Add1
logo
திருமா கருத்தை திரித்து கூறும் எச்.ராஜா மீது நடவடிக்கை வேண்டும்: எஸ்டிபிஐ || அரசியல் சாசனப்படி ஆய்வு: ஆளுநர் மாளிகை விளக்கம் || புதுச்சேரியில் ரவுடிகள் ஆட்சி செய்ய முடியாது: கிரண்பேடி || இன்றைய (16.12.17) டாப் 10 நிகழ்வுகள்! || அதிமுக வாக்குகளை பிரித்து திமுகவை வெற்றிபெற செய்ய தினகரன் சதித்திட்டம்: எடப்பாடி || அன்புச்செழியன் வழக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு மாற்றம்! || வாசிப்தோடு நில்லாமல் படைப்பாளிகளை பாதுகாக்க வேண்டும்! நீதியரசர் மகாதேவன் பேச்சு || குமரி மாவட்டத்தை தேசிய பேரிடர் பாதித்த பகுதியாக அறிவிக்க வேண்டும்: திருமா வலியுறுத்தல் || பெரிய பாண்டியன் நினைவிடத்தில் ஜி.கே.மணி மரியாதை || போக்குவரத்து ஊழியர்கள் பிரச்சனைக்கு சுமூகத் தீர்வு காண்க! மா.கம்யூ., வலியுறுத்தல்! || பெரியபாண்டியன் உடலில் பாய்ந்தது தமிழக போலீஸ் துப்பாக்கி குண்டு - ராஜஸ்தான் போலீஸ் தகவல்! || பணம் கொடுத்த அதிமுகவினர் - போலீசிடம் பிடித்து கொடுத்த திமுகவினர்! (படங்கள்) || திருமாவை கண்டித்து போராட்டம்: எச்.ராஜா கைது! ||
முக்கிய செய்திகள்
இன்றைய (16.12.17) டாப் 10 நிகழ்வுகள்!
 ................................................................
பெரியபாண்டியன் உடலில் பாய்ந்தது தமிழக போலீஸ் துப்பாக்கி குண்டு - ராஜஸ்தான் போலீஸ் தகவல்!
 ................................................................
பணம் கொடுத்த அதிமுகவினர் - போலீசிடம் பிடித்து கொடுத்த திமுகவினர்! (படங்கள்)
 ................................................................
பணப்பட்டுவாடா செய்யும் வேட்பாளரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்: திருமா
 ................................................................
ராகுல் தலைமையில் காங்கிரஸ் கட்சி மேலும் பலவீனமடையும்: தமிழிசை
 ................................................................
இரட்டை இலைக்கு ஓட்டு போட்டால் வீடு: போலீசில் ஒப்படைக்கப்பட்ட அதிமுக எம்.பி. கையெழுத்து போட்ட கடிதம்
 ................................................................
ஆர்.கே. நகரில் பணப்பட்டுவாடா: திமுகவினரும், டி.டி.வி. ஆதரவாளர்களும் முற்றுகையால் பரபரப்பு!
 ................................................................
ஜெ . மரணம் குறித்து அப்போலோ குழும தலைவர் செய்தியாளர்களை சந்தித்தார் !
 ................................................................
செட் தேர்வு: மிகப் பிற்படுத்தப்பட்டோர் இட ஒதுக்கீட்டுப் பிரிவை ஒழிப்பதா? ராமதாஸ்
 ................................................................
ஜெராக்ஸ் ரூபாய் நோட்டுகளை கொடுத்து, விவசாயிடம் ஆடு வாங்க முயன்ற வாலிபர்கள் கைது
 ................................................................
கடலூரில் ஆளுநர் ஆய்வு - ஜி.ரா. எதிர்ப்பு
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 7, டிசம்பர் 2017 (19:29 IST)
மாற்றம் செய்த நாள் :7, டிசம்பர் 2017 (19:37 IST)


மாணவர் பிரகாஷுக்கு நீதிகேட்டு கவின் கல்லூரி மாணவர்கள் மீண்டும் உள்ளிருப்புப் போராட்டம்!



மத ஒடுக்குமுறையால் தற்கொலை செய்துகொண்ட மாணவர் பிரகாஷின் மரணத்திற்கு நீதிகேட்டு, கவின் கலைக்கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னை எழும்பூரில் உள்ளது அரசு கவின்கலைக் கல்லூரி. இந்தக் கல்லூரியில் வேலூரைச் சேர்ந்த பிரகாஷ் என்ற மாணவர் நான்காம் ஆண்டு படித்துவந்தார். அவர்சார்ந்த துறைத்தலைவர் மதரீதியில் தொடர்ந்து புறக்கணித்து வந்ததால் மனமுடைந்த பிரகாஷ், சொந்த ஊருக்குச் சென்றிருந்தபோது கடந்த அக் 25ஆம் தேதி மரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

இந்நிலையில், உயிரிழந்த மாணவர் பிரகாஷின் மரணத்திற்கு நீதிகேட்டு கவின் கலைக்கல்லூரி மாணவர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். சம்மந்தப்பட்ட துறைத்தலைவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் மற்றும் கல்லூரி தலைவர் உறுதியளித்ததை அடுத்து, மாணவர்கள் போராட்டத்தைக் கைவிட்டனர்.

ஆனால், வாக்குறுதி அளித்ததைப் போல் சம்மந்தப்பட்ட பேராசிரியர் மீது இரண்டு மாதங்கள் ஆகியும் உரிய நடவடிக்கை எடுக்கப்படாததால், இன்று கவின் கலைக்கல்லூரி மாணவர்கள் கல்லூரி வளாகத்திற்குள்ளேயே மீண்டும் உள்ளிருப்புப் போராட்டத்தைத் தொடங்கியிருக்கின்றனர்.

- சி.ஜீவாபாரதி

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :