Add1
logo
இன்றைய (17.1.2018)டாப்-10 நிகழ்வுகள்! || பெரியபாண்டியனை நான் சுடவில்லை: நாதுராம் வாக்குமூலம் || ஹஜ் மானியம் ரத்து செய்து இருப்பது மத ஒற்றுமை, சனநாயக விரோத செயல் - நாராயணசாமி || ஜெ. உடல் நிலை சரியில்லாமல் இருந்தபோது 4 அமைச்சர்கள் அதிக அளவில் சொத்து சேர்த்துள்ளனர் : தினகரன் || எம்.ஜி.ஆர். பட துவக்க விழாவில் ரஜினி - கமல்! (படங்கள்) || தமிழக மாணவர்கள் வடமாநிலங்களில் கொலை செய்யப்படுவதா?கி.வீரமணி கண்டனம் || போயஸ் தோட்ட இல்ல ஆய்வு நிறைவு!(படங்கள்) || மதுராந்தகம் அருகே சாலை விபத்து ஒருவர் பலி || வைரமுத்துவுக்கு கண்டனம் தெரிவித்த ராமதாசுக்கு துறவியர் சங்கத்தினர் பாராட்டு! || ஹஜ் மானியம் ரத்து பாஜகவின் முஸ்லிம் வெறுப்பையே காட்டுகிறது! - வி.சி.க. கண்டனம் || ஜெயலலிதா டிசம்பர் 4ஆம் தேதியே உயிரிழந்துவிட்டார்! - பரபரப்பு கிளப்பும் திவாகரன் || குறுகிய பாலத்தால் தொடர் விபத்து! - 50 உயிர்களைக் குடித்த பரிதாபம்!! || போக்குவரத்துத் தொழிலாளர்களைப் பழிவாங்கும் அரசு! - விஜயகாந்த் கண்டனம் ||
முக்கிய செய்திகள்
இன்றைய (17.1.2018)டாப்-10 நிகழ்வுகள்!
 ................................................................
ஜெ. உடல் நிலை சரியில்லாமல் இருந்தபோது 4 அமைச்சர்கள் அதிக அளவில் சொத்து சேர்த்துள்ளனர் : தினகரன்
 ................................................................
வைரமுத்துவுக்கு கண்டனம் தெரிவித்த ராமதாசுக்கு துறவியர் சங்கத்தினர் பாராட்டு!
 ................................................................
ஹஜ் மானியம் ரத்து பாஜகவின் முஸ்லிம் வெறுப்பையே காட்டுகிறது! - வி.சி.க. கண்டனம்
 ................................................................
ஜெயலலிதா டிசம்பர் 4ஆம் தேதியே உயிரிழந்துவிட்டார்! - பரபரப்பு கிளப்பும் திவாகரன்
 ................................................................
ஹஜ் புனித யாத்திரை மானியம் ரத்து: உண்மை நிலை என்ன?
 ................................................................
விபரீதமாக முடிந்த இட்லி சாப்பிடும் போட்டி! - மூச்சுத்திணறி தொழிலாளி உயிரிழப்பு!!
 ................................................................
தமிழக மாணவர் சரத்பிரபு தலையில் காயம்! - தொடரும் சந்தேகங்கள்..
 ................................................................
வைரமுத்துவின் வார்த்தைகளில் வன்மம், குரூரம், மெல்லிய வஞ்சகம்!- சுகி சிவம் காட்டம்!
 ................................................................
தில்லியில் தமிழகத்தை சேர்ந்த மருத்துவரின் மர்ம மரணம் குறித்து விசாரணை தேவை! - அன்புமணி ராமதாஸ்
 ................................................................
பிரதமர் தேதி கொடுத்த பின் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழா! - முதல்வர் அறிவிப்பு
 ................................................................
மத்திய அரசு உள்நோக்கத்துடன் ஹஜ் மானியத்தை ரத்து செய்துள்ளது! - மு.க.ஸ்டாலின்
 ................................................................
இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் கொலை... கொள்ளையன் நாதுராம் வெளியிட்ட உண்மை!
 ................................................................
பிப்ரவரி 21 அன்று தனிக்கட்சி தொடங்கி அரசியல் பயணம்! - கமல்ஹாசன் அறிவிப்பு
 ................................................................
ஹஜ் புனிதப் பயணத்திற்கான மானியத்தை ரத்து செய்தது பிற்போக்கு நடவடிக்கை : ராமதாஸ்
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 12, டிசம்பர் 2017 (11:33 IST)
மாற்றம் செய்த நாள் :12, டிசம்பர் 2017 (11:33 IST)


சேகர் ரெட்டியின் டைரியை வெளியிட்டது தினகரன் குடும்பம்!

தினகரன் அணியின் கவனம் முழுக்க, ஓ.பி.எஸ்.சின் உத்தமர் வேடத்தைக் கலைக்கணும் என்பதிலேயே இருக்கு. சொத்துக் குவிப்பு வழக்கில், ஆனானப்பட்ட ஜெ. சிக்கி தண்டனை வாங்கிய நிலையில், ஓ.பி.எஸ்., மட்டும், தன்மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் இருந்து தப்பிச்சாரு.

 

ஆனாலும், அவர் எங்கெங்கே எப்படி எப்படியெல்லாம் சொத்துக்களைச் சேர்த்து வச்சிருக்கார்ங்கிற விவரங்களை தினகரன் தரப்பு துருவிக்கிட்டு இருக்கு. இதில் தினகரன் மனைவி அனுராதாவும் காட்டிய ஆர்வத்தின் விளைவுதான், சேகர் ரெட்டியின் லஞ்ச டைரி. இதை வருமான வரித்துறை அதிகாரிகள் தரப்பிலிருந்தே அவர் கறந்திருக்கார். ஓ.பி.எஸ். உள்ளிட்ட அமைச்சர்களின் பெயர்கள் இடம் பெற்றிருந்த பக்கங்கள்தான், இப்ப பலரின் முகமூடிகளைத் தோலுரிச்சி, பரபரப்புத் தீயைப் பத்தவச்சிருக்கு."

"டைரியிலே எந்தெந்த அமைச்சருக்கு எவ்வளவுன்னு தேதி வாரியா விவரம் இருக்குதே?"

"சேகர் ரெட்டி வீடு உள்ளிட்ட இடங்களில் நடந்த ரெய்டின்போதுதான் இந்த டைரி சிக்கியது. அதில் ஓ.பி.எஸ்.சை பெரியவர்னு குறிப்பிட்டிருப்பதோட, அவருக்கும், அவர் மகன்களுக்கும், மருமகன் அட்வகேட் காசிக்கும் ஏகப்பட்ட கோடிகளைக் கொடுத்ததாகவும், அதேபோல் அமைச்சர்கள் பலருக்கும், தி.மு.க.வைச் சேர்ந்த சிலருக்கும், மற்ற கட்சியினருக்கும் மாமூல் கொடுத்ததாகவும், அவர்கள் பெயர்கள் எல்லாம் எழுதப்பட்டிருக்கு. மொத்த மாமூல் தொகை 400 'சி'யாம்."

(மேலும் விவரமாக இன்றைய நக்கீரனில்)

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(1)
Name : rama subramanian Country : India Date :12/12/2017 12:30:34 PM
எல்ல பயலுகளையும் உள்ள தூக்கி போடுங்க ஆஃபீஸ்ர்ஸ் அப்போதான் பாஜகவுக்கு நல்ல பேரு கிடைக்கும்.இல்லைன்னா நாறிடும்.அரசியல்.மீண்டும் அவுக குடும்பத்துக்கும் அடிவருடிகளும் தமிழகம் போயிடாம காப்பாத்துங்க.