Add1
logo
இன்றைய (17.1.2018)டாப்-10 நிகழ்வுகள்! || பெரியபாண்டியனை நான் சுடவில்லை: நாதுராம் வாக்குமூலம் || ஹஜ் மானியம் ரத்து செய்து இருப்பது மத ஒற்றுமை, சனநாயக விரோத செயல் - நாராயணசாமி || ஜெ. உடல் நிலை சரியில்லாமல் இருந்தபோது 4 அமைச்சர்கள் அதிக அளவில் சொத்து சேர்த்துள்ளனர் : தினகரன் || எம்.ஜி.ஆர். பட துவக்க விழாவில் ரஜினி - கமல்! (படங்கள்) || தமிழக மாணவர்கள் வடமாநிலங்களில் கொலை செய்யப்படுவதா?கி.வீரமணி கண்டனம் || போயஸ் தோட்ட இல்ல ஆய்வு நிறைவு!(படங்கள்) || மதுராந்தகம் அருகே சாலை விபத்து ஒருவர் பலி || வைரமுத்துவுக்கு கண்டனம் தெரிவித்த ராமதாசுக்கு துறவியர் சங்கத்தினர் பாராட்டு! || ஹஜ் மானியம் ரத்து பாஜகவின் முஸ்லிம் வெறுப்பையே காட்டுகிறது! - வி.சி.க. கண்டனம் || ஜெயலலிதா டிசம்பர் 4ஆம் தேதியே உயிரிழந்துவிட்டார்! - பரபரப்பு கிளப்பும் திவாகரன் || குறுகிய பாலத்தால் தொடர் விபத்து! - 50 உயிர்களைக் குடித்த பரிதாபம்!! || போக்குவரத்துத் தொழிலாளர்களைப் பழிவாங்கும் அரசு! - விஜயகாந்த் கண்டனம் ||
தமிழகம்
பெரியபாண்டியனை நான் சுடவில்லை: நாதுராம் வாக்குமூலம்
 ................................................................
எம்.ஜி.ஆர். பட துவக்க விழாவில் ரஜினி - கமல்! (படங்கள்)
 ................................................................
தமிழக மாணவர்கள் வடமாநிலங்களில் கொலை செய்யப்படுவதா?கி.வீரமணி கண்டனம்
 ................................................................
போயஸ் தோட்ட இல்ல ஆய்வு நிறைவு!(படங்கள்)
 ................................................................
மதுராந்தகம் அருகே சாலை விபத்து ஒருவர் பலி
 ................................................................
குறுகிய பாலத்தால் தொடர் விபத்து! - 50 உயிர்களைக் குடித்த பரிதாபம்!!
 ................................................................
போக்குவரத்துத் தொழிலாளர்களைப் பழிவாங்கும் அரசு! - விஜயகாந்த் கண்டனம்
 ................................................................
போயஸ் இல்லத்தில் இரண்டாம் கட்ட ஆய்வு!
 ................................................................
இன்னோவா காரினை திருப்பிக் கொடுத்தார் நாஞ்சில் சம்பத்!
 ................................................................
தனியார் உர விற்பனையாளர்களுக்கு கடும் கெடுபிடி கொடுத்த வேளாண் உதவி இயக்குனர்!
 ................................................................
ரயில் மறியலில் ஈடுபட முயன்ற காங்கிரஸ் கட்சியினர் 50 பேர் கைது!
 ................................................................
ஜல்லிக்கட்டு காளை முட்டி பூ வியாபாரி உயிரிழப்பு!
 ................................................................
அமைச்சர் தொகுதியில் டிரான்ஸ்ஃபார்மருக்கு மாலை அணிவித்து ஆர்ப்பாட்டம்!
 ................................................................
ஒரே கிராமத்தைச் சேர்ந்த ஐந்து மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு!
 ................................................................
‘லாபத்தில் ஆளுக்குப் பாதி’ - மதுவிற்பனையில் பங்கு பிரித்த காவல்துறையினர்!
 ................................................................
வைரமுத்து மன்னிப்பு கேட்கவேண்டும் - ஸ்ரீ சடகோப ராமானுஜ ஜீயர் உண்ணாவிரதம்
 ................................................................
கன்னியாகுமரி விமான நிலையத்துக்கு முட்டுக்கட்டை போட்ட மத்திய அரசு!
 ................................................................
ஹஜ் மானியத்தை ரத்து செய்தது கண்டனத்திற்குரியது! - விஜயகாந்த்
 ................................................................
20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சந்தித்த நண்பர்கள்! - நெகிழ்ச்சியான தருணம்
 ................................................................
41 ஆவது சென்னைப் புத்தகக் காட்சி எட்டாவது நாள்!
 ................................................................
வைரமுத்து மீது மேலும் தொடரப்படும் வழக்குகள்!
 ................................................................
இன்றைய ராசி பலன் - முருகு பால முருகன்
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 14, டிசம்பர் 2017 (15:24 IST)
மாற்றம் செய்த நாள் :14, டிசம்பர் 2017 (15:24 IST)

வடநாட்டுக்காரர்களின் கை வரிசை தொடர்கிறது. அரசு இதில் கவனம் செலுத்த வேண்டும்: கி. வீரமணி

அண்மைக் காலமாக தமிழ்நாட்டில் வடநாட்டுக்காரர்களின் கை வரிசை தொடர் கதையாகவே இருக்கிறது. அரசு இதில் கவனம் செலுத்த வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி கூறியுள்ளார்.

ராஜஸ்தானில் கொள்ளையர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட காவல் ஆய்வாளர் பெரிய பாண்டியனுக்கு இரங்கல் தெரிவித்து கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

சென்னையை அடுத்த மதுரவாயல் காவல் நிலை யத்தில் ஆய்வாளராகப் பணியாற்றிய பெரிய பாண்டியன்  வடநாட்டுக் கொள்ளைக்காரனைக் கைது செய்ய ராஜஸ்தான் சென்றபோது, கொள்ளையரால் சுட்டுக் கொல்லப்பட்டார் என்பது திடுக்கிட வைக்கும் துயரச் செய்தியாகும். போதிய பாதுகாப்போடும் கூடுதலான எண்ணிக்கை பலத்தோடும் ஒருங்கிணைந்து நடந்து கொள்ளத் தவறியதால் ஏற்பட்ட இழப்பு இது. இனி மேலாவது புதிய அணுகுமுறை மேற்கொள்ளப்படட்டும்.  அண்மைக் காலமாக தமிழ்நாட்டில் வடநாட்டுக்காரர்களின் கை வரிசை தொடர் கதையாகவே இருக்கிறது. அரசு இதில் கவனம் செலுத்த வேண்டும். சுட்டுக் கொல்லப்பட்ட ஆய்வாளர் பெரியபாண்டியனுக்கு வீர வணக்கம் செலுத்துவோம். குடும்பத்தாருக்கு இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு கூறியுள்ளார். 

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(3)
Name : Bala Date :12/14/2017 6:03:50 PM
இதைப்பார்க்கும்போது மஹாராஷ்டிராவில் உள்ள MNS போல வட நாட்டவரை துரத்தி அடிப்பதுதான் ஒரே வழி என்று தெரிகிறது. இதை DK செய்தால் நன்று.
Name : ராஜகோபாலன். Date :12/14/2017 5:42:34 PM
தென்னாட்டுக்காரர்களாகிய அதிமுகவை விட.., பெரிய கொள்ளையர்களா.., வடநாட்டு ராஜஸ்தானின் கொள்ளையர்கள்.., கணக்கு உதைக்கிறதே??? ஒவ்வொரு வினாடியும் கொள்ளை அடிப்பது.., அதிமுக ஆட்சியில் இருக்கும்... ஆட்சியாளர்களின் .., அதிகாரிகளின் ஸ்டைல்... ஆயிற்றே ..??? "போதிய பாதுகாப்போடும் கூடுதலான எண்ணிக்கை பலத்தோடும் ஒருங்கிணைந்து நடந்து கொள்ளத் தவறியதால்..." என்பது தான் தெரிந்த விஷயமாயிற்றே..!!! ஏன்...? எது...?? யார்...??? காரணம் என்று, பெரிய மனிதர்.., தெரிந்து சொல்லமாட்டீரா..??? பள்ளிக்கு நிலம் கொடுத்து.., பணியின் போது... சுட்டுக் கொல்லப்பட்ட ஆய்வாளர் பெரியபாண்டியன் அவர்களுக்கு வெறும், வீர வணக்கம் மட்டும் தானா..., தங்கள் திராவிட இயக்கத்திலிருந்து..., நிதிஉதவி ஏதும் இல்லையோ...??? வேறு ஜாதியோ...! இருந்தால் என்ன..? இருந்து போகட்டுமே...!!! பெரியார் அவர்கள், பாம்பைதானே விட்டுவிடு.., என்று சொன்னார்..,!!! கருத்தவனை அடி என்று சொல்லவில்லையே...??? பாதகம் செய்யும் போது, அதட்டி.., நெறிப்படுத்துவதும்.., சறுக்கி விழும்போது... ஊன்றுகோல் கொடுத்து உதவுவதும்..... சான்றோரின் சாதனை அல்லவா??? கீப்பிட் அப்... பாஸ்... !?!?!?
Name : kalyan Country : India Date :12/14/2017 3:53:02 PM
தமிழ் நாட்டிற்கு ஒன்றும் இல்லாது இங்கு வரும் ராஜஸ்தான் பஞ்சாப் போன்ற மாநிலத்தை சேர்ந்தவர்கள் இங்கு வந்த பின்னர் பல விதமான குற்றங்களில் ஈடுபட்டு கொள்ளை அடிக்கிறார்கள் நமது தமிழ் நாட்டை சேர்ந்தவர்களை வேலையில் துன்புறுத்துகிறார்கள்