Add1
logo
44 இடங்களில் வெற்றி : ஹிமாச்சலில் ஆட்சி அமைக்கிறது பாஜக || மாவட்டச் செயலாளர் பதவியைக் குறி வைத்து நெல்லை அ.தி.மு.க. புள்ளிகளின் ஆடு, புலியாட்டம் || சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா நிகழ்ச்சியில் ஆட்சியர் ஹரிஹரன் பங்கேற்காததால் அதிருப்தி || தூய்மையான இடத்தில் இலைகளை கொட்டி அள்ளுவது போல போஸ் கொடுத்த ஆளுநர்! || மாணவர்களுக்கு மறு தேர்வு கட்டணம் 15 மடங்கு உயர்வு! கோவையில் போராட்டம் || குஜராத் மாநில தலித் மக்கள் ஒரு அரசியல் சக்தியாக உருப்பெற துவங்கிவிட்டனர்: திருமாவளவன் || 99 இடங்களில் வெற்றி : 6-வது முறையாக குஜராத்தில் ஆட்சி அமைக்கும் பாஜக || ஆர்.கே.நகரில் பி.சுதாகர் ஐபிஎஸ் மாற்றம் || கோவையில் பள்ளிகளின் தரம் இன்று முதல் ஆய்வு || டெங்கு கொசு உற்பத்தி செய்த 55 பள்ளிகள்! || ஐயப்ப பக்தர்கள் 4 பேர் கார் விபத்தில் பலி || மோடி பிறந்த ஊரில் காங்கிரஸ் வெற்றி! || பண பட்டுவாடாவை தடுத்த தேர்தல் அதிகாரியை சுற்றி வளைத்த பெண்கள்! ||
தமிழகம்
மாவட்டச் செயலாளர் பதவியைக் குறி வைத்து நெல்லை அ.தி.மு.க. புள்ளிகளின் ஆடு, புலியாட்டம்
 ................................................................
சிறுபான்மையினர் உரிமைகள் தின விழா நிகழ்ச்சியில் ஆட்சியர் ஹரிஹரன் பங்கேற்காததால் அதிருப்தி
 ................................................................
மாணவர்களுக்கு மறு தேர்வு கட்டணம் 15 மடங்கு உயர்வு! கோவையில் போராட்டம்
 ................................................................
குஜராத் மாநில தலித் மக்கள் ஒரு அரசியல் சக்தியாக உருப்பெற துவங்கிவிட்டனர்: திருமாவளவன்
 ................................................................
ஆர்.கே.நகரில் பி.சுதாகர் ஐபிஎஸ் மாற்றம்
 ................................................................
கோவையில் பள்ளிகளின் தரம் இன்று முதல் ஆய்வு
 ................................................................
டெங்கு கொசு உற்பத்தி செய்த 55 பள்ளிகள்!
 ................................................................
ஐயப்ப பக்தர்கள் 4 பேர் கார் விபத்தில் பலி
 ................................................................
பண பட்டுவாடாவை தடுத்த தேர்தல் அதிகாரியை சுற்றி வளைத்த பெண்கள்!
 ................................................................
அழிந்து வரும் பனைமரங்களை காக்கும் இருளர் சமூக பள்ளி மாணவர்கள்!
 ................................................................
ஆர்.கே. நகரில் துணை ராணுவத்தினர் கொடி அணிவகுப்பு (படங்கள்)
 ................................................................
பாரதியார் பல்கலை தொலைதூரக் கல்வி தேர்வுகள் ரத்து!
 ................................................................
அரசு ஊழியர்களுக்கு அரசு மிகப்பெரிய துரோகத்தைச் செய்துள்ளது: திருநாவுக்கரசர்
 ................................................................
ஏமாற்று வேலையால் தான் குஜராத்தில் காங்கிரசுக்கு வாக்கு சதவீதம் உயர்ந்துள்ளது: தமிழிசை
 ................................................................
பெண்களுக்கு எதிரான பெண் டி.ஐ.ஜி
 ................................................................
திருச்சி மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் செல்போன் கொள்ளையர்கள்!
 ................................................................
பேஸ்புக் காதலும் அம்மிக்கல் கொலையும்!
 ................................................................
இன்றைய ராசி பலன்- முருகு பால முருகன்
 ................................................................
Facebook Google Plus Print E-mail
பதிவு செய்த நாள் : 24, நவம்பர் 2017 (17:21 IST)
மாற்றம் செய்த நாள் :24, நவம்பர் 2017 (19:34 IST)

துரோகம் வென்றதாக சரித்திரம் இல்லை: டிடிவி தினகரன்நியாயத்திற்கும், துரோகத்திற்கும் நடைபெறும் இந்த யுத்தத்தில் நிச்சயம் நியாயம் வெல்லும். துரோகம் வென்றதாக சரித்திரம் இல்லை என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து திருப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

தொண்டர்கள், நிர்வாகிகள் தலைமையிலான ஆட்சிமன்றக் குழு என்னை வேட்பாளராக தேர்ந்தெடுத்துள்ளதால் ஆர்.கே.நகரில் நிச்சயம் போட்டியிடுவேன். ஆட்சி மன்றக்குழுவில் என்னை வேட்பாளராக தேர்ந்தெடுத்தவர்களுக்கு நன்றி. அதிமுக சின்னத்தை மீட்க இரட்டை இலையை எதிர்த்து தொப்பி சின்னத்தில் போட்டியிடுகிறோம்.

இரட்டை இலையை மீட்டெடுப்பதற்காகவே, இரட்டை இலை எதிர்த்து போட்டியிட வேண்டிய சூழ்நிலை துரோகம் செய்தவர்களால் ஏற்பட்டுள்ளது. துரோகிகளின் கைகளில் தற்போது இரட்டை இலை மாட்டிக்கொண்டுள்ளது. அதனை மீட்டெடுக்க வேண்டிய பொறுப்பு உள்ளது. உச்சநீதிமன்றம் சென்று சட்டப்படி இரட்டை இலையை மீட்போம்.  மக்கள் விரோத, துரோக, செயல்படாத ஆட்சியை வீட்டிற்கு அனுப்ப தயாராகி விட்டோம்.

தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும். ஆனால் தர்மம்தான் மீண்டும் வெல்லும். நியாயத்திற்கும், துரோகத்திற்கும் நடைபெறும் இந்த யுத்தத்தில் நிச்சயம் நியாயம் வெல்லும். துரோகம் வென்றதாக சரித்திரம் இல்லை. இன்று வேண்டுமானல் துரோகம் வென்றிருக்கலாம். ஆனால் அதுவே இறுதி தீர்ப்பு அல்ல. உச்சநீதிமன்றம் வரை சென்று சட்டப்படி போராடி இரட்டை இலையை மீட்போம். ஆர்.கே.நகர் தேர்தலையும் வாய்ப்பாக பயன்படுத்தி இரட்டை இலையை மீட்போம் என்றும் கூறினார்.

தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்                                  * Indicates mandatory fields
Name * :
Email Id * :
Loading...
Left: Press Ctrl+g to toggle between English and Tamil
Comment * (500) :
கருத்துக்கள்(1)
Name : மு.தணிகாசலம், கரூர். Country : United States Date :11/25/2017 6:52:34 PM
துரோகம் வென்றதாக சரித்திரம் இல்லை: டி.டி.வி.தினகரன் -இது போன்ற வசனங்களையெல்லாம் கேட்டு கேட்டு காதுகள் புளித்துவிட்டன மிஸ்டர் தினகரன். வேறு ஏதாவது ருசிகரமான வசனம் பேசினால்தான் இரசிக்க முடியும். அப்புறம் இன்னொரு விசயம், உச்சநீதிமன்றம் வரை சென்று சட்டப்படி போராடி இரட்டை இலையை மீட்போம் என்று சொல்கிறீர்கள். உள்கட்சி தகராறு சம்பந்தமாக நீதி மன்றத்திலெல்லாம் வழக்கு தொடரக்கூடாதென்று கட்சி விதிகளில் உள்ளதாமே? நீங்க முழுதாக கட்சி விதிகளை படிக்கலையா? சரி. தேர்தல் ஆணையத்தை எதிர்த்து வழக்கு தொடரப்போகிறீர்களா? எனக்கென்னவோ கண்ணுக்கெட்டிய தூரம் வரை உங்களுக்கான வெற்றி வாய்ப்பு தெரியவேயில்லை.