Add1
logo
44 இடங்களில் வெற்றி : ஹிமாச்சலில் ஆட்சி அமைக்கிறது பாஜக || மாவட்டச் செயலாளர் பதவியைக் குறி வைத்து நெல்லை அ.தி.மு.க. புள்ளிகளின் ஆடு, புலியாட்டம் || சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா நிகழ்ச்சியில் ஆட்சியர் ஹரிஹரன் பங்கேற்காததால் அதிருப்தி || தூய்மையான இடத்தில் இலைகளை கொட்டி அள்ளுவது போல போஸ் கொடுத்த ஆளுநர்! || மாணவர்களுக்கு மறு தேர்வு கட்டணம் 15 மடங்கு உயர்வு! கோவையில் போராட்டம் || குஜராத் மாநில தலித் மக்கள் ஒரு அரசியல் சக்தியாக உருப்பெற துவங்கிவிட்டனர்: திருமாவளவன் || 99 இடங்களில் வெற்றி : 6-வது முறையாக குஜராத்தில் ஆட்சி அமைக்கும் பாஜக || ஆர்.கே.நகரில் பி.சுதாகர் ஐபிஎஸ் மாற்றம் || கோவையில் பள்ளிகளின் தரம் இன்று முதல் ஆய்வு || டெங்கு கொசு உற்பத்தி செய்த 55 பள்ளிகள்! || ஐயப்ப பக்தர்கள் 4 பேர் கார் விபத்தில் பலி || மோடி பிறந்த ஊரில் காங்கிரஸ் வெற்றி! || பண பட்டுவாடாவை தடுத்த தேர்தல் அதிகாரியை சுற்றி வளைத்த பெண்கள்! ||
தமிழகம்
மாவட்டச் செயலாளர் பதவியைக் குறி வைத்து நெல்லை அ.தி.மு.க. புள்ளிகளின் ஆடு, புலியாட்டம்
 ................................................................
சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா நிகழ்ச்சியில் ஆட்சியர் ஹரிஹரன் பங்கேற்காததால் அதிருப்தி
 ................................................................
மாணவர்களுக்கு மறு தேர்வு கட்டணம் 15 மடங்கு உயர்வு! கோவையில் போராட்டம்
 ................................................................
குஜராத் மாநில தலித் மக்கள் ஒரு அரசியல் சக்தியாக உருப்பெற துவங்கிவிட்டனர்: திருமாவளவன்
 ................................................................
ஆர்.கே.நகரில் பி.சுதாகர் ஐபிஎஸ் மாற்றம்
 ................................................................
கோவையில் பள்ளிகளின் தரம் இன்று முதல் ஆய்வு
 ................................................................
டெங்கு கொசு உற்பத்தி செய்த 55 பள்ளிகள்!
 ................................................................
ஐயப்ப பக்தர்கள் 4 பேர் கார் விபத்தில் பலி
 ................................................................
பண பட்டுவாடாவை தடுத்த தேர்தல் அதிகாரியை சுற்றி வளைத்த பெண்கள்!
 ................................................................
அழிந்து வரும் பனைமரங்களை காக்கும் இருளர் சமூக பள்ளி மாணவர்கள்!
 ................................................................
ஆர்.கே. நகரில் துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு (படங்கள்)
 ................................................................
பாரதியார் பல்கலை தொலைதூரக் கல்வி தேர்வுகள் ரத்து!
 ................................................................
அரசு ஊழியர்களுக்கு அரசு மிகப்பெரிய துரோகத்தைச் செய்துள்ளது: திருநாவுக்கரசர்
 ................................................................
ஏமாற்று வேலையால் தான் குஜராத்தில் காங்கிரசுக்கு வாக்கு சதவீதம் உயர்ந்துள்ளது: தமிழிசை
 ................................................................
பெண்களுக்கு எதிரான பெண் டி.ஐ.ஜி
 ................................................................
திருச்சி மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் செல்போன் கொள்ளையர்கள்!
 ................................................................
பேஸ்புக் காதலும் அம்மிக்கல் கொலையும்!
 ................................................................
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
 ................................................................
21 மாத நிலுவைத் தொகையை உடனடியாக வழங்குக; ஓய்வூதியர்கள் கோரிக்கை
 ................................................................
ஆட்சியர் உத்தரவு! காற்றில் பறக்கும் அவலம்...
 ................................................................
நடுக்கடலில் தத்தளித்த இலங்கை மீனவரை மீட்ட ராமேஸ்வரம் மீனவர்கள்!
 ................................................................
ஆர்.கே நகரில்தான் ஒட்டுமொத்த அரசு நிர்வாகமும் இருக்கிறது: அன்புமணி
 ................................................................
கைது செய்யப்பட்ட பெண்ணை விடுவிக்கக் கோரித் தினகரன் ஆதரவாளர்கள் ஆர்.கே.நகரில் சாலை மறியல்
 ................................................................
டிடிவி ஆதரவாளர் காலை உடைத்த காவல்துறை!
 ................................................................
புதிய ஒய்வூதிய திட்டத்தை ரத்து செய்யக்கோரி போராட்டடம்
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 7, டிசம்பர் 2017 (17:42 IST)
மாற்றம் செய்த நாள் :7, டிசம்பர் 2017 (18:36 IST)

அன்புமணி ராமதாஸ் மீதான தேர்தல் விதிமுறை மீறல் வழக்கு விசாரணைக்கு தடை! - ஐகோர்ட்பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் மீதான தேர்தல் விதிமுறை மீறல் வழக்கு விசாரணைக்கு தடைவிதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த 2014-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் தர்மபுரி தொகுதியில் பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாஸ் போட்டியிட்டு வெற்றிபெற்றார். இந்நிலையில் தேர்தல் பிரச்சாரத்தின் போது பாமக தொண்டர்கள் தர்மபுரி தேர்தல் அதிகாரி குணசேகரனை பணி செய்ய விடாமல் தடுத்ததாகவும், அவரை தகாத வார்த்தையில் திட்டி கொலைமிரட்டல் விடுத்ததாகவும் தர்மபுரி காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டிருந்தது.

இந்த புகாரின் அடிப்படையில் அன்புமணி ராமதாஸ் மீது கொலைமிரட்டல், அனுமதியின்றி கூட்டத்தை திரட்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் தர்மபுரி டவுன் காவல்நிலையம் வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கு தர்மபுரி மாவட்ட நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

இந்த வழக்கு விசாரணைக்கு தடைவிதிக்கக் கோரி அன்புமணி ராமதாஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில், அரசியல் உள்நோக்கத்துடன் தன்மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், தன் மீதான புகாருக்கு எந்த ஆதாரமும் இல்லை என தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம்.எஸ்.ரமேஷ், அன்புமணி மீதான வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடைவிதித்து உத்தரவிட்டுள்ளார்.

- சி.ஜீவா பாரதி

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(2)
Name : Vanniya kula kshathriyan Country : India Date :12/8/2017 9:40:25 AM
தேர்தல் ஆணையம் விதிமுறை தான் கடைபிடிக்கின்றதா ? தற்போது நடக்க இருக்கின்ற ஆர் கே நகர் இடைத்தேர்தலில் மனுக்கள் பெறுவதில் தான் எத்தனை குளறுபடிகள் என்று தலைமை தேர்தல் ஆணையரை அணுகும் கட்சிகள் மனுதாரர்கள் ? ஆளும் கட்சியின் கைப்பாவையாக மத்திய அரசின் கைப்பாவையாக செயல்படுவது வெட்டவெளிச்சமாக தெரிகின்றது .முதலில் நீதிமன்றங்கள் தேர்தல் ஆணையத்தை கேள்வி கேட்கட்டும்.இரட்டை இலை பிரச்சனை முடிவுக்கு வந்த அடுத்த நாளே தேர்தல் ஆணையம் இடைத்தேர்தலை நடக்க சம்மதித்து தேர்தல் ஆணையம் தன்னிச்சயாக நடுநிலையாக தான் செயல் படும் என்பதில் சந்தேகமே மிஞ்சுகிறது.இவர்கள் ஜனநாயகத்திற்கு பணியாற்றுகின்றனர் அல்லது பணநாயகத்திற்கு பணியாற்றுகின்றனர் என நீதி அரசர்கள் தேர்தல் அதிகாரிகளை விசாரிக்க குழு அமைத்து தண்டனை கொடுக்கட்டும்.
Name : Paatali Country : India Date :12/8/2017 8:47:23 AM
நீதிமன்றம் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளை ஆராய ஒரு குழுவை அமைக்க வேண்டும் என்று கூற வேண்டும் காரணம் தற்போது நடக்க இருக்கின்ற ஆர் கே நகர் சட்டமன்ற தேர்தலில் மனுக்கள் பெறப்படுவதிலும் அதனை பரிசீலிப்பதிலும் ஏகப்பட்ட குளறுபடிகள் நடப்பதை நீதிமன்றம் கருத்தில் கொள்ளவேண்டும்.மனுக்கள் பெறுவதிலேயே இதனை குளறுபடிகள் எனில் தேர்தல் நடப்பதில் தேர்தல் ஆணையம் எவ்வாறு செயல்பட்டு ஜனநாயக கடமையை ஆற்றும் என்பதில் சந்தேகமே மிஞ்சுகிறது.தேர்தல் ஆணையம் தன்னிச்சையாக செயல்படுவது இல்லை என்பது நன்றாக தெரிகின்றது.தேர்தல் ஆணையத்தின் மீதும் அதன் அதிகாரிகள் மீதும் அரசியல் காட்சிகளே வழக்கு தொடுக்க இருக்கின்றது அந்த அதிகாரிகளை இதே நீதிமன்றங்கள் தான் தண்டிக்க போகின்றது.அல்லது வரும் காலங்களில் தேர்தலில் நிற்கும் மனு தாரர் இணைய தள வழியாக பதிவேற்றம் செய்கின்ற முறையை பரிசீலிக்கலாம்.