைச்சர்கள் அதிக அளவில் சொத்து சேர்த்துள்ளனர் : தினகரன்
 ................................................................
வைரமுத்துவுக்கு கண்டனம் தெரிவித்த ராமதாசுக்கு துறவியர் சங்கத்தினர் பாராட்டு!
 ................................................................
ஹஜ் மானியம் ரத்து பாஜகவின் முஸ்லிம் வெறுப்பையே காட்டுகிறது! - வி.சி.க. கண்டனம்
 ................................................................
ஜெயலலிதா டிசம்பர் 4ஆம் தேதியே உயிரிழந்துவிட்டார்! - பரபரப்பு கிளப்பும் திவாகரன்
 ................................................................
ஹஜ் புனித யாத்திரை மானியம் ரத்து: உண்மை நிலை என்ன?
 ................................................................
விபரீதமாக முடிந்த இட்லி சாப்பிடும் போட்டி! - மூச்சுத்திணறி தொழிலாளி உயிரிழப்பு!!
 ................................................................
தமிழக மாணவர் சரத்பிரபு தலையில் காயம்! - தொடரும் சந்தேகங்கள்..
 ................................................................
வைரமுத்துவின் வார்த்தைகளில் வன்மம், குரூரம், மெல்லிய வஞ்சகம்!- சுகி சிவம் காட்டம்!
 ................................................................
தில்லியில் தமிழகத்தை சேர்ந்த மருத்துவரின் மர்ம மரணம் குறித்து விசாரணை தேவை! - அன்புமணி ராமதாஸ்
 ................................................................
பிரதமர் தேதி கொடுத்த பின் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழா! - முதல்வர் அறிவிப்பு
 ................................................................
மத்திய அரசு உள்நோக்கத்துடன் ஹஜ் மானியத்தை ரத்து செய்துள்ளது! - மு.க.ஸ்டாலின்
 ................................................................
இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் கொலை... கொள்ளையன் நாதுராம் வெளியிட்ட உண்மை!
 ................................................................
பிப்ரவரி 21 அன்று தனிக்கட்சி தொடங்கி அரசியல் பயணம்! - கமல்ஹாசன் அறிவிப்பு
 ................................................................
ஹஜ் புனிதப் பயணத்திற்கான மானியத்தை ரத்து செய்தது பிற்போக்கு நடவடிக்கை : ராமதாஸ்
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 12, ஜனவரி 2018 (21:22 IST)
மாற்றம் செய்த நாள் :12, ஜனவரி 2018 (21:34 IST)ஓபிஎஸ் - டிடிவி ஆதரவாளர்கள் மோதல்! 
பெரியகுளத்தில் பதட்டம்தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம் துணை முதல்வர் ஒபிஎஸ்சின் சொந்த ஊர். அதுனால  வருகிற 14ம்தேதி ஒபிஎஸ்சின் 67 வது பிறந்த நாள் என்பதால் நகர் முழுவதும் அங்கங்கே ஒபிஎஸ் ஆதரவாளர்கள் வாழ்த்து பேனர்கள் வைத்துள்ளனர். அதுபோல தேனிரோட்டில் உள்ள  ஒபிஎஸ்சின் டீகடைக்கு எதிரேயும் ஒபிஎஸ் ஆதரவாளர்கள்  பிளக்ஸ் பேனர்களை வைத்துள்ளனர். அந்த இடத்தில் MGR பிறந்த  நாளை முன்னிட்டு  டிடிவி ஆதரவாளர்களும்   பேனர்களை  வைத்துள்ளனர்.

அந்த பேனர்களில் இருந்த  டிடிவி படத்தை  மட்டும்  மர்ம நபர்கள் சிலர்  கழித்து எரிந்து விட்டனர்.  இதனால் டென்ஷன்  அடைந்த டிடிவி ஆதரவாளர்கள்  பேனர்களை கிறித்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்து  கைது செய்ய கோரி தேனி சாலையில்  உட்கார்ந்து  சாலை மறியலில் குதிக்க தயாரானர்கள்.  இந்த விஷயம் போலீசாருக்கு தெரியவே சாலை மறியலில் ஈடுபட இருந்த டிடிவி ஆதரவாளர்களை தடுத்தனர்.

இதனால்  ஆத்திரமடைந்த டிடிவி ஆதரவாளர்கள் வடகரையில் உள்ள டிஎஸ்பி  அலுவலகத்தை முற்றுகையிட்டனர். உடனே  டிஎஸ்பி வினோஷ் சம்பந்தப்பட்டவர்களுடன் பேசி சமாதானப்படுத்தி பேனர்களை  கிழித்தவர்கள் மீது  நடவடிக்கை எடுக்கிறேன்  என்று  டிடிவி ஆதரவாளர்களுக்கு  உறுதி அளித்தார். அதை தொடந்து  முற்றுகை போராட்டத்தை டிடிவி ஆதரவாளர்கள் கைவிட்டு கலைந்து சென்றனர். இருந்தாலும்  டிடிவி  படத்தை கிழித்தது பெரியகுளம் மட்டுமல்ல மாவட்டம் முழுவதும் பெரும் பரபரப்பையும், பதட்டத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
   
-சக்தி

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :