Add1
logo
இன்றைய (17.1.2018)டாப்-10 நிகழ்வுகள்! || பெரியபாண்டியனை நான் சுடவில்லை: நாதுராம் வாக்குமூலம் || ஹஜ் மானியம் ரத்து செய்து இருப்பது மத ஒற்றுமை, சனநாயக விரோத செயல் - நாராயணசாமி || ஜெ. உடல் நிலை சரியில்லாமல் இருந்தபோது 4 அமைச்சர்கள் அதிக அளவில் சொத்து சேர்த்துள்ளனர் : தினகரன் || எம்.ஜி.ஆர். பட துவக்க விழாவில் ரஜினி - கமல்! (படங்கள்) || தமிழக மாணவர்கள் வடமாநிலங்களில் கொலை செய்யப்படுவதா?கி.வீரமணி கண்டனம் || போயஸ் தோட்ட இல்ல ஆய்வு நிறைவு!(படங்கள்) || மதுராந்தகம் அருகே சாலை விபத்து ஒருவர் பலி || வைரமுத்துவுக்கு கண்டனம் தெரிவித்த ராமதாசுக்கு துறவியர் சங்கத்தினர் பாராட்டு! || ஹஜ் மானியம் ரத்து பாஜகவின் முஸ்லிம் வெறுப்பையே காட்டுகிறது! - வி.சி.க. கண்டனம் || ஜெயலலிதா டிசம்பர் 4ஆம் தேதியே உயிரிழந்துவிட்டார்! - பரபரப்பு கிளப்பும் திவாகரன் || குறுகிய பாலத்தால் தொடர் விபத்து! - 50 உயிர்களைக் குடித்த பரிதாபம்!! || போக்குவரத்துத் தொழிலாளர்களைப் பழிவாங்கும் அரசு! - விஜயகாந்த் கண்டனம் ||
முக்கிய செய்திகள்
இன்றைய (17.1.2018)டாப்-10 நிகழ்வுகள்!
 ................................................................
ஜெ. உடல் நிலை சரியில்லாமல் இருந்தபோது 4 அமைச்சர்கள் அதிக அளவில் சொத்து சேர்த்துள்ளனர் : தினகரன்
 ................................................................
வைரமுத்துவுக்கு கண்டனம் தெரிவித்த ராமதாசுக்கு துறவியர் சங்கத்தினர் பாராட்டு!
 ................................................................
ஹஜ் மானியம் ரத்து பாஜகவின் முஸ்லிம் வெறுப்பையே காட்டுகிறது! - வி.சி.க. கண்டனம்
 ................................................................
ஜெயலலிதா டிசம்பர் 4ஆம் தேதியே உயிரிழந்துவிட்டார்! - பரபரப்பு கிளப்பும் திவாகரன்
 ................................................................
ஹஜ் புனித யாத்திரை மானியம் ரத்து: உண்மை நிலை என்ன?
 ................................................................
விபரீதமாக முடிந்த இட்லி சாப்பிடும் போட்டி! - மூச்சுத்திணறி தொழிலாளி உயிரிழப்பு!!
 ................................................................
தமிழக மாணவர் சரத்பிரபு தலையில் காயம்! - தொடரும் சந்தேகங்கள்..
 ................................................................
வைரமுத்துவின் வார்த்தைகளில் வன்மம், குரூரம், மெல்லிய வஞ்சகம்!- சுகி சிவம் காட்டம்!
 ................................................................
தில்லியில் தமிழகத்தை சேர்ந்த மருத்துவரின் மர்ம மரணம் குறித்து விசாரணை தேவை! - அன்புமணி ராமதாஸ்
 ................................................................
பிரதமர் தேதி கொடுத்த பின் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு நிறைவு விழா! - முதல்வர் அறிவிப்பு
 ................................................................
மத்திய அரசு உள்நோக்கத்துடன் ஹஜ் மானியத்தை ரத்து செய்துள்ளது! - மு.க.ஸ்டாலின்
 ................................................................
இன்ஸ்பெக்டர் பெரியபாண்டியன் கொலை... கொள்ளையன் நாதுராம் வெளியிட்ட உண்மை!
 ................................................................
பிப்ரவரி 21 அன்று தனிக்கட்சி தொடங்கி அரசியல் பயணம்! - கமல்ஹாசன் அறிவிப்பு
 ................................................................
ஹஜ் புனிதப் பயணத்திற்கான மானியத்தை ரத்து செய்தது பிற்போக்கு நடவடிக்கை : ராமதாஸ்
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 12, டிசம்பர் 2017 (11:26 IST)
மாற்றம் செய்த நாள் :12, டிசம்பர் 2017 (11:27 IST)


ஒக்கி புயலால் 4 மரணங்கள்தான் ஏற்பட்டுள்ளன:
ஜெயக்குமார் விளக்கம்!
அடையாளம் காணப்பட்ட சடலங்களின் அடிப்படையில் ஒக்கி புயலால் 4 மரணங்கள்தான் ஏற்பட்டுள்ளன என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒக்கி புயலில் மாயமான கடைசி மீனவரை மீட்கும் வரையிலும் தேடும் பணி தொடர்ந்து நடைபெறும் என தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.

இதுகுறித்து சென்னையில் அவர் இன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

அடையாளம் காணப்பட்ட சடலங்களின் அடிப்படையில் ஒக்கி புயலால் 4 மரணங்கள்தான் ஏற்பட்டுள்ளன. கடலில் பொதுவாக மீனவர்கள் உயிரிழந்தால் பிரேதங்கள் உப்புநீரின் காரணமாக சிதைவுபெற்றுவிடும் எனவே அதனை அடையாளம் காணவேண்டியவர்கள் குடும்பத்தை சேர்ந்தவர்கள். அவர்கள் அடையாளம் காட்டினதை மட்டுமே நான் இங்கு வந்து சொல்ல முடியும். அடையாளப்படுத்த முடியாவிட்டால் டிஎன்ஏ சோதனை எடுத்து தான் உறுதியாக சொல்ல முடியும்.

"கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒக்கி புயல் தாக்கியபோது காணாமல் போன 462 மீனவர்களை தேடும் பணி நடந்து வருகிறது. கடலோரா காவல்படை உதவியுடன், அறிவியல் பூர்வமாக நவீன உபகரணங்களுடன் மீனவர்களை தேடி வருகிறோம். கடைசி மீனவர் மீட்கப்படும் வரை மீனவர்களை தேடும் பணி தொடர்ந்து நடைபெறும்.

ராமேஸ்வரம் மீனவர்கள் 23 பேரை இலங்கை கடற்படை சிறைப்பிடித்துச் சென்றது கண்டத்துக்குரியது. கடல் பகுதியில் காற்றின் வேகத்தாலும், எல்லையை அறிந்து கொள்ள முடியாததாலும், நமது மீனவர்கள் கச்சத்தீவு பகுதிக்கு செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டு விடுகிறது. கச்சத்தீவு நமக்கு சொந்தமான பகுதி என்ற உரிமையை மத்திய அரசு நிலைநாட்ட வேண்டும்.

இதுகுறித்து மறைந்த முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்து மத்திய அரசுக்கு வலியுறுத்தி வந்தார். இதுதொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மத்திய அரசிடம் வலியுறுத்துவார். மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும்" இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(3)
Name : ராஜகோபாலன். Date :12/13/2017 8:38:10 AM
சென்னை மீனவர் பகுதியான rk நகரில் அதிமுக அரசு.., எம்ஜிஆர் பாட்டுக்கு டான்ஸ் ஆடி..., கொடிகட்டி... கப்பம் கட்டி.. அலப்பறை செய்கிறது??? அதிமுக தொங்கு தோட்ட மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் நாட்கள் பல கடந்து.., இன்று "ஒக்கி புயலால் 4 மரணங்கள்தான் ஏற்பட்டுள்ளன" என தன் திருவாய் மலர்ந்துள்ளார்??? அதிமுகவிற்கு ஒட்டு போட்ட மக்களுக்கு இதுவும் வேணும் இன்னமும் வேணும்.., என்றுதான் நினைக்க தோன்றுகிறது...??? இரண்டுங்கெட்டான் அதிமுகவின் எடை பாடி முதலில்.., உயிர் இழப்புக்கான உதவி தொகை 5 லட்சம் என்றார்... பிறகு யாரோ காரி துப்பியதும், 10 என்றார்... ஏதோ இவருடைய பாக்கெட்டில் இருந்து, எடுத்து கொடுப்பது போல..??? அதிமுகவின் ஜெயாவால், வாழ்விலிருந்தும், கட்சியிலிருந்தும் தூக்கி எறியப்பட்ட.., பயனற்ற, எம்ஜிஆரின் கருமாதி கூட்டங்களுக்கு செலவிடும் பற்பல கோடிகளை... கடலில் உழைத்து... பலவகையில் அரசுக்கு வருமானம் ஈட்டும்.., மீனவர்களுக்கு செலவிட்டால்... "இவருக்கு நல்ல கதி கிடைக்காது..," என்று யாரேனும் கூறினார்களா??? அண்டை மாநிலத்தை பார்த்தேனும் புத்திவரவேண்டாமா...?? அதிமுக எடை பாடிகல்ல..!! தமிழக மக்களுக்கு...?!?!?!
Name : periyar nesan Country : United States Date :12/12/2017 12:12:41 PM
குமரி மாவட்ட மீனவர்கள் கடலில் தத்தளித்து கொண்டு இருக்கிறார்கள் . பல நூறு மீனவர்களை காணவில்லை . மத்திய மோடி அரசும் , சசியின் காலில் விழுந்து பதவி பெற்று துரோகம் செய்த எடப்பாடி அரசும் , அவர்களின் கஷ்டத்தை ஒரு பொருட்டாகவே நினைக்கவில்லை . பிரதமர் மோடி நிலத்திலும், கடலிலும் இறங்கும் விமானத்தில் பிரதமர் மோடி பயணம் செய்ய உள்ளார் . கடலின் இறங்கும் விமானமாம் ? கடலில் தத்தளிக்கும் மீனவர்களை நாட்டில் இருக்கும் அனைத்து ராணுவ விமானம் , ஹெலிகாப்டர், ராணுவ கப்பல் என்று இறக்கி காப்பாற்றி இருக்க வேண்டாமா ? குடியரசு தினத்தில் வகைவகையா விமானம் சாகசம் காட்டி என்ன பிரயோஜனம் ? மீனவர்கள் கஷ்டம் தொலைக்காட்சிகளில் பார்க்கும் போது நெஞ்சம் வெடிக்கிறது . ஆட்சியாளர்கள் குமரி மாவட்டம் சென்று ஆறுதல் கூட சொல்லவில்லை . இப்போது எதிர் கட்சிக்களின் நெருக்கடிக்கு பிறகு போகப்போகிறார்களாம் ? விமானத்தில் தூத்துக்குடி போய் குமரி சென்றால் 3 - 4 மணி நேரம் கூட வராது. ஆனால் RK நகரில் கூத்தடிக்க நேரமிருக்கு .எல்லாம் முடிந்த பின்பு அங்கெ போனால் என்ன போகாவிட்டால் என்ன ? ராணுவத்துக்கு பல கோடி செலவழிக்கும் மோடி அரசு , அந்த இ
Name : antony Country : Australia Date :12/12/2017 12:05:14 PM
ஒரு வார்டுக்கு 4 என்றால் மொத்த கணக்கு பார்த்த பின் தான் தெரியும் இன்னும் வீட்டுக்கு வராதவர்கள் 700 பேர் உள்ளனர். அமைச்சருக்கு கணக்கு சொல்லித்தர ஒருவர் தேவை.