Add1
logo
29ல் தேமுதிக கண்டன ஆர்ப்பாட்டம் : விஜயகாந்த் அறிவிப்பு || மோடி பிரதமர் என்ற ஈகோவினால் என் கடிதங்களுக்கு பதிலளிக்கவில்லை! - அண்ணா ஹசாரே || சாதிச்சுவரை இடிக்கக் கோரி போராடிய தலித்துகள், பத்திரிகையாளர்கள் கைது! || ‘பத்மாவத்’ படத்தை தடை செய்; இல்லையேல் சாகவிடு! - ராஜபுத் பெண்கள் பேரணி || பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து சி.பி.எம். ஆர்ப்பாட்டம் || நடிகர்கள் எல்லாரும் முதல்வராகி விட முடியாது! - ஆர். வைத்திலிங்கம் எம்.பி பேச்சு || கடனைத் திருப்பித் தராததால் டிராக்டர் பறிமுதல்! - சக்கரத்தில் விழுந்து விவசாயி உயிரிழப்பு || பிப்ரவரி 03 இல் மதுக்கடை பூட்டுப் போடும் போராட்டம் - அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம் || வங்கி காவலாளியை கட்டிப் போட்டு கொள்ளை முயற்சி. நகை தப்பியது! || பாகிஸ்தான் இந்தியாவுடனான பகையை இன்னும் மறக்கவில்லை! - மோகன் பாகவத் || கலாச்சார உடையில் கண்டன ஆர்ப்பாட்டம்! || ஒரு ரன்னில் உலகசாதனையை தவறவிட்ட நியூஸி பேட்ஸ்மேன்! || ஜெ., மரணம் குறித்த விசாரணையில் ஈபிஎஸ், ஓபிஎஸ்சை விசாரிக்காதது ஏன்? நாஞ்சில் சம்பத் ||
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 12, டிசம்பர் 2017 (12:1 IST)
மாற்றம் செய்த நாள் :12, டிசம்பர் 2017 (12:1 IST)


‘அந்த’ விளம்பரங்கள் இனி மிட்-நைட்டில்தான்: தகவல் ஒளிபரப்புத்துறை கெடுபிடி
 
தொலைக்காட்சியில் குடும்ப சகிதமாக திரைப்படமோ, சீரியலோ பார்த்துக் கொண்டிருக்கும்போதுதான் விளம்பர இடைவெளியில் சரேலென நுழையும் அந்த விளம்பரங்கள். குடும்பக் கட்டுப்பாட்டுக்கு உபயோகமாக இருக்கும் இத்தகைய காண்டம் விளம்பரங்கள், இந்தியா போன்ற மக்கள்தொகை அதிகமுள்ள நாடுகளுக்கு அவசியமானவைதான். ஆனால், அவை ஷூட் செய்யப்பட்டிருக்கும் விதத்தால், குழந்தைகளுடன் சேர்ந்து டி.வி. பார்க்கும் பெரியவர்கள் நெளிய நேரிடும்.


 
இந்த இக்கட்டைத் தவிர்க்கும் விதமாக தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை புதிய கட்டுப்பாட்டைக் கொண்டுவந்துள்ளது. இத்தகைய காண்டம் மற்றும் கிளுகிளுப்பான விளம்பரங்கள் இரவு 10 மணிக்கு மேல் காலை 6 மணி வரை மட்டுமே ஒளிபரப்பவேண்டுமாம். இதனை மீறும் தொலைக்காட்சி சேனல்களின்மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அறிவிக்கை வெளியிட்டுள்ளது தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :