Add1
logo
திருமா கருத்தை திரித்து கூறும் எச்.ராஜா மீது நடவடிக்கை வேண்டும்: எஸ்டிபிஐ || அரசியல் சாசனப்படி ஆய்வு: ஆளுநர் மாளிகை விளக்கம் || புதுச்சேரியில் ரவுடிகள் ஆட்சி செய்ய முடியாது: கிரண்பேடி || இன்றைய (16.12.17) டாப் 10 நிகழ்வுகள்! || அதிமுக வாக்குகளை பிரித்து திமுகவை வெற்றிபெற செய்ய தினகரன் சதித்திட்டம்: எடப்பாடி || அன்புச்செழியன் வழக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு மாற்றம்! || வாசிப்தோடு நில்லாமல் படைப்பாளிகளை பாதுகாக்க வேண்டும்! நீதியரசர் மகாதேவன் பேச்சு || குமரி மாவட்டத்தை தேசிய பேரிடர் பாதித்த பகுதியாக அறிவிக்க வேண்டும்: திருமா வலியுறுத்தல் || பெரிய பாண்டியன் நினைவிடத்தில் ஜி.கே.மணி மரியாதை || போக்குவரத்து ஊழியர்கள் பிரச்சனைக்கு சுமூகத் தீர்வு காண்க! மா.கம்யூ., வலியுறுத்தல்! || பெரியபாண்டியன் உடலில் பாய்ந்தது தமிழக போலீஸ் துப்பாக்கி குண்டு - ராஜஸ்தான் போலீஸ் தகவல்! || பணம் கொடுத்த அதிமுகவினர் - போலீசிடம் பிடித்து கொடுத்த திமுகவினர்! (படங்கள்) || திருமாவை கண்டித்து போராட்டம்: எச்.ராஜா கைது! ||
தமிழகம்
திருமா கருத்தை திரித்து கூறும் எச்.ராஜா மீது நடவடிக்கை வேண்டும்: எஸ்டிபிஐ
 ................................................................
அரசியல் சாசனப்படி ஆய்வு: ஆளுநர் மாளிகை விளக்கம்
 ................................................................
அதிமுக வாக்குகளை பிரித்து திமுகவை வெற்றிபெற செய்ய தினகரன் சதித்திட்டம்: எடப்பாடி
 ................................................................
அன்புச்செழியன் வழக்கு மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு மாற்றம்!
 ................................................................
வாசிப்தோடு நில்லாமல் படைப்பாளிகளை பாதுகாக்க வேண்டும்! நீதியரசர் மகாதேவன் பேச்சு
 ................................................................
குமரி மாவட்டத்தை தேசிய பேரிடர் பாதித்த பகுதியாக அறிவிக்க வேண்டும்: திருமா வலியுறுத்தல்
 ................................................................
பெரிய பாண்டியன் நினைவிடத்தில் ஜி.கே.மணி மரியாதை
 ................................................................
போக்குவரத்து ஊழியர்கள் பிரச்சனைக்கு சுமூகத் தீர்வு காண்க! மா.கம்யூ., வலியுறுத்தல்!
 ................................................................
திருமாவை கண்டித்து போராட்டம்: எச்.ராஜா கைது!
 ................................................................
பேராவூரணி ஒன்றியத்தில் தனிநபர் கழிவறை கட்டுவதில் மோசடி! பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் அதிருப்தி
 ................................................................
ஆர்.கே. நகரில் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கார் கண்ணாடி உடைப்பு!
 ................................................................
ஆர்.கே.நகரில் அதிமுக ஒன்றிய செயலாளர் க்ளினிக்கில் ரெய்டு!
 ................................................................
மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயமாக்கும் போக்கை கைவிடவேண்டும்: ஜி.ராமகிருஷ்ணன்
 ................................................................
மீண்டும் கெயில்.... போராட தயாராகும் விவசாயிகள்...! (படங்கள்)
 ................................................................
ராகுல் காந்திக்கு மு.க.ஸ்டாலின் வாழ்த்து
 ................................................................
குமரி வருகிறார் நரேந்திரமோடி
 ................................................................
மீனவ மக்களுக்கு உரிய நிவாரணம் வழங்க கோரி பாமக ஆர்ப்பாட்டம்
 ................................................................
ஆர்.கே.நகரில் துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு
 ................................................................
காங்கிரஸ் கட்சியின் தலைவரானார் ராகுல் காந்தி
 ................................................................
ராஜஸ்தானில் இருந்து தமிழகம் திரும்பிய தனிப்படை
 ................................................................
கோவில் நகரத்தில் தலைவிரித்தாடும் கஞ்சா! புகார் + கொலை மிரட்டல் = தற்கொலை
 ................................................................
பொது விநியோகத் திட்டத்தை சீரழிக்காதே! சிஐடியு ஆர்ப்பாட்டம்
 ................................................................
நீதிபதி தேர்வில் வெளி மாநிலத்தவருக்கு கலந்து கொள்ள எதிர்ப்பு தெரிவித்து வழக்கறிஞர்கள் போராட்டம்
 ................................................................
தாறுமாறாக சென்ற தனியார் கல்லூரி பேருந்து: போதை ஒட்டுனரின் உரிமம் பறிமுதல்
 ................................................................
நோயால் இறந்த கோழிகள் விற்பனை: இருவர் கைது
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 7, டிசம்பர் 2017 (13:23 IST)
மாற்றம் செய்த நாள் :7, டிசம்பர் 2017 (16:45 IST)


சென்னை உயர்நீதிமன்றத்தில் மலையாளிகள் ஆதிக்கமா? கி.வீரமணி கண்டனம்!

சென்னை உயர்நீதிமன்றத்தில் மலையாளிகள் ஆதிக்கமா? தமிழ்நாட்டை ஏளனமாக நினைக்கும் அலட்சியப் போக்குதான் காரணமாக இருக்க முடியும் என திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,

சென்னை உயர்நீதிமன்றத்தில் ஏற்கெனவே நான்கு மலையாள நீதிபதிகள் இருக்கின்றனர். போதும் போதாதற்கு இப்பொழுது இன்னொரு மலையாளியும் நியமிக்கப்பட உள்ளார். சுப்பிரமணியம் பிரசாத் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞர் தொழிலைச் செய்தது கூடக் கிடையாது.

பொதுவாக மற்ற மாநிலங்களில் நடைமுறை என்னவாக இருக்கின்றன? வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் தங்கள் மாநிலத்தில் பணியாற்றினால் அவர்களை உயர்நீதிமன்ற நீதிபதி பதவிக்கு  பரிந்துரைப்பதில்லை. ஆனால் தமிழ்நாட்டில் மட்டும் வெளி மாநிலக்காரர்கள் இங்கு பணியாற்றினால், அவர்களுக்குத் தாராளமாகவே உயர்நீதிமன்ற நீதிபதி பதவிக்குச் சிபாரிசு செய்யப்படும் நிலை இருக்கிறது. ஏற்கெனவே உள்ள மலையாள நீதிபதிகளும் அப்படி நியமனம் செய்யப்பட்டவர்கள்தான்.

இப்பொழுது நியமிக்கப்பட உள்ள திரு. சுப்பிரமணியம் பிரசாத் அவர்களோ இங்கு பணியாற்றியதே கிடையாது. இப்படிப்பட்டவர்கள் சிபாரிசு செய்யப்படுவது தமிழ்நாட்டை ஏளனமாக நினைக்கும் அலட்சியப் போக்குதான் காரணமாக இருக்க முடியும். இந்த நிலை கண்டிக்கத்தக்கது - தவிர்க்கப்பட வேண்டியதும்கூட!

போராட்ட வடிவமாக மாறுவதற்கு முன் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியும், உச்சநீதிமன்றமும் மறுபரிசீலனை செய்வார்களாக! இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(3)
Name : தமிழ்ப் புயல் Country : Australia Date :12/7/2017 6:39:27 PM
அனைத்து உயர்நீதி மன்றங்களில் நியமிக்கப் படும் மாண்புமிகு நீதிபதிகள், உரிய கல்வித்தகுதியும், சட்ட அனுபவமும், நேர்மையானவர்களுமாக இருக்கிறார்களா என்பது தான் பார்க்கப் பட வேண்டுமே தவிர ? அவர் மலையாளியா, தமிழரா, கர்நாடகமா, தெலுங்கரா, வடஇந்தியரா என்றெல்லாம் பேதம் பார்க்க வேண்டிய தேவை இல்லை ! அதற்க்கு சட்டத்தில் இடமும் இல்லை !!! தமிழ்நாடு ஒன்றும் தனிநாடு அல்ல ! இது போன்ற பிற்போக்கு வாதங்கள், பெரும்பான்மை மக்களால் ஒதுக்கப் பட்டவர்கள் கூறும் புலம்பல்கள் என்ற அளவில் மட்டுமே எடுத்து கொள்ளப் படும் !
Name : tamilvanan Date :12/7/2017 5:25:26 PM
மலையாளிகள் திராவிடர்கள் இல்லையா? திராவிடர்கள் என்பவர் யார் தான்?
Name : R,Nadarajah switzerland Country : Switzerland Date :12/7/2017 2:43:23 PM
அதி மேதாவிகளே இதுக்கு என்ன பதில் சொல்லுங்கள் எதட்கு எடுத்தாலும் ஐயா வீரமணி அவர்களை குறை சொல்லும் ஒரு கூட்டம் கையால் ஆகாத மாநில அரசு தமிழருக்கு எதிரான மத்திய அரசு வந்தேறிகளின் ஆதிக்கம் என்ன பதில் கூறுங்கள் கலைஜருக்கு வீரமணி இவர்கள் தான் மத்திய அரசு கட்டுக்குள் வைத்து இருப்பார்கள்