Add1
logo
29ல் தேமுதிக கண்டன ஆர்ப்பாட்டம் : விஜயகாந்த் அறிவிப்பு || மோடி பிரதமர் என்ற ஈகோவினால் என் கடிதங்களுக்கு பதிலளிக்கவில்லை! - அண்ணா ஹசாரே || சாதிச்சுவரை இடிக்கக் கோரி போராடிய தலித்துகள், பத்திரிகையாளர்கள் கைது! || ‘பத்மாவத்’ படத்தை தடை செய்; இல்லையேல் சாகவிடு! - ராஜபுத் பெண்கள் பேரணி || பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து சி.பி.எம். ஆர்ப்பாட்டம் || நடிகர்கள் எல்லாரும் முதல்வராகி விட முடியாது! - ஆர். வைத்திலிங்கம் எம்.பி பேச்சு || கடனைத் திருப்பித் தராததால் டிராக்டர் பறிமுதல்! - சக்கரத்தில் விழுந்து விவசாயி உயிரிழப்பு || பிப்ரவரி 03 இல் மதுக்கடை பூட்டுப் போடும் போராட்டம் - அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம் || வங்கி காவலாளியை கட்டிப் போட்டு கொள்ளை முயற்சி. நகை தப்பியது! || பாகிஸ்தான் இந்தியாவுடனான பகையை இன்னும் மறக்கவில்லை! - மோகன் பாகவத் || கலாச்சார உடையில் கண்டன ஆர்ப்பாட்டம்! || ஒரு ரன்னில் உலகசாதனையை தவறவிட்ட நியூஸி பேட்ஸ்மேன்! || ஜெ., மரணம் குறித்த விசாரணையில் ஈபிஎஸ், ஓபிஎஸ்சை விசாரிக்காதது ஏன்? நாஞ்சில் சம்பத் ||
தமிழகம்
29ல் தேமுதிக கண்டன ஆர்ப்பாட்டம் : விஜயகாந்த் அறிவிப்பு
 ................................................................
பேருந்து கட்டண உயர்வைக் கண்டித்து சி.பி.எம். ஆர்ப்பாட்டம்
 ................................................................
பிப்ரவரி 03 இல் மதுக்கடை பூட்டுப் போடும் போராட்டம் - அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம்
 ................................................................
வங்கி காவலாளியை கட்டிப் போட்டு கொள்ளை முயற்சி. நகை தப்பியது!
 ................................................................
கலாச்சார உடையில் கண்டன ஆர்ப்பாட்டம்!
 ................................................................
வேலூரில் ஆளுநர் ஆய்வுக்கு திமுக கருப்புகொடி!
 ................................................................
வளர்மதிக்கு பெரியார் விருது... வேதனையாக இருக்கிறது: புகழேந்தி
 ................................................................
டிடிவிதினகரன் அணி என்பதால் ஜல்லிக்கட்டில் புறக்கணிப்பு!
 ................................................................
பேருந்து கட்டண உயர்வு - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் போராட்டம்!
 ................................................................
ரசிகர்களுடன் கமல் ஆலோசனை!
 ................................................................
பேருந்துக் கட்டண உயர்வால், ரயில் நிலையத்தில் அலைமோதும் கூட்டம்!
 ................................................................
போதையில் திருடியது கொலையில் முடிந்தது!
 ................................................................
என் ஆயுளுக்குள் இந்தியாவை பெருமை அடையச் செய்வேன்: கமல்ஹாசன்
 ................................................................
ஆய்வாளர் டார்ச்சரால் ராஜினாமா செய்த சிறப்பு துணை ஆய்வாளர்..!
 ................................................................
திமுக ஆர்பாட்டத்திற்கு விசிக ஆதரவு -திருமாவளவன் பேட்டி
 ................................................................
41 ஆவது சென்னை புத்தகக் காட்சி நிறைவு நாள்!
 ................................................................
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
 ................................................................
எம்.எல்.ஏவை செருப்பால் அடித்த தொண்டன்!
 ................................................................
நீதிமன்ற அவமதிப்பு வழக்கு - தாசில்தார் ஜீப் ஜப்தி!
 ................................................................
’’ உணவு இல்லாத டிபன் பாக்ஸ் கொண்டு வரும் மாணவர்’’- சார் சாட்சியர் சரயு உருக்கமான பேச்சு
 ................................................................
மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு வைகோ கண்டனம்
 ................................................................
பேராவூரணியில் அனுமதி இன்றி மணல் ஏற்றி வந்த 14 மாட்டு வண்டிகள் பறிமுதல்
 ................................................................
மக்கள் வயிற்றில் அடிக்காதே! அதிமுக அரசை கண்டித்து DYFI ஆர்ப்பாட்டம்
 ................................................................
அம்மன் கழுத்தில் உள்ள வெள்ளி தாலியை பட்டப்பகலில் பறித்த பெண் கைது
 ................................................................
முன்னாள் எம்.எல்.ஏ. உள்பட 153 பேர் நீக்கம்: ஓ.பி.எஸ்-எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 11, டிசம்பர் 2017 (18:9 IST)
மாற்றம் செய்த நாள் :11, டிசம்பர் 2017 (18:25 IST)


செல்போனில் பேச்சு: பள்ளி வேன் கவிழ்ந்து குழந்தைகள் படுகாயம்: போனில் சமாதானம் செய்த அமைச்சர்



ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே உள்ளது தனியார் மெட்ரிக்குலேஷன் பள்ளியான குழுதா கல்வி நிறுவனம். இப்பள்ளியின் வேன் ஒன்று இன்று காலை நம்பியூர் கிராமப்புறங்களில் மாணவ மாணவர்களை ஏற்றிக் கொண்டு பள்ளி நோக்கி சென்றுள்ளது. வேனை டிரைவர் தங்கராஜ் என்பவர் ஒட்டியுள்ளார் அப்போது செல்போன் பேசியபடியே டிரைவர் தங்கராஜ் விரைவாகவேனை ஓட்ட ஒரு வளைவில் திரும்பும்போது நிலை தடுமாறி வேன் தலைகுப்புற கவிந்துள்ளது. 

வேனில் சுமார் ஐம்பது மாணவ மாணவியர்கள் இருந்துள்ளனர். குழந்தைகளின் ஐயோ... அம்மா... என்ற அலறல் கேட்டு ஒடிய பொது மக்கள் வேனிலிருந்து குழந்தைகளை வெளியே கொண்டு வந்துள்ளனர். சுமார் 18 குழந்தைகள் காயமடைந்துள்ளனர் மூன்று குழந்தைகளுக்கு படுகாயம் அந்த மூவரும் கோவை தனியார் மருத்துவமனையிலும் 15 மாணவ மாணவியர் கோபிசெட்டிபாளையம் மருத்துவமனையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தகவலை கேள்விப்பட்ட பெற்றோர் மற்றும் பொதுமக்கள் நம்பியூரில் சாலை மறியல் செய்ததோடு டிரைவர் மீது கடும் நடவடிக்கையும் வேனில் அதிக குழந்தைகளை ஏற்றிச் செல்ல கூறிய பள்ளி நிர்வாகம் மீதும் அலட்சியமாக செயல்படும் போக்குவரத்து அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க கோரி காலை முதல் மதியம் 3 வரை சாலை மறியல் போராட்டம் நடத்தினார்கள். 

இவ் விவகாரத்தை கேள்விப்பட்ட தொகுதி எம்.எல்.ஏ.வும் அமைச்சருமான செங்கோட்டையன் சென்னையிலிருந்து செல்போன் மூலமாக சம்பந்தப்பட்டவர்கள் மீது நான் நடவடிக்கை எடுக்க வைக்கிறேன் என பொதுமக்களிடம் பேசினார். அதன் பிறகு பொது மக்கள் போராட்டத்தை கைவிட்டனர். 

- ஜீவாதங்கவேல் 

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :