Add1
logo
இன்றைய (17.1.2018)டாப்-10 நிகழ்வுகள்! || பெரியபாண்டியனை நான் சுடவில்லை: நாதுராம் வாக்குமூலம் || ஹஜ் மானியம் ரத்து செய்து இருப்பது மத ஒற்றுமை, சனநாயக விரோத செயல் - நாராயணசாமி || ஜெ. உடல் நிலை சரியில்லாமல் இருந்தபோது 4 அமைச்சர்கள் அதிக அளவில் சொத்து சேர்த்துள்ளனர் : தினகரன் || எம்.ஜி.ஆர். பட துவக்க விழாவில் ரஜினி - கமல்! (படங்கள்) || தமிழக மாணவர்கள் வடமாநிலங்களில் கொலை செய்யப்படுவதா?கி.வீரமணி கண்டனம் || போயஸ் தோட்ட இல்ல ஆய்வு நிறைவு!(படங்கள்) || மதுராந்தகம் அருகே சாலை விபத்து ஒருவர் பலி || வைரமுத்துவுக்கு கண்டனம் தெரிவித்த ராமதாசுக்கு துறவியர் சங்கத்தினர் பாராட்டு! || ஹஜ் மானியம் ரத்து பாஜகவின் முஸ்லிம் வெறுப்பையே காட்டுகிறது! - வி.சி.க. கண்டனம் || ஜெயலலிதா டிசம்பர் 4ஆம் தேதியே உயிரிழந்துவிட்டார்! - பரபரப்பு கிளப்பும் திவாகரன் || குறுகிய பாலத்தால் தொடர் விபத்து! - 50 உயிர்களைக் குடித்த பரிதாபம்!! || போக்குவரத்துத் தொழிலாளர்களைப் பழிவாங்கும் அரசு! - விஜயகாந்த் கண்டனம் ||
தமிழகம்
பெரியபாண்டியனை நான் சுடவில்லை: நாதுராம் வாக்குமூலம்
 ................................................................
எம்.ஜி.ஆர். பட துவக்க விழாவில் ரஜினி - கமல்! (படங்கள்)
 ................................................................
தமிழக மாணவர்கள் வடமாநிலங்களில் கொலை செய்யப்படுவதா?கி.வீரமணி கண்டனம்
 ................................................................
போயஸ் தோட்ட இல்ல ஆய்வு நிறைவு!(படங்கள்)
 ................................................................
மதுராந்தகம் அருகே சாலை விபத்து ஒருவர் பலி
 ................................................................
குறுகிய பாலத்தால் தொடர் விபத்து! - 50 உயிர்களைக் குடித்த பரிதாபம்!!
 ................................................................
போக்குவரத்துத் தொழிலாளர்களைப் பழிவாங்கும் அரசு! - விஜயகாந்த் கண்டனம்
 ................................................................
போயஸ் இல்லத்தில் இரண்டாம் கட்ட ஆய்வு!
 ................................................................
இன்னோவா காரினை திருப்பிக் கொடுத்தார் நாஞ்சில் சம்பத்!
 ................................................................
தனியார் உர விற்பனையாளர்களுக்கு கடும் கெடுபிடி கொடுத்த வேளாண் உதவி இயக்குனர்!
 ................................................................
ரயில் மறியலில் ஈடுபட முயன்ற காங்கிரஸ் கட்சியினர் 50 பேர் கைது!
 ................................................................
ஜல்லிக்கட்டு காளை முட்டி பூ வியாபாரி உயிரிழப்பு!
 ................................................................
அமைச்சர் தொகுதியில் டிரான்ஸ்ஃபார்மருக்கு மாலை அணிவித்து ஆர்ப்பாட்டம்!
 ................................................................
ஒரே கிராமத்தைச் சேர்ந்த ஐந்து மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு!
 ................................................................
‘லாபத்தில் ஆளுக்குப் பாதி’ - மதுவிற்பனையில் பங்கு பிரித்த காவல்துறையினர்!
 ................................................................
வைரமுத்து மன்னிப்பு கேட்கவேண்டும் - ஸ்ரீ சடகோப ராமானுஜ ஜீயர் உண்ணாவிரதம்
 ................................................................
கன்னியாகுமரி விமான நிலையத்துக்கு முட்டுக்கட்டை போட்ட மத்திய அரசு!
 ................................................................
ஹஜ் மானியத்தை ரத்து செய்தது கண்டனத்திற்குரியது! - விஜயகாந்த்
 ................................................................
20 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சந்தித்த நண்பர்கள்! - நெகிழ்ச்சியான தருணம்
 ................................................................
41 ஆவது சென்னைப் புத்தகக் காட்சி எட்டாவது நாள்!
 ................................................................
வைரமுத்து மீது மேலும் தொடரப்படும் வழக்குகள்!
 ................................................................
இன்றைய ராசி பலன் - முருகு பால முருகன்
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 14, டிசம்பர் 2017 (11:56 IST)
மாற்றம் செய்த நாள் :14, டிசம்பர் 2017 (11:56 IST)


வேலூர் மத்திய சிறையில் இருந்து கைதி தப்பியோட்டம்!

வேலூர் மத்திய சிறையில் இருந்து சின்னகந்திலியை சேர்ந்த விசாரணை கைதி சகாதேவன் தப்பியோடியுள்ளார். சிறையின் பின்பக்கம் இருந்த மரத்தில் லுங்கியை கட்டி சுவர் ஏறி தப்பிசென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில் கைதி தப்பிபோக சிறை காவலர்கள் யாராவது உதவி செய்தார்களா அல்லது கைதிகள் யாராவது உதவி செய்தார்களா என அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். கைதி தப்பிய தகவலை வேலூர் சிறைத்துறை டிஐஜி பாஸ்கரிடம் அதிகாரிகள் தெரிவித்தனர்.

உடனடியாக வேலூர் சிறைக்கு வந்த டிஐஜி பாஸ்கரன் சிறையில் ஆய்வு மேற்கொண்டார். சிறை நிர்வாகம் பாகாயம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளது. இதற்கிடையே தப்பி சென்ற கைதியின் புகைப்படத்தை சிறைத்துறை வெளியிட்டுள்ளது.

- ராஜா


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :