Add1
logo
29ல் தேமுதிக கண்டன ஆர்ப்பாட்டம் : விஜயகாந்த் அறிவிப்பு || மோடி பிரதமர் என்ற ஈகோவினால் என் கடிதங்களுக்கு பதிலளிக்கவில்லை! - அண்ணா ஹசாரே || சாதிச்சுவரை இடிக்கக் கோரி போராடிய தலித்துகள், பத்திரிகையாளர்கள் கைது! || ‘பத்மாவத்’ படத்தை தடை செய்; இல்லையேல் சாகவிடு! - ராஜபுத் பெண்கள் பேரணி || பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து சி.பி.எம். ஆர்ப்பாட்டம் || நடிகர்கள் எல்லாரும் முதல்வராகி விட முடியாது! - ஆர். வைத்திலிங்கம் எம்.பி பேச்சு || கடனைத் திருப்பித் தராததால் டிராக்டர் பறிமுதல்! - சக்கரத்தில் விழுந்து விவசாயி உயிரிழப்பு || பிப்ரவரி 03 இல் மதுக்கடை பூட்டுப் போடும் போராட்டம் - அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம் || வங்கி காவலாளியை கட்டிப் போட்டு கொள்ளை முயற்சி. நகை தப்பியது! || பாகிஸ்தான் இந்தியாவுடனான பகையை இன்னும் மறக்கவில்லை! - மோகன் பாகவத் || கலாச்சார உடையில் கண்டன ஆர்ப்பாட்டம்! || ஒரு ரன்னில் உலகசாதனையை தவறவிட்ட நியூஸி பேட்ஸ்மேன்! || ஜெ., மரணம் குறித்த விசாரணையில் ஈபிஎஸ், ஓபிஎஸ்சை விசாரிக்காதது ஏன்? நாஞ்சில் சம்பத் ||
முக்கிய செய்திகள்
மோடி பிரதமர் என்ற ஈகோவினால் என் கடிதங்களுக்கு பதிலளிக்கவில்லை! - அண்ணா ஹசாரே
 ................................................................
சாதிச்சுவரை இடிக்கக் கோரி போராடிய தலித்துகள், பத்திரிகையாளர்கள் கைது!
 ................................................................
நடிகர்கள் எல்லாரும் முதல்வராகி விட முடியாது! - ஆர். வைத்திலிங்கம் எம்.பி பேச்சு
 ................................................................
பாகிஸ்தான் இந்தியாவுடனான பகையை இன்னும் மறக்கவில்லை! - மோகன் பாகவத்
 ................................................................
ஜெ., மரணம் குறித்த விசாரணையில் ஈபிஎஸ், ஓபிஎஸ்சை விசாரிக்காதது ஏன்? நாஞ்சில் சம்பத்
 ................................................................
மே 6ம் தேதி நீட் தேர்வு - சிபிஎஸ்இ அறிவிப்பு!
 ................................................................
நாங்கள் சொல்லவில்லை: அமைச்சருக்கு ஆறுமுக நயினார் கண்டனம்
 ................................................................
ஆ.ராசா தவறு செய்யாதவர் போல் பேசுகிறார்! - சிஏஜி முன்னாள் இயக்குனர் காட்டம்
 ................................................................
வெறும் 1 சதவீதத்தினரிடம் நாட்டின் 73 சதவீத சொத்துகள்! - அதிர்ச்சி தரும் ஆய்வு
 ................................................................
20 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்கம் - ஆம் ஆத்மி ஆட்சிக்கு பாதிப்பா?
 ................................................................
இன்றைய(21.1.2018)டாப்-10 நிகழ்வுகள்!
 ................................................................
புதிய தலைமை தேர்தல் ஆணையர் ஓம்பிரகாஷ் ராவத்!
 ................................................................
பா.வளர்மதிக்கு பெரியார் விருது! கி.வீரமணி கருத்து
 ................................................................
வைரமுத்துவுக்கு விஜயகாந்த் கண்டனம்!
 ................................................................
இயக்குநர் மகேந்திரன் மருத்துவமனையில் அனுமதி
 ................................................................
எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி வீட்டுக்கு அனுப்பப்படும். சிறைக்கு செல்வார்: செந்தில் பாலாஜி பேட்டி
 ................................................................
எம்.எல்.ஏக்கள் ஊதியத்தை உயர்த்தியபோது நிதிச்சுமை இல்லையா? - தமிழிசை கேள்வி
 ................................................................
பட்டாசுத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக சிவகாசியில் பேசிய விஜயகாந்த்! - மேடை மீது கல்வீச்சு
 ................................................................
ஜெயலலிதா உயிரிழந்த விஷயம் முன்கூட்டியே தெரியும்! - ராஜேந்திரபாலாஜி
 ................................................................
அரசுப்பள்ளி மாணவர்களின் கனவை நிறைவேற்றிய நக்கீரன்!
 ................................................................
சென்னையில் ஓடஓட விரட்டி இளைஞர் படுகொலை! - பதர வைக்கும் சிசிடிவி காட்சிகள்
 ................................................................
வீடு தேடி மது விற்பனை: எங்கே போகிறது தமிழக அரசு? ராமதாஸ் கண்டனம்
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 12, டிசம்பர் 2017 (11:28 IST)
மாற்றம் செய்த நாள் :12, டிசம்பர் 2017 (11:28 IST)


இபிஎஸ் - ஒபிஎஸ் கண்ணை குத்தக் காத்திருக்கும் ஜெ.வின் கைரேகை!

பதவி கிடைக்கவில்லை என்றதும் விசாரணை ஆணையத்தை அமைக்கச்சொல்லி இ.பி.எஸ். தரப்புக்கு எதிராக ‘தர்ம’யுத்தம் நடத்தியதே ஓ.பி.எஸ். தரப்புதான். ஆனால், அதே ஆயுதங்கள் தற்போது இரண்டு தரப்பையும் குத்திக் குதறிவிடும் என்பதால் மெர்சலாகிப்போய் இருக்கிறது இரு தரப்பும். ஜெயலலிதா கைரேகை போலியானது என்று நிரூபிக்கப்பட்டுவிட்டால் இருதரப்புக்கும் ஆபத்தாகிவிடும் என்பதால் பல்வேறு வகையில் திரைமறைவு வேலைகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கிறார்கள்.



இந்த பின்னணியில்தான், பிற்பகலிலும் விசாரணை தொடர்ந்து கொண்டிருந்தபோது, எம்.எல்.ஏ. ஏ.கே.போஸின் வக்கீல் அஷ்ரப் (சீனியர் வக்கீல் குமாரின் ஜூனியர்)  எழுந்து, "கர்நாடக சிறைத்துறையும் ஆதார் ஆணையமும் ஜெ.வின் கைரேகையை வழங்க உச்சநீதிமன்றம் ஸ்டே கொடுத்துள்ளது" எனக்கூறியபடி சுப்ரீம் கோர்ட்டின் ஆர்டர் காப்பியைக் கொடுத்துள்ளார். மேலும், "இந்த வழக்கிற்கே சுப்ரீம் கோர்ட் தடை கொடுத்துள்ளது" என வாய்மொழியாகவும் கூறியுள்ளார்.

"எல்லா ஆவணங்களையும்  இந்த நீதிமன்றம் பதிவு செய்துவிட்டது.  எனவே, சுப்ரீம் கோர்ட்டின் ஸ்டே ஆர்டர் பயனற்றதாகிவிடும். எனவே, இன்று நடக்கும் விசாரணைக்கு மட்டுமா... இல்லை ஒட்டுமொத்த வழக்கிற்கே தடையா? என்பது குறித்து முழுமையாக தெரியாமல் எந்த முடிவுக்கும் வரமுடியாது. வழக்கின் அடுத்த விசாரணை டிசம்பர் 15-ந்தேதி தொடரும்" என ஆணையிட்டார் நீதியரசர்  பி.வேல்முருகன்.

(மேலும் விவரமாக இன்றைய நக்கீரனில்)

- ஈ.பா.பரமேஷ்வரன், மனோ சௌந்தர்

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :