Add1
logo
திருமா கருத்தை திரித்து கூறும் எச்.ராஜா மீது நடவடிக்கை வேண்டும்: எஸ்டிபிஐ || அரசியல் சாசனப்படி ஆய்வு: ஆளுநர் மாளிகை விளக்கம் || புதுச்சேரியில் ரவுடிகள் ஆட்சி செய்ய முடியாது: கிரண்பேடி || இன்றைய (16.12.17) டாப் 10 நிகழ்வுகள்! || அதிமுக வாக்குகளை பிரித்து திமுகவை வெற்றிபெற செய்ய தினகரன் சதித்திட்டம்: எடப்பாடி || அன்புச்செழியன் வழக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு மாற்றம்! || வாசிப்தோடு நில்லாமல் படைப்பாளிகளை பாதுகாக்க வேண்டும்! நீதியரசர் மகாதேவன் பேச்சு || குமரி மாவட்டத்தை தேசிய பேரிடர் பாதித்த பகுதியாக அறிவிக்க வேண்டும்: திருமா வலியுறுத்தல் || பெரிய பாண்டியன் நினைவிடத்தில் ஜி.கே.மணி மரியாதை || போக்குவரத்து ஊழியர்கள் பிரச்சனைக்கு சுமூகத் தீர்வு காண்க! மா.கம்யூ., வலியுறுத்தல்! || பெரியபாண்டியன் உடலில் பாய்ந்தது தமிழக போலீஸ் துப்பாக்கி குண்டு - ராஜஸ்தான் போலீஸ் தகவல்! || பணம் கொடுத்த அதிமுகவினர் - போலீசிடம் பிடித்து கொடுத்த திமுகவினர்! (படங்கள்) || திருமாவை கண்டித்து போராட்டம்: எச்.ராஜா கைது! ||
சிறப்பு செய்திகள்
"கொள்ளிபோட ஆள் இல்லை அய்யா!" ராகுலிடம்
 ................................................................
ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ரத்து ஆகுமா?
 ................................................................
கருத்தே இல்லாத கபோதிகளுக்கு கருத்து
 ................................................................
காங்கிரஸை 'கை' தூக்கி விடுவாரா ராகுல்?
 ................................................................
எலெக்ட்ரானிக் வடிவில் எமன்
 ................................................................
கர்ப்பத்தில் உள்ள குழந்தைக்கு பெயர் சூட்டிச்
 ................................................................
இறுதிச் சடங்கு உரிமைக்காக நீதிமன்றம் ஏறிய பார்சி பெண்!
 ................................................................
கல்வாரியின் அர்ப்பணிப்பும், சிறப்புகளும்
 ................................................................
பொடாவில் போட்டவரின் கையில் சுற்றிய பம்பரம்!
 ................................................................
பாட்டிலை திறப்பவர்கள் அனைவருமே எங்கள் உறுப்பினர்கள் தான்!
 ................................................................
பெரியபாண்டியன் உடலில் பாய்ந்தது யார் குண்டு?
 ................................................................
அறிவிக்கும் இழப்பீடுகள் முறையாக சேர்கிறதா?
 ................................................................
ஐ.டி. ஊழியர்களைத் தாக்கும் திடீர் ஈட்டிகள்!
 ................................................................
மூக்கறுபட்ட முன்னோர்கள்!
 ................................................................
தமிழ் திரையுலகம் கொண்டாடும் அருவி!
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 7, டிசம்பர் 2017 (16:37 IST)
மாற்றம் செய்த நாள் :7, டிசம்பர் 2017 (16:37 IST)

அம்பேத்கர் மீது நிஜமாகவே பாஜகவுக்கு அக்கறையா?

குஜராத்தில் மாட்டிறைச்சி விவகாரத்தில் தலித் மக்களை அடித்தே கொன்ற பாஜகவுக்கு, நாக்பூரில் அம்பேத்கர் பெயரில் சட்டப்பல்கலைக்கழகம் அமைவதை தடுத்த பாஜகவுக்கு அம்பேத்கர் மீது நிஜமாகவே அக்கறை இருக்க முடியுமா?எல்லாமே தேர்தல் படுத்தும்பாடு. குஜராத்தில் தலித் மக்களும், பிற்படுத்தப்பட்ட மக்களும், பட்டேல் வகுப்பினரும் பாஜவின் தூக்கத்தை கெடுத்திருக்கிறார்கள். பாஜக குஜராத்தில் தோல்வியின் விளிம்பை நோக்கி தள்ளப்பட்டிருக்கிறது.

இந்நிலையில் அம்பேத்கரை தூக்கிப்பிடிக்க வேண்டிய கட்டாயத்துக்கு மோடி தள்ளப்பட்டிருக்கிறார். டெல்லியில் பி.ஆர்.அம்பேத்கர் சர்வதேச மையத்தை தொடங்கி வைத்த பிரதமர் மோடி, ஜன்பத் சாலையில் அம்பேத்கரின் இரண்டு சிலைகளையும் திறந்து வைத்திருக்கிறார்.

அதுமட்டுமின்றி, டெல்லி, மும்பை, நாக்பூர், எம்ஹவ், லண்டன் ஆகிய அம்பேத்கர் தொடர்புடைய ஐந்து இடங்களை புனித ஸ்தலங்களாக மோடி அறிவித்திருக்கிறார்.

நாக்பூரில் அம்பேத்கர் பெயரில் சட்டப்பல்கலைக்கழகம் அமைவதை பாஜகவினர் தடுத்ததால்தான் சென்னையில் அவருடைய பெயரில் சட்டப்பல்கலைக் கழகத்தை கலைஞர் அமைத்தார். தலித் மக்களை ஏமாற்ற திட்டமிடும் பாஜக, அதில் நிச்சயமாக வெற்றிபெறப் போவதில்லை.ஒரு மத்திய அமைச்சர், அதிலும் ராணுவ அமைச்சர், தமிழகத்தில் மீனவ மக்களிடம் ஒருமையில் மரியாதையாக பேசியதை ஊரே, நாடே பார்த்து காறி உமிழ்ந்தது. நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட உயர்சாதியினர்தான் பாஜகவின் தலித் ஆதரவு மனநிலையின் ஆதாரங்கள் என்று மக்களுக்கு தெரியும்.

தலித் மக்கள் என்றால் பாஜகவுக்கு எப்போதுமே கிள்ளுக்கீரைதான் என்பதை தலித் மக்கள் உணர்ந்தே இருக்கிறார்கள். மோடியின் அம்பேத்கர் ஆதரவு நாடகம் அவர்களிடம் எடுபடாது என்பதே உண்மை.

- ஆதனூர் சோழன்

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(4)
Name : sank Date :12/8/2017 10:47:26 PM
. ஒன்றே ஒன்று சொல்லுங்களேன் மிஸ்டர் சோழன்! இதுநாள்வரை பி,ஜேபி தமிழகத்தில் கால் ஊன்றவில்லை! ( பி.ஜெ.பி க்கு கிடைத்த ஒரு எம்.எல்.ஏ சீட்டு ஒரு எம்.பி சீட்டை எல்லாம் விட்டு தள்ளுங்கள்!) . இதுவரை தமிழகத்தில் பிஜே.பி இல்லை. இதுவரை இருந்தது பெரியார் வழி வந்த மதசா.. சா.. சார்பற்ற திராவிட கட்சிகள்! தமிழர் கட்சிகள்! எனவே இதுவரை தமிழகத்தில் நோ இந்துத்வா.. நோ மதச்சார்பு! ஒன்லி பெரியாரிச திராவிட கட்சிகள்தான்...தலித்துகள் எல்லாம் முன்னேறி விட்டார்களா? இந்த ஐம்பது வருடத்தில்? ஆணவக் கொலையே இல்லையா தமிழ்நாட்டில்? தலித்துகள் இதுவரை முன்னேறி இருந்தால் ... நீங்கள் கட்டுரையில் எழுதியதெல்லாம் ஓ.கே! இதுவரை ஆண்டதெல்லாம் பி.ஜெ.பி தவிர மற்ற கட்சிகள்! அதற்குள் தலித் என்றால் பி.ஜெ.பி க்கு கிள்ளு கீரைதான் என்பதை எப்படி கண்டுபிடித்தீர்கள் மிஸ்டர் சோழன்?? இப்படி அப்பண்டம் பேசி பேசித்தான் தமிழக மக்களை மேலும் மேலும் முட்டாளாக்கி திராவிட யோக்கியர் பிடியிலேயே சிக்கி இருக்குமாறு செய்தீர்? இனிமேலும் திராவிட கட்சிகளை தமிழர்கள் நம்புவார்கள் என்று நினைக்கிறீர்களா?
Name : sank Date :12/8/2017 10:38:59 PM

Name : sank Date :12/8/2017 10:37:15 PM

Name : S.Govindarajan Country : United Kingdom Date :12/7/2017 11:21:11 PM
குஜராத் தேர்தல் பற்றி இங்கிருந்து கொண்டு ஆதனூறார் தினமும் கட்டுரை எழுதுவதன் காரணம் என்னவோ? ஒரு தலித்தான பங்காரு லக்ஷ்மணன் பி.ஜே.பி தலைவராக இருந்தார். தற்போது தலித் ஒருவர் குடியரசுத் தலைவராக இருக்கிறார். எனவே ஆதனூராரின் சான்றிதழ் இங்கு யாருக்கும் தேவை இல்லை.தினமும் ஜாதி துவேஷத்தை வளர்க்கும் ஆதானூறார் தலித்துக்கு நீலிக் கண்ணீர் வடிக்கிறார். ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுத்த கதையாக இருக்கிறது.கக்கன் அவர்களை தி. மு.க கேவலமாக பேசிய கதை தெரியும். ஓ.பி ராமன் ,அழுத்த கதை தெரியும்.தினமும் இந்த ஆதனூராரின் கூவல் சகிக்க முடியவில்லை. நக்கீரனுக்கு வேறு ஆளே கிடைக்கவில்லையா?