Add1
logo
44 இடங்களில் வெற்றி : ஹிமாச்சலில் ஆட்சி அமைக்கிறது பாஜக || மாவட்டச் செயலாளர் பதவியைக் குறி வைத்து நெல்லை அ.தி.மு.க. புள்ளிகளின் ஆடு, புலியாட்டம் || சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா நிகழ்ச்சியில் ஆட்சியர் ஹரிஹரன் பங்கேற்காததால் அதிருப்தி || தூய்மையான இடத்தில் இலைகளை கொட்டி அள்ளுவது போல போஸ் கொடுத்த ஆளுநர்! || மாணவர்களுக்கு மறு தேர்வு கட்டணம் 15 மடங்கு உயர்வு! கோவையில் போராட்டம் || குஜராத் மாநில தலித் மக்கள் ஒரு அரசியல் சக்தியாக உருப்பெற துவங்கிவிட்டனர்: திருமாவளவன் || 99 இடங்களில் வெற்றி : 6-வது முறையாக குஜராத்தில் ஆட்சி அமைக்கும் பாஜக || ஆர்.கே.நகரில் பி.சுதாகர் ஐபிஎஸ் மாற்றம் || கோவையில் பள்ளிகளின் தரம் இன்று முதல் ஆய்வு || டெங்கு கொசு உற்பத்தி செய்த 55 பள்ளிகள்! || ஐயப்ப பக்தர்கள் 4 பேர் கார் விபத்தில் பலி || மோடி பிறந்த ஊரில் காங்கிரஸ் வெற்றி! || பண பட்டுவாடாவை தடுத்த தேர்தல் அதிகாரியை சுற்றி வளைத்த பெண்கள்! ||
முக்கிய செய்திகள்
44 இடங்களில் வெற்றி : ஹிமாச்சலில் ஆட்சி அமைக்கிறது பாஜக
 ................................................................
தூய்மையான இடத்தில் இலைகளை கொட்டி அள்ளுவது போல போஸ் கொடுத்த ஆளுநர்!
 ................................................................
99 இடங்களில் வெற்றி : 6-வது முறையாக குஜராத்தில் ஆட்சி அமைக்கும் பாஜக
 ................................................................
அன்புச்செழியனுக்கு முன் ஜாமின் வழங்க சசிக்குமார் எதிர்ப்பு!
 ................................................................
சுந்தர்.சி-யும், அவரது ஆட்களும் மிரட்டினார்களா? விசாரிக்க உத்தரவு
 ................................................................
தமிழிசை ஆசையில் நான் குறுக்கிட விரும்பவில்லை: மு.க.ஸ்டாலின் பேட்டி
 ................................................................
பாஜகவின் முதல்வர் வேட்பாளரே தோல்வி!
 ................................................................
மோடியின் சொந்தத் தொகுதியில் காங்கிரஸ் முன்னிலை!
 ................................................................
மதச்சார்பற்ற சக்திகள் ஒன்றினைய வேண்டும்: மு.க.ஸ்டாலின் கருத்து
 ................................................................
குஜராத் தேர்தலில் ராகுலின் துணிச்சல் பாராட்டிற்குரியது! - சிவசேனா
 ................................................................
ஏழை இந்தியாவின் குரல் கேட்கிறதா? - மோடியிடம் பிரகாஷ்ராஜ் முன்வைக்கும் கேள்விகள்!
 ................................................................
குஜராத் தேர்தல்: ஜிக்னேஷ் மேவானி அபார வெற்றி!
 ................................................................
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல்: நேரலையில் வாக்குப்பதிவு, வாக்கு எண்ணிக்கை!
 ................................................................
வெற்றி சின்னத்தை காட்டிய பிரதமர் மோடி!
 ................................................................
குஜராத், இமாச்சலில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது
 ................................................................
இன்றைய(17.12.2017) டாப்-10 நிகழ்வுகள்!
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 7, டிசம்பர் 2017 (18:50 IST)
மாற்றம் செய்த நாள் :7, டிசம்பர் 2017 (18:59 IST)


ஜெ. மரணம் தொடர்பாக விசாரிக்க தீபா உள்ளிட்டோருக்கு விசாரணைக் கமிஷன் சம்மன்!



ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க அமைக்கப்பட்ட விசாரணைக் கமிஷன் பலருக்கு விசாரணையில் ஆஜராக சம்மன் அனுப்பியுள்ளது.

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, அதுகுறித்து விசாரணை செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணைக் கமிஷனை அமைத்தது தமிழக அரசு. இந்த விசாரணைக் கமிஷன் கடந்த மாதம் தனது பணிகளைத் தொடங்கியது.

மூன்று மாதங்களுக்குள் விசாரணையை முடிக்கப்பட்டு, அறிக்கை வெளியிடப்படும் என விசாரணை அதிகாரி ஆறுமுகசாமி தெரிவித்திருந்தார். மேலும், ஜெ. மரணம் தொடர்பான தகவல்கள் தெரிந்தவர்கள் விசாரணைக் கமிஷனுக்கு தெரிவிக்கலாம் எனவும் கூறப்பட்டு, அது தொடர்பாக பல்வேறு புகார்கள் எழுந்ததாகவும் தகவல்கள் வெளியாகின. 

இந்நிலையில், ஜெ. மரணம் தொடர்பாக அமைக்கப்பட்ட விசாரணை ஆணையத்தில் ஆஜராக மருத்துவர் ஷங்கர் (டிச. 12 ம் தேதி), தீபா (டிச. 13ம் தேதி), தீபக் (டிச. 14ம் தேதி), மாதவன் (டிச. 15ம் தேதி), மருத்துவர் மகேந்திரன் (டிச. 19ம் தேதி), ஷீலா பாலகிருஷ்ணன் (டிச. 20 ம் தேதி), மருத்துவர் ஜோஷப் மற்றும் ராம்மோகன் ராவ் (டிச. 21 ம் தேதி), அப்பல்லோ பிரதாப் ரெட்டிக்கும் ஆகியோர் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

- சி.ஜீவாபாரதி

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :