Add1
logo
29ல் தேமுதிக கண்டன ஆர்ப்பாட்டம் : விஜயகாந்த் அறிவிப்பு || மோடி பிரதமர் என்ற ஈகோவினால் என் கடிதங்களுக்கு பதிலளிக்கவில்லை! - அண்ணா ஹசாரே || சாதிச்சுவரை இடிக்கக் கோரி போராடிய தலித்துகள், பத்திரிகையாளர்கள் கைது! || ‘பத்மாவத்’ படத்தை தடை செய்; இல்லையேல் சாகவிடு! - ராஜபுத் பெண்கள் பேரணி || பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து சி.பி.எம். ஆர்ப்பாட்டம் || நடிகர்கள் எல்லாரும் முதல்வராகி விட முடியாது! - ஆர். வைத்திலிங்கம் எம்.பி பேச்சு || கடனைத் திருப்பித் தராததால் டிராக்டர் பறிமுதல்! - சக்கரத்தில் விழுந்து விவசாயி உயிரிழப்பு || பிப்ரவரி 03 இல் மதுக்கடை பூட்டுப் போடும் போராட்டம் - அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம் || வங்கி காவலாளியை கட்டிப் போட்டு கொள்ளை முயற்சி. நகை தப்பியது! || பாகிஸ்தான் இந்தியாவுடனான பகையை இன்னும் மறக்கவில்லை! - மோகன் பாகவத் || கலாச்சார உடையில் கண்டன ஆர்ப்பாட்டம்! || ஒரு ரன்னில் உலகசாதனையை தவறவிட்ட நியூஸி பேட்ஸ்மேன்! || ஜெ., மரணம் குறித்த விசாரணையில் ஈபிஎஸ், ஓபிஎஸ்சை விசாரிக்காதது ஏன்? நாஞ்சில் சம்பத் ||
முக்கிய செய்திகள்
மோடி பிரதமர் என்ற ஈகோவினால் என் கடிதங்களுக்கு பதிலளிக்கவில்லை! - அண்ணா ஹசாரே
 ................................................................
சாதிச்சுவரை இடிக்கக் கோரி போராடிய தலித்துகள், பத்திரிகையாளர்கள் கைது!
 ................................................................
நடிகர்கள் எல்லாரும் முதல்வராகி விட முடியாது! - ஆர். வைத்திலிங்கம் எம்.பி பேச்சு
 ................................................................
பாகிஸ்தான் இந்தியாவுடனான பகையை இன்னும் மறக்கவில்லை! - மோகன் பாகவத்
 ................................................................
ஜெ., மரணம் குறித்த விசாரணையில் ஈபிஎஸ், ஓபிஎஸ்சை விசாரிக்காதது ஏன்? நாஞ்சில் சம்பத்
 ................................................................
மே 6ம் தேதி நீட் தேர்வு - சிபிஎஸ்இ அறிவிப்பு!
 ................................................................
நாங்கள் சொல்லவில்லை: அமைச்சருக்கு ஆறுமுக நயினார் கண்டனம்
 ................................................................
ஆ.ராசா தவறு செய்யாதவர் போல் பேசுகிறார்! - சிஏஜி முன்னாள் இயக்குனர் காட்டம்
 ................................................................
வெறும் 1 சதவீதத்தினரிடம் நாட்டின் 73 சதவீத சொத்துகள்! - அதிர்ச்சி தரும் ஆய்வு
 ................................................................
20 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்கம் - ஆம் ஆத்மி ஆட்சிக்கு பாதிப்பா?
 ................................................................
இன்றைய(21.1.2018)டாப்-10 நிகழ்வுகள்!
 ................................................................
புதிய தலைமை தேர்தல் ஆணையர் ஓம்பிரகாஷ் ராவத்!
 ................................................................
பா.வளர்மதிக்கு பெரியார் விருது! கி.வீரமணி கருத்து
 ................................................................
வைரமுத்துவுக்கு விஜயகாந்த் கண்டனம்!
 ................................................................
இயக்குநர் மகேந்திரன் மருத்துவமனையில் அனுமதி
 ................................................................
எடப்பாடி பழனிச்சாமி ஆட்சி வீட்டுக்கு அனுப்பப்படும். சிறைக்கு செல்வார்: செந்தில் பாலாஜி பேட்டி
 ................................................................
எம்.எல்.ஏக்கள் ஊதியத்தை உயர்த்தியபோது நிதிச்சுமை இல்லையா? - தமிழிசை கேள்வி
 ................................................................
பட்டாசுத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக சிவகாசியில் பேசிய விஜயகாந்த்! - மேடை மீது கல்வீச்சு
 ................................................................
ஜெயலலிதா உயிரிழந்த விஷயம் முன்கூட்டியே தெரியும்! - ராஜேந்திரபாலாஜி
 ................................................................
அரசுப்பள்ளி மாணவர்களின் கனவை நிறைவேற்றிய நக்கீரன்!
 ................................................................
சென்னையில் ஓடஓட விரட்டி இளைஞர் படுகொலை! - பதர வைக்கும் சிசிடிவி காட்சிகள்
 ................................................................
வீடு தேடி மது விற்பனை: எங்கே போகிறது தமிழக அரசு? ராமதாஸ் கண்டனம்
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 12, டிசம்பர் 2017 (11:21 IST)
மாற்றம் செய்த நாள் :12, டிசம்பர் 2017 (11:21 IST)


அரசுக்கு ஜால்ரா போடுபவரே தகவல் ஆணையத் தலைவர்? 

தகவல் ஆணையத் தலைவராக தற்போது நியமிக்கப்பட்ட ஷீலாப்ரியாவோ, சென்னாரெட்டி கவர்னராக இருந்தபோது அவருக்கு பர்ஸனல் செகரட்டரியாக இருந்துகொண்டு ஜெயலலிதாவுக்கு ஆதரவாக செயல்பட்ட ஐ.ஏ.எஸ். அதிகாரி. மேலும், யுனைடெட் இன்சூரன்ஸ் திட்டத்தில் ஊழல் செய்தார் என்ற குற்றச்சாட்டும் இவர்மீது உள்ளது. தகவல் ஆணையர்களாக  நியமிக்கப்பட்டுள்ள செல்வராஜ், முத்துராஜ், பிரதாப்குமார், தமிழ்குமார் ஆகியோர் அப்படி என்ன மக்கள் நலப்பணி ஆற்றியதால் நியமிக்கப்பட்டார்கள் என்பதே மிகப்பெரிய கேள்விக்குறி.



கடந்த ஆட்சியில் எதிர்க்கட்சித்தலைவராக இருந்த விஜயகாந்திடம், ‘நீங்க அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டு ஒரு நல்ல ஆணையரை நியமியுங்கள்’ என்று கடிதம் மூலமும் போன் மூலமும் வலியுறுத்தினோம். ‘விஜயகாந்துக்கும் தகவல் ஆணைய தலைவர் நியமனத்துக்கும் என்ன சம்பந்தம்?’ என்று அவரது மச்சான் சுதீஷ் கேட்டுவிட்டு போனை துண்டித்த கொடுமையும், விஜயகாந்த் அதில் கலந்துகொள்ளாத வேதனைச் சம்பவமும் நடந்திருக்கின்றன. ஸ்டாலினும் அக்கூட்டத்தில் கலந்துகொண்டு இதில் நடந்த தவறுகளை சுட்டிக்காட்டியிருந்தால் நியமனத்தில் நடந்த முழுமையான ஊழல் வெளிவந்திருக்கும். அரசாங்கத்தின் கைக்கூலிகளை நியமிப்பதால் தகவல் ஆணையம் என்பது பல் இல்லாத பாம்பாகவும், கொடுக்கு இல்லாத தேளாகவும்தான் இருக்கும்.

(மேலும் விவரமாக இன்றைய நக்கீரனில்)

- மனோ சௌந்தர்

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :