Add1
logo
44 இடங்களில் வெற்றி : ஹிமாச்சலில் ஆட்சி அமைக்கிறது பாஜக || மாவட்டச் செயலாளர் பதவியைக் குறி வைத்து நெல்லை அ.தி.மு.க. புள்ளிகளின் ஆடு, புலியாட்டம் || சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா நிகழ்ச்சியில் ஆட்சியர் ஹரிஹரன் பங்கேற்காததால் அதிருப்தி || தூய்மையான இடத்தில் இலைகளை கொட்டி அள்ளுவது போல போஸ் கொடுத்த ஆளுநர்! || மாணவர்களுக்கு மறு தேர்வு கட்டணம் 15 மடங்கு உயர்வு! கோவையில் போராட்டம் || குஜராத் மாநில தலித் மக்கள் ஒரு அரசியல் சக்தியாக உருப்பெற துவங்கிவிட்டனர்: திருமாவளவன் || 99 இடங்களில் வெற்றி : 6-வது முறையாக குஜராத்தில் ஆட்சி அமைக்கும் பாஜக || ஆர்.கே.நகரில் பி.சுதாகர் ஐபிஎஸ் மாற்றம் || கோவையில் பள்ளிகளின் தரம் இன்று முதல் ஆய்வு || டெங்கு கொசு உற்பத்தி செய்த 55 பள்ளிகள்! || ஐயப்ப பக்தர்கள் 4 பேர் கார் விபத்தில் பலி || மோடி பிறந்த ஊரில் காங்கிரஸ் வெற்றி! || பண பட்டுவாடாவை தடுத்த தேர்தல் அதிகாரியை சுற்றி வளைத்த பெண்கள்! ||
தமிழகம்
மாவட்டச் செயலாளர் பதவியைக் குறி வைத்து நெல்லை அ.தி.மு.க. புள்ளிகளின் ஆடு, புலியாட்டம்
 ................................................................
சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா நிகழ்ச்சியில் ஆட்சியர் ஹரிஹரன் பங்கேற்காததால் அதிருப்தி
 ................................................................
மாணவர்களுக்கு மறு தேர்வு கட்டணம் 15 மடங்கு உயர்வு! கோவையில் போராட்டம்
 ................................................................
குஜராத் மாநில தலித் மக்கள் ஒரு அரசியல் சக்தியாக உருப்பெற துவங்கிவிட்டனர்: திருமாவளவன்
 ................................................................
ஆர்.கே.நகரில் பி.சுதாகர் ஐபிஎஸ் மாற்றம்
 ................................................................
கோவையில் பள்ளிகளின் தரம் இன்று முதல் ஆய்வு
 ................................................................
டெங்கு கொசு உற்பத்தி செய்த 55 பள்ளிகள்!
 ................................................................
ஐயப்ப பக்தர்கள் 4 பேர் கார் விபத்தில் பலி
 ................................................................
பண பட்டுவாடாவை தடுத்த தேர்தல் அதிகாரியை சுற்றி வளைத்த பெண்கள்!
 ................................................................
அழிந்து வரும் பனைமரங்களை காக்கும் இருளர் சமூக பள்ளி மாணவர்கள்!
 ................................................................
ஆர்.கே. நகரில் துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு (படங்கள்)
 ................................................................
பாரதியார் பல்கலை தொலைதூரக் கல்வி தேர்வுகள் ரத்து!
 ................................................................
அரசு ஊழியர்களுக்கு அரசு மிகப்பெரிய துரோகத்தைச் செய்துள்ளது: திருநாவுக்கரசர்
 ................................................................
ஏமாற்று வேலையால் தான் குஜராத்தில் காங்கிரசுக்கு வாக்கு சதவீதம் உயர்ந்துள்ளது: தமிழிசை
 ................................................................
பெண்களுக்கு எதிரான பெண் டி.ஐ.ஜி
 ................................................................
திருச்சி மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் செல்போன் கொள்ளையர்கள்!
 ................................................................
பேஸ்புக் காதலும் அம்மிக்கல் கொலையும்!
 ................................................................
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 7, டிசம்பர் 2017 (16:12 IST)
மாற்றம் செய்த நாள் :7, டிசம்பர் 2017 (16:31 IST)


குமரியில் ஒகி புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்தார் ஆளுநர் பன்வாரிலால்!



தமிழக ஆளுனர் பன்வாரிலால் புரோஹித் இன்று குமரி மாவட்டத்தில் ஓகி் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேரில் சென்று பார்வையிட்டார்.

நேற்று நெல்லையில் இருந்து 7.30 மணிக்கு கன்னியாகுமாரி வந்த ஆளுனர். பின்னர் இன்று காலை 7.30மணிக்கு கன்னியாகுமாரி பகவதி அம்மன் கோவிலில் சாமி கும்பிட்டார் பின்னா் 8.30 மணிக்கு சுசிந்திரம் தாணுமாலையன் கோவிலில் சாமி கும்பிட்ட அவா் 10.30 மணிக்கு குளச்சல் புறப்பட்டு சென்றார்.

அங்கு மீனவா்களை சந்தித்து பேசி வி்ட்டு அவா்களிடம் மனுக்கை வாங்கிய ஆளுனா் ஓகி புயலில் சிக்கி மரணமடைந்த மீனவா்கள் வீட்டுக்கு சென்று ஆறுதல் கூறினார்.

அதை தொடா்ந்து 1 மணிக்கு தடிக்காரன்கோணம் சென்ற ஆளுனா் அங்கு ஓகி புயலால் பாதிக்கப்பட்ட இடத்தை பார்வையிட்டார்.

இதை தொடா்ந்து மதியம் 2 மணிக்கு கன்னியாகுமாரி விவேகானந்தா கேந்திரம் வந்த ஆளுனா் விவேகானந்த மண்டபம் மற்றும் விவேகானந்தா கேந்திரத்தையும் உருவாக்கிய ஏக்நாத் ரணாடே சமாதிக்கு சென்று மரியாதை செலுத்தினார்.

பின்னா் விவேகானந்தா கேந்திரத்தில் பிரதமா் மோடி திறந்து வைத்த பாரத மாதா கோவிலுக்கு சென்று வணங்கினார். ஆளுனா் பன்வாரிலால் புரோஹித் வருகையை யொட்டி கன்னியாகுமாரி மற்றும் அவர் சென்ற இடங்களில் பலத்த போலிஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

- மணிகண்டன் 
படங்கள்: ப.இராம்குமார்


தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :